AATU KARI KOZHAMBU / SEETHA'S BREEZE /

  Рет қаралды 1,267,557

Seetha's Breeze

Seetha's Breeze

Күн бұрын

Пікірлер: 917
@கனகா
@கனகா 3 ай бұрын
உங்களோட அந்த எதார்த்தமான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்.... அம்மி ல அரச்சி kolambu வைகுறிங்க நடிகை என்ற ஒரு நினைப்பு இல்லாமல்....அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டும் உங்களை பாராட்ட வார்த்தையே இல்ல.... அடுப்பை உதாங்குழல் கொண்டு இடையில் உங்கள் paatu அருமை.......
@msnadar5637
@msnadar5637 3 ай бұрын
Anaithu uyirlum anpuha? Attukari mela vambu😂
@seethapadma93
@seethapadma93 2 ай бұрын
❤❤❤❤
@User780-b8n
@User780-b8n 25 күн бұрын
Avungalu manushanga thana nadikarathu avungaloda profession namma epadi velaiku poromo athey Mari tha neenga soldra alavuku la onnu illa
@padamapadama6662
@padamapadama6662 22 күн бұрын
A very good Old sweet recipee madam. ❤
@jayapalm8659
@jayapalm8659 21 сағат бұрын
Unale parhu vazhthu chollalam enru ninaikiren Soopoopppp
@unnikrishnanpushpalatha8655
@unnikrishnanpushpalatha8655 3 ай бұрын
மேடம் நீங்க சாப்டுறது பார்த்த போது இந்த மாதிரி இயற்கை சூழலில் உட்கார்ந்து கொண்டு சமைச்சு சாப்டும் போது அலாதி சுகம் தரும் மேடம் super very nice 👍❤👌
@Ponmalar-y9j
@Ponmalar-y9j 3 ай бұрын
சீதா, உங்க வீடியோ, தோட்டம், உங்க சமையல், இதையெல்லாத்தையும் விட உங்க தைரியம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் God bless you seedha🖐🏻
@Alagima65
@Alagima65 3 ай бұрын
Avanga yaru oru anna eru thanga pa
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 ай бұрын
exactly 💯 % true ❤
@rajeswaril2242
@rajeswaril2242 Ай бұрын
Seethamma really I want to come n stay with you for two days.I want to share many things with you.I feel you are my inspiration.❤😊.
@kasip9540
@kasip9540 Ай бұрын
ஒரு நடிகை என்றால் என்னமோ என்று நினைத்தேன் ஆனால் சீதா மேடம் ரொம்ப எளிமையாகவும் அமைதியாகவும் அன்பாகவும் பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள்
@ganesanmedia5616
@ganesanmedia5616 Ай бұрын
உண்மையிலேயே வீடியோவிற்கான நேரில் நான் பார்த்து பேசி இருக்கிறேன் மரியாதை கொடுத்து பேசுவார் நல்ல பண்புள்ள எல்லோரும் மனிதர் தானே என்ற எண்ணம் கொண்ட நல்ல உள்ளம் பாண்டவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் பணம் பதவி நிறம் அழகு இதையெல்லாம் விட உள்ளம் தான் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும் மற்றவர்களை மதிக்க வேண்டும் அப்படிப்பட்ட எண்ணம் உள்ளவர்கள் இறைவனின் அருள் பெற்றவர்கள் வாழ்த்துக்கள் சீதா மேடம் அவர்களுக்கும் பதிவு போட்ட நல்ல உள்ளங்கள் அனைவருக்கும்😊❤🙌
@kasip9540
@kasip9540 Ай бұрын
@@ganesanmedia5616 good bro
@mullaivanam5674
@mullaivanam5674 Ай бұрын
Serthamadam super engalukku thanga
@saravanansanjay625
@saravanansanjay625 2 ай бұрын
மேடம் நான் தேனி மாவட்டம் தா நீங்கள் சமைப்பதம் எங்கள் அம்மா சமைப்பதும் ஒரே மாதிரிதான் இருக்கு தரமான சமையல் உங்கள் அருமையான பேச்சு சூப்பர் மேடம் நன்றி வணக்கம்
@birdslovertnpsctetexamshor1038
@birdslovertnpsctetexamshor1038 Ай бұрын
ரொம்ப அருமை அம்மா பொதுவா நான் இந்த மாதிரி விடீயோஸ் பார்த்து நேரம் கடத்துற ஆள் கிடையாது ஆனால் உங்க விடீயோஸ் ரொம்ப அருமை bcz நானும் என் அம்மாவும் இப்படித்தான் டைம் ஸ்பென்ட் பண்ணுவோம் 🎉அது ஒரு காலம் இப்போ அம்மா இல்லை anyways லவ் யுவர் குக்கிங் அண்ட் kind to birds ❤❤❤
@kavisarav5907
@kavisarav5907 3 ай бұрын
It's a remedy to come out of all stress and spending time like this. With nature❤
@Devi-u9i
@Devi-u9i 2 ай бұрын
Yeah right
@saagithyaparavaigal3224
@saagithyaparavaigal3224 3 ай бұрын
ஒரு பிரபலமான நடிகை என்ற செருக்கு இல்லாமல், இயற்கையோடும், எளியவர்களோடும் பகட்டு இல்லாமல் நீங்கள் வாழும் வாழ்க்கை சொர்க்கத்துக்கு இணையானது... இதுபோன்று உங்களைப் பார்ப்பதற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது சீதா அம்மா....
