இப்படி செய்தால் கடன் அதிகரிக்கும் இதை செய்தால் கடன் சுமை குறையும் I sathiyaseelan I Aanmiga Ula

  Рет қаралды 56,547

Aanmiga Ula

Aanmiga Ula

Күн бұрын

#Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Пікірлер: 64
@sundaribalu3026
@sundaribalu3026 2 ай бұрын
ஐயா உங்கள் பதிவுகள் எல்லாம் பார்த்து வருகின்றேன் என் கணவருக்கு அதிகமாக கடன் உள்ளது ஆனால் கடுமையான உழைபாளி சிறுவயதில் இருந்து அவரின் பெரியகுடும்பத்திற்காக கடுமையாக உழைத்த வர் இப்போது அவரால் மேலேவர முடியல வில்லை உங்களை நேரில் பார்க்க வேண்டு்ம் ஆலோசனை கூறவும்
@vasantha.b582
@vasantha.b582 2 ай бұрын
Ivaredam fees rs.7000
@BavañiBavani-u5u
@BavañiBavani-u5u 2 ай бұрын
Amma,ivaridam jathagam paarthal nichayam oru theervu kidaikkum.valkkaiyil oru nambikkai kidaikkum.amountkku thakuntharpol theervu undu.avarai kurai koora vaendam.avar oru nalla Guru avarai lppadi avathooru pesa vaendam.🙏
@shreeharinishreeguruvais-uk1fh
@shreeharinishreeguruvais-uk1fh 2 ай бұрын
​@@BavañiBavani-u5u very true....
@Arunraj-or3kn
@Arunraj-or3kn 2 ай бұрын
7000 ungalugu epdi therium nenga poningala illala apram enna ae ipdi solringa
@nandhiniramani8776
@nandhiniramani8776 2 ай бұрын
​@@umapadhmanaban4917first aduthavagala pathe epudi peasaraku unaku than kadavl coole kudupan guruji nallathu pannarakku kaddavl alli alli kudupan wait and see
@santhis9023
@santhis9023 2 ай бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்.உங்கள் பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.நீங்கள் கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் பலருக்கும் மிக உபயோகமாக இருக்கும்.மிக்க நன்றி.
@ant706
@ant706 Күн бұрын
Sir thenkizhaku paguthiyel kazhivuneer thoti vaikka kudathu sollreinga appo engtha vaikkannam. Pls itha koncham explain pannunga
@pugazhpugazhni2052
@pugazhpugazhni2052 2 ай бұрын
உங்க பதிவு நாங்க பாத்துட்டு இருக்கோம் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி
@rethik369
@rethik369 2 ай бұрын
குருஜி தங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கிறது. உங்களுக்கு கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துகளும் 🙏🙏🙏
@user-ksrindustry
@user-ksrindustry 2 ай бұрын
வழி காட்டி நீங்கள் தான் sir நன்றி நன்றி நன்றிகள் கோடி
@arunkarthikeyan7903
@arunkarthikeyan7903 Ай бұрын
ஐயா வீட்டிற்கு வெளியே இருக்க தென்கிழக்கு பகுதியில் செ செப்டிக் டேங்க் பைப் இருக்கலாமா விளக்கம் தாருங்கள் ஐயா
@thilagabalu9976
@thilagabalu9976 Ай бұрын
Ungal pathivu ethaium vidamaytan guruji ippo engaluku uthaviyaha irukirathu guruji. Thavu saithu noie theera pariharam sollunga guruj
@nagavallipillai6111
@nagavallipillai6111 2 ай бұрын
Thanks. Arumai Thagaval
@jayanthyprajith5807
@jayanthyprajith5807 2 ай бұрын
Super super super sir Puttu puttu vachiteenga 💯 true
@bnathiyabalasubramaniyam8041
@bnathiyabalasubramaniyam8041 2 ай бұрын
நன்றி ஐயா
@thilagabalu9976
@thilagabalu9976 Ай бұрын
Guru j noie theera enna pariharam saivathu gruj please sollungal guruji
