ஒரு வீட்டில் சூரியனின் உச்சத்தால் ஏற்படும் நன்மைகள்! வீட்டில் சூரியத் தன்மையை அதிகரிப்பது எப்படி?

  Рет қаралды 25,901

Aanmiga Ula

Aanmiga Ula

Күн бұрын

#Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Пікірлер: 33
@radharadha3921
@radharadha3921 Ай бұрын
ஐயா ஒரு இடத்தில் 10 வருடம் வேலை செய்து நாம்பலே வெளியில போர அளவுக்கு அவமானப்படுத்திட்டாங்க ஒரு வருடம் கழித்து வேரு வழியில்லாமல் திரும்ப அதே இடத்திற்க்கு வேலைக்கு செல்கிறோம் திரும்பவும் நம்பல அவமானப்படுத்திற நிலமை என்ன செய்வது இதற்க்கு என்ன தீர்வு எதனால் ஏற்படுகிறது அவமானப்படுத்தியவர்கள் என்றைக்காவது ஒரு நாள் வருந்துவார்களா இதற்க்கு ஒரு தீர்வு கிடைக்குமா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@starmurugesan1244
@starmurugesan1244 Ай бұрын
வணக்கம்ஐயாஉங்கள் பதிவைகேட்டுதான் சாமிகும்பிடுவதில் இவ்வளவுவிசயம் இருக்கிறதுஎண்று தெரிகிறததுநாங்கள் எல்லோரும்ஒருசில விசயங்களைதெரியாமல் எல்லாபடங்களையும் சிலைகளையும்ஆசையாக வைத்துகொல்லுகிரறோம் அதற்க்குபிறகுபல பிரச்சனைகளைசந்திக்கிறோம்இணிஇதைஎப்படி சரிசெய்வதுஎண்று நீங்கல்தான்தெளிவு படுத்தங்கள்நணறி வணக்கம்
@poongodinatarajan2461
@poongodinatarajan2461 Ай бұрын
Super speech sir very clear
@bharatimb1206
@bharatimb1206 16 күн бұрын
South face vaayil mam vadakilakkil kitchen jannal illai pls ask Saranya mam
@RRS20231
@RRS20231 5 күн бұрын
Smart mind sir🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊always
@premanandakumar9840
@premanandakumar9840 Ай бұрын
Sir Please take the vaasthu class in coimbatore. Is there any chance that you will take class in coimbatore. Thank you sir
@anithar1201
@anithar1201 Ай бұрын
நன்றி சார் சூப்பர் ரா தெளிவாக உள்ளது உங்க பேச்சி சூப்பர் சார்
@geethavaradarajdamo9589
@geethavaradarajdamo9589 Ай бұрын
Sir all classes in Chennai, coimbatore makkal enna seivathu
@meenameena-yj6yy
@meenameena-yj6yy 3 күн бұрын
Sir if North facing house, can we put gajalakshmi photo
@Dhanu2013
@Dhanu2013 Ай бұрын
Sir nenga thagaval kalanjiam sir
@KavithaManjunath-l4h
@KavithaManjunath-l4h Ай бұрын
Thank you guruji
@thevi3892
@thevi3892 Ай бұрын
Thank you so much sir 🙏🙏🙏
@bharathirajar4119
@bharathirajar4119 Ай бұрын
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman Thank you so much swamy
@Ammaiyappan915
@Ammaiyappan915 Ай бұрын
இருவருக்கும் அன்பான வணக்கம் ❤❤
@velgeetha5613
@velgeetha5613 Ай бұрын
அண்ணா பவளமல்லி பாரிஜாதம் மாமரம் சப்போட்டா போன்ற மரம் செடி எந்த திசையில் வளர்க்க வேண்டும் என்று பதிவு தாருங்கள்
@KaviyaBharathi-sl9tz
@KaviyaBharathi-sl9tz Ай бұрын
Spr sir
@suthany5801
@suthany5801 Ай бұрын
Free build house in Canada we don’t what to do
@NirmalaManikandan-ib2wv
@NirmalaManikandan-ib2wv 15 күн бұрын
அய்யா, ஒருவர் ஜனன ஜாதகத்தில் சூரியன் 11ம் அதிபதியாக வந்து அவர் 8 ம் பாவத்தில் இருந்தால் அவர் சூரியனை நீங்கள் சொல்லும் படி activate செய்து கொள்ளலாமா? Pls pls pls clarify sir
@kavithashanmugam8459
@kavithashanmugam8459 Ай бұрын
Guruji I fixed Gajalakshmi in wood in pooja room as entrance
@JayaMugi-er3eb
@JayaMugi-er3eb Ай бұрын
Sir when sleeping time wher we must put our head and sleep sun rise place or how sir
@sudhab1645
@sudhab1645 27 күн бұрын
வாடகை வீட்டிற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா சார் தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் சுதா கமலக்கண்ணன் பெங்களூர்
@kavithamuthu2117
@kavithamuthu2117 Ай бұрын
Athisankarar unkalutan thunai iruppar
@sathyakala8318
@sathyakala8318 Ай бұрын
Sir veettu suvatril arasamaram valarnthal yenna palan
@ramlatharam8801
@ramlatharam8801 29 күн бұрын
அண்ணா... வடகிழக்கு வசல் ... வாசகால் கஜலாக்மி உருவம் இல்லை... ஃபோட்டோ வைக்கலாமா finance business ku ... ராகு தொழில் குக் காஜலாக்மி வைகுலமா அண்ணா 🙏🙏🙏🪷🪷🪷
@SanthishKumar-pf8ym
@SanthishKumar-pf8ym Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@myheroacadamia.
@myheroacadamia. Ай бұрын
சனி செவ்வாய் சேர்க்கை பெண் ஜாதகத்துல இருந்தால் என்ன பலன் ஐயா , தயவு செய்து விளக்கம் கூறுங்கள்
@HARIHARANM-q1p
@HARIHARANM-q1p Ай бұрын
Vanakkam guruji 🙏🙏❤️
@RajaRaja-wo6fe
@RajaRaja-wo6fe Ай бұрын
Om namah shivaya 🙏
@KANISHRAM106
@KANISHRAM106 Ай бұрын
Guruji niranthara kalasam eppadi vaikanum sollunga guruji
@rams2475
@rams2475 Ай бұрын
🎉
@yogeshl2677
@yogeshl2677 Ай бұрын
Nenga 10 varuzama ore idathula work panninga aana na 10 edathula mariten ellathilayum athe mari than irukku
@Vijayachitrarajasundaram
@Vijayachitrarajasundaram Ай бұрын
Ayya marriage late aguthu entha visiyum thadaiya iruku Amma appa illa en thambiku oru Vali sollunga
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 31 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН