Aatama Therotama Video HD| ஆட்டமா தேரோட்டமா | Captain Prabhakaran | Ramya Krishnan| Swarnalatha

  Рет қаралды 2,047,539

UNIVEEDS

UNIVEEDS

3 жыл бұрын

Song: Aattama Therottama….
Singers: Swarnalatha
Music: Ilaiyaraaja
Director: R.K.Selvamani
Producer: I.V.Cine Productions
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
#AatamaTherotamaHD #ஆட்டமாதேரோட்டமா #CaptainPrabhakaran #RamyaKrishnan #AatamaTherotama #Swarnalatha #R.K.Selvamani # I.V.CineProductions

Пікірлер: 505
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மாவின் குரலில், அந்த காலத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த பாட்டு 😍😍😍😍
@armyusa819
@armyusa819 Жыл бұрын
ஸ்வர்ணலதா பாடல் அனைத்துமே நல்லா இருக்கும்
@najimutheen6810
@najimutheen6810 Жыл бұрын
L😊
@sivasankarg9607
@sivasankarg9607 Ай бұрын
இப்பவும் இந்த பாடல் ஹட் தான்
@MdAbdullah-kz1ld
@MdAbdullah-kz1ld 2 жыл бұрын
என்ன ஒரு தனித்துவமான குரல்!! சொர்ணலதா அம்மாவுக்கு
@balajimithra4582
@balajimithra4582 2 жыл бұрын
ராகதேவனின் இசையில் ஸ்வர்ணலதா அவர்களின் தேன் குரலில் வந்த மிகப்பெரும் வெற்றி பாடல் இது
@meenu4574
@meenu4574 Жыл бұрын
Yes 👍
@sarathas1539
@sarathas1539 Ай бұрын
ILAYARAJA?
@sekarsri9614
@sekarsri9614 2 жыл бұрын
தெளிவான குரல் வளம் பெற்ற சிறந்த பாடகி அம்மாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்
@rakeshraja4852
@rakeshraja4852 Жыл бұрын
F
@gnanasekaranp687
@gnanasekaranp687 Жыл бұрын
qqq
@gnanasekaranp687
@gnanasekaranp687 Жыл бұрын
qqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqq
@gnanasekaranp687
@gnanasekaranp687 Жыл бұрын
qqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqq
@gnanasekaranp687
@gnanasekaranp687 Жыл бұрын
Qqq1q1qqqqq
@vigneshsivasamy8312
@vigneshsivasamy8312 2 жыл бұрын
Swarnalatha amma wonderful voice எல்லாம் பாடலும் அருமை நீங்கள் மறைந்தாலும் உங்கள் புகழ் மறையாது 👌👌❤️
@NPSSatheesh
@NPSSatheesh 2 жыл бұрын
மறைந்தாலும்
@meenu4574
@meenu4574 Жыл бұрын
It's true 🥺
@vigneshsivasamy8312
@vigneshsivasamy8312 Жыл бұрын
@@meenu4574 yas
@kaviyakaviya-pl9ev
@kaviyakaviya-pl9ev Жыл бұрын
@@meenu4574 juv. hģķßsec
@thirumoorthithirumoorthi5974
@thirumoorthithirumoorthi5974 Жыл бұрын
இந்த பாடல் 300 முறை கேட்டாச்சு என்னுடைய பிடித்தமான பாடல்.. மிகவும் அருமை Like this Sivamani Swarnarlatha And All vives
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 жыл бұрын
சுவர்ண லதா இறைவா இவர் போன்ற ஒரு பாடகி மீண்டும் இந்த மண்ணில் பிறக்க வேண்டும்
@meenu4574
@meenu4574 Жыл бұрын
Yes 🥺
@sudalais43
@sudalais43 Жыл бұрын
அந்தநாய்தாண் நம்ம இசை அரசியே கோண்டு பேயிட்டான
@selvaselvendran3392
@selvaselvendran3392 2 жыл бұрын
சுவர்ணலதா அவர்களின் இனிமை... இறைவனுக்கே.. சமர்ப்பணம்..அதனால்தான்.. இறை சேவை செய்ய சென்றுவிட்டார்
@dass9677
@dass9677 2 жыл бұрын
மீண்டும் இந்த மண்ணில் அதே தெய்வீக குரல் அதே உருவத்தில் பிறக்க வேண்டும்
@user-sx8ev1hg7q
@user-sx8ev1hg7q 11 ай бұрын
பிறந்தாச்சு நண்பா ஹில்மிசா
@moorthys1562
@moorthys1562 Жыл бұрын
எத்தனை வருடம் கழித்து பாடினாலும் அந்த குரலில் கொஞ்சம் கூட மாற்றம் இல்லை ஸ்வர்ணலதா அக்காவின் குரல் மெய்சிலிர்க்க வைக்கிறது
@janakiramanjanakiraman5082
@janakiramanjanakiraman5082 2 жыл бұрын
பாடகர்களே பாராட்ட கூடிய பாடகி, ஸ்வணலத்தா அக்கா!
