Aandavan Padaichan Full Song | நிச்சய தாம்பூலம் | Nichaya Thaamboolam Video Songs | Sivaji Ganesan

  Рет қаралды 1,295,249

Rajshri Tamil

Rajshri Tamil

Күн бұрын

Пікірлер: 342
@muthukumarchockalingam7019
@muthukumarchockalingam7019 4 жыл бұрын
நான் இப்படி தான் என்று உண்மை முகத்துடன் வாழ்ந்தவர் கண்ணதாசன் அருமை!!!!
@govindarajanr9441
@govindarajanr9441 4 жыл бұрын
Qq1
@sriganapathypaintingcontra6624
@sriganapathypaintingcontra6624 3 жыл бұрын
Super
@muralir3968
@muralir3968 3 жыл бұрын
சூப்பர் பாடல்
@bharathirajasulochana3961
@bharathirajasulochana3961 3 жыл бұрын
Well said
@hiswithraj3829
@hiswithraj3829 3 жыл бұрын
@@govindarajanr9441 lL
@thangavelupillai1066
@thangavelupillai1066 4 жыл бұрын
மனம் சோர்வு அடையும் சமயங்களில் இந்த பாடல் கேட்டு புதிய உத்வேகம் அடைவேன். எனது ரிங் டோன் இது தான்.
@bharathirajasulochana3961
@bharathirajasulochana3961 3 жыл бұрын
Super rasigan pillaival..
@selvendiran.a6163
@selvendiran.a6163 3 жыл бұрын
என்னோட Ringtone இது தான் தலைவா
@jeyabalaji99
@jeyabalaji99 3 жыл бұрын
@@selvendiran.a6163 me to bro ❤️
@moorthiprnav4351
@moorthiprnav4351 2 жыл бұрын
Him.
@selvanrtr6287
@selvanrtr6287 2 жыл бұрын
Ennoda callaler tone pro ethu
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 жыл бұрын
இந்த கால இளைஞர்களுக்கு கூட இப்பாடல் பிடித்து உள்ளது .
@audioreviews908
@audioreviews908 2 жыл бұрын
Yes ye ofcourse
@VijayVijay-2450
@VijayVijay-2450 Жыл бұрын
Yes I'm 19 yrs old
@balajigopi6120
@balajigopi6120 Жыл бұрын
Ennoda caller tone ithan
@natraj140
@natraj140 Жыл бұрын
எந்தக்காலத்துக்கும்வழிபடகூடியநடிகர்திலகம்ஃமறக்கமுடியுமாஃஹிஃகுட்நைட்
@anssenthil737
@anssenthil737 4 жыл бұрын
நண்பர்களோடு ஊர்சுத்தும்போது இப்போதும் இந்த பாடல்தான் மனதில் ஒலிக்கிறது
@bharathirajasulochana3961
@bharathirajasulochana3961 3 жыл бұрын
ஆண்டவன் கண்ணதாசனுக்கு தான் படைத்திருக்கிறார் போல.. ஆகச்சிறந்த ரசிகன் மற்றும் மாபெரும் கவிஞர் கண்ணதாசன்.
@gjkandan
@gjkandan 4 жыл бұрын
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான், என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான், ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான், என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்... ஆ: உலகம் எந்தன் கைகளிலே உருளும் பணமும் பைகளில், உலகம் எந்தன் கைகளிலே உருளும் பணமும் பைகளில், சோதிச்சு பாத்தா நானே ராஜா வாலிப பருவம் கிடைப்பது லேசா உல்லாசம் சல்லாபம் எல்லாமும் இங்கே உண்டு........ஹோய்..... ஆ: ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான், என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்..... ஆ: நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன், நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன், ஆஹா....நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் அவன் மூடன், போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன் அவன் இவனே இவன் அவனே, அட இன்றும் இல்லை நாளை இல்லை இரவில்லை பகலில்லை இளமையும் முதுமையும் முடிவும் இல்லை, அட இன்றும் இல்லை நாளை இல்லை இரவில்லை பகலில்லை இளமையும் முதுமையும் முடிவும் இல்லை ஹோஹோஹோ....... ஆ: ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான், என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்..... ஆ: பணங்களை சேர்த்து பதுக்கி வைத்தால் அது மடமை, பணங்களை சேர்த்து பதுக்கி வைத்தால் அது மடமை, ஆஹா.....பகவான் படைத்த பணமெல்லாம் பொது உடமை, கையில் கிடைப்பதை வீசி ரசிப்பது தான் என் கடமை அந்த பெருமை எந்தன் உரிமை, நல்ல வெள்ளி துட்டு அள்ளிகிட்டு துள்ளி துள்ளி ஆட விட்டு சிரிப்பதும் மகிழ்வதும் தனி மகிமை ஹோஹோஹோ... ஆ: ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான், என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான், உலகம் எந்தன் கைகளிலே உருளும் பணமும் பைகளில், சோதிச்சு பாத்தா நானே ராஜா வாலிப பருவம் கிடைப்பது லேசா உல்லாசம் சல்லாபம் எல்லாமும் இங்கே டா குண்டுடுடுடு.....
