Aanigal Paaintha Karangalai Virithae | TPM Tamil Song 298

  Рет қаралды 182,805

Jo Mathew

Jo Mathew

Күн бұрын

The Pentecostal Mission Tamil Songs
Songs With Lyrics : www.jomathew.co...

Пікірлер: 76
@isakisak8738
@isakisak8738 2 жыл бұрын
இயேசு மாத்திரமே உண்மையான தெய்வம்.......
@vinothkumar-kx7mg
@vinothkumar-kx7mg 4 жыл бұрын
இயேசு அல்லாது இரட்சிப்பு தருவோர் இரட்சகர் வேரு இகமதில் உண்டோ - கண்டிப்பாக கிடையாது என் இயேசு கிறிஸ்து மட்டுமே இருக்கிறார் ஆமென். அனைவருக்கும் ஸ்தோத்திரம் 🙏❤️
@dhayalandhayalan8697
@dhayalandhayalan8697 3 жыл бұрын
என் சிறுவயது முதல் இதுவரை நான் இந்தப் பாடலை பாடிக்கொண்டு இருக்கிறேன்..அருமையான பாடல். மயக்கிடுமொ இந்த மாயையை னயின்பம்..கர்த்தர் ஒருவரே என்னையும். நம்மளையும் காக்கிறார்.ஆமென்
@margaretsamueljj
@margaretsamueljj 4 жыл бұрын
My fav song......love of Jesus 🙏 🙏 🙏 🙏
@rkerenapuk13
@rkerenapuk13 3 жыл бұрын
ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே சரணங்கள் 1. பார் ! திருமேனி வாரடியேற்றவர் பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய் பயமின்றி வந்திடுவாய் - ஆணிகள் 2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம் நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே உணர்ந்திதையுடனே உன்னதனண்டை சரண்புகுவாய் இத்தருணம் - ஆணிகள் 3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர கிருபையும் அளித்திடுவார் - ஆணிகள் 4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப் பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே மறுரூப நாளின் அச்சாரமதுவே மகிமையும் அடைந்திடுவாய் - ஆணிகள் 5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர் இரட்சகர் வேறு இகமதிலுண்டோ அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே அவரே உன் நாயகரே - ஆணிகள்
@amudharaj8850
@amudharaj8850 5 жыл бұрын
இயேசு அப்பாவே என் பாவங்களை மன்னியும் அப்பா😢😥😖😑😱😵😩
@seenivasan3072
@seenivasan3072 5 ай бұрын
Super song. Jesus is coming soon
@babybaby9555
@babybaby9555 Жыл бұрын
இந்த பாட்டு எத்தனை வரிஷ்சம் ஆனாலும் இருக்கும்
@mohanasurendar717
@mohanasurendar717 Жыл бұрын
Thanks for uploading this song🎵🎵 Amen 🙏🙏
@dandapanidandapanikaruppan9809
@dandapanidandapanikaruppan9809 5 жыл бұрын
nice words beautiful
@550jansirani.a8
@550jansirani.a8 5 жыл бұрын
I like this song
@sonadivu6676
@sonadivu6676 5 жыл бұрын
My sweet God..... Mother like God
@isakisak8738
@isakisak8738 2 жыл бұрын
இயேசு ஜீவிக்கிறார்
@vimalraniy6316
@vimalraniy6316 4 жыл бұрын
Super song very beautiful
@rubanpaul9136
@rubanpaul9136 4 жыл бұрын
I love this song very much thanks for uploading
@alwiinalwiin244
@alwiinalwiin244 4 жыл бұрын
My heart touching... Thanks brother may God bless
@ebirajan9729
@ebirajan9729 Жыл бұрын
Praise Jesus Christ !
@j.singarayanvazvaz4160
@j.singarayanvazvaz4160 4 жыл бұрын
Amazing song Glory to Almighty JESUS
@romantitus7035
@romantitus7035 5 жыл бұрын
Amen
@dhayalandhayalan8697
@dhayalandhayalan8697 3 жыл бұрын
music vera level... praise the lord
@ushas5255
@ushas5255 4 жыл бұрын
Brother kindly upload Sister Rani's Tamil Songs..
@SMeena-rl9uq
