90'ஸ் வாழ்க்கை எப்போதுமே சொர்க்கம் 💚💚 இப்போது வார பாடல்கள் பல முறை கேட்டாலும் நியாபகம் வராது ஆனால் 90'ஸ் Song's ஒரு முறை கேட்டாலே மறக்க மாட்டோம் இப்போ அப்படியான song's வாறதே இல்ல இந்த song கேட்கும்போது மனசுல எவ்வளவு வலிகள் இருந்தாலும் காணாமல் போகுது , இந்த பாடலை கேட்கும்போது எல்லா எங்கயோ புல்வெளி இருக்க இடத்தில இயற்கையோட இருக்கமாதிரி ஒரு feel , இந்த song'la இருக்க குரலும் இசையும் வேற ஒரு உலகத்துக்கே கொண்டு போகுது my all time FV😍❤❤❤ 2024!!!!!!!!!!
@richardraj540425 күн бұрын
When ever i listen this song i think of my college days , because i was studying in II PUC and in Pepsi ugal choice every Thursdays this song use to come.
@chandrasekaransekar313522 күн бұрын
Yes I will filling
@Rameskannan Жыл бұрын
மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல் வழியுது வழியுது வெள்ளை அருவி அருவியை முழுவதும் பருகிவிட ஆசையில் பறக்குது சின்னக் குருவி எவ்வளவு ஆழமான அர்த்தமுள்ள வரிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KarthiKarthi-xh2hp4 ай бұрын
எனக்கு பிடித்த வரிகள் ❤❤❤
@prabhuvlogs52535 жыл бұрын
வாட்ஸ் ஆப் , facbook இல்லாத காலம் ய அந்த காலம், அது ஒரு சொர்க்கம் ...இப்போ எல்லாம் இருந்தும் எதையோ மிஸ் பண்றோம்...இந்த பாடலை கேட்க்கும் போது மிஸ் பன்னத திரும்ப பெட்ர ஒரு ஆனந்தம் அடைகிறோம்.....பாடல் இசை அமைப்பாளர் தேவா அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி
@venkatesanganesan75173 жыл бұрын
Super prabhu
@jesyjesy93063 жыл бұрын
S romba v2la TV Kuda irukkadhu. Engayo oru v2la radio pogum appo indha songslaam ketkum podhu evalo sugam
@prabhuvlogs52533 жыл бұрын
@@jesyjesy9306 its true....Ellarumey kaasu panam sambathikuraanga...but santhosama irrukaangalaanu ketta true va illa...Ellarumey ethayo miss pannu feel la thaan irrukaanga....
@fitnessfreak4213 жыл бұрын
👌👌👌👏
@AJMALTHARIQ3 жыл бұрын
Agree
@fflsg96653 жыл бұрын
எவ்வளவு அழகா Heroina👰♀❤️❤️ காட்டியிருக்காங்க🥰🥰🥰🥰🥰
@தமிழ்-கதிர்3 жыл бұрын
இந்த பாடல் வந்தபோது(1995) தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் tv கிடையாது. ஆனால் ரேடியோ இருந்தது. ஒரு நாளைக்கு 20-30 லட்சம் பேராவது கேட்டிருப்போம்.ஒரு வருடம் முழுவதும் நாள் தவறாமல் ஒலிபரப்பினார்கள்.500 மில்லியனுக்கும் மேல் கேட்கப்பட்ட பாடல் இது.
@gunasundari27932 жыл бұрын
My birth year 1995
@sbalasbalaji52322 жыл бұрын
I am 1990
@thamizharasim59702 жыл бұрын
S sir
@kalais_life2 жыл бұрын
Appo Asai chocolateum famous
@alexamar93372 жыл бұрын
Crore people hear this song 1990s
@karthivk7374 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகை தமிழில்1 ஆசை 1995 2 கோகுலத்தில் சீதை 1996 3 லவ் டுடே 1997 4 நிலாவே வா 1998 5 இனியவளே 1998 6 பொன்மனம் 1998 7 தினந்தோறும் 1998 8 நீ வருவாய் என 1999 9 ஹவுஸ்ஃபுல் 10 சுயம்வரம் 1999 11 மாயி 2000 12 பொட்டுஅம்மன் 2000 13 சந்தோசம் ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தமிழ் சின்னத்திரை நாடகங்கள் வேற்று மொழி படங்கள் சில நடித்தார் பின் 2001இல் திருமணம் செய்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார் இவர் திரும்ப வர வேண்டும்
@arunamanohar82 жыл бұрын
Soolam
@rtrrtr3823 Жыл бұрын
I'm subalaxmi fan,
@HuwaiMaybe Жыл бұрын
@@arunamanohar8😮
@MujibRahmanShaik7 ай бұрын
சிறந்த நடிகை சுவலட்சுமி.