@j4ftamizhan565
@j4ftamizhan565 4 жыл бұрын
Thaliva Nee Vera raham
@mr.peace...4908
@mr.peace...4908 3 жыл бұрын
Copy. And paste😂😂
@black.in00
@black.in00 Жыл бұрын
𝓝𝓲𝓬𝓮 𝓽𝓺
@chenthuranv424
@chenthuranv424 2 жыл бұрын
இந்த பாடலை உங்களுக்காகவே,அந்தக்காலத்திலேயே எழுதிட்டானுகப்பு:
@rajanfernando8575
@rajanfernando8575 2 жыл бұрын
Super.எத்தனை கஷ்டம் வந்தாலும் இந்த பாடலை கேட்டால் கூலாகிடலாம்.
@sivalingam6729
@sivalingam6729 2 жыл бұрын
மனதுக்கு புத்துணர்வை கொடுக்கும் நல்லதொரு தேன் துளி 💞💞💞❤️
@kathiravankounder6583
@kathiravankounder6583 10 ай бұрын
தமிழ் தேன் துளி
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 4 жыл бұрын
மனதின் மகிழ்ச்சி என்ன என்பதை இளமையின் துள்ளலான வரிகளில் பாடல் தந்த கவிஞர் கண்ணதாசன்.. அதை சாட்டீன் தொப்பி அணிந்து பாடி வரும் சிவாஜி கணேசன்.. இவ்வளவு வர்ண ஓசை நயங்களை தன் குரலில் கொண்டு வந்து பாட சௌந்தரராஜன் ஒருவரால் தான் முடியும்.. நன்றாக கூர்ந்து கவனித்து கேட்டு பாருங்கள்.. கிட்டார்.. பான்ஜோவின் வேகமான தாளத்தில் காருக்கு டயர் மாற்றும் இளைஞர் அணி குண்டு கல்யாணம் குழுவினர்.. மௌத் ஆர்கன் ஒலிக்க... சௌந்தரராஜன் மெல்லிசை மன்னர்களின் இசைக்கோர்வையில் வாலிபம் பாடிய வாழ்க்கை தத்துவம்...
@stellaraja6247
@stellaraja6247 9 ай бұрын
கு ன்னடு மணி குண்டு கல்யணம் அப்பா
@abdulrahim8067
@abdulrahim8067 6 ай бұрын
எல்லா காலத்திற்கும் ஏற்ற பாடல்.
@QuranicInsightsIT
@QuranicInsightsIT 3 жыл бұрын
இன்றும் இல்லை, நாளை இல்லை, இரவு இல்லை, பகலும் இல்லை, இளமையும் முதுமையும் முடிவுமில்லை.. ஒ.. ஓஓ
@1nesky288
@1nesky288 Жыл бұрын
2023ல் யாரெல்லாம் இந்தப் பாட்டை கேட்கிறீர்கள்?
@allaudeenboss206
@allaudeenboss206 7 ай бұрын
2024
@infassxp
@infassxp 4 жыл бұрын
❤️💕😇 manasula irundha baramey koranju pochey... 😂
@kalyanasundarams957
@kalyanasundarams957 3 жыл бұрын
தற்போதைய எனது சூழ்நிலையில் கண்ணதாசன் அவர்களின் இந்த பாடல் எங்கிருந்தோ ஒலிக்க நான் கேட்டவுடன் எனக்கு நானே என்னை தேற்றிக்கொண்டேன். நான் வணங்கும் என் பாபாவிற்கு நன்றி கூறுகிறேன்
@keyswaggaming6124
@keyswaggaming6124 4 жыл бұрын
This song is evergreen,I'm just 14yrs old i luv this song.🔥😊
@mrssathya5411
@mrssathya5411 2 жыл бұрын
It requires a level of maturity and only people of high standards can relish Kannadasan. Happy to know that you like this song at this young age.
@hashxtend
@hashxtend Жыл бұрын
Now at 18 you will enjoy this song more. When I was 14 I liked this song only for the "ha ha ha ha" at 36 this song has a whole different meaning.
@sathishks7
@sathishks7 4 ай бұрын
Best song listen in depression ❤❤
@mohamedsulthan3041
@mohamedsulthan3041 Жыл бұрын
சில நேரங்களில், துணை இருந்தாலும், இல்லாவிட்டாலும் மனதுக்கு இதமானது இதுபோன்ற வரிகள் தான் நம்மை இட்டுச்செல்லும். பணம் சாப்பிட மட்டும்தான், வயிறு நிரம்பினாலும் வரிகள் தான் நம்மை ஆறுதல் தரும் . ஆனால் என்னுடைய கடமையான இறைவணக்கத்தை முடித்துவிட்டு மூடி கொண்டு தூங்கினால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. காரணம் இறை வணக்கம் என்னை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்.. வாழ்கை படகில் முடிந்தவரை செயல் படலாம், என் இறைவன் விதித்ததுதான் நடக்கும். இது எல்லோருக்கும் பொதுவானது. எனவே துணிந்தவனுக்கு துக்கம் லேசானது. அதனால் தான் நெஞ்சை நிமிர்த்தி காட்டுகிறேன்.
@rejetmariner0289
@rejetmariner0289 5 жыл бұрын
Anyone in 2020
@AshokKumar-yz7sb
@AshokKumar-yz7sb 5 жыл бұрын
😅
@CHANDRAPRAKASH-do1vd
@CHANDRAPRAKASH-do1vd 4 жыл бұрын
🥴
@jackdaniel6138
@jackdaniel6138 4 жыл бұрын
Of course macha..
@bhuvanabhuvi5815
@bhuvanabhuvi5815 4 жыл бұрын
2021
@koushikraja338
@koushikraja338 4 жыл бұрын
2021🥳
@hariharan-ks2pe
@hariharan-ks2pe 4 жыл бұрын
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்❤🎉✌🤘🕶Super feel Gud song🎸
@NareshKumar-ff6iy
@NareshKumar-ff6iy 2 жыл бұрын
Rolls Royce car அப்பவே வேற லெவல் இந்த song
@SudanthiramSudan
@SudanthiramSudan 3 ай бұрын
இதோட inspiration தான் ஆதவன் படம் opening song damaku damaku dammaa ❤️❤️❤️❤️
@radhakrishnan9328
@radhakrishnan9328 4 жыл бұрын
கண்ணதாசன் அவர்கள் வாழ்க்கை முறை இப்படி தான் என்று கூறிய நல்ல பாடல்
@உலகதமிழன்-ர2ற
@உலகதமிழன்-ர2ற 4 жыл бұрын
Did anyone realise it's a roll's Royce. don't care about anyone driveing this in 2000s. It's very expensive as the meaning of this song
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
❤நம் தளர்ந்த ❤மனங்களை ❤தட்டிவிட்டு ❤பறக்கவிடும் பாடல்
@kelango1545
@kelango1545 3 жыл бұрын
1960's rakita rakita song😁😁😁
@Hariharan-rl8kz
@Hariharan-rl8kz 3 жыл бұрын
🤣😂
@surendransivalingam2353
@surendransivalingam2353 3 жыл бұрын
Hahaha… true
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 жыл бұрын
This song is ultimate 1000 times better than rakita rakita
@raga229
@raga229 2 жыл бұрын
with rolls Royce
@deepakpatnaik2702
@deepakpatnaik2702 2 жыл бұрын
@@vijaykumarramaswamy7464 The is no Comparison. Not 1000 times, but it is more than a million times better.
@MuhammadAdhilA-jc4eg
@MuhammadAdhilA-jc4eg 10 ай бұрын
2024💕🔥💕🔥 LIKE PODUNGE BOSS
@imalone6904
@imalone6904 9 ай бұрын
😂
@sateeshrock1234
@sateeshrock1234 Жыл бұрын
Love from Andhra Pradesh 😍my roommate in Bengaluru he play this song many times his ringtone caller tune alarm also this one ❤❤😅😅😅
@kirukanno1
@kirukanno1 Жыл бұрын
Urutuu😂
@najeebpeevi9347
@najeebpeevi9347 3 жыл бұрын
Inspiring n happy vibes..love from Kerala ❤️
@fabolousnature3873
@fabolousnature3873 3 жыл бұрын
Mallus everywhere🥰
@ramanathane1722
@ramanathane1722 3 жыл бұрын
Verynicesong2022
@asokanashok8397
@asokanashok8397 3 жыл бұрын
என்ன ஒரு ஜாலி!
