12 ராசிகளும் பஞ்சபூதங்களின் குணாதிசயங்களும் I Aanmiga Ula

  Рет қаралды 9,884

Aanmiga Ula

Aanmiga Ula

Күн бұрын

#Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Пікірлер: 24
@JananiSundharam
@JananiSundharam 12 күн бұрын
விஷால் சார் மிகவும் அருமை யான பதிவு நான் மகர ராசி தனுஷ் லக்கினம் சொல்வது அனைத்தும் 100% பொருந்துகிறது Exelent sir your very great men👏👏👏
@mythilysurenthiran7945
@mythilysurenthiran7945 15 күн бұрын
மேசம் பத்தி சொன்னது 💯உண்மை
@ajithkumara0067
@ajithkumara0067 9 күн бұрын
Naan thanusu lakanam meenam raasi guru kumpam
@thilagaraj8316
@thilagaraj8316 14 күн бұрын
வணக்கம் 🙏🏻
@Deepa-qq8fy
@Deepa-qq8fy 15 күн бұрын
அருமையான பதிவு 🎉🎉🎉👌👌🙏🙏
@Kumar-xl1uv
@Kumar-xl1uv 15 күн бұрын
அருமையான பதிவு நன்றி
@Mkk-Shi568
@Mkk-Shi568 11 күн бұрын
Super vishal sir, super explanation. Iam katrru, neer, neruppu idhu moonumae enakulae irukku ji true.
@thilakavathy.tthiyagarajan7625
@thilakavathy.tthiyagarajan7625 11 күн бұрын
நான் ரிஷபம் லக்னம் (நிலம்), விருச்சிகம் ராசி (நீர்) சுக்கிரன் - கடகத்தில்(நீர்) Taken for granted sir just as you said.... But, if i burst out people name me as கோபக்காரி.. திமிர் பிடித்தவள்.. விருச்சிக ராசி, அப்படித்தான் இருப்பாள்....
@pgagaming8811
@pgagaming8811 13 күн бұрын
அருமை சார்🙏🙏🙏🙏🙏
@JayaLakshmi-s2b3i
@JayaLakshmi-s2b3i 13 күн бұрын
💯 correct ah solringa iyya 🙏🏻
@anbuanbu4256
@anbuanbu4256 15 күн бұрын
ஐயா என் பெயர் அன்பு என் ராசி மேஷம் லக்கணம் தனுஷ் நிங்கள் சொன்னது 100 சதவீதம் உண்மை
@deepamanivenugopal449
@deepamanivenugopal449 17 күн бұрын
100% correct sir
@RaamaRaama-fu2nm
@RaamaRaama-fu2nm 16 күн бұрын
உண்மை உண்மை உண்மை குருஜி.அதுஎப்படிபாத்துட்டுபேசாமல்போவது.நான்சிம்மலக்னம்.தனுசுராசி
@Susilasenthilkumar-p6o
@Susilasenthilkumar-p6o 11 күн бұрын
Excellent sir
@RaamaRaama-fu2nm
@RaamaRaama-fu2nm 16 күн бұрын
என் தாயின் கைப்பாவையாக.இருந்தேன்.ஆனால்இன்று.
@vanisree6784
@vanisree6784 15 күн бұрын
True
@Amalraj-el9hb
@Amalraj-el9hb 15 күн бұрын
Full video link ?
@velumanivijay7350
@velumanivijay7350 15 күн бұрын
Thank u sir and mam
@K.P.Sundarrajan
@K.P.Sundarrajan 18 күн бұрын
நீங்கள் கூறுவது 100%உண்மை sir
@kathirbhavani511
@kathirbhavani511 15 күн бұрын
என் கணவர் மேஷராசி தனுசு லக்னம் நவாம்சலக்னம் சிம்மம்
@selvarajr7225
@selvarajr7225 18 күн бұрын
Sir my age 35 ( 1989) 100% vegetarian 30 vayathivarai non veg 1 spoon Sapata vamid. Biryani poison mari enaku iruku. Karanam Ena sir, jathagam theriathu. Nan Iyar ila enga veetla elarum non veg. Ena thavara karanam Ena sir
@narayanikalyanaraman4772
@narayanikalyanaraman4772 15 күн бұрын
சார் என் கணவர் மேஷராசி கன்னியாலக்னம் என்னுடைய உபசங்க மேஷ லக்னம் கன்னி ராசி எப்படி இவர்களை handle செய்வது சொல்லவும் நீங்கள் பேசுவது 100% உண்மை.
@RaamaRaama-fu2nm
@RaamaRaama-fu2nm 16 күн бұрын
ஒருதப்புன்னா.பாத்துட்டு.பேசாமல்.இருக்கமுடியலயே.
@mariyammahgovindan5403
@mariyammahgovindan5403 15 күн бұрын
appo pesu😂
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Robot 🤖 cleaning 🧹
0:57
Bunnal 𝚃𝚎𝚌𝚑
Рет қаралды 4,7 МЛН
КАК ЖИВЕТ КВАНТУМ? РУМ ТУР КВАНТУМА!!!
13:51
Monster My Best Friend 🥹❤️👻 #shorts Tiktok
1:01
BETER BÖCÜK
Рет қаралды 29 МЛН
пранк: псих сбежал из дурдома
0:53
Анна Зинкина
Рет қаралды 1,7 МЛН