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 ай бұрын
ஶ்ரீ வாராகி அம்மன் துணை🙏
@seethaseethasenthil8396
@seethaseethasenthil8396 2 ай бұрын
நீங்க சொல்வ தெல்லாம் உண்மை ஐயா
@KavithaKavitha-h2n
@KavithaKavitha-h2n 2 ай бұрын
Ayya veetil ulla silaikalai veliyetrum murai sollungal
@durgakumaran6353
@durgakumaran6353 2 ай бұрын
நன்றி குருஜி 🎉
@DVFOODS1825
@DVFOODS1825 2 ай бұрын
South side veetuku pariharam sollunga sir pls pls pls pls pl😢😢😢
@SubashKumar-sm4nm
@SubashKumar-sm4nm Ай бұрын
Sir nanga vadagai v2 la irukkom thenkilakkilthan toilet irukku kadannala kastapattuttu itukkom panakastamum irukku nanga toilet mathamudiatgulla pariharam iruntha slunga sir🙏🙏🙏
@JayanthiRajendran-w9r
@JayanthiRajendran-w9r 2 ай бұрын
Unga pathivugal pathutha sir na enga veetula irukara thavarugal yellame sari pannitu varra unga pathivu engalukku romba payanullatha irukku sir nangalu WhatsApp gurp la join pannirukko thinam thorum rasi palan potta romba nalla irukku
@ravi-vk4jb
@ravi-vk4jb 2 ай бұрын
Whatsap group il epadi add aga vendum
@S.bharathi-bv7cd
@S.bharathi-bv7cd 2 ай бұрын
ஐயா நம்ம வீட்டில் தென் கிழக்கில் தான் பாத்ரூம் டாய்லட் இருக்கு இது எனக்கு ரொம்ப நாளாக கவலையாக. இருக்கு இந்த பதிவை பார்த்தேன் இன்னும் எண் கவலை அதிகமாகிறது. வாடகை வீட்டில் தான் இருக்கேன் என்னோட பையனுக்கு வேலை இல்லை என்னால் இந்த பாத்ரூம் மாத்த முடியாது எண்ண செய்வது பிளீஸ்
@KalaivaniT-rw2wh
@KalaivaniT-rw2wh Ай бұрын
எங்கள் வீட்டிலும் இப்படி தான் இருக்கிறது நல்ல தீர்வு சொல்லுங்கள்
@milonraja3771
@milonraja3771 2 ай бұрын
Thank you sir
@brindakarthikeyan6926
@brindakarthikeyan6926 2 ай бұрын
ஐயா உங்களை பார்க்க வேண்டும் ஜோதிட ஆலோசனை பெற வேண்டும் என்ற ஆசை, தேவை இருக்கிறது என்னால் குரு தட்சனையாக நீங்கள் எதிர் பார்ப்பதை விட குறைவாக தான் தர கூடிய நிலை. தயவு செய்து என் வாழ்வில் வெளிச்சம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
@smitrashravn
@smitrashravn 2 ай бұрын
Veetil anaivarum disease illamal healthy ah vazha enna enna tips follow panannum...
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 2 ай бұрын
Thank you🙏
@banupriya6534
@banupriya6534 2 ай бұрын
முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும்,please சொல்லுங்க sir
@SureshKumar-fw5hf
@SureshKumar-fw5hf 2 ай бұрын
Ninga nimmathiya irunthingana mugam thanaga polivaga maarum
@manikandanr6700
@manikandanr6700 13 күн бұрын
திருநீர்மலை ரங்கநாதன் பெருமாள் போய்ட்டு வாங்க👍🙏
@bharatimb1206
@bharatimb1206 Ай бұрын
@kaviyadharshinikaviyadhars9802
@kaviyadharshinikaviyadhars9802 2 ай бұрын
Nandri sir
@rajarajeswaris-xy1ry
@rajarajeswaris-xy1ry 2 ай бұрын
En,sivanadi,sell,வேண்டும், அதற்கு, வழி, சொல்லுங்க
@SuthanBanu
@SuthanBanu 2 ай бұрын
வீட்டில் உள்ள சிலைகளை வெளியேற்றும் முறை கூறுங்கள்
@Saguhomefoods2010
@Saguhomefoods2010 2 ай бұрын
Kovila vaithudunga
@manonmanimano9232
@manonmanimano9232 2 ай бұрын
Sir, then how to protect our home from negative persons and negative energies...if we should not pray powerful gods at home...