@gopinathsrinivasan7984
@gopinathsrinivasan7984 Жыл бұрын
Correct bro
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
இசை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் வாழும் எங்கள் அன்பு சகோதரி!
@bv.rathakrishnanbv.rathakr3256
@bv.rathakrishnanbv.rathakr3256 2 жыл бұрын
தங்கை சொர்ண லதாவின் குரல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அவர் உருவம் மட்டுமே இல்லை அவர் உயிர் நம்முடன்ந்தான்இருக்கிறதுஇதற்க்குமேல் என்ன சொல்வது நன்றி
@AshokKumar-mk1kb
@AshokKumar-mk1kb 2 жыл бұрын
இந்த பாடலுக்கு ஈடு இணையாகுமா? இப்பொழுது வரும் குத்து பாடலெல்லாம்?இவன் உங்கள் தமிழன்பன் இரா. அசோக்குமார் அண்ணா நகர் சென்னை வாழ்க வளத்துடன் நலத்துடன் நன்றி வணக்கம்.
@nizhanthm2262
@nizhanthm2262 2 жыл бұрын
குரலுக்கு தலை வணங்குகிறேன்
@chinnaayyar6855
@chinnaayyar6855 2 ай бұрын
ரொம்பனால தெரியாது இந்த பாடல் ஸ்வர்ணலதா மேடம் பாடியது என்று. 90s மிக பெரிய வெற்றி பாடல் 🌹
@chidhambarammaths3730
@chidhambarammaths3730 3 ай бұрын
அந்த காலகட்டத்திலேயே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு நடிகன் தனக்கு பாடல் இல்லாமல், முதல் 32 நிமிடங்கள் தனக்கு காட்சிகள் இல்லாமல், வில்லனுக்கு சரிசமமான கதாபாத்திரம் கொடுத்து தானும் வெற்றி பெற்று தன்னை சுற்றி இருப்பவர்களை வெற்றி பெற வைத்து அழுகு பார்க்கும் சொக்க தங்கம் எங்கள் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே 💥💥💥...... உங்கள் இழப்பு தமிழ்நாட்டிற்கே பெரிய இழப்பு.......
@ganesanganesan5126
@ganesanganesan5126 2 жыл бұрын
எந்நாளும் மறக்க முடியாத குரல்..🌹👍🌹👍🌹👍🌹👍
@wearethanks2150
@wearethanks2150 Жыл бұрын
Super amma
@vijayr256
@vijayr256 2 жыл бұрын
மிக அருமை யான குரல் ...அம்மா உங்களுக்கு
@kumarkaundarkumarkaundar6601
@kumarkaundarkumarkaundar6601 2 жыл бұрын
ஸ்வர்ணலாத நீங்க மண்ணில் வாழ்ந்து கொண்டுஇருக்கிரிகள் எங்கள் மனதில் 🙏🙏🙏🙏🙏🙏
@ganeshsaravanan2394
@ganeshsaravanan2394 2 жыл бұрын
தமிழரசி. குரல் அரசி..
@selvakumarhari4807
@selvakumarhari4807 2 жыл бұрын
சொர்ணலதா அவர்களின் இறப்பு இசை உலகில் மிகப்பெரிய இழப்பு
@armyusa819
@armyusa819 Жыл бұрын
True
@prakasamprakasam3946
@prakasamprakasam3946 2 жыл бұрын
இசை குயில் ராணியே உங்கள் குரலுக்கு அடிமை ❤️❤️❤️❤️
@t.antonyraj8822
@t.antonyraj8822 11 ай бұрын
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான் ஆடுறேன் வலை போடுறேன் பாடுறேன் பதில் தேடுறேன் ஏ ரம்பா சம்பா சம்பாதான் அம்பா பொண்ணு ரம்பாதான் சம்பா ரம்பா சம்பாதான் ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்.. (ஆட்டமா..) ஏறாத மேடை இங்கு இளமானும் ஏறி ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி ராக்கோழி சத்தம் கேட்குது - என் ராசாவே... பூங்காற்றும் வட்டம் போடுது வீராப்பு கண்ணில் பட்டது - என்னை நீ தேட மாராப்பு மெல்ல சுட்டது பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா.. (ஆட்டமா..) ஏ ரம்பா சம்பா சம்பாதான் அம்பா பொண்ணு ரம்பாதான் சம்பா ரம்பா சம்பாதான் ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்.. (ஆட்டமா..) யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு கண்ணாலே கட்டி வைக்கவா - அட மாமா என் கையாலே பொட்டு வைக்கவா பூ பந்தல் போட சொல்லவா - அட மேளங்கள் தாளங்கள் சொல்லி தட்டவா பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்கோலம் காண்போமா போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா.. (ஆட்டமா..) ஏ ரம்பா சம்பா சம்பாதான் அம்பா பொண்ணு ரம்பாதான் சம்பா ரம்பா சம்பாதான் ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 2 жыл бұрын
Swarnalatha mam, legend..There is no end for legend in this world.
@anbupriya2551
@anbupriya2551 2 жыл бұрын
Enna voice da Samy ....bayangarama irukku.......so sweet....... miss you amma.........oru nalla paadagiyaaa intha ulagam ilanthuvittathu......
@BhaaratVideos
@BhaaratVideos 6 ай бұрын
காந்த குரல். சகோதரி ஸ்வர்ணலதாவின் குரல், மெய்சிலிர்க்க வைக்கிறது...
@sivasankarisivasankari8572
@sivasankarisivasankari8572 2 жыл бұрын
இவங்க பாடல் எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் 💖💖💖💖
@vanajamahisaran1364
@vanajamahisaran1364 2 жыл бұрын
me too
@eshinfotamil9088
@eshinfotamil9088 2 жыл бұрын
Me also
@balajiiyengar8953
@balajiiyengar8953 2 жыл бұрын
இக்குழந்தையின் மீது கடவுளின் கண் பட்டு விட்டது.... இரக்கமற்ற இறைவன்......
@t.murugantmurugan9125
@t.murugantmurugan9125 2 жыл бұрын
கடவுளே என் தலைவன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமாகி வரவேண்டும்
@user-oy9wn4fi4r
@user-oy9wn4fi4r 2 жыл бұрын
மீண்டும்.வருவார்.
@sathishkumarg3651
@sathishkumarg3651 2 жыл бұрын
Like
@senthilkumar-oh9no
@senthilkumar-oh9no 2 жыл бұрын
Thanks so much 👍👍👍👍👍💯💯💯
@user-oy9wn4fi4r
@user-oy9wn4fi4r 2 жыл бұрын
சூப்பர்.வருவார்.கேப்டன்
@geoexplore9
@geoexplore9 2 жыл бұрын
@@user-oy9wn4fi4r
@BharathKumar0721
@BharathKumar0721 2 жыл бұрын
வேற லெவல் சிறப்பான தரமான சம்பவம் 👍👍👍
@chandraeswar2481
@chandraeswar2481 2 жыл бұрын
Mesmerised voice ..! Melted..! I'm speechless..! Swarnalatha Amma..❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥
@ajithmaha7863
@ajithmaha7863 Жыл бұрын
வேறு எந்த குரலும் ஈடு செய்ய முடியாது இந்த பாட்டுக்கு
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 2 жыл бұрын
இறைவனின் அருமையான படைப்பு
@murugant8962
@murugant8962 3 ай бұрын
சுவர்ணலதா மாதிரி பாடல் படிக்க முடியாது
@mangaiyarkarasank4772
@mangaiyarkarasank4772 2 жыл бұрын
Unique voice, Unique Singer, My one and only best ever Voice Swarnalatha
@viswanadan6446
@viswanadan6446 2 жыл бұрын
Its true singer...in this world,swarna mam
@rvsvideos9214
@rvsvideos9214 2 жыл бұрын
இந்த பாடலை தினம் ஒரு முறை பார்த்து விட்டு தான் உறங்க செல்வேன்
@user-oy9wn4fi4r
@user-oy9wn4fi4r 2 жыл бұрын
சூப்பர்.
@ramachantheranramachanther1325
@ramachantheranramachanther1325 Жыл бұрын
@@user-oy9wn4fi4r சூப்பர்
@SakthiVel-ob2vt
@SakthiVel-ob2vt 2 жыл бұрын
அய்யோ எங்க அம்மா குரல் எனக்கு திரும்பவும் வேண்டும் நீங்கள் வாங்க அம்மா உங்கள் குரலில் மயங்கி விழுந்தவன் நான் அதுவும் இந்த பாடல் வார்த்தைகளே இல்லை சொல்ல
@user-xu1qu2cb3j
@user-xu1qu2cb3j 5 ай бұрын
Swarnalatha amma voice na song ketta kettukitu irukalam ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 2 жыл бұрын
Swarnalatha amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤mesmerizing voice queen of India 😍😍😍😍 humming queen of India swarnalatha Amma ❤❤❤❤❤❤😘😘😘
@srisri1965
@srisri1965 Жыл бұрын
Wow. Swarnalatha nailed it perfect. What a singing.
@chinnuzz7435
@chinnuzz7435 Жыл бұрын
Rip 💪 swarnatha mam 😘😘ഒരു കാലത്തേ ചങ്ങിടിപ്പ് സൊങ്ങ് ഇന്നും മായാതെ കിടക്കുന്ന ഒരുപിടി മാജിക്കൽ വോയിസ്‌ 😍😍😍😍😘😘😘😘😘
@rafimotiv2762
@rafimotiv2762 Жыл бұрын
Alla pinne
@user-we5oh7ib7p
@user-we5oh7ib7p 5 ай бұрын
❤❤
@Ygspeaks10
@Ygspeaks10 8 ай бұрын
Best flutist in the world❤ Mr Arulmozhi
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 2 жыл бұрын
இறைவா உம்மை மன்றாடுகின்றோம் எங்கள் தலைவரை மீண்டும் சிங்கமாக தாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-oy9wn4fi4r
@user-oy9wn4fi4r 2 жыл бұрын
சிங்கம்.வரும். தமிழ்.
@prabhabunk4358
@prabhabunk4358 2 жыл бұрын
Comming capatan
@user-oy9wn4fi4r
@user-oy9wn4fi4r 2 жыл бұрын
வருக வருக.
@subak3709
@subak3709 Жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மா பாடல்கள் அனைத்தும் அழகாக இருக்கும். அவர் குரலுக்கு நான் அடிமை. அவர் நம்மோடு இல்லை என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
@ekambaramekambaram3280
@ekambaramekambaram3280 2 жыл бұрын
Excellent voice 100% Live voice
@Mugesh_MJ
@Mugesh_MJ 5 ай бұрын
Isai Kadavul Vera Level Composition 😍 Swarnalatha Mam Voice & Singing 🥰
@venkatsekar3358
@venkatsekar3358 2 жыл бұрын
Real legend, Swarnalatha... 7 swarangalin 7 adhisayam... Had she been alive, she would have surpassed All Singers
@kishorekumarp.v.7366
@kishorekumarp.v.7366 2 жыл бұрын
Swarnalatha Mam. 7 Swarangalin 7 Adhisayam.. Humming Queen of india. Fvt Singer. We miss your voice Mam
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 Жыл бұрын
Athu enna bro 7
@sivarajchandran6143
@sivarajchandran6143 2 жыл бұрын
Sterio voice 🔊🎵🎼🎵🎼 The legend 🔥 swarna Latha mam ✨🎉
@krishnasaamy5898
@krishnasaamy5898 Жыл бұрын
Swarnalatha madam,எங்களுடய மனதிலும்,பாடலிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்😢
@jadduprabha2875
@jadduprabha2875 2 жыл бұрын
Fabulous Voice Swarnalatha Madam❤️
@Ramkumarkumar-gk8up
@Ramkumarkumar-gk8up Жыл бұрын
கேட்டுகிட்டே இருக்கலாம்ய இந்த பாட்ட எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@prakashBEcivil
@prakashBEcivil Жыл бұрын
Swarnalatha Amma voice vera level ❤️ Miss u Amma
@manimmk4058
@manimmk4058 2 жыл бұрын
மிகவும் அருமையான குரல்
@nkanagaraj9671
@nkanagaraj9671 9 ай бұрын
எத்தனை முறை இந்த பாடலை கேட்டாளும் சலைக்காது..... miss you ஸ்வர்ணலதா அம்மா
@krishnaasokan7654
@krishnaasokan7654 2 жыл бұрын
Swarnalatha voice ❤️❤️❤️ Nepolian flute music ❤️🔥
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 жыл бұрын
குரல் "அரசி"
@aswithaaswitha7789
@aswithaaswitha7789 2 жыл бұрын
Ama bro Vera leval voice
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 жыл бұрын
@@aswithaaswitha7789 👍
@rajadesign4620
@rajadesign4620 2 жыл бұрын
yes...
@D_Master_Mind
@D_Master_Mind 2 жыл бұрын
💯
@rojaroja-pb3cy
@rojaroja-pb3cy 2 жыл бұрын
My favorite playback Singer 😘🥰
@VinothKumar-cc1lk
@VinothKumar-cc1lk 2 жыл бұрын
யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு நீங்கள் போட்ட குரல் உலகத்திற்கே தெரியும்
@user-oy9wn4fi4r
@user-oy9wn4fi4r 2 жыл бұрын
சூப்பர்.
@mohammedshifan4308
@mohammedshifan4308 Жыл бұрын
Unique voice of Swarnalatha Mam. 😍😍😍🎼🎤🎧
@TN-ie3oh
@TN-ie3oh Жыл бұрын
பிரமாண்டமான திரைப்படம் அன்றும் நம்பர் ஒன் இன்றும் 01 பாடல்🎤🎤🎤🎵🎵
@rajkumarluxshan8295
@rajkumarluxshan8295 2 жыл бұрын
Always Swarnalatha Amma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@parameshwaran2304
@parameshwaran2304 2 жыл бұрын
Sworna Latha voice ku eppothum naan adimi ❤️❤️❤️❤️💗
@harisiv6799
@harisiv6799 Жыл бұрын
எனக்கு பிடித்த அருமையான பாடல்
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 жыл бұрын
What'a terrific music beat,S.lath a honey off voice👌👍🤗😘🙏
@jamesimman4231
@jamesimman4231 2 жыл бұрын
Voice semma 🎧🎧🎧💥
@pratheeshchandrasekar3353
@pratheeshchandrasekar3353 2 жыл бұрын
The legend Swarnalatha mam 💐💐💐❤️❤️❤️❤️
@sudhasaran1943
@sudhasaran1943 2 жыл бұрын
எதை சொல்ல சொர்ணலதாவா, அருனண்மொழியா, கேப்டனா, செல்வமணியா, இன்னும் பிற கலைஞர்களா, இல்ல இழையராஜாவா யப்பா என்ன ஒரு பாடல்
@a.kalaimuhilanmuhilan944
@a.kalaimuhilanmuhilan944 3 ай бұрын
All' ways maestro Elayaraja
@sheiksulthan1
@sheiksulthan1 2 жыл бұрын
Swarnalatha maa.. Innu neenga valthutta thaa irukeenga ❤️❤️❤️❤️
@klak8569
@klak8569 2 жыл бұрын
That days kovil thiruvizhala indha song iladha paatu kacheriye irukadhu❤️❤️❤️❤️
@venkatmani2581
@venkatmani2581 2 жыл бұрын
Excellent voice 👍
@pushpanathan5505
@pushpanathan5505 2 жыл бұрын
What a music by ilayaraja and swaranalatha fantastic thanks
@haridassk332
@haridassk332 2 жыл бұрын
My favorite 🎵 in swarnaladha amma golden voice 💛
@user-kn2vx5qt8z
@user-kn2vx5qt8z 3 ай бұрын
ஸ்வ்ர்னலதா அம்மா குரல் இனிமை
@ammusakthi2698
@ammusakthi2698 2 жыл бұрын
Ivaruku nigar ivar mattume love u swarnalatha mam miss u. My one & only favorite singar
@duraik269
@duraik269 2 жыл бұрын
My Favorite Female Singers list la Ivangalum kooda Swarnalatha Madam🎶🎶 in tamil Cinema
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 2 ай бұрын
Chanceless..what a superb voice..👌👌
@surendra.g9260
@surendra.g9260 2 жыл бұрын
Missing the legendary voice of swarnalatha amma
@patteswaransubbian709
@patteswaransubbian709 2 жыл бұрын
இசை ரசிக்கிறதா...? குரலை கேட்பதா..? நடனத்தை பார்க்கிறதா...?
@vanajamahisaran1364
@vanajamahisaran1364 2 жыл бұрын
Swarna amma voice sweet
@thiruppathithiruppathi5996
@thiruppathithiruppathi5996 7 күн бұрын
Vera level....swarnalatha madam...enna perfection
@samupavisamupavi639
@samupavisamupavi639 2 жыл бұрын
Semma voice i miss u mam ❤❤❤
@sathikmeerasha786
@sathikmeerasha786 8 ай бұрын
மன்சூர் அலி கான் நடிப்பு இதுவரைக்கும் அது போல யாரையும் நான்💯 பார்க்கவில்லை வில்லனாக 💐💐💐 வாழ்த்துக்கள் அண்ணா ❤❤🌹🌹
@mithrau9529
@mithrau9529 2 жыл бұрын
வேற லெவல் வாய்ஸ் அம்மா உங்களுக்கு
@sachinpol5829
@sachinpol5829 3 ай бұрын
खूप सुंदर गाणे आहे... आम्हाला कळत नाही पण आम्ही दिवसातून 5 ते 7 वेळेला ऐकत असू... खूप सुंदर आवाज देखील आहे... स्वर्णलता दिदीला मानाचा मुजरा... 🙏🙏🙏🙏❤❤
@pencilbox4785
@pencilbox4785 2 жыл бұрын
Voice queen❤️💯
@s.s.manikandans.kannan5420
@s.s.manikandans.kannan5420 2 жыл бұрын
Ena oru voice super
@mrtaxi175
@mrtaxi175 2 жыл бұрын
My all time favourite signer
@kirubakaran9648
@kirubakaran9648 2 жыл бұрын
Addicted this song...❤️🕺
@meenu4574
@meenu4574 Жыл бұрын
💞One off tha my favourite song 💞 I love swarnalatha mam voice 💞
@veerakokila558
@veerakokila558 Жыл бұрын
Hii 👋
@narasimhana9507
@narasimhana9507 7 ай бұрын
ஸ்வர்ணலதா இழப்பு பெரிய இழப்பு.திருமணம் செய்து கொள்ளாமல் மறைந்தது ரொம்ப சோகம்.நிறைய நல்ல பாடல்களை பாடியுள்ளார்
@karthikvasum1751
@karthikvasum1751 2 жыл бұрын
Sariyana voice swarnalatha Amma Super great Amma.
@tkvenkateshin
@tkvenkateshin Жыл бұрын
Nice song... Tune, Voice, music, drums, flute everything... What a composition...
@pavidinesh5420
@pavidinesh5420 2 жыл бұрын
One and only humming queen Swarnalatha ji 🥰🥰
@Kalai631
@Kalai631 Жыл бұрын
Enna voice pa athu vera level pa so amazing
@sivarajchandran6143
@sivarajchandran6143 2 жыл бұрын
Mind blowing 🎶 voice Swarna latha mam 🎼🎼🎉🎊🎼🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊
@samysamy8909
@samysamy8909 2 жыл бұрын
My favourite singer
@shaliniaru5398
@shaliniaru5398 Жыл бұрын
Swarnalatha mom voice🥳🥳🥳 vera level mis u mom 😭😭😭😭
@nagatheanaarunkumar4006
@nagatheanaarunkumar4006 2 жыл бұрын
Unique voice swarnam madam.
@saiprasad9604
@saiprasad9604 Жыл бұрын
She would have lived long n given more songs to us ... This unique voice is priceless...❤💔😢 It's gone for ever..
@user-rf8vd8bs2e
@user-rf8vd8bs2e 10 ай бұрын
The great swarnalatha madam one of the best song
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Собака не хотела чтобы так вышло...❤️
0:24
Mother Cat Drinks Lots of Coffee to Get By #funny #catlover #cuteanimals #cartoon
0:21
Super Emotional Stories
Рет қаралды 10 МЛН
ЖВАЧКИ!!!
0:47
Li ALINA
Рет қаралды 5 МЛН
Горилла Показала Малыша 😍
0:23
ДоброShorts
Рет қаралды 2,8 МЛН