@SMeena-rl9uq 4 жыл бұрын
I love Jesus
@jerrsonmercy1384
@jerrsonmercy1384 4 жыл бұрын
Wonderful song...plz post lyrics in tamil . It would be wonderful to sing and praise God..
@jpmmessage4466
@jpmmessage4466 4 жыл бұрын
Amen🙏
@theiveantramnimroth5862
@theiveantramnimroth5862 5 жыл бұрын
Sweet song
@moonmusmix6624
@moonmusmix6624 4 жыл бұрын
My favorite ❤️ song
@sowmya8807
@sowmya8807 4 жыл бұрын
Lyrics please in english
@VijayaKumar-fn5ss
@VijayaKumar-fn5ss 3 жыл бұрын
Love you Jesus
@shajakhankhan6745
@shajakhankhan6745 4 жыл бұрын
Thanks for upload
@VijayaKumar-fn5ss
@VijayaKumar-fn5ss 4 жыл бұрын
Amen . Praise the Lord
@asharave8715
@asharave8715 5 жыл бұрын
Lyrics plz...
@davidmurugan
@davidmurugan 5 жыл бұрын
VERY sweet song
@gkulanthairaj532
@gkulanthairaj532 4 жыл бұрын
Praise the lord
@jessicasweety751
@jessicasweety751 Жыл бұрын
MEANINGFULL SONG🙇
@vasudaniel9834
@vasudaniel9834 3 жыл бұрын
God bless you
@punithakerenap653
@punithakerenap653 4 жыл бұрын
Praise the lord jesus
@vishukumari5719
@vishukumari5719 4 жыл бұрын
Nice😊
@seenivasan3072
@seenivasan3072 5 ай бұрын
Super song
@askarhydraulics7004
@askarhydraulics7004 4 жыл бұрын
Tq so much for uploading....May god dwell in us..
@indrag3119
@indrag3119 2 жыл бұрын
No Jesus Christ no salvation for our soul... never it's guarantee we can live luxurious life in this Earth but the Soul can't rest in peace without him...only the blood of Jesus Christ can save the Soul...that is why he came down to earth and live a model of eternal life in the Earth and died on cross....What is the point the GOD CAME DOWN TO EARTH? HE IS KING ONLY HE SHOULD COME TO FIGHT FOR HIS CITIZENS... This divine truth is written in Bhagvat gita, kuran and of course the entire Bible reflects his love on human souls.
@lawrencearulraj1531
@lawrencearulraj1531 3 жыл бұрын
Holy Jesus Christ hallelujah
@livingstonk3133
@livingstonk3133 4 жыл бұрын
I love this song 🙏 🙏 🙏 🙏❤️the Lyrics plz.
@550jansirania7
@550jansirania7 4 жыл бұрын
I love my jesus
@indrag3119
@indrag3119 2 жыл бұрын
The ALMIGHTY SHED BLOOD FOR MY ENEMIES, I AM JUST A BULL SHIT, on what basis i can write the Judgement for my enemies? LORD PLEASE HELP ME FATHER, I HAVE TO OBEY FOR YOUR WILL
@rajkumark9195
@rajkumark9195 6 жыл бұрын
Nice song
@jmhomepage
@jmhomepage 6 жыл бұрын
Thank you... God Bless
@skylogchannel9023
@skylogchannel9023 4 жыл бұрын
My favourite song 🙏🙏🙏
@JohnJohn-se9qn
@JohnJohn-se9qn 4 жыл бұрын
My fav song
@mahenchadru1483
@mahenchadru1483 4 жыл бұрын
Grace full song
@esthergideon4176
@esthergideon4176 4 жыл бұрын
Super
@maranatha4050
@maranatha4050 2 жыл бұрын
Favorite song😇😇😇😙😙😙😙
@jessicasweety751
@jessicasweety751 Жыл бұрын
😍my fav song
@lawrencearulraj1531
@lawrencearulraj1531 4 жыл бұрын
Almighty Jesus
@josephruha3625
@josephruha3625 6 жыл бұрын
Melodi sweet song...
@durairaj6347
@durairaj6347 6 жыл бұрын
Aanigal paaindha song en manadhil paaindhadhu
@judebena3645