@Karpagam-v1q
@Karpagam-v1q 2 ай бұрын
Ayya vadamergil kitchen irukkalamaa
@ponnifarm9174
@ponnifarm9174 2 ай бұрын
எங்கள் வீட்டில் தென் கிழக்கில் வீட்டின் உள்ளே படிக்கட்டு ஏறும் பகுதி மற்றும் காமன் பாத்ரூம் உள்ளது , தெற்கு வாசல்
@abiramiabirami9305
@abiramiabirami9305 2 ай бұрын
Apartment ku enna seivadhu sir enga veetil hall one attached bathroom iruku sir enna seivathu sir
@ramikau4262
@ramikau4262 2 ай бұрын
Vada kilakku pakkam tharai ku keele thanneer thotti erukkalama sir
@PavithraK-ph2wb
@PavithraK-ph2wb 2 ай бұрын
ஐயா வணக்கம் தெற்கு பார்த்த வாசப்படி எனக்கு கிச்சன் சாமி மாடம் வாஸ்துபடி கூறுங்கள் ஐயா
@Saguhomefoods2010
@Saguhomefoods2010 2 ай бұрын
Saranua akka neenga normal plain blouse were pannunga athuve super ra iruku ungaluku...
@TNlithi
@TNlithi Ай бұрын
Kanavanai ilantha penkal pojai seyyalam 😢sir
@subramanianb422
@subramanianb422 2 ай бұрын
Salagrama housela vaikalama
@sangeethagv7248
@sangeethagv7248 2 ай бұрын
ஐயோ ஒரு சந்தேகம் சிவ ஆலயங்களில் தென் கிழக்கில் தான் பள்ளியறை உள்ளது. ஆகவே படுக்கை அறை தென் கிழக்கில் வரலாமா என்று விளக்கவும்
@krevathi2942
@krevathi2942 2 ай бұрын
எங்கள் வீட்டில் சமயலறை கும் தென்மேற்கு உறங்கும் அறைகும் எடையில் கழிவறை உள்ளது ஆனால் நாங்கள் குளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தி கொள்வோம். இதனால் பாதிப்பு வருமா? Guruji?
@prajitharajendran9069
@prajitharajendran9069 2 ай бұрын
🙏🙏🙏
@BaraniKumar-fy3ex
@BaraniKumar-fy3ex 2 ай бұрын
🎉🎉❤❤🎉🎉ok
@dr.greeshmanair1102
@dr.greeshmanair1102 2 ай бұрын
When i used to stay alone before marriage i had good money , was making savings too. But after marriage only all my financial problems started. Even though im earning , all money ia going to loans. Im not even ablw to buy small things for myself. My mother is a divorcee. After divorce only she started savings and spending on some things she really needs. So his logic is wrong. When women are alone we are able to live better financially. Men are only ruining our saving plans.
@suchitrabezawada7343
@suchitrabezawada7343 2 ай бұрын
,🙏🙏🙏
@GowthamiSanjana
@GowthamiSanjana 2 ай бұрын
நீங்க சொல்ற எல்லாம் இருக்கு மாற்ற வாய்ப்பு இல்லை
@Rajesh-d4g
@Rajesh-d4g Ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு கடன் தொல்லை அதிகமா இருக்கு மேடம் உங்களுக்கு வணக்கம் 😂
@HappyMorning003
@HappyMorning003 2 ай бұрын
Vada merku la pooja room vaika solringa .Inga Vada merkula toilet poda solringa you are totally confusion
@gunasekari3358
@gunasekari3358 2 ай бұрын
😂❤❤❤❤❤❤❤❤❤
@Surendar-he7tq
@Surendar-he7tq 2 ай бұрын
Super. Ayya🙌
@minmini9571
@minmini9571 2 ай бұрын
Thanku sir
@balajicreation99230
@balajicreation99230 2 ай бұрын
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 135 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 29 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,4 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 135 МЛН