@முத்துமாலை-ள7த5 жыл бұрын
பழைய நினைவுகள் திரும்பின.மீண்டும் பசுமையான அந்த வயல்வெளி காலங்கள் நினைவுகள் வருகிறது
@arockiasamya4235 Жыл бұрын
❤❤❤❤❤❤
@selvamk56283 жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்து வாழ்க பல்லாண்டு உங்கள் அனைத்து வரிகளையும் ரசிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது
@shahilahamed.a4458 Жыл бұрын
எதார்த்தமான பாடகி சித்ரா அவர்கள்👌🏻👌🏻👌🏻😍😍😍 Enakku மிகவும் பிடித்த paadal😘😘😘
@kpp19502 жыл бұрын
இன்று வரை இந்தப் பாடல் நம்மை மயக்குகிறது அல்லவா .... தேவா அவர்களின் இசையும் இந்தப் பாடலை பாடிய குரலும் காட்சி அமைப்பும் நடிப்பும் நம்மை எங்கோ கொண்டு போகிறது அல்லவா .அது தான் ஒரு பாடலின் வெற்றி. இதன் ஒரு பாடலின் காரணமாக ஒரு திரைப்படம் வெற்றி பெற்றது என்றும் சொல்லலாம்.
@nadiyachneelu83362 жыл бұрын
... சித்ரா அம்மா....🥰🥰🥰🥰🥰🥰🥰
@barathi07663 жыл бұрын
இறைவனின் படைப்பை எல்லாம் கண்டு வியந்ததால் தோன்றிய வினாக்கள் தான் இங்கு வரிகளாக....!!!
@mohammedhussain13513 жыл бұрын
ம்
@mandramoorthy17792 ай бұрын
ஆ
@rskarthik2k3tube3 жыл бұрын
K S Chitra got TN State Govt award for Best female singer category for this song along with Kannalane song from Bombay. Both came in same year and she was awarded for both films
@anishasivakumar70042 ай бұрын
1985ல் பிறந்தவர்களுக்கு இந்த பாடல் எவ்வளவு பிடிக்கும் என்று எனக்கு தெரியும் 🎉🎉🎉🎉🎉 ரேடியோ அருகில் காதை வைத்து கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று 🎉🎉🎉 பிளாக் and வைட் closing door டிவியில் பார்த்த பாடல்களில் இதுவும் ஒன்று 🎉🎉🎉 முதல் தடவை இந்த பாடலை colour டிவியில் பார்க்கும் பொழுது மீண்டும் புதிதாய் தெரிந்தது 🎉🎉🎉 அதே போல் மிடி ஒன்றை போட்டுக்கொண்டு நானும் சுவலக்ஷ்மியாய் மாறிய தருணம் 🎉🎉🎉 இன்று வீட்டில் இரண்டு டிவி இருக்கலாம் 🎉🎉 இரண்டு பி ரோல் நிறைய புடவை இருக்கலாம் 🎉🎉 கையில் மொபைல் இருக்கலாம் 🎉🎉🎉🎉 வாழ்க்கை பல மடங்கு மாறி இருக்கலாம் 🎉🎉🎉🎉 ஆனால் ரேடியோ அருகே காது வைத்து இந்த பாடலை உன்னிப்பாக கேட்கும் பொழுது இருந்த சந்தோசம் இப்பொழுது குறைவு தான் 🎉🎉🎉🎉 அதனால் தான் இந்த மாதிரி பாடலை கேட்கும் பொழுது நம் மனம் 10 வயது சுவலக்ஷ்மியாக மாறுகிறது 🎉🎉🎉🎉 ஏனோ மீண்டும் அந்த காலத்தில் பயணிக்கிறோம் 🎉🎉🎉🎉 இது போன்று பாடல்களால் தான் நம் பழைய நினைவுகளை நாம் இன்றும் சுமக்கிரோம் 🎉🎉🎉 என் பழைய நினைவினை அழியாமல் புதுப்பித்து கொண்டிருக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉
@queencrape224110 ай бұрын
2024 ல் இந்த பாடலை கேட்கிறவங்க ஒரு லைக் போடுங்க நண்பர்களே......❤️🤗
@manisharmaajithsharma43639 ай бұрын
Nan kekure ❤
@shifayamahroof38536 ай бұрын
This song ives some sort of relax to mind
@sagayamarynagarajan63795 ай бұрын
Mind relax song
@jaguarraguram159 Жыл бұрын
நான் பிறந்த 1995 காலகட்டத்தில் வந்த பாடல் 2023 லும் அதே ஆசையுடன் உள்ளது my fav song ❤❤❤
@niasentalks81682 жыл бұрын
2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍🙋♀️
@rajimathi3249 Жыл бұрын
Me
@shanthykumary8152 Жыл бұрын
Me
@thangalakshmi Жыл бұрын
nan
@kesan36859 ай бұрын
2024_L im
@jamesjamesraj61903 жыл бұрын
