மாண்புமிகு உதயநிதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். திருமிகு. ஆர்த்தி IAS அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.
@suriyanarayanan724010 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஆர்த்தி அவர்களுக்கு நன்றி உங்கள் பணிகள் தொடரட்டும் உங்கள் பணி தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் துணை முதலமைச்சர் அவர்களின் கீழ் பணிபுரியும் நியமனம் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤🎉
@vairavanvan88107 күн бұрын
இந்த மாதிரி பொருப்பான திறமையான அதிகாரிகள் கிடைப்பது அரிது ஆமா ரோகிணி கலைக்டர் எங்கே. திறைமையானவர் அவரை எங்கோ முடைக்கி வைத்து விட்டார்களே.
@easwaramurthys382210 күн бұрын
வாழ்த்துகள் . தமிழகத்துக்கு சிறப்பான சேவை செய்து மென்மேலும் உயர வாழ்த்துகள் .
@jeganathajeganatha68349 күн бұрын
சூப்பர் சகோதரி ஆர்த்தி அவர்கள் உங்க மென்மேலும் இன்னும் சிறக்க வேண்டும்
@senthilnathanrj49326 күн бұрын
நேர்மையான அதிகாரியை நியமிப்பது பெரிதல்ல. அவர்களை நேர்மையாக செயல்பட சுதந்திரமாக விடணும். விட்ருவானுங்களா என்ன? பாவம் இவ்வளவு காலம் சம்பாதித்த நேர்மை????????..... தான்.
@rameshk854010 күн бұрын
Amutha IAS is like Aarthi IAS தன் மனசாட்சிப்படி நடக்கும் Good collector Congratulations 🎉👏
@kvrr628310 күн бұрын
அப்ப இவனுகளுக்கு ஆகாதே
@K.Pandurengan3 күн бұрын
அமுதா மேடத்தின் தைரியம் ஆர்த்தி மேடமுக்கு கிடையாது. நான் வெள்ள பாதிப்பின் போது எங்கள் ஊராட்சியில் அவரின் ஆளுமையை அமுதா மேடமுடன் நேரில் கண்டவன் என்கிற முறையில். ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அதிக குடிநீர் இணைப்பு கொடுத்து அமுல் படுத்தியவர் என்கிற முறையில் மத்திய அரசின் சிறந்த அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர். அதே நேரம் இதுவரை அவரால் கொடுக்க பட்ட ஜல்ஜீவன் குடிநீர் குழாயில் நீர் வரவில்லை. வரதராஜபுரம் ஊராட்சிக்குட்ட மகாலட்சுமி நகர். இயற்கையாக மழைநீர் செல்ல வேண்டிய பாதை அடைக்கப்பட்டதால் நிரந்தரமாக நீர் இறைக்கும் எந்திரம் அமைக்க கோரிக்கை வைத்து இதுவரை நிறைவேறாமல் இப்போது வரை தத்தளிக்கிறோம். இதுதான் உண்மை. நேர்மை மட்டுமே போதாது தைரியமும் வேண்டும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க.
@ashokchackravarthy75278 күн бұрын
You do good things God is always with you amma.
@rev.p.jayapalan.jayapal42758 күн бұрын
ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஐ.ஏ.எஸ் .அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல. தற்போது உள்ள பொறுப்புக்கும் புகழ் சேர்க்க வேண்டும் என்று என்னுடைய பிரார்த்தனையாக உள்ளது.
@sethusankarshunmugam19096 күн бұрын
திரு. இறையன்பு வந்தபோது இப்படித்தான் நினைத்தோம். நடந்தது வேறு. வேலை செய்ய விடமாட்டார்கள்.
@GanesanV-k2v10 күн бұрын
இதுதான் இதுதான் கரெக்ட் தப்புன்னா அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி தப்பு தப்பு தான் மக்களுடைய வரிப்பணம் அது அதிகாரியே தேர்ந்தெடுத்து இருக்கிறார் அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மக்கள் பணி இன்னும் சிறக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இந்த மாதிரியான அதிகாரிகள் தான் அரச அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிக்கும் கரெக்ட்டா இருப்பாங்க மக்களுக்கு பாதுகாப்பான ஒரு அதிகாரியா இருப்பாங்க
@ganeshmoorthi82578 күн бұрын
❤🎉 congrats IAS mam
@thayappangovindaraj289110 күн бұрын
வாழ்த்துக்கள் மேம்
@VenkatVenkat-ej2xt9 күн бұрын
வாழ்த்துக்கள் ....