@DevadossK-wr8yl
@DevadossK-wr8yl Ай бұрын
ஆனால் புருஷனோடு🎉வாழ தெரியாது போல லூசு
@vijaiisoft8523
@vijaiisoft8523 Ай бұрын
செருக்கு .... இந்த வார்த்தை யை இணையத்தில் பல நாள் கழித்து பார்க்கிறேன்... தமிழ் வார்த்தையை தேடி கமென்ட் செய்யும் உமக்கு பல கோடி நன்றிகள்🎉
@shenbagamoorthy2523
@shenbagamoorthy2523 Ай бұрын
அதை நான் வழிமொழிகிறேன் தமிழ் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கிறார்கள் ரொம்ப பெருமையா இருக்கு வாழ்த்துக்கள்
@jesusmarry2859
@jesusmarry2859 Ай бұрын
😊​@@vijaiisoft8523
@thiruselvi2428
@thiruselvi2428 17 күн бұрын
15:34 15:34 15:34 15:34
@vickythaya4451
@vickythaya4451 3 ай бұрын
Andha kaalathula seetha voda azhaga adichukka aaley illa .. avlo azhagu, avlo latchanamana features and face.. ippavum azhaga irukeenga.. ageing like a fine wine 😍❤️👍
@vigneshwarr874
@vigneshwarr874 3 ай бұрын
Example: Unnal mudiyum thambi movie
@suryasaravanakumar9475
@suryasaravanakumar9475 3 ай бұрын
Super
@PositiveLife369-j4q
@PositiveLife369-j4q 3 ай бұрын
சூப்பர் சீதாம்மா இயற்கையோடு இயைந்த வாழ்க்கை எப்போதும் ஆனந்தம் தரும் அதை உங்களிடம் பார்க்கிறேன் நீங்கள் கொஞ்சிய போது அந்த கோழி சிறகுகள் விரிய தன் அன்பை வெளிப்படுத்தியது காணக்கிடைக்காத காட்சி உண்மையில் மனிதர்களை விட விலங்குகள் பறவைகள் அதீத உண்மையான அன்புடைய ஜீவன்கள் இன்று போல் என்றும் வாழ்க சீதாம்மா நீங்கள் இந்த கமெண்ட் பார்க்கவில்லை என்றாலும் என் சந்தோஷத்தை பகிர்கிறேன் நீங்களும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும் நன்றி
@ShakilaBanu-h7g
@ShakilaBanu-h7g 2 ай бұрын
சீதாஅம்மாகறிக்குலம்புசுப்பர்காட்பிலஸ்யூ❤
@fatevsgod
@fatevsgod 2 ай бұрын
மகிழ்ச்சி ங்க அம்மா வாழ்த்துக்கள் பார்க்கவே ஆனந்தமாக உள்ளது இயற்கையின் ஆசி பெற்று வாழ்க வளமுடன் நலமுடன்
@GoldenLife-u9y
@GoldenLife-u9y Ай бұрын
வணக்கம் சீதா அம்மா நான் இலங்கையில் இருந்து ரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து நான் உங்கள் ரசிகன் நீங்கள் கூறியது உண்மைதான் அம்மா பெருஞ்செல்வம் என்றால் நிம்மதியான தூக்கம் அருமையான உணவு ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை ❤வாழ்க வளமுடன்❤2024.10.09 (5.25am)
@lathar4753
@lathar4753 3 ай бұрын
சமையல் பண்ற விதம் அருமை அருமை 😊😊😊 மருதாணி அருமை 😊😊😊
@kavithask.7378
@kavithask.7378 3 ай бұрын
சீதா நீங்க இயற்கை சமையல் சூப்பர் 👍🏻👍🏻👌🏻
@govinthavelgovinthavel3590
@govinthavelgovinthavel3590 2 ай бұрын
எனக்கு இப்படி சமைச்சா ரொம்ப பிடிக்கும் mam🥰🥰🥰🥰🥰
@தோழமைவிஜி
@தோழமைவிஜி 3 ай бұрын
நடிகை என்ற பகட்டு இல்லாமல் அழகான, இயற்கையான, ஆரோக்கியமான, எதார்த்தமான வாழ்க்கை அம்மா ரொம்ப நல்லாருக்கு உங்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை மகிழ்ச்சி அம்மா......❤❤❤❤❤