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 3 жыл бұрын
WHAT A BEAUTIFUL LATIN STYLE MUSIC. MSV AND HIS TEAM ARE THE MASTERS OF LATIN AMERICAN MUSIC.
@sriskandan9460
@sriskandan9460 4 жыл бұрын
Yes all time super song Sivaji the best in his expression
@sriskandan9460
@sriskandan9460 4 жыл бұрын
@Tony Mohanty well said
@asokanp948
@asokanp948 Жыл бұрын
எந்த காலகட்டத்தில்இந்த பாடல் Birthday நிறைந்த பாடல். நண்பர்கள் அனைவருக்கும் மணம் சோர்வடைய்யும் போதும் நிம்மதியும் சந்தோஷமும் இந்த பாடலை கேட்கும் போது கிடைக்கும்.
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 5 ай бұрын
இந்த காலத்தில் " Vibe " என்று ஒரு சொல்லை பயன்படுத்துகிறார்கள் 💥. அக்காலத்தில் அதை பாடலாக பாடி கொண்டாடி விட்டனர் 🔥💝 முதன்முதலில் இந்த பாடலை என் பாட்டி காண்பித்து சொல்லி கொடுத்தார்கள் 🥺✨ மிக அருமையான பாடல் 💖
@bb9566
@bb9566 4 жыл бұрын
சிவாஜி சூப்பர்
@neelamegamperiyasamy7921
@neelamegamperiyasamy7921 25 күн бұрын
நன்றி 1957,பிறப்பு
@jayabalanr481
@jayabalanr481 7 ай бұрын
This is the experience of kannadasan in his life.he made life sweet by writing such songs for enjoy people in sorrow.his attempt in making happy people is really great.
@ramtheamerican
@ramtheamerican 4 жыл бұрын
Does anybody noticed it. They are driving on a rolls royce car... in 1960's on OMR...
@shankarg957
@shankarg957 3 жыл бұрын
Not OMR It is ECR East Coast Road
@pavithran5515
@pavithran5515 3 жыл бұрын
@@shankarg957 ECR road ah bro athu🙄 entha year bri
@shankarg957
@shankarg957 3 жыл бұрын
@@pavithran5515 1960
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA Жыл бұрын
Folks...pls. watch another sparklingly brilliant song from the same film " Ithu ver ulagam" (Pyramid Music), philosophy of life AND world-class STYLE of Sivaji Ganesan! Pls share your views here regarding that Song!
@raspri2000
@raspri2000 4 жыл бұрын
அருமை................. வாழ்த்துகள்.
@hraghurajan5015
@hraghurajan5015 Жыл бұрын
அட்டகாசமான பாடல் வாழ்க்கை தத்துவங்கள்
@user-zq9ot6ey8j
@user-zq9ot6ey8j 10 күн бұрын
Evergreen fantastic energetic lovable thamil song
@selvatn9818
@selvatn9818 3 жыл бұрын
My dad always Sunny this song,, miss him and all...😭
@rangasamyk4912
@rangasamyk4912 7 жыл бұрын
The song was picturised in the Mahabalipuram road. Now a days the youngsters won't agree the fact that it was the Mahabalipuram road. Young guys, the film was released in the year 1960 when the film producers used to shoot their films in these locations since it was a silent valley and without any disturbance.
@pavithran5515
@pavithran5515 Жыл бұрын
Super sir can't believe I'm also working in an IT company in OMR road
@swaminathan3715
@swaminathan3715 16 күн бұрын
​@@pavithran5515it is ECR. See the sand dunes. There used to be savuku plantations.
@sudhakaryuvan4372
@sudhakaryuvan4372 3 жыл бұрын
In 2021 How many of notice that driver is Nambiyar 😂😅
@santhanapandi7466
@santhanapandi7466 3 жыл бұрын
Its start 2021 always be happy.
@santhanapandi7466
@santhanapandi7466 3 жыл бұрын
Super song tedigate to all
@sreetharvasan1977
@sreetharvasan1977 Жыл бұрын
அருமையான நினைவுகள் ❤❤❤❤❤❤❤
@jms8933
@jms8933 4 жыл бұрын
3:29 what a lines 💞💕😏🔥
@livinbabu4766
@livinbabu4766 2 жыл бұрын
mind full tension ipo 9:15PM work mudinju veetuku porapo bike la headset potu slow ah ketutu pone summa random ah vandha song thaa ana ipdi oru relax and energy kodukum nu ninachu kooda paakala MGR songs ellam vera mathari paaa 45 min munadi work pochu love pochu adhu idhunu mind full sad but now ponga da vennaigala nu eruku wow .. words ila solla vera
@kirthivasan577
@kirthivasan577 7 жыл бұрын
All time favourite! The song which boost me always..