@kalidass35619 күн бұрын
Congrats Ms.Arthi IAS Mam...🙏..
@esa172810 күн бұрын
Super collector. Udaya nidhi should use this IAS for people welfare.❤
@ethirajjayaraman61749 күн бұрын
OUR DY CM Must allow her to work free and fair Take her guidance and advise.
@FayazAhamed-v6v7 күн бұрын
@@ethirajjayaraman6174why did you think he has appointed her as his deputy secretary of him? To eat mixture think before you speak he himself has suspended more than a dozen officers whenever he sees any irregularities during district visit
@Vetrisha9 күн бұрын
Coming generation kids should strong n bold like u mam
@VarshiniRajan-zc9tq3 күн бұрын
Congrats ❤
@saravanasamyp2573 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤❤
@balamuralikrishnan.s6922Күн бұрын
😊 மக்களுக்காக நேர்மையான முறையில் பணி புரியும் இவர்களைப் போன்ற அதிகாரிகள் வரவேற்க பட வேண்டும் 🎉 வாழ்க வளமுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்களே 🙏🏽
@VivoV21-i8x8 күн бұрын
ஆட்சியர் ஆர்த்தி போன்று மற்ற ஆட்சியர்களும் இருந்தால் உயரிய பதவி தேடி வரும் வாழ்த்துக்கள்.
@vasanthi29989 күн бұрын
People expressed same views for Iraianbu when he was appointed as Chief Secretary..He remained silent throughout his period..Bureaucratic heroism possible only in films..
@RadhaKrishnan-te7ql6 күн бұрын
Really great first time I saw this news she’s very very talented IAS as a big salute for you mam 🙏🙏🙏
@ajvijikumar581010 күн бұрын
வாழ்த்துக்கள் ❤️❤️
@Venkatesan6762 күн бұрын
எல்லா இடத்தில் இப்படிதான் இருக்கு அதிகாரி ஒழுங்கா வேலை செய்வது கிடையாது முடிச்சுர்லயும் இதே நிலைமை தான்
@janalakshanya67146 күн бұрын
All the best mam Pls keep it ur best and honest performance
@ajvijikumar581010 күн бұрын
உதயா 💥💥
@SamiS-p8o7 күн бұрын
You are great 👍
@ganesanbabbu164210 күн бұрын
All the Best mam💐
@v4i6j9ay10 күн бұрын
ரொம்ப நல்லவங்க
@mygame13668 күн бұрын
🎉🎉🎉super 🎉🎉🎉
@vijayamirtharaj500210 күн бұрын
God bless you 🙏🙏🙏 Akka
@uthayakumar77638 күн бұрын
Udhai anna enjoy panra valkaiya
@PadmasundaravalliRjyjyjjjjyyjy10 күн бұрын
Hats off
@SasiKumar-if6ox6 күн бұрын
Very Nice Akka
@arulanandhuarockiadass943210 күн бұрын
Thanks you
@SK-wc4en8 күн бұрын
Good parents. Valga
@FayazAhamed-v6v7 күн бұрын
This shows how this government wanted to work kudos to deputy CM he can learn more from these type of officers
@vijayalakshmiramachandran72529 күн бұрын
வாழ்த்துக்கள் மேடம்.
@mahalingamjeyakumar61989 күн бұрын
Super madam
@andamanmeega23127 күн бұрын
நன்றி மேடம். மறுபடியும் அந்த வீடு சரிசெய்யப்பட வேண்டும் மேடம். நன்றி
@jenimngl9 күн бұрын
🎉🎉🎉 good selection
@sureshg953810 күн бұрын
Super mam
@rangaprabhuveera5889 күн бұрын
காஞ்சிபுரம் அரசு பனிஏதும் நடைபெறவில்லை..