இந்த பாடலுக்கு மயங்காத மனம் மனமே இல்லை.இதை கேட்கும் போது ஒரு புதுவித உணர்வு. 🌷🌷🌷 By Dubai Tamizhan.
@superstar-vijay3 жыл бұрын
அஜீத் பாட்டு என்றால் எங்களுக்கு பிடிக்காது 😁
@jamesjamesraj6190 Жыл бұрын
@@superstar-vijayஇது அஜித் பாடல் இல்லை 🌹 சுவலட்சுமி பாடல் 🌹
@kargopikp4 жыл бұрын
Unsung hero of the song, Cinematographer Jeeva. Such a beautiful visuals in every frame of the song which is unlikely during the 90s. Jeeva Sir, you will be missed..
@yaazhvanveerakkodiyar66003 жыл бұрын
I too missing him bro avaru iruntha ipo vera lvl trnd agiruparu..his my inspiration bro.
@AbdulAbdul-ps9io2 жыл бұрын
Yes jeeva sir vera leval
@srikanthnarayanan95743 жыл бұрын
What a song.. nostalgic 90s..... Everybody talks about the singer and the picturisation of the song. But we should remember the music director Deva... No 90s without Deva...
@BetheChange802 жыл бұрын
Yes, copycat esp he copied from hollywood albums .Nobody then would have access to albums easily. This tune from Maggie May. And the worst was he copied 4 songs of Mugaveri from well known BACKSTREET Boys... Deva is a Ghana king. But his melodies are a lift off.
@naranjay47952 жыл бұрын
@@BetheChange80 sari moodu...pudungi mathiri koovatha
@GOODIETROLL2 жыл бұрын
@@naranjay4795 enna pangu ore வார்த்தை ல மொக்க pannitta avana 😅
@ந.ரா.வேல்முருகன் Жыл бұрын
மழையன்னை தருகின்ற தாய்ப்பால் போல் வழியுது வழியுது வெள்ளையருவி. அருவியை முழுவதும் பருகிவிட ஆசையில் பறக்குது சின்னக்குருவி.
@leshstudio85745 жыл бұрын
Omg..my childhood 90s songs❤️❤️❤️ memories 😍
@snekar2164 Жыл бұрын
Pls intha mathiri 90s movies songs la sollunga
@sundaram4 жыл бұрын
Suvalakshmi was a beautiful actress who wasnt utlilised properly by Tamil cinema. Devayani, on the other hand, was given roles to shine
@McMichael854 жыл бұрын
She was excellent in Gokulathil Seethai then she done few films with Vijay and faded away. I wonder what she could have accomplished if she was given some proper roles
@dividd75433 жыл бұрын
Bcz devaiyani is fairer than her and also the height matters and weight too
@Attitudezero8843 жыл бұрын
That’s what the thing is becoz of devayani established in homely roles suvvalakshmi was not able to shine.
@mhmdahmd72343 жыл бұрын
My favourite actresses are Devayani, Suvalakshmi and Jyothika
@balajihaasan-officialchannel Жыл бұрын
Humming Voice - Unni Krishnan Aaaa aaaaa aaaaaaaa aaaaaaaa
@sivaselvam-p9t2 ай бұрын
Hiii sir🎉
@asifmulani67865 жыл бұрын
I am from maharashtra 39 years old. I dont know tamiI. I was very young at the time this movie along with muththu was released. I also bought the casset. One side Muththu another side Aasai. I like S.P Bala sir @ Chitra madam voice. I use to listen South Indian songs because of the creativity of Rehman sir. I know this song is not been directed by Rehman sir but I like this song the most.
@jibrangypsy40505 жыл бұрын
This song composed by deva not arr
@srihariseralathan75344 жыл бұрын
Those golden era of VCR Video Cassette Recorder...Memorable..
@geetaashokkumar17094 жыл бұрын
This is deva sir n n thanks for appreciation for south Indian songs
@abisheikabi8610 Жыл бұрын
Deva sir magic
@madhura46857 ай бұрын
Music Transcends all Barriers
@SundarSundar-jy8bo11 ай бұрын
ஆசையுடன் அடிக்கடி கேட்ட கேட்கின்ற பாடல் மதுரை குரு தியேட்டரில் நண்பர்கள் குழுவுடன் சென்று பார்த்த படம் ❤❤ எத்துனை முறை கேட்டாலும் ஆசைதான்
@laxmanbhure46815 жыл бұрын
I don't understand Tamil, but I loved this Cheerful song very much.Beautiful location,Very graceful singing by Chitra Mam-God gifted voice.Exceptional Music by Deva Sir. marvellous job done by the whole Team. Love from Mumbai.
@magenbro3932 Жыл бұрын
No
@sanchay849911 ай бұрын
புல்வெளியில் உள்ள பனித்துளிப் போல மனதில் நீங்கா நினைவுகளைக் கொண்ட வாலி என்றும் வாழ்க!!! ❤❤
@SumitSingh-pu5yj4 жыл бұрын
I worked just for few months in Tiruchhendur and I still admire their culture , language .Hope I will learn this beautiful language someday🖤
@Nithish20111 ай бұрын
My favourite heroin suvalaxmi Enna oru alagu ❤❤❤❤❤
@rajagopal89974 жыл бұрын
Anyone one 2020??
@easytipsbyneenu42594 жыл бұрын
💕💕💕
@selvamteja95983 жыл бұрын
Me
@azadaazath60523 жыл бұрын
No 2021
@sureshresh98459 ай бұрын
2024❤
@priyapubalan89034 жыл бұрын
December 2020 and still here for Chitrama's voiceeeeeeeee.
@harikrizz1023 жыл бұрын
Thala with suvalakshmi =aasai Thalapathy with suvalakshmi = lovetoday Two movies are wonderful lovely movie ❤️❤️
@VaasuNga6 жыл бұрын
Anyone still remember the "aasai" chocolate?
@joemaxpayne5 жыл бұрын
i remember pulling that plastic wrapper with friends
@krishnaraja45695 жыл бұрын
My one &only favourite chocolate
@brightstar63865 жыл бұрын
Especially the little sand grains at the end
@balasubramani71375 жыл бұрын
The way song best in one all time
@rojaroja63015 жыл бұрын
Me 🙌
@msel042 жыл бұрын
If suvalakshmi watches this song in her 50s or 60s, she will definitely feel proud of having worked in Tamil film industry which crafted such a majestic song for her for ever.
@kandasamykannan24711 жыл бұрын
Evergreen song with Chitra, deva ,Suvalaksmi,,combinations
@gndhina5 жыл бұрын
Happy Birthday Deva Sir... Thenisai Thendral for a reason... ❤️
@thennagatamilan7 күн бұрын
வாரத்தில் ஒரு திரைப்படம் பார்க்கும் பொழுது இருந்த மகிழ்ச்சி இப்பொழுது எதுவும் இல்லை
@thiruananthasai5 жыл бұрын
what a voice...so nicely sung...low budget but amazing picturisation....remains in memory for long long years
intha songs na vaanoli radio la ketruke Na school padikum pothu 90s la Na apa enna standard padichenu therila romba Chinna age la😔😔😔😔😔😔😔😔😔😔
@kargopikp4 жыл бұрын
03:25 such a lovely frame. infact the whole song has some of the best shots!!