@muthuselvamm828
@muthuselvamm828 3 жыл бұрын
Vanakkam da mapla 2021 la irundhuuu🙏🏼
@prabhanisha2870
@prabhanisha2870 3 жыл бұрын
கண்ணதாசன்🔥
@harimariyappan
@harimariyappan 4 жыл бұрын
superb lyrics.. நிதர்சனம்
@sunrays2374
@sunrays2374 3 жыл бұрын
എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ട song...
@slimshady7231
@slimshady7231 4 жыл бұрын
This makes me feel so strong
@rohanjoseph4352
@rohanjoseph4352 4 жыл бұрын
Nice song I love sivaji sir👍👌👌👌👌👌
@abrarabrar6417
@abrarabrar6417 2 жыл бұрын
Arumaiyana padal
@Js-Lovers
@Js-Lovers 3 жыл бұрын
Old is gold. Unfortunately song forever
@vidyadharanvk4092
@vidyadharanvk4092 3 жыл бұрын
Ethanaiyo varutangalukku minne ennudaya valipathil Partha intha padam enakku rompam pidithathu.ennudaiya ooru oru pakka village.ankirunthu intha padathai parkkarthukku 8kms doorathilulla Vaikom entra town varekkum nadanthu poti paartha padam.bus eri pokarthukku sonthamaki varumanam ethum illai. Appakkitte Ketty tiffin pannarthukku kaadu vanki athik koncham micha ppaduthi picture parkkirathirkku panam samalichitten. Athellam oru kaalam. Inimel varavevaraathu. Release padangal 22kms doorathil ulla kottayam entra city ponam.athellam antha kkalathil kanavile thaan nadakkum.naan oru malayalathu kaaran. Ippothu vayathu 77.
@skrstudio4290
@skrstudio4290 3 жыл бұрын
Yosithu paarthal naane Raja 👌
@advcpjey16
@advcpjey16 Жыл бұрын
1:45 lines💯😍
@Lalithav-gd4kk
@Lalithav-gd4kk 2 жыл бұрын
🌲🙏🌲 மகிழ்ச்சி யான தருணங்களை யும் கண்டுகொண்டு வரவேற்கவும் மகிழவும் தெரியவேண்டும்.வருத்தங்கள் கூட நெருங்காமல் விலகி விடும்.ஊக்கத்தைத்தரும் பாடல்தான் ஃநற்பவி 🕉️
@natraj140
@natraj140 Жыл бұрын
உண்மைஃசோகமாய்இருக்கும்போதுகேட்டால்ஃஉற்சாகம்ஃநடிகர்திலகமாச்சேஃஹிகுட்நைட்
@kaneswaranmuthiah8671
@kaneswaranmuthiah8671 4 жыл бұрын
One of the best song
@DineshKumar-vz9os
@DineshKumar-vz9os 3 жыл бұрын
ஹரி.. என்னுடைய வழ்க்கை முறை. இப்படித்தான் உள்ளது
@Yogamn2227
@Yogamn2227 4 жыл бұрын
அருமையான பாடல்...
@gmgokulgm9797
@gmgokulgm9797 3 жыл бұрын
Still remeber 😘😍😍😘Such boost powerful words next level
@pullingovillagepullingomnk
@pullingovillagepullingomnk 3 жыл бұрын
என்ன ரசனை பார்த்தீர்களா
@prasannasangetha7280
@prasannasangetha7280 4 жыл бұрын
2021 January still lost in this song....
@guruswamysubramanian6833
@guruswamysubramanian6833 9 ай бұрын
The message of the song is not afraid to face things and get success by going in right way
@Ashok23._.
@Ashok23._. 3 жыл бұрын
Evergreen Hit❤️
@rajalakshmi7666
@rajalakshmi7666 5 ай бұрын
My dad has thought us a lot of songs. But my brother will only sing this song. Nostalgia!!
@akeelahamed-
@akeelahamed- 8 ай бұрын
You are yong and amaizing.