@vairamaniamutha51279 күн бұрын
Super Madam
@subramaniamchidambaram948410 күн бұрын
Congratulations Aarthi🎉🎉🎉🎉
@abrahamyagappan88419 күн бұрын
Congratulations officer 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@mohamedjahir87297 күн бұрын
தமிழ்நாடு நிரந்தர மக்களின் ஆட்சி அது திராவிட மாடல் திமுக ஆட்சி தான் மக்களின் நிரந்தர முதல்வர் மாண்புமிகு முக ஸ்டாலின் தான் வாழ்த்துக்கள்
@Karthik-dj1ef10 күн бұрын
Super DCM ANNA
@chelladurai429810 күн бұрын
❤வாழ்க❤
@rajavigneshm349710 күн бұрын
Annan udayanidhi vaalga.. Thanga thalaivar...
@dlanchannel879310 күн бұрын
Aarthi IAS god bless you.
@dlanchannel879310 күн бұрын
Super p ower women aarthi IAS
@SudhaSudha-ge5ju10 күн бұрын
Super super super
@AshokKumar-kp3no8 күн бұрын
❤❤❤❤❤❤
@RamKumar-ib7mb9 күн бұрын
🎉🎉🎉
@shanthivijay434310 күн бұрын
Udayanidhi should get good name by properly honouring this collector
@SathishKumar-rc4tv10 күн бұрын
Best selection Deputy CM 👍💐💪
@kspdpm630910 күн бұрын
இனி தேனாறும் பாலாறும் ஓடும்..மக்கள் 😂
@ganesan.mm.ganesan363110 күн бұрын
Madam you can't do change these politically motivated culprits, they already know how to handle, so it is impossible to change them.
@bepositive9109Күн бұрын
Congratulations collector unga Uyar athigari kitta keluinga commission vangitu athikarigal silent ha irupanga neeinga athaiyum therinjikitu contractor ha kelvi kekuringa neeinga 100 crore budget poduvinga but contract kaiyil verum 10 crore kuduthu velaiya panna soluvinga epadi panna mudiyum
@rapaelarockiaraj86819 күн бұрын
IAS and IPS act like this to enter into politics.
@privatechannel944510 күн бұрын
Here after she cannot work freely under dmk govt . Sailendra babu, iraianbu examples
@sivavelayutham72789 күн бұрын
Jayalalitha Yen servant yenru IAS CS avargalai sonnaval. DMK government will b normal. Voru lady IAS mele acid voothiyaval C1 CONVICTED ie Jayalalitha CM!
@aproperty200910 күн бұрын
congrats... mam... do for kanchipuram....
@appu307310 күн бұрын
உங்கள் எத்தனை நபர்களுக்கு இதை போன்றொரு முன்னால் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி நினைவு இருக்கிறது???
@B.V.Rajendran7 күн бұрын
This is 1 type of depromotion to keep such good officials away from d party contractors!! 😮😮
@SLTech-Tirunelveli3 күн бұрын
ஒன்னுமே நடக்காது இது அனைத்தும் வெளிவேஷம்
@teleinfomediacom10 күн бұрын
ரைட்.. நயன்தாரா..😢 நிவேதிதா பெத்துராஜ்..😮 ஸ்ரீ ரெட்டி 😅 கீர்த்தி ரெட்டி 😢.😢😮😅😢😮
@dhamodaranv681010 күн бұрын
பிஜேபி உடன் திமுக உறவு வைத்துள்ளது (UNDER TABLE DEALING/RELATION) - DMK BJPஇன் A TEAM
நான் காண்ராக்டர்தான் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் லஞ்சம் வாங்காமல் இருந்தால் நல்லமுறையில் தரமாகவும் செய்யமுடியும் லஞ்சம் வாங்கும் கலேக்ட்டர்களும் அமைச்சர்களும் உள்ளார்களே என்ன செய்வான் காண்ராக்ட்டர்ஸ்?
@ethirajjayaraman61749 күн бұрын
Aarti IAS serve public fir 33 years. Uday only upto 2026
@annadurai148210 күн бұрын
If the present TN government should use her efficiency,the people will benefit.DMK should allow her to do her duties without any bias and party's interest should be avoided
@haribabu863910 күн бұрын
We will see how many Contract s and official s suspension. Sooper 00000
@JeevithKumarJeevithKumar-l4f2 күн бұрын
Gaduveti4jayaguru........
@senthilkumarparamasivam686610 күн бұрын
All right why quality standard or inspection or any benchmark not following in gov projects. Oru standard kuda ella. Aprom fine,punishment and penalty or redo in conductor cost erunthu epadeee varumma
@jayaveluify7 күн бұрын
ஒரு அமுதா ஒரு ஆர்த்தி... தமிழ் நாட்டிற்கு தேவை
@sundarrajantiruvenkatachar439610 күн бұрын
ஆர்த்தியை மாற்றி அமைத்து விடுவார்கள். P.அமுதா கதிதான் .😢
@devanbud517310 күн бұрын
மகளே வாழ்த்துக்கள் இந்த கான்ட்ராக்டர் களின் அக்ரங்களை ஒடுக்க வேண்டும்
@prabhakarnarayanasamy53110 күн бұрын
Very bold lady.. நிவேதா பெத்துராஜ் அக்கா மாதிரி அழகா இருக்காங்க.. All the best..
@manigandan.n.n.natarajan.878910 күн бұрын
உங்க அக்காவோ🤣 வீரபாகு😁
@goldenflower13910 күн бұрын
😂😂😂
@kbethraj10 күн бұрын
( *நிவேதா பெத்துராஜ் அரசு அதிகாரியா?? *நிவேதா பெத்துராஜை இங்கு சுட்டிக்காட்ட அவசியமில்லை, *உங்கள் ஆழ் மனதில் உள்ள அழுக்கு வெளிப்படையாக வெளிப்பட்டுள்ளது இழிவாக உணரப்படுகிறது. இதுவே துணைச் செயலாளர் பதவிக்கு தங்களுடைய சகோதரியோ மனைவியோ அல்லது உங்களுடைய அம்மாவாக இருந்திருந்தால் இப்படிப் பேசி இருப்பீர்களா?? உள்நோக்கத்துடன் நீங்கள் பதிவிட்ட கருத்துக்கு நேரடியான கருத்துக்கள் இவை உங்களுக்கு புரியும் என்று நான் நினைக்கிறேன்) காஞ்சிபுரத்தில் இவர்கள் ஆட்சியராக பணியாற்றும் பொழுது, காஞ்சிபுரம் அடுத்த கம்மவார் பாளையம் கிராமத்தின் பிரதான சாலையில் (பாண்டிச்சேரி, காஞ்சிபுரம் முதல் திருப்பதி செல்லும் பிரதான சாலை) வேகத்தடை இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் சாலையை கடக்கும் கிராம மக்கள் பலருக்கும் விபத்துக்கள் ஏற்பட்டு ஒரு சில நேரம் உயிரிழப்புகளும் நிகழ்த்த வண்ணம் இருந்து வந்தன இதற்கிடையில் தேர்தலின் பொழுது ஓட்டு கேட்டு வந்த அரசியல்வாதிகளிடம் இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர், ஓட்டு கேட்க வந்த அரசியல்வாதிகள் ஜெயித்து வந்த பிறகு நிச்சயம் இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தருவோம் என்று உறுதி அளித்து பின்னர் தேர்தலில் வெற்றி அடைந்த பிறகு அந்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டனர். அதன் பின்னர் டாக்டர் M Arthi IAS அவர்கள் காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின்னர் பொதுமக்கள் இக்கோரிக்கையை அவர்களிடம் முழுமையாக ஒரு மனுவாக முன் வைத்தனர், கோரிக்கை முன்வைத்து நான்கு நாட்களில் அங்கு வேகத்தடை அமைக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 2022ல் காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு ஜானகிராமன்(35) அவர்கள் அரசுப்பணியில் பணியாற்றி வந்தார், அவர் பணி முடிந்து வீடு திரும்பும் பொழுது கம்மவார் பாளையம் பிரதான சாலையில் கனரா வாகனம் மோதியதில் உடல் நசுங்கி பரிதாபகரமாக உயிரிழந்தார். இத்தகவல்கள் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் தேவையின் அவசரத்தை உணர்ந்து கொண்ட Dr.M.ஆர்த்தி IAS அவர்கள் உடனடியாக அங்கு வேகத்தடை அமைக்கப்பட்டது இதன் காரணமாக பலரின் உயிர் பாதுகாக்கப்பட்டு வந்தன. *மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் அலுவலக பணிக்காக மாவட்ட ஆட்சியர் அவர்களை பார்ப்பதற்கு மற்றும் மனு வழங்க பொதுமக்களும் காத்திருக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் அவர்களின் மனுக்களை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவார். மேலே குறிப்பிட்ட உள்ளவை சிறிதளவு மட்டுமே அவர்கள் பொதுமக்களின் குறைகளை தீர்த்து வைப்பதில் இவர்களை விட அதிக வேகமாக செயல்படும் ஆட்சியரை நான் எங்கள் காஞ்சி மண்ணில் எங்களுடைய இறையன்பு ஐயா அவர்களுக்குப் பிறகு Dr.M.Aarthi IAS அவர்கள் தான்.
@subramanik856010 күн бұрын
@@manigandan.n.n.natarajan.8789 ஏன் உன் பொண்டாட்டி யை அனுப்பு.
@நற்பவி-ம9ட10 күн бұрын
😂😅
@sumathiraghunathan8649Күн бұрын
Ippadi than starting la ella adhigarigalai namma suuport panni nasama pochu tamilnadu(iraianbu, syelndra babu)
@surisureshm449210 күн бұрын
Great sister
@JeevithKumarJeevithKumar-l4f2 күн бұрын
Gatuvadti.....guru.....
@gopalakrishnan985110 күн бұрын
ஆட்சியர் நல்ல் இருந்து என்ன பயன்? அமைச்சர் சரியில்லையே
@sarrveshsk81013 күн бұрын
நல்ல நடிப்புல.. அதென்ன கமிஷன் வரலியா பேபி
@koilduraic27358 күн бұрын
ஆட்டய போடாமல் இருந்தாலே போதும்
@sundarrajantiruvenkatachar439610 күн бұрын
கலெக்ஷன் இல்லையேல் இடம் இல்லை.
@jayadossjayakeerthi971310 күн бұрын
ஜெயலலிதா வின்ஆணவம்தெரியட்டும்
@rampalanisamy809110 күн бұрын
ஆனால் இந்த அம்மாவின் ஆனவம் இருந்துவிடக்கூடாது🎉🎉🎉
@Srinivasan-mz9ve10 күн бұрын
Wine shop la extra rs 10 vangaratha oru IAS ala kudu stop panna mudiyatha
@punithapunitha570610 күн бұрын
அதிகாரி சரியாக இருந்தாலும் அரசியல்வாதிகள் சரியில்லை என்றால் என்ன செய்வது. Transfer or dummy post
Salem collector Rohini vedava senjuthar. Very Nice tallented rohini mam. Aarthi is supported to DMK family so she was selected. Ennagada ithu
@pl188110 күн бұрын
Politician and contractors are always think friends in India. Don't mess 😂
@dhamodaranv681010 күн бұрын
2026 DMK WINS SINGLE DIGIT ONLY
@sivavelayutham72789 күн бұрын
Simen devadiya mavan thumbi no deposit!
@kvrr628310 күн бұрын
அவுங்கள துணை முதல்வராக போடுங்க..இந்த சின்ன தத்திய அந்த துறையின் பியூனா போடுங்க. கொஞ்சம் கற்றுக்கொண்டு வரட்டும்
@aruldoss944410 күн бұрын
இது MODI க்கும் பொருந்தும் ல?
@R.Madhusudhanan-d4k9 күн бұрын
Thathi Magan thathi.polydol company be careful
@sivavelayutham72789 күн бұрын
@@R.Madhusudhanan-d4k Von kudumbame nasamaogum kudumbam Modalla postmartum Appuram pottalam Sudugattukkupoiyidum.
@samyp51009 күн бұрын
@@aruldoss9444சரியான பதில்.. டீக்கடைக்கும் இது பொருந்தும்..
@senthilnathank61639 күн бұрын
Super 👍
@Mathi-q7w10 күн бұрын
Kadur.karpakam.Amma.valar.mathi
@GovindaRajalu-vk5uf9 күн бұрын
Pavam Arthi ?
@sivavelayutham72789 күн бұрын
U r a road dog!🤗
@aproperty200910 күн бұрын
all the government property convert to tourist spot... boat house in chennai
@maruthachalam91208 күн бұрын
மோசமாக கட்டியதை கண்டுபிடித்து அந்த கட்டிடத்தை என்ன செய்தார்கள்? அப்படியே பூசி மெழுகி மறைக்கப்பட்டதா?, இல்லையா?
@karthikml21059 күн бұрын
Madam what about smathra siksha central government schme in which lot of fraudulent activities done in posting of teachers requrement you have been appointed as the special officer for that scheme we are waiting for 2026 elections