@saravanand16772 жыл бұрын
What a great composition by Deva sir .... !!! This song makes me so blissful .... God bless you Deva sir 🙏🙏 Speechless
@Vinothkumar-ir9ri4 жыл бұрын
Devi sir chiramma rocks what a tremendous melody song❤❤
@jasminevimala10 ай бұрын
Its thrilling to know that this song was shot in Kodayar river and Kilamalai hills view point near Pechiparai of Kanyakumari district in Tamil Nadu. Already i love this song very much and it becomes more closer to heart after knowing the place of shooting. Recently we visited that place and identified that this song was shot there ❤
@linkdva10 жыл бұрын
i've always thought this song is by ar rahman, just got to know this awesome song is from Deva sir!
@rahmanaddictravi9 жыл бұрын
There is a mystery behind this bro as the director has confessed in one of this interview that this movie was originally suppose to do by AR, but then due to whatever reasons it went to Deva...
@ridgewoodindie35633 жыл бұрын
@@rahmanaddictravi vasanth worked with deva on doordarshan TV shows. That's why he wanted deva for this film
@nagavenarasen94483 жыл бұрын
I too thought it was from ARR..hats off Deva Sir
@ridgewoodindie35633 жыл бұрын
@@nagavenarasen9448 he copied it from rod stewart
@bettercallvenky3 жыл бұрын
@@ridgewoodindie3563 which song bro
@chandranran87136 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அமைதியான காதுகளில் 🎶🎵இயற்கை🌿🍃 தாயின் தலட்போல இனிமையான குரல்❤❤❤❤❤
@sjkarthick285 жыл бұрын
listening this song at sep 2019.... whenever i hear this song i remember all of my childhood memories.... i don't know why particularly this song gives so much happiness to me ..... is this only for me? 90 kidsnalay perumaiya irukku. #90 kids_always_rocks
@anishasivakumar70042 ай бұрын
மலை அன்னை தருகிற தாய் பால் போல் வழியுது வழியுது வெள்ளை அருவி 🎉🎉🎉🎉 அற்புதமான வரிகள் 🎉🎉🎉
@sangeetha43703 жыл бұрын
Suvalakshmi fans ❤
@vasanthanainparasa873412 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🦋🍀
@achiwachu34495 жыл бұрын
Beautiful & homely actress suwalatsmi....
@swarnaswarna90802 жыл бұрын
Sorgam meendum varuma....life is so beautiful ovovoru nimidamum iraivanaal kodukkapattavai anbaga anubavikawe
@joachimdass62996 жыл бұрын
What a magnificent song and movie..suvalakhsmi was great..Thala ajith great performance...from then and now a SUPERSTAR
@VasanthijeyapaulJeyapaul9 ай бұрын
Naturalodu natural beauty raichu paduvathu alagu.super song
@nandhinishanmugam94596 жыл бұрын
song always reminds me of my dear most soul ....She's such a beautiful lady with elegance...this song portraits and depicts the blessing of being woman....#love u my sweet soul 💖💖
@ManiMegalai-fk5jv Жыл бұрын
சூப்பர்ஹிட் பாடல்,my favarate songs,my friend dance in school life sweet memmories
@ta2-musicworld9754 жыл бұрын
it is quite different from our Bangladeshi song. Salute tamil song, i love u forever.
@jujy54744 жыл бұрын
Bangladesi song name?
@ta2-musicworld9753 жыл бұрын
@@jujy5474 bangla song brother
@spartanguts83983 жыл бұрын
Lyrics,actress,acting,singing,music,videography,sceneries..perfectly blended..rarely happens..kudos to entire team.
@cutesana19945 жыл бұрын
Anyone 2019😍😍😍😍
@vallideivanai99195 жыл бұрын
Cute sana me🙏😍
@kavitharajkumar10055 жыл бұрын
Meeee........alltym fav
@prabhuvlogs52535 жыл бұрын
Mee too
@வெளவால்5 жыл бұрын
நான்
@kkanagarajan66145 жыл бұрын
I am also
@srinivasanr266027 күн бұрын
ஸ்கூல் ஞாபகம் வருது ❤
@harsith844 Жыл бұрын
Chithra Amma 🥰 voice ultimate😘😘😘😘😘
@Thangam-8fg4be5o3 жыл бұрын
நீங்காத நினைவுகளுடன் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல்❤️💙💜💚
@39-ragavendiran714 жыл бұрын
Such a beautiful actress my favorite SUVALAKSHMI ❤️
@azifa20153 жыл бұрын
Childhood memories remember aahuthu pa Indha song ippo ean Da valandhomnu iruku enna Manam ketta manasu ithu
@rhoads55976 жыл бұрын
That mandolin part was played by Ray Jackson on Rod Stewart's 1971 hit, "Maggie May". Credit where credit's due. Deva had the talent. If only he was more original.
@samays5 жыл бұрын
Rhoads i just happened to discover it, when i was listening to maggie may for the first time. xD
@youknowme23224 жыл бұрын
I listened to that song after seeing your comment, yes it is.
@ajithmathannadar875911 ай бұрын
தேவா பெஸ்ட் பாடல் இதுவும் ஒன்று
@rmeahmed59147 жыл бұрын
புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா - அதை சூரியன் சூரியன் வந்து செல்லமாய் செல்லமாய்த் கில்லி எழுப்புது எழுப்புது ஏனம்மா? இதயம் பரவை போலாகுமா பரந்தால் வானமே போதுமா? (புல்வெளி) சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி சிட்டாகச் செல்லும் சிரகைத் தந்தது யாரு? பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி பலனூறு வன்னம் உன்மேல் தந்தது யாரு? இலைகலில் ஒலிகின்ற கிலிக் கூட்டம் எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும் கிளைகளில் ஒலிகின்ற குயில் கூட்டம் எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும் பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம் அம்மம்மா... வானம் திரந்திருக்கு பாருங்கள் - எனை வானில் ஏற்றிவிட வாருங்கள் (புல்வெளி) துல்துல்துல் துல்துல்துல்லென துல்லும் மயிலே மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு? ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு? மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல் வழியுது வழியுது வெள்ளை அருவி அருவியை முழுவதும் பருகிவிட ஆசையில் பரக்குது சின்னக்குருவி பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம் அம்மம்மா... வானம் திரந்திருக்கு பாருங்கள் - எனை வானில் ஏற்றிவிட வாருங்கள் (புல்வெளி)
👍 but konjam eluthu pilaihal irukku athe correct pannikonge... appuram sooriyan vanthu chellemai 'thatti' ille ' killi...'
@sivasheala53824 жыл бұрын
Thanks for the lyrics 😊😚😘😍😁
@asxhxminx4 жыл бұрын
thanks for the lyrics 😊😊
@msembaruthi40483 жыл бұрын
Intha song kekkum podhu rompa azhaga irukku,athum intha heavy rain time la rompa azhaga irukku
@arbinrajasibin23292 жыл бұрын
I thought it's only for me but now I get to know that this song is making all 90's kids to remember their childhood memories
@Keviv03098 ай бұрын
சிறு வயதில் கேட்ட பாடல் மீண்டும் அந்த வயதுக்கு அழைத்து சென்றுள்ளது 2024 இல்
@cheemakurthysarojini51298 жыл бұрын
chitra mam ur super very big magic in ur voice i love this song verymuch
@Risho1763 жыл бұрын
Fact
@lioneldavid26629 жыл бұрын
I was 5 when i first listened to this song , really amazing & heart touching song which describes clearly the beauty of the mother nature , hat's off to vairamuthu sir for lyrics
புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா - அதை சூரியன் சூரியன் வந்து செல்லமாய் செல்லமாய்த் தட்டி எழுப்புது எழுப்புது ஏனம்மா? இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா?
@piofernandom18368 жыл бұрын
KANDASAMY T S
@SonuSonu-it6cn6 жыл бұрын
KANDASAMY T S nice
@divyas35556 жыл бұрын
Nice song lyrics
@srilakaa49045 жыл бұрын
Srilaka
@ramamurthykumararaja32646 жыл бұрын
Amazing song celebrating mother nature totally blissful..mother nature loves you😍😍😍I too love mother nature😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@keerthanakutty4564 жыл бұрын
Music director: Deva Singer : Padma sri.chinna kuyil Ks chithra amma Two legends of Indian film industry 😍 salute them
@idduboyinaramu2414 Жыл бұрын
Now she's Padma bhushan KS Chithra garu😊
@Uknow.m3 жыл бұрын
Even in 2021,during this pandemic still ruling hearts....💓💕
@divyapurplerose58506 жыл бұрын
beautiful actress* suvalaxmi
@Vinothkumar-ir9ri4 жыл бұрын
3.50 unnikrishnan humming ❤
@izuanremely2264 жыл бұрын
i am malay from malaysia and i really love this song and the melody even i cannot understand the lyric
@shahrukhanu23354 жыл бұрын
😍😍😍
@nanthasubra9724 жыл бұрын
90s song bro.
@roopashree39264 жыл бұрын
Gdyd
@SimonRaj-l2u6 ай бұрын
என் மனதில் அருவி போல் அடிக்கடி ஓடிக்கொண்டே இருக்கிறது இந்த பாடல்
@sjshwgwgwh21925 жыл бұрын
God damnit I never knew how beautiful this song was at the age of 25 I realised it. Thanks for making these types of songs. 🥰
@sathishkmanikandan56223 жыл бұрын
Hii
@annalakshmimeera99902 жыл бұрын
Intha song ilangai vanoli illl morning time la odum appo 7th std padichitu irunthen school porapo ellar veetlaium odum ketukitey povom athu vasantha kaalam ipo apdi illa sweet memorys
@Sajee_Venus_Aadheev.T3 жыл бұрын
One of the Best Song....Im Early 2k kid ..Still listen to this song... I like it very much
@LAKSHMISASIKALANEETHINESAN11 ай бұрын
பிடித்த காதல் என்றும் சலிக்காது ❤
@blo.1232 жыл бұрын
Tamil : புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா அதை சூாியன் சூாியன் வந்து செல்லமாய் செல்லமாய் கிள்ளி எழுப்புது எழுப்புது ஏனம்மா இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா நான் புல்லில் இறங்கவா இல்லை பூவில் உறங்கவா புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி பலநுாறு வண்ணம் உன்னில் தந்தது யாரு இலைகளில் ஒளிகின்ற பூக் கூட்டம் எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும் கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம் எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும் பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம் அம்மம்மா வானம் திறந்திருக்கு பாருங்கள் எனை வானில் ஏற்றிவிட வாருங்கள் புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா துல்துல்துல் துல்துல்துல்லும் அணிலே மின்னல்போல் வேகம் தந்தது யாரு ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல் வழியுது வழியுது வெள்ளை அருவி அருவியை முழுவதும் பருகிவிட ஆசையில் பறக்குது சின்னக்குருவி பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம் அம்மம்மா வானம் திறந்திருக்கு பாருங்கள் எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்
@advharinishreni Жыл бұрын
Need a time machine to go back to those days😢😢 My heart just aches to know that how much ever we try we can't go back to those golden period😢.
@thulasithulasi16383 жыл бұрын
My favorite song I love Chitra Amma voice
@chaitanyakumar565 жыл бұрын
I didn't understand the meaning of this song..but I love this song.. love from Jharkhand Ranchi
@shahrukhanu23354 жыл бұрын
Great😍
@niranjanadevi42264 жыл бұрын
Super
@jayapriya66084 жыл бұрын
😀
@Tripbounty17924 жыл бұрын
Very happy to know it bro .It resembles and shows the beauty of nature. The songs briefs about the nature bro.
@mariemarie35663 жыл бұрын
Wow 👌👌
@akhilsusheel12038 жыл бұрын
DEVA MUSIC SUPER
@jazzgroove13418 жыл бұрын
its Rahman or somebody's music
@mecroga6 жыл бұрын
jazz groove no it isnt.
@ഗൗരിഗോകുലം6 жыл бұрын
Supr song and film
@xxxmokkaxx6 жыл бұрын
Deva's music
@shijuv29526 жыл бұрын
Awesome singing
@sampavisampavi47387 ай бұрын
காலர் ட்யூனாக நான் வைத்த முதல் பாடல் இது...நான் வெறித்தனமான தல ரசிகை❤❤❤❤❤
@kargopikp4 жыл бұрын
Jeeva shows his class in Cinematography.. still looks fresh after 23 years!!
@AhmedRaza-ny8so3 жыл бұрын
ஜிவா சார் மறைந்து விட்டாலும் அவரின் ஒளிப்பதிவு மறையவில்லை
@AhmedRaza-ny8so3 жыл бұрын
ஜிவா சார் எப்படி இறந்தார் அண்ணா?
@kargopikp3 жыл бұрын
I heard he died during the shoot of Dham Dhoom in Russia because of Heart Attack.