@ramprasath4049
@ramprasath4049 4 жыл бұрын
closeup shot there was a god photo in the right corner of the front windshield.. But long shot that was not in the actual car windshield.. I guess closer shot was shooted in studio with backdrop..
@johnofficial5534
@johnofficial5534 3 ай бұрын
Paaaarrrrraaaaah semma🎉
@RanisubramaniRanisubrama-zm9dh
@RanisubramaniRanisubrama-zm9dh 11 ай бұрын
அருமை
@muhmurthi9099
@muhmurthi9099 2 жыл бұрын
Aaandavan padaithan .
@vishnuprabu2554
@vishnuprabu2554 4 жыл бұрын
Kannadasan the legend
@sanoopjose1232
@sanoopjose1232 3 жыл бұрын
Such postivity ..... ❤️
@deepakpatnaik2702
@deepakpatnaik2702 3 жыл бұрын
World's all Singing & musical Talents put together will not match the unique, one & only TMS in Playback Music.
@vimalan4875
@vimalan4875 4 жыл бұрын
Nan Yappo kastama erukano Appo Intha song keppa guys Apram maind free aaki2m
@sageff9326
@sageff9326 4 жыл бұрын
@ad-gr1hw
@ad-gr1hw 4 жыл бұрын
Ama konjam reliefa irukuthu
@udhayakumari2921
@udhayakumari2921 Жыл бұрын
Oldis gold...... justice
@ganeshmoorthy3338
@ganeshmoorthy3338 3 жыл бұрын
சூப்பர் அய்யா 🙏,,, ஆமென் 🙏🙏🙏🙏
@sanginandha936
@sanginandha936 2 ай бұрын
My ringtone ❤
@abdulkadar9320
@abdulkadar9320 Жыл бұрын
Lovely..... super
@ganeshkumar8231
@ganeshkumar8231 5 ай бұрын
Great kannadasan
@arjunaj6928
@arjunaj6928 4 жыл бұрын
Enna swag 😎
@Nathampoovadhara
@Nathampoovadhara 3 жыл бұрын
2021 la Intha Song Ketkuravanga Yethana Per 🤔
@saravanansaran4995
@saravanansaran4995 3 жыл бұрын
I will convert this song as a rapsong version 2021 ........will send the link soon here....
@gopalk5475
@gopalk5475 2 жыл бұрын
Pl send the link
@TamilTamil-cl2rb
@TamilTamil-cl2rb Жыл бұрын
I am watching 2023... I love this song...❤🎵
@chandrashekarr2927
@chandrashekarr2927 9 ай бұрын
വളരെ മനോഹരമായ വരികൾ ❤❤❤
@sureshsutha3019
@sureshsutha3019 4 жыл бұрын
ஆண்டவன் படச்சான் எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழலாம்
@Runehdir
@Runehdir 3 жыл бұрын
நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன், நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன், ஆஹா....நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் அவன் மூடன், போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன் அவன் இவனே இவன் அவனே, அட இன்றும் இல்லை நாளை இல்லை இரவில்லை பகலில்லை இளமையும் முதுமையும் முடிவும் இல்லை, அட இன்றும் இல்லை நாளை இல்லை இரவில்லை பகலில்லை இளமையும் முதுமையும் முடிவும் இல்லை ஹோஹோஹோ....... ஆ: ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்
@Chandrasekarize
@Chandrasekarize 3 жыл бұрын
My caller tune
@lovelovely9228
@lovelovely9228 Ай бұрын
Anyone watching 2024
@sayedalipasha7807
@sayedalipasha7807 2 жыл бұрын
Very Very super song thanks brother
@kanagavalli8167
@kanagavalli8167 4 жыл бұрын
Evergreen song
@123aishlen
@123aishlen Жыл бұрын
Platinum song forever ❤
@ganeshsubramaniam5361
@ganeshsubramaniam5361 6 ай бұрын
❤❤ superb ❤❤
@panbhazhagan9562
@panbhazhagan9562 2 жыл бұрын
unmai theiveeka unmai intha padal
@skrstudio4290
@skrstudio4290 3 жыл бұрын
Anyone in 2021
@sathishkumar-hh2ti
@sathishkumar-hh2ti 3 жыл бұрын
now rakkita rakkitta............2021......
@subhasreevairamuthu208
@subhasreevairamuthu208 5 ай бұрын
Anyone in 2024? ❤
@kamalselvam160
@kamalselvam160 4 жыл бұрын
Anybody in 2021?
Partha Nyabagam Illaiyo | HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | Kannadasan | MSV
4:15
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 12 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН