நன்றி குருஜி பல சிரமங்களுக்கு மத்தியிலும் பலரும் நன்மை அடைய வேண்டும் என்று நினைத்து பல பதிவுகளைத் தரும் நீங்கள் வாழ்க வளமுடன்
@MathiDG2 ай бұрын
நன்றி குருஜி...என்ன ஒரு தெளிவான விளக்கம்.....இவ்வகை தெளிவு ஏற்படுத்தினாலும் மக்களுக்கு புரிவதில்லை......உங்களின் பேச்சுப்+ எண்களின் செயல் =வாழ்வின் முன்னேற்றம்.
@Balasundari-ux7dr3 ай бұрын
சமயலறையில் கவனிக்க பட வேண்டிய விஷயங்கள் பற்றி நிறைய தகவல் தேவை அதை ஒரு தொகுப்பாக கொடுத்தால் சிறப்பாக இருக்கும் மக்களுக்காக
@jegankavijegankavi42133 ай бұрын
நன்றி குருஜி ❤ நீங்கள் சொல்வது போல் எங்கள் வீட்டில் தண்ணிர் குடம் and சிங்க் உள்ளது ❤😊
@Sri-Selvi2 ай бұрын
கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manjulasri46723 ай бұрын
ஆனால் எங்கள் வீட்டு எந்த பக்கம் வாஸ்து பிரச்சினை என்று கண்டு பிடிக்கமுடியவில்லை வீண் விரியசெலவுகள் ஆஸ்ப்பிட்டல் செலவுகள் நோயி ஒன்று போனால் ஒன்று கஷ்டம் வருகிறது உங்களை எங்க வீட்டுக்கு கூட்டி வரவேண்டும் என்று ரொம்ப ஆசை மீதி இருக்கும் வாழ்க்கையாவது சந்தோஷமா வாழனும் என்று ஆசை 😢
@jegankavijegankavi42133 ай бұрын
வீட்டின் முன் எத்தனை படிகள் இருக்க வேண்டும்?இரட்டைபடையா? அல்லது ஒற்றைபடையா? எத்தனை படிகளுக்கு மேல் இருக்க கூடாது என்று சொல்லுங்க குருஜி ❤pls
Thank you very much sir for your valuable information.
@indiragandhi17722 ай бұрын
Your videos are always awesome and valuable
@jayaramanlogesh24823 ай бұрын
Thanks guruji 🙏🙏🙏
@vijayalakshmiramalingam20232 ай бұрын
Guru ji south side dhan zinc vachurukanga matha mudiythu solytanga ena panrathu pl help me
@panaiammalsethu51883 ай бұрын
Kodanakodi nandri ayya.
@mummahasri60043 ай бұрын
குருஜி எனக்கும் என் கணவருக்கும் வெள்ளி செய்வாய் கிழமைகளில் மட்டும் தான் சண்டை வருகிறது. சண்டை போடாமல் இருக்கனும் என்று நினைத்தாலும் ஏதோ ஒரு வழியில் சண்டை வருகிறது. எதனால் குருஜி எனக்கு பயமா இருக்கு pls pls பதில் கூறுங்கள் ஐயா....
@sugeepurush58713 ай бұрын
Waiting ❤
@aanmeegaparikaram3 ай бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@parimaladevi48733 ай бұрын
எனக்கும் காரணமே இல்லாமல்
@nammaveetusamayal20003 ай бұрын
Same doubt enakkum
@tamilarasig77763 ай бұрын
பாதரச லிங்கம் வீட்டில் வைக்கலாமா
@KanthaHari3 ай бұрын
Super guruji 🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy2 ай бұрын
ஶ்ரீ ரங்கநாதர் துணை🙏
@kvonion12493 ай бұрын
அரிசி. உப்பு சமையலறையில் எந்த பக்கம் வைக்க வேண்டும் ஐயா
@aanmeegaparikaram3 ай бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@prabavathi33 ай бұрын
Same doubt
@manjulasri46723 ай бұрын
உங்களை என் குருஜியாகவே ஏற்று கொண்டேன் உங்கள் வீடியோ பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக வாஸ்து தெரிந்து கொண்டேன் இப்போ கூட ஒருத்தர் வீட்டில் போனேன் இறந்தவர்கள் ஃபோட்டோ தெற்கு சுவரில் ஆனி அடித்து மாட்டியிருந்தார் இது தவறு வடக்கு சுவரில் மாடி தெற்குபார்த்தமாரி இருக்கவேண்டும் என்று சொன்னேன் சரியா குருஜி🙏🙏🙏🙏🙏
நான் தெற்கு பார்த்த தானே தண்ணீர் குடம் வைத்துள்ளன குருஜி.... ஆனால வாரத்தில் இரண்டு முறை மட்டுமே தண்ணீர் மாற்றுவேன்.....
@lakshmikumar2112 ай бұрын
Yaru g neenga unga pratham thoitu vanangugiren arumai anaithum
@geetharobert5373 ай бұрын
ஸ்டார் குறியீட்டு பற்றி சொல்லுங்க குருஜி R Geetha
@kamuvkbvenkateshkumar57633 ай бұрын
வணக்கம் குருஜி வணக்கம் mam தண்ணீர் பானையை அம்மிக்கல் மீது வைத்து பயன்படுத்தலாமா pls reply
@rajbhuvaneswaran94753 ай бұрын
வீட்டில் பெரிய குத்து விளக்கு வைக்கலாமா சார். .. எவ்வளவு பெரிய உயரமான குத்து விளக்கு வைத்து ஏற்றலாம். ...
@RajenthiranRaju-k4c3 ай бұрын
Ethallam entha sastherathil ullathu guruji
@krevathi29423 ай бұрын
குருஜி, கனவில் அதிகமாக ஆற்றில் மீன் பிடிப்பது போல் கனவு வருகிறது இது எதை உணர்த்துகிறது?
@aanmeegaparikaram3 ай бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@NagesiwariNagesiwar81063 ай бұрын
வணக்கம் குருஜி எங்க வீடு தெற்க பார்த வீடு வடக்கிழக்கில் சமையலறை இருக்கு போர்ட்டிகோ தென் கிழக்கு சமையலறை வைக்கலாமா
@starstar43763 ай бұрын
தவறு
@aanmeegaparikaram3 ай бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@Thanjaitk3 ай бұрын
தென்கிழக்கு சமையல் அறையில் பாத்திரம் கழுவும் சிங்க் தொட்டி எங்கு வரவேண்டும்ங்க குருஜி. 🙏
@starstar43763 ай бұрын
வடகிழக்கு--kitchen திசை
@SriKrishna-ml9wz3 ай бұрын
வட கிழக்கு மூலையில்
@sathya85993 ай бұрын
ஐயா வணக்கம் எங்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் மதில் சுவருக்கு பின்னால் கிணறு உள்ளது இதனால் பாதிக்குமா தயவு செய்து சொல்லுங்கள் please
@sumajeeves14jeeves683 ай бұрын
குருஜி வரவேற்பரையில் தண்ணீர் எப்படி வைக்கணும் எங்கள் வீட்டு தலைவாசல் வடக்கு அதன் அருகில் வைத்து இருக்கிறோம் அது சரியா
@aanmeegaparikaram3 ай бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@ponnarasiarasi5672 ай бұрын
Panam petti, beero veetu la enga vaikanum ayya...
@devimeenatchibalamurugan32723 ай бұрын
கண்ணாடி பாட்டில் , ஜக் தண்ணீருக்கு பயன்படுத்தலாமா
@SaradhaR-t3q3 ай бұрын
காலி மனையின் அமைப்பும் வாஸ்து பேசுமா அல்லது வீட்டின் வாஸ்து தான் பேசுமா குருவே
@aanmeegaparikaram3 ай бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@palavsaamuthu81623 ай бұрын
❤❤❤
@priyam51213 ай бұрын
கண்ணாடி எந்த திசையில் மாட்ட வேண்டும் ஐயா
@AR_Renuka_Shri3 ай бұрын
Nelli sati compound valil nelathil yangu vaiga vandum guru ji
@aanmeegaparikaram3 ай бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@Meena-o3w9u3 ай бұрын
சுக்ர ஓரையில்என்னசெய்யவேண்டும்
@RavathiMohan-js8pk3 ай бұрын
🌼🙏🙏🙏🌼
@latha.s97283 ай бұрын
🙏
@sundaribalu30263 ай бұрын
ஐயா நான் உங்கள் பதிவுகளை பலவருடமாக பார்த்து வருகின்றேன் உங்கள் வாஸ்து பார்த்துதான் வீடுகட்டி உள்ளோம் ஆனால் என்க்கு ஜாதகம் பார்க்க எனக்கு அப்பாயிமென்ட்கிடைக்கவில்லை அடிக்கடி நான்கீழே விழுந்து அடிபடுகிறது நான்எந்த கடவுளை வணங்கவேண்டும்
@aanmeegaparikaram3 ай бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@MahaPrajan3 ай бұрын
Pithalai thavalai use pannalama guru ji
@SriKrishna-ml9wz3 ай бұрын
Use panalam
@aanmeegaparikaram3 ай бұрын
S use pannalam
@SaradhaR-t3q3 ай бұрын
குருஜி நான்புதிதாக வாங்கிய நிலத்தில்மற்ற பக்கம் விட வட கிழக்கு மட்டும் உயரமாக உள்ளது அப்படி இருக்கலாமா அல்லது தவறா நிலம் வாங்கும் போதே பார்க்க வேண்டுமா அல்லது வீடு கட்டும்போது பார்த்தல் வேண்டுமா ப்ளீஸ் ரிப்ளை குருவே
@aanmeegaparikaram3 ай бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@Srilekha-kr5wl3 ай бұрын
in kitchen were can keep maligai things
@aanmeegaparikaram3 ай бұрын
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@GyaneshwariChandrasekar3 ай бұрын
🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️👍
@AR_Renuka_Shri3 ай бұрын
Guru ji magalugu thala thipavalli Yannai guliyal saidu mamiyar vitgu pogalama guru ji
@aanmeegaparikaram3 ай бұрын
பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@jeshkavima7973 ай бұрын
Ro water pa
@KalpanaharsaKalpanaharsa3 ай бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏
@kanagusethunagar3 ай бұрын
Super guruji ❤❤❤❤
@kamatchikamatchi60863 ай бұрын
Thank you guruji
@sanjayg28933 ай бұрын
❤❤❤❤❤
@sathya85993 ай бұрын
ஐயா வணக்கம் எங்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் மதில் சுவருக்கு பின்னால் கிணறு உள்ளது இதனால் பாதிக்குமா தயவு செய்து சொல்லுங்கள் please