Hope u like my video. Pls support, Sumis channel is working hard to present more interesting videos.. Kindly subscribe kzbin.info/door/nXvUoTs5KNC8G0LIdNS4zw
@subasreemohan8551 Жыл бұрын
அழகான உச்சரிப்புடன் அருமை ❤❤
@SumisChannel2020 Жыл бұрын
❤😇🙏
@AanmeegamTirumal Жыл бұрын
அருமை சகோதரி! இந்த சரிதத்தை உங்கள் குரலில் கேட்கும் பொழுது மிகவும் இனிமையாக உள்ளது... நீங்கள் சொல்லும் விதம் மிக அற்புதம்... இந்த. கதைக்குள்ளேயே மூழ்கிட்டேன். மிகவும் மகிழ்ச்சி.. மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேஇருக்கலாம் இந்த ராம நாமத்தின் சரிதத்தை...👌👍
@SumisChannel2020 Жыл бұрын
😇😇🙏🙏
@anandhimuthukumaran7283 Жыл бұрын
Arumaiyana vilakkam ❤️
@SumisChannel2020 Жыл бұрын
😊😇🙏
@kumuthakumutha1214 Жыл бұрын
அருமை அருமை .இந்த சரிதத்தை சொல்லும் விதம் மிக அருமை.சுமிதா மகிழ்ச்சியான மகளிர்தின வாழ்த்துக்கள்.