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys 3 ай бұрын
Pagattu pagattunu soldringaleydaaa athennadaa athU,,AvungaAvunga viruppatthukutthannai Alangaaram seithukkittaaa athu oruppagattaadaaa,,,,, nalaikkey Avunga oruvisesatthuku nallaa Alangaram pannirunthaa Otthukkamaatingalaaa Ammankooda kovila Alangaram pannitthan katchikodukuraa,,Thangakkavasam,vellikkavasam,kanjipuramnu naama athappagattunu solliduvoomaa,,, Nallavanga yeppadi irunthaaalum nallavanga than ippadikkatutthuppodaratha mothalla nirutthunga
@vallivallip5734
@vallivallip5734 3 ай бұрын
அப்பா எமனசுல இருந்த பாரமே கொறஞ்சது
@KumarK-bb8sq
@KumarK-bb8sq Ай бұрын
இந்த காலத்துல கிச்சன் பக்கமே போகாத சில பேர் இருக்காங்க ஆனா நீங்க அம்மியில உங்க கையாலே அரைத்து மட்டன் செய்றது மிக்க நன்றி அம்மா
@vetrimages9219
@vetrimages9219 3 ай бұрын
வணக்கம் மேடம் எப்படி இருக்கிங்க சூப்பர் சமையல்.பதறமா நிதானமா சமைத்து சாப்பிடுவது அருமை வாழ்க்கையில் வேறு எதுவும் வேண்டாம்.இப்ப பல பேர்களுக்கு நிம்மதியா எப்படி வாழ்வதேன்றே மறந்துவிட்டது.உண்மையான அன்பு‌ நிம்மதியான வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இதே போல் நிம்மதியாக சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன். செம் சூப்பர் .அழகு.😊😊
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys 3 ай бұрын
🙏🙏🙏🎤💥💔😥😭🙏🛐🛐🛐🛐🛐😥😥😥😥😭😭😭😭😭😭
@RathnaSwamy-pz5sw
@RathnaSwamy-pz5sw 2 ай бұрын
Intha sareela ippavum azhaga irukkinga mam ungaludaya charming face makes you ever green flower God bless you and your family Greatest achievement
@Anbesivam510
@Anbesivam510 3 ай бұрын
அருமை சீதாம்மா இது தான் உண்மையான எதார்த்த வாழ்க்கை முறை
@KulanthaivelKulanthaivel-c6g
@KulanthaivelKulanthaivel-c6g 2 ай бұрын
ஒருகாலத்தில் எப்படி இருந்த அழகி இப்பவும் நீங்கள் அழகிதான் உங்கள் ரசிகன் அம்மா
@KanchanaKanchana-r8w
@KanchanaKanchana-r8w 15 күн бұрын
உங்களின் இயல்பான பேச்சு மிகவும் அருமை ஒரு ஆக்டரா எப்படி இருப்பீங்கன்னு தெரியல ஆனா சூப்பரா பண்றீங்க எளிமையா பண்றீங்க உங்களுடைய பேச்சு உங்களுடைய செயல்முறை நீங்க அந்த உயிரினங்களை தொட்டு அது அன்பா பேசுற விதம் நீங்க அடுப்புல உட்கார்ந்து சமைக்கிற வீதம் நினைத்தே பார்க்க முடியல அருமை
@mahensiva9649
@mahensiva9649 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 😃. அருமை👌👌👌. நடிகை என்ற எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் வாழ்வதை பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கு. உங்களோடு வாழ்வதற்கு பார்த்திபனுக்கு வரம் இல்லாமல் போய் விட்டது. என்றும் நலமோடு மகிழ்ச்சியாக வாழ மனம் நிறைந்த வாழ்த்துகள்💖💖💖💖💖😇😇😇😇😇. வாழ்க வளமுடன்.
@EshwaranEshwaran-zp5ss
@EshwaranEshwaran-zp5ss 13 күн бұрын
உங்கே வீடியோஸ் எல்லாமே சூப்பர் அருமையான வீடியோஸ் உங்கலே பாத்தாலே எங்கலுக்கு மனசுக்கு நிறைவா இருக்கு சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@servantofallah5721
@servantofallah5721 3 ай бұрын
Seetha mam,u r so simple and kind and in traditional way cooking is superb and natural ❤
@kalaivanan3832
@kalaivanan3832 Ай бұрын
மேடம் நீங்க எளிமையா இவ்ளோ சிறப்பா செய்யறது ரொம்ப அழகுங்க மேடம் நீங்களே ஒரு அழகு ஒரு சமையல் அதுக்கு மேல அழகுனும்டா அழகு மேடம்
@Kanimozhi-o8s
@Kanimozhi-o8s 3 ай бұрын
Seetha mam,nenga oru great women....unga lifestyle enaku romba romba pidikkum....i like seetha mam❤❤
@MuniappanV-zh2uh
@MuniappanV-zh2uh 27 күн бұрын
அருமை அக்கா எனக்கு பசி வந்துடுச்சு நானும் சாப்பிட போறேன் ❤🎉
@chennaivijay6173
@chennaivijay6173 3 ай бұрын
தொடரட்டும் இந்த அலைவரிசை. வாழ்த்துக்கள் ❤️
@ThendralHomecareProducts
@ThendralHomecareProducts 3 ай бұрын
சீதாம்மா நீங்க சமைக்கிற விதமும் அதை சொல்லுற விதமும் ரொம்ப அருமையா இருக்கு. ஒரு நாள் எனக்கும் உங்க கூட உட்கார்ந்து இப்படி சாப்பிடணும்னு ஆசை❤❤❤❤
@SayelakshmiS
@SayelakshmiS 2 ай бұрын
சீத்தாம்மா நீங்க பார்த்தீபன் சாரோட வாழ்ந்திருக்க வேண்டும் அவரும் நல்ல மனிதர்தான் என்ன செய்ய விதியின் விளையாட்டு God bless 🙌 seethama
@Renuka-rx6on
@Renuka-rx6on Ай бұрын
True. but your life that is your choice. God bless you mam❤
@manishan6373
@manishan6373 Ай бұрын
vandiya parthiya poikkite iru...........ada vittutu avanga vazkaya patthi comment podatha..........
@mozhimozhi4441
@mozhimozhi4441 Ай бұрын
​@@manishan6373ம் ஆமா
@VijayKumar-oo5ol
@VijayKumar-oo5ol Ай бұрын
Avuga personal life athapathi yenda comment pantrega
@ஆதிரை
@ஆதிரை Ай бұрын
வைக்கிற கொழம்பு சரி. இல்லை சொல்லு. சொந்த விஷயம் பேச வேண்டாம். ஏன் என்றால் நாம் யாரும் கூட இல்லை. நடந்த எதும் தெரியாமல் கமெண்ட் போடவேண்டாம்.
@sunithamurugansunithamurug3788
@sunithamurugansunithamurug3788 9 күн бұрын
இது தான் மேடம் ஒரு நிம்மதியான வாழ்க்கை ...உங்கள பார்க்கும்போது எங்களுக்கு இப்படி வாழனும் னு ஆசையா இருக்கு மேடம்...... நீங்க இப்படியே சந்தோஷமாக வாழ எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா 😊😊😊
@Amulbaby-o6n
@Amulbaby-o6n 3 ай бұрын
ஹாய் சீதா மேம் ஆனா உங்க வீடியோஸ் எல்லாம் நான் பார்ப்பேன் ரொம்பவே ரசிப்பேன் நான் இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் கமெண்ட் பண்ற எப்படி இருக்கீங்க மேம் மட்டன் குழம்பு செம்மையா இருக்கு நீங்க போடுற வீடியோஸ் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும் ரொம்ப பிடிக்குமே சோ க்யூட் மேம்❤
@chithrachithra6610
@chithrachithra6610 Ай бұрын
Super seethamma neengethan kadavul manithanukku kudutha anthe eyarkaiyane vazhkaiye correct ah eyarkaiyode sernthu vazharinge. Ethu engaluku mattum elle God kkum neenge eppo vazhum vazhkkai romba pudikkum. God bless you sethamma ❤
@lalithashanmugam1130
@lalithashanmugam1130 3 ай бұрын
She is enjoying her life... ❤ happy to see
@sivaram.m2a567
@sivaram.m2a567 Ай бұрын
You are not only cultivating farm, spreading positive vibrations also thank you அம்மா....💐
@caliber9749
@caliber9749 3 ай бұрын
ஹாய் சீத்தா மேம் நல்லாயிருக்கலா நான் உங்கள் ரசிகை மேம் நீங்கள் ராஜ நடை படத்திலும் ஆன் பாவம் படத்திலும் சூப்பராக இருப்பீர்கள் நல்லா நடிச்சிருப்பிங்க மேம் ☺️💓💖💙🌺💐👌👌👌🌹🌹🌹 உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤
@Ukkirapandim81
@Ukkirapandim81 3 күн бұрын
ஆச்சரியமா தானிருக்கிறது. இவ்வளவு எளிமையாக இருக்காங்க சீதா
@sudhab1645
@sudhab1645 3 ай бұрын
அம்மிக்கல் பொட்டு வைத்து சூப்பர் பார்க்கவே மங்களகரமாக இருக்கு
@vinot424
@vinot424 3 ай бұрын
Woow maam ..vaye ooruthu maam ❤... thanks for the recepi maam
@hemabala3588
@hemabala3588 3 ай бұрын
Unga arumai puriyatha vangala vittu vilagi iruppathey mind kkum health kkum nallathu
@JV-zq3dh
@JV-zq3dh 3 ай бұрын
சீதாம்மா உங்கள் சமையல் அருமை👌👌👌👌👏👏👏👏
@MeghnadMegha
@MeghnadMegha 3 ай бұрын
I love you Shitha ma ... Neenga ennoda Amma madhriyea irukkinga .... ungaloda Indha life style ennakku rombhavum pudikkum....I love you. Amma
@sudhab1645
@sudhab1645 3 ай бұрын
Wow kolam pota alaga irukum sonen amma potaga super ma
@PatriciaaK-y8k
@PatriciaaK-y8k 3 ай бұрын
This garden life gives mind relaxation to u always.
@selvamraj6100
@selvamraj6100 2 ай бұрын
சீதா மேடம் சூப்பர்❤❤❤நடிகை என்பதை மறந்து இயற்கை வளங்கள் நிறைந்த இந்த மாதிரி இடத்தில் இருந்து என்ஜாய் பண்றீங்க சூப்பர்... சூப்பர். விரைவில் தலைவரோடுநடிக்கும்வாய்ப்புதங்களைதேடிவரும். வாழ்த்துக்கள்🎉🎉🎉
@baskarbaskar9261
@baskarbaskar9261 2 ай бұрын
U r looking simple and composed. No Bandha, keep going Mam😊
@venkatalakshmi2314
@venkatalakshmi2314 Күн бұрын
Oooo So Super Sitha Madamgaru iam Andra Kakinada Venkatalakshmi ilike Tamil so muchh like your this main videos Super, old style cooking and also song ❤❤ ❤❤❤❤❤❤❤
@anusuyaravi6512
@anusuyaravi6512 3 ай бұрын
சீதா மேம் சூப்பரா பாடு திங்களே அம்மியில் அரைக்கும்போது எங்க அம்மா ஞாபகம் தான் வருகிறது எங்க அம்மா காணத் துவையல் சட்னி மட்டன் குழம்புக்கு மசாலா ரசத்துக்கு கூட அம்மியில் தான் அரைப்பார்கள் எங்க அம்மா காண துவையல் அரைக்கும் போது அருகில் இருந்து கொஞ்சம் குடும்பமாக குடும்பமாக நாங்க கேட்போம் எங்க அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணுது மேம்❤🎉
@girijabala6276
@girijabala6276 2 ай бұрын
Super super இது தான் ஆரோக்கியமான சமையல்
@sridevit1936
@sridevit1936 3 ай бұрын
Nice amma, will try. Your hardwork behind these is amazing. Stay blessed ❤
@MalathiVinodKumar
@MalathiVinodKumar 2 ай бұрын
Seetha Amma... You are just like my mom... I remember when I was a kid, she fed me like this ❤️😍
@Rishikutty2021
@Rishikutty2021 3 ай бұрын
Neengah antha annaku oooti vittadhu. Ungah manasu oru kovil ❤
@vaishnavipriyaa
@vaishnavipriyaa 18 күн бұрын
Hi mam, Today I tried your receipe really Awesome.. really we enjoyed.. thank you so much mam..
@saraSabetha
@saraSabetha 3 ай бұрын
இதைவிட வேற என்ன வேணும்🎉❤😂
@gkenish
@gkenish Ай бұрын
Feels like our own Amma, Atthai chitthi ❤❤❤❤
@arlifestyletvm
@arlifestyletvm 3 ай бұрын
சீதா மேடம் உங்கள எனக்கு அவ்வளவு பிடிக்கும் ஆன்பாவம் படத்துல இருந்து இன்றைய வரையிலும். பார்த்தீபன் சாரும் நீங்களும் பிரிஞ்சது இன்றைய வரையிலும் என் மனதை பாதித்த ஒரு விஷயம். இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கும். இருவருமே நல்ல மனமுடையவர்கள் ஏன் பிரிந்து இருக்க வேண்டும்....
@laptoptechtamilltt5036
@laptoptechtamilltt5036 2 ай бұрын
Mam super இது தான் நல்ல வாழ்க்கை
@laptoptechtamilltt5036
@laptoptechtamilltt5036 2 ай бұрын
உங்களை ரொம்ப பிடிக்கும் மேடம்
@SathtiyavaniRamani
@SathtiyavaniRamani 2 ай бұрын
As beautiful as ever ❤ thank you for the recipe 😍
@malligadavid5322
@malligadavid5322 Ай бұрын
ஒரு நடிகை என்பதற்கு பிறகு ஒரு சராசரி பெண்ணாக சிம்பிளாக எதார்த்த வாழ்க்கைகைக்கு வந்துட்டீங்க. நிம்மதியான வாழ்க்கை.
@SubhaKrishnan-k7k
@SubhaKrishnan-k7k 16 күн бұрын
எங்கள் பாட்டி ச சமையல் பண்ற மாதிரி நீங்களும் பாரம்பரிய முறையில் யதார்த்தமாக செய்றீங்க எல்லா பொருட்களையும் அப்படியே கையில் எடுத்துப் போட்டு சமைப்பது கை பக்குவம் மிகவும் அருமை💞👌👍
@anusuyaravi6512
@anusuyaravi6512 3 ай бұрын
சீதா மேம் சமையல் வீடியோ வந்துவிட்டதா எப்படி இருக்கீங்க வயல்ல வச்சு சமைப்பதே தனி அழகு தானே சீதா மேம் இயற்கையோட சமைத்து சாப்பிடுவதில் தனி இன்பம்தான் மேம்❤🎉
@Santhi1962-wq2dm
@Santhi1962-wq2dm Ай бұрын
சூப்பர் மட்டன் குழம்பு இப்படிதான் செய்யனும்.
@charulathavenkatasubramani9406
@charulathavenkatasubramani9406 3 ай бұрын
We always sit on floor with whole family and eat including my father aged 82 years.
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys 3 ай бұрын
🙏🙏🙏🙏Enga Annaaavukku Yeppadi udampu vanthathunU angalukku ippatthaaan puriyuthung Ippadiyellam veraitty verittiyaa Athuvum healthy yaa rommba healthy yaaa samaitthaang Enga Annaaa romba kodutthuvettchavaru RendU Ammaaa🙏🙏💛💝🤝💝💛🙏🙏🛐🛐🛐🛐🛐🥰🥲🥲🥲🥲🙏🛐🛐🛐🛐🛐🛐🥰🥲🥲🙏🙌👌🤘🤝🤘👌🙌🙏🌎🙏🙌🙏🛐🥰😥🌎🙏🙌🤝🙌🙏🌎🌎🌎🌎🌎🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🥰😥🙏🙌👌🤘🤝🤘👌🙌🙏
@senthusenthu9826
@senthusenthu9826 3 ай бұрын
சீதா sister நீங்க வில்லேஜ் லேயே இருந்து நிறைய வீடியோ போடுங்க
@gsbotgaming7191
@gsbotgaming7191 Ай бұрын
இயல்பான சமையல் சகோதரி
@msakumarmsaikumar2623
@msakumarmsaikumar2623 3 ай бұрын
Most lucky woman in the world❤❤
@mubarak3307
@mubarak3307 6 күн бұрын
So proud of you a big inspiration to all single women you are independent and happy soul May god bless you with all good things ❤
@babybhuvan8705
@babybhuvan8705 3 ай бұрын
அடுப்புக்கும் நிழல் இருக்கும்படி மேற்கூரை போடுங்கள் நல்லா இருக்கும் சீதாம்மா
@deepikasundar3752
@deepikasundar3752 Ай бұрын
seethamma ungala orumuraiyavathu pakanum aasaiya eruku ❤❤❤❤❤
@kranikrani5572
@kranikrani5572 3 ай бұрын
Super மா அழகான வாழ்கை கிராமத்து வாழ்க்கை ஒரு அற்புதமான வாழ்க்கை
@vikramvikram8802
@vikramvikram8802 3 күн бұрын
எனக்கும் இப்படித்தான் பிடிக்கும் நானும் இப்படித்தான் செய்த
@Kumrishkumar121
@Kumrishkumar121 3 ай бұрын
Endrume Engal Seethu Azhagu thaan 🎉🎉🎉🎉🎉 super samayal
@reddragongamerz
@reddragongamerz 18 күн бұрын
Arumaiyana pathivu madam❤
@SivaKumar-ts2rc
@SivaKumar-ts2rc 2 ай бұрын
வாழ்க்கையை ரசித்து வாழ்கிறீர்கள் பார்க்க சந்தோஷமாக உள்ளது
@Venkatraman-m6o
@Venkatraman-m6o 2 ай бұрын
Yalloraiyum vaanga ponga solrathu sema azhagu amma
@sivabalaji6420
@sivabalaji6420 2 ай бұрын
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்...
@hasanabegum5890
@hasanabegum5890 Ай бұрын
What a simple lady
@ravichandrananusuya9
@ravichandrananusuya9 3 ай бұрын
சீதா மேம் எள் எண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கிறது அர்த்தம் கடலை எண்ணெய் என்றால் வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கிற கடலை என்னனு சொல்லுவாங்க உங்க சமையல் அனைத்தும் சூப்பர் என்ன சொன்னாலும் பதில் சொல்ல மாட்டீங்களே ஏன் கமெண்ட் பாப்பிங்களா பார்க்க மாட்டீங்களா எனக்குத் தெரிஞ்சாகணும்❤🎉
@isaig892
@isaig892 3 ай бұрын
😀👍👌
@isaig892
@isaig892 3 ай бұрын
No time ppa
@SiRAJBUQUR
@SiRAJBUQUR 2 ай бұрын
சூப்பர் 👍மேடம் 🤲 மாஷாஅல்லாஹ் 👌 வாழ்த்துக்கள் 🌹
@Parveen-ei9et
@Parveen-ei9et 3 ай бұрын
Very natural mam
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 3 ай бұрын
உங்க வீடியோக்கள் பார்க்கும் பொழுது மனதில் ஒரு சந்தோசம்.... நன்றி சீதாமா❤❤❤
@SIVAKUMARNC-ew5bq
@SIVAKUMARNC-ew5bq 3 ай бұрын
பார்த்திபன் சார் நீங்க சீதா அம்மாவோடு சேர்ந்து வாழனும் இவங்க உங்களுக்கு கிடைச்ச பொக்கிஷம் அவங்களை மிஸ் பண்ணாதீங்க இவங்க கையால சாப்பிடணும்னு எனக்கு ஆசையா இருக்கு அம்மா❤❤❤
@Tamizhan12345
@Tamizhan12345 2 ай бұрын
பார்த்திபனை தவிக்க விட்டுட்டு போனதால, இவ்வளவு வருடங்கள் கழித்து, பார்த்திபன் நரக வேதனை அடைந்து முடிந்து, தற்பொழுது இவர்கள் சேர வேண்டிய அவசியமில்லை, கற்புமில்லை என்பது என் தாழ்மையான கருத்து.....
@selvamr4443
@selvamr4443 2 ай бұрын
2வது 3வது முடிக்கும் பொது யோசிக்கனும்
@selvamr4443
@selvamr4443 2 ай бұрын
2வது 3வது முடிக்கும் பொது தெரியனும் தப்பு பண்றோம்னு சீதாவுக்கு
@anuradha8014
@anuradha8014 Ай бұрын
​@@Tamizhan12345😂😂😂 andha Amma vittutu vandhathu parthiban and soundarya extra marital relationship Nala.. divorce aana pinna than she lived vd Sathish..athum set aahala so they seperated on mutual concern..she didn't go back afterwards with anyone neither parthiban not Sathish..she is positive brave beautyful lady living her life peacefully with nature without having any pride of being famous actress
@Tamizhan12345
@Tamizhan12345 Ай бұрын
@@anuradha8014 mam, i understood your point of view. She had second life publicly and but parthiban didn't do alike.... As a male, i may support parthiban.... Pain of a male can be understood only by a male.....🤪
@vsrn3434
@vsrn3434 2 ай бұрын
100 %... partheeban not fit for seetha...Seetha...did great..mistake...she is honest sincer..dedicating housewife...alongwith cine- artist..hats off madam
@monisha_3968
@monisha_3968 Ай бұрын
Maam ..I am so connected to your insights maam ..Thanks for wonderful pleasant cooking ..
@sarahthamby4117
@sarahthamby4117 3 ай бұрын
Hello i cant remember much of you😊 Its a gift to see your lifestyle and homes which i admire as the surroundings reminds of yesterdays 😢 only men cooks used to grind ha! I am glad to know you Md.Seetha. ......viewed past 2 days😊❤
@rajiraj5003
@rajiraj5003 3 ай бұрын
சீதா mam நீங்க சாப்பிடும் போது எனக்கு சாப்பிடணும் போல் உள்ளது
@Chnchn1212
@Chnchn1212 3 ай бұрын
தாத்தா பார்த்திபன் இவரை பிரிந்தது வருத்தமே அனைவருக்கும்
@KSV0109
@KSV0109 2 ай бұрын
Recently we saw Mr.Perfect Husband webseries. Seetha mam acting vera level 🎉🎉🎉
@kohkalm8742
@kohkalm8742 3 ай бұрын
Super saapadu Sagothree. Vaayeel tanni uruthu. Thanks for your vidéos. Valga valamudan
@Durai-r9o
@Durai-r9o Ай бұрын
Arumaiyana vazhkai ithuthan
@riosrinivasansrinivasan6392
@riosrinivasansrinivasan6392 3 ай бұрын
பார்த்திபன் சாரும் நீங்களும் இருவரும் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் எனக்கு ஒரு யோசனை❤❤❤ நடந்தால் அருமை
@indushan4711
@indushan4711 3 ай бұрын
Avan oru loosu, how beautiful she is now, in her young age she was just wow ,I think Parthiban spoiled her life , he didn't not give full love to her
@SammilLifestyle
@SammilLifestyle 3 ай бұрын
Daii oruthanga purinju porangana athuku pala kaaranam irukkum Actress nalini (ex wife of ramaraj) oru interview la correcta sollirpaanga sila peru pirinju vaalrathu thaan nallathu nu Parthiban kooda vaalurathum konjam kastam thaan so mathavanga lifeaa namma comment panna irukkurathu thaan nallathu.
@riosrinivasansrinivasan6392
@riosrinivasansrinivasan6392 3 ай бұрын
@@SammilLifestyle okay 👍 Da
@nithya1236
@nithya1236 3 ай бұрын
Prathiban sir is big foodie
@Timepasswithmanju
@Timepasswithmanju 3 ай бұрын
Which place Seetha mam very nice village
@Tamizheshvar
@Tamizheshvar 3 ай бұрын
Seetha amma ninga vanga ponga nu solrathu romba alaga iruku
@thangap200
@thangap200 Ай бұрын
எல்லோரும் இது போன்று அழகான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன் ❤❤🎉🎉 நன்றி அம்மா சீதா பார்த்திபன் அவர்களுக்கு
@kshanthi2925
@kshanthi2925 3 ай бұрын
Seetha madam neenga rompa alaga erukkeinga ungala enakku rompa pidikkum madam
@sachin0970
@sachin0970 3 ай бұрын
Romba azhaga irukku ❤
@shanthidevi7357
@shanthidevi7357 3 ай бұрын
Super Mam very nice climate and wonderful place
@saravananr192
@saravananr192 2 күн бұрын
அருமை❤❤
@Pkr-armys
@Pkr-armys 3 ай бұрын
Alagu seethamma... 😍❤❤👌🏼💐👍💐😁
@sundarimuthukumar6599
@sundarimuthukumar6599 2 ай бұрын
Unka marudhani nallavea pudichuruku❤❤
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 157 МЛН
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 42 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 203 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 157 МЛН