@judebena3645 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lawrencearulraj1531
@lawrencearulraj1531 4 жыл бұрын
Jesus blood holy blood
@lawerencev9552
@lawerencev9552 5 жыл бұрын
Jesus christ
@gracyd1816
@gracyd1816 Жыл бұрын
I love it
@Tpmsongs2815
@Tpmsongs2815 6 жыл бұрын
Nice song super
@jmhomepage
@jmhomepage 6 жыл бұрын
Thank you... God Bless
@lawrencearulraj1531
@lawrencearulraj1531 3 жыл бұрын
Kalvari Jesus Christ
@வெங்கடேசன்நவநீதம்
@வெங்கடேசன்நவநீதம் 6 жыл бұрын
மதுசூதனன்
@வெங்கடேசன்நவநீதம்
@வெங்கடேசன்நவநீதம் 6 жыл бұрын
மதுசீலன்
@ramachandransakkarai6390
@ramachandransakkarai6390 2 жыл бұрын
Mm
@joshuaimmanuellkga8744
@joshuaimmanuellkga8744 6 жыл бұрын
my call me if have blessed touch
@jmhomepage
@jmhomepage 6 жыл бұрын
Thank you... God Bless
@jesusismylife916
@jesusismylife916 Жыл бұрын
ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே சரணங்கள் 1. பார் ! திருமேனி வாரடியேற்றவர் பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய் பயமின்றி வந்திடுவாய் - ஆணிகள் 2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம் நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே உணர்ந்திதையுடனே உன்னதனண்டை சரண்புகுவாய் இத்தருணம் - ஆணிகள் 3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர கிருபையும் அளித்திடுவார் - ஆணிகள் 4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப் பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே மறுரூப நாளின் அச்சாரமதுவே மகிமையும் அடைந்திடுவாய் - ஆணிகள் 5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர் இரட்சகர் வேறு இகமதிலுண்டோ அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே அவரே உன் நாயகரே - ஆணிகள்
@parimalashanthi448
@parimalashanthi448 3 жыл бұрын
Amen
@anaramiah6464
@anaramiah6464 6 жыл бұрын
Nice song
@delphinedelphine7677
@delphinedelphine7677 3 жыл бұрын
I love to Jesus
@joshuaimmanuellkga8744
@joshuaimmanuellkga8744 6 жыл бұрын
my call me if have blessed touch
@jmhomepage
@jmhomepage 6 жыл бұрын
Thank you... God Bless
@devans2367
@devans2367 5 жыл бұрын
Very nice to listen the song. This is the heart touching song.
@jerrsonmercy1384
@jerrsonmercy1384 4 жыл бұрын
Blessing touch....lyrics in tamil plz
@lawrencearulraj6405
@lawrencearulraj6405 3 жыл бұрын
Amen
Yegovaayeerae Yaavumenakaai | TPM Tamil Song 325
7:07
Jo Mathew
Рет қаралды 175 М.
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 18 МЛН
Spadika Thulyamam  TPM  Lyrical Song
5:51
Pentecost Messages Songs
Рет қаралды 258 М.
Nandriyaal Paadiduvom | TPM Tamil Song 303
6:27
Jo Mathew
Рет қаралды 258 М.
Tamil Song 380 - Aathuma neisar unnai alaikkiraar | Instrumental | TPM
5:34
TPM Tamil Song No. 480 - Nesare Um Nesam Ninaikkaiyil
7:58
Immanuel
Рет қаралды 955 М.
Sthothiram Thuthi Pathira | TPM Tamil Song 153
7:06
Jo Mathew
Рет қаралды 171 М.
Maaridaar Em Maanesarae | TPM Tamil Song 301
6:31
Jo Mathew
Рет қаралды 111 М.
TPM Malayalam Songs No. 161  Eppol nin
8:23
Immanuel
Рет қаралды 288 М.
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57