Vanakkam guruji.ravichandran from bangalore murganuku 48 days.veratham irunthen guruji veratham starting august 25th to septamer 17th my magal Reshmitha 1year 9month baby is death 6am please telme my karma sir...
@suriyakuttyma25783 ай бұрын
Sir pregancy time la entha sulagam padikalam sir
@akshayak8b5283 ай бұрын
நன்றி குருஜி 🙏🏻
@venkatesansethuram39263 ай бұрын
Thank you🙏
@sowrirajans92103 ай бұрын
கர்மாவிற்கான விளக்கத்தை இதைவிட யாராலும் சிறப்பித்துக்கூற இயலாது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
@SelvamSelvam-zf9iy3 ай бұрын
வணக்கம் சார்🙏 பத்து வருடமாக சுக்ரதிசை எந்த பலனும் அளிக்கவில்லை. வறுமை நீங்கி நற்பலன் கிடைக்க என்ன வழி❓(சிம்மலக்னம், உத்திரட்டாதி) ...நன்றி
@mohanapriya80513 ай бұрын
Thanks guruji
@shanthisenthil89243 ай бұрын
Clear explanation connecting aanmegam and jothidam Sir 🙏.100 percent true. I am suffering from stomach problems because of sani (ucham) in 6 th place which is running it's dasa now along with Jenma sani.will try this annathana pariharam Sir.
@PushpaValli-c2y3 ай бұрын
வணக்கம் குருஜி நான் சிறு வயதில் ஒருவரை காதலித்தேன். இப்ப25வருடங்கள் ஆகின்றன. என் கணவர் என்னிடம் அன்பாக இருப்பதில்லை. எனவே அந்த காதலித்த நபர் என்னிடம் அன்பாக இருந்தார். ஆகையால் அவருடைய நியாபகம் எனக்கு அதிகமாக உள்ளது இது தவறா என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு என்ன தீர்வு குரு ஜி எனக்கு வாழவே பிடிக்கவில்லை. தயவு செய்து விளக்கம் தாருங்கள் குரு ஜி
@nishakarthick18433 ай бұрын
Nandri guruji🙏🙏🙏
@gunasekarme84373 ай бұрын
என்னோட ராசி மகரம் நட்சத்திரம் அவிட்டம் நான் வன்னிய மரம் வெக்கலாமா, நான் என்னோட வீடு பக்கமா ஒரு விநாயகர் கோவில்ல வெக்கலாமா, எந்த நாள்ல மரம் வெக்கணும் சொல்லுங்க அதுக்கு முறை இருந்தா சொல்லுங்க குருஜி.
@sridevi-pk6dp3 ай бұрын
Nanri ayya
@HariniGopal-i3t3 ай бұрын
Bus conductor and driver evalavu kastapadara ga theriuma guruji please avangala patri pesunga guruji
@RamasubramanianYogeshwar-wg1ve3 ай бұрын
Good morning sir, en peru Rajalakshmi from Tiruchendur. na unga elam videos follow panre sir. Enga veedu north facing, vitla south area center la toilet and south east la septic tank iruku..south east la kitchen waste water tank um iruku sir..enaku romba udambu sery ila..intha vastu problem sery pana nenaikren..kitchen waste water tank east la kondu varalama..west la septic tank matum tha vara vaika mudiyum... kitchen waste water tank epdi kondu varathu..east la centre la ok va sir...ipa ninga sona mathri Satyanarayana Pooja panen sir..go suktam padichu mocha elam kuduthen sir , veetlayum pooja panen..kanavil iniki guruvayoorappan vanthanga sir enoda kaiyil avaru thalayil iruntha mayil iragu vaithar..manjal poo and roja poo kuduthanga sir..ithuku ena artham ..pls solunga sir
எங்க அம்மாவுக்கு ஞாபக மறதி அதிகமாயிருக்கு ஏஜ் வந்து 65 இதுக்கு ஏதாவது திருத்தலம் இருக்கா குருஜி ப்ளீஸ் சொல்லுங்க
@parimalaprakash5583 ай бұрын
16, 8 ,1994 Tuesday 7,35pm Bangalore birth place my name is parimala for marriage we are searching it's getting late what to do my son name is yathish
@lalithamurali73293 ай бұрын
நமஸ்காரம் குருஜி. நான் தினமும் என் மாமனார் மாமியார் படத்திற்கு விளக்கு ஏற்றி நைவேத்தியம் வைத்து பூஜை செய்து வருகிறேன். தங்களது மகால்ய பட்ச வீடியோ பதிவு. பார்த்த பிறகு , அவர்களை தினமும் வீட்டிற்கு அழைப்பது தவறு என்று புரிந்து கொண்டேன். அமாவாசை மற்றும் வருடத்திதி அன்று மட்டும் போதும் என்று புரிந்து கொண்டென். எனது புரிதல் சரியா தவறா. தெளிவு படுத்வ்வும்.
@revathysubramanian4673 ай бұрын
🙏🙏🙏
@rubaruba73993 ай бұрын
ஓம்சரவணபவ
@SIVALINGAMP-b4m3 ай бұрын
கூலி வேலை உடல் உலைப்பு இருப்பவர்களுக்கு கர்மா கிடையாதுங்களா. பெண்கள் வீட்டில் இருகிறாங்க இதற்க்கு. ஓம் நமசிவாயா வாழ்க!வாழ்க!..🕉️✡️🙏🌿♥️♥️🤣🤣🤣
@sekarneela31483 ай бұрын
Guruji 🙏🙏🙏
@Hunter712983 ай бұрын
பெரியவர்களுடைய கர்மா குறைந்தால் தான் பிள்ளைகளுக்கு அந்த கர்மாவில் பங்கு குறையுமா?
@jamunaranikarthikeyan70943 ай бұрын
வணக்கம் ஐயா ஆண்களுக்கு 59 வயது முடியும் போது என்ன ஹோமம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்க ஐயா.... அந்த வீட்டில் செய்வது சிறப்பா. ஆலயத்தில் செய்வது சிறப்பா என்று என் சந்தேகத்தை தெளிவுபடுத்துங்க ஐயா
@sharanyanarayhanan22333 ай бұрын
ஏகாதசி அன்று அன்னதானம் செய்யலாமா
@AbiramiGiridharan-df5yl3 ай бұрын
செய்யக்கூடாது 🙏🏼
@pugazhpugazhni20523 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nammaveetusamayal20003 ай бұрын
அடராமா. புரட்டாசியில் நான் என் மாடி தோட்டத்து செடிகளை வெட்டி விட்டேன் குருஜி
@sriramuluramasamy19793 ай бұрын
தெரியாமல் செய்த தவறுக்கு கடவுளிடத்தில் கண்டிப்பாக மன்னிப்பு உண்டு பெருமாள் கோவிலுக்கு சென்று தெரியாமல் செய்துவிட்டேன் பெருமாளே மன்னித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு வாருங்கள்🤲🤲🙏 ரேவதி ஸ்ரீராம் கரூர்