Aavaram Poo Nandhini |எங்கும் வெளியாகாத குடும்ப புகைப்பட அரிய தகவல்கள் | @News mix tv |

  Рет қаралды 115,859

News Mix tv

News Mix tv

Күн бұрын

Пікірлер: 153
@kalaivania3455
@kalaivania3455 13 күн бұрын
சார்ர்ர்ர் நான் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த நடிகை.களையான முகம் மற்றும் அழகான உடலமைப்பு கொண்ட நடிகை.இயற்கையாக நடிக்க கூடிய நடிகை.பதிவிற்கு நன்றி சார் 🎉.
@Newsmixtv
@Newsmixtv 13 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@minklynn1925
@minklynn1925 12 күн бұрын
நடிகை நந்தினி, நடிகை அருணாவின் தங்கை என்பது இப்பொழுது தான் தெரிகிறது.
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 12 күн бұрын
வனப்பு நிறைந்த நடிகை. ஆவாரம்பூ திரைப்படத்தில் இவரின் நடிப்பு சிறப்பு. நன்றி சார்.
@rangasamysivasakthi3979
@rangasamysivasakthi3979 11 күн бұрын
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்ச மாலை.... மறக்க முடியாத பாடல்.. 🎉🎉🎉🎉
@svrajendran1157
@svrajendran1157 12 күн бұрын
அ முதல் ஃ வரை நந்தினி பற்றி தொகுப்பு அருமை தெரியாத தகவலை தேனி போல் தேடி எடுத்து தெளிவுற உரைத்த உங்கள் பகிர்வு அருமை❤
@Newsmixtv
@Newsmixtv 12 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@vijayaselladurai3799
@vijayaselladurai3799 9 күн бұрын
ஆவாரம்பூ படபாடல்கள் அனைத்தும் எனக்கு மிகப்பிடிக்கும்... பதிவுக்கு நன்றி சகோ... பாட்ஷா பட தங்கை செண்பகம் பற்றி பதிவிடுங்கள்
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 12 күн бұрын
சார் இதை பார்த்து தான் நந்தினி அருணாவின் தங்கை என்று தெரிந்து கொண்டேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
@mohanasundari465
@mohanasundari465 13 күн бұрын
வெகு நாட்களாக எதிர்பார்த்த பதிவு நன்றி நியூஸ் பிக்ஸ் டிவி அவர்கட்கு
@Newsmixtv
@Newsmixtv 13 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@Michaelajoe
@Michaelajoe 10 күн бұрын
சாமிகிட்ட சொல்லிவெச்சு சேர்ந்த திந்த, செல்ல கிளியே ❤❤பாடல் அருமை, படம் ஆவாரம் பூ
@PrabhuPrabhu-lv2zp
@PrabhuPrabhu-lv2zp 9 күн бұрын
பட்டிக்காட்டு குட்டி இவ பொல்லாத ஆளு உன்னை தாலி கட்ட வக்கலன்னா என்னான்னு கேளு
@kumarprasath8871
@kumarprasath8871 10 күн бұрын
நந்தினியை விட இவரது அக்கா அருணா வின் அழகிய கண்களுக்கு நான் அடிமை😊😊
@ariesliza6248
@ariesliza6248 11 күн бұрын
Naan google panni paathum kidakalai sir.romba pidikkum ivangalai.tq sir❤❤❤❤
@umakumar7097
@umakumar7097 12 күн бұрын
தங்களின் பதிவு மிகவும் அருமை நன்றி 🙏
@Newsmixtv
@Newsmixtv 12 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@logeshwarans4106
@logeshwarans4106 13 күн бұрын
❤❤ இவ்வளவு நாள் உங்களை ரொம்ப எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் ❤❤❤❤❤ நந்தினி ❤❤❤
@RevathiKarthick-nb8lv
@RevathiKarthick-nb8lv 13 күн бұрын
அழகான நடிகை 💞💞💞
@subathraedwin9642
@subathraedwin9642 12 күн бұрын
நீநீநீண்ட நாள் எதிர் பார்த்த கதா நாயகி... 🎉... மிக்க நன்றி சாசாசார்👍🥰🙏🏻
@Newsmixtv
@Newsmixtv 12 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@revathishankar946
@revathishankar946 13 күн бұрын
Very Good movie is "Aavarampoo" with beautiful songs ! Very few movies only she acted Oh She is actress Arunas sister? She might have become a doctor Unfortunate she was ! Very nice that she has a son and running nice family All the very best for her Thanks to News Mix TV
@Newsmixtv
@Newsmixtv 13 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kalidaskalikalidaskali8189
@kalidaskalikalidaskali8189 11 күн бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் நந்தினி அருமை யானா நடிகை அவர் 100ஆண்டு வாழ்க
@karthickpradeep4686
@karthickpradeep4686 13 күн бұрын
மிக்க நன்றி பதிவிற்கு
@Newsmixtv
@Newsmixtv 13 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@rajag7087
@rajag7087 9 күн бұрын
அழகான அற்புதமான பதிவு ❤❤❤❤❤
@Newsmixtv
@Newsmixtv 9 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@UshaRaniUsha-bc2uc
@UshaRaniUsha-bc2uc 11 күн бұрын
Sorry theriatha visayatha solringa so happy.samikitta sollivachu evergreen songs.
@Pkaleswari-f5i
@Pkaleswari-f5i 9 күн бұрын
Wow nice sir my favourite heroine
@MKTv-pd8nh
@MKTv-pd8nh 9 күн бұрын
நல்ல நடிகை
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 13 күн бұрын
9:14 நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம் பாடலில் வேற லெவல்
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 13 күн бұрын
எனக்கு தெரிந்து இந்த நடிகை பெயர் வைதேகி நந்தினி அல்ல. ராமராஜன் உடன் இரண்டாவது கதாநாயகி ஆக இரண்டு படங்கள் நடித்தார் 1=புதுப்பாட்டு 2=ஊரெல்லாம் உன் பாட்டுதான் நடிகர் வினித் உடன் ஒரு படம் நடித்தார் 3=ஆவாரம் பூ
@sarasaramansarasa5968
@sarasaramansarasa5968 12 күн бұрын
இவர் பெயர் நந்தினிதான். நடிகை வைதேகிவேறு. பாட்ஷா படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தவர்வைதேகி
@Newsmixtv
@Newsmixtv 12 күн бұрын
நிகழ்ச்சியை ஒரு முறை முழுமையாக காண வேண்டுகிறேன்! நன்றி!...
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 12 күн бұрын
@@sarasaramansarasa5968 நான் உறுதியாக சொல்கிறேன் இவர் பெயர் வைதேகி தான்.இவர் நடித்த ராமராஜன் படங்களின் title card இல் போய் பாருங்கள் இவர் பெயர் வைதேகி என்று தான் போட்டு இருக்கும்.
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 12 күн бұрын
@@Newsmixtv நான் உறுதியாக சொல்கிறேன் இவர் பெயர் நடிகை வைதேகி தான்.இவர் நடித்த ராமராஜன் படங்களின் title card இல் போய் பாருங்கள் இவர் பெயர் வைதேகி என்று தான் போட்டு இருக்கும்.
@Newsmixtv
@Newsmixtv 12 күн бұрын
வணக்கம்! தங்களின் பகிர்வை யாரும் மறுக்கவில்லை!! ஆனால், ஆவாரம் பூ திரைப்படத்தில் எந்தப் பெயரில் இவர் தோன்றி நடித்தார் என்பதை தாங்கள் பதிவிட வேண்டுகிறோம்? இவருடைய உண்மை பெயர் லஷ்மி! திரைப்படத்திற்காக, வைதேகி என அறிமுகமானவர், பின்னர் நாட்களில் தனது பெயரை நந்தினி என்ற பெயரில் மாற்றியமைத்து கொண்டு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ! இதன்பின்பு நந்தினி என்ற பெயரே இவருக்கு நிலை பெற்றும் போனது! இதனால்தான், நிகழ்ச்சியை முழுமையாக ஒரு முறை தாங்கள் காண வேண்டுமென்று பதிவிட்டிருந்தோம்! நன்றி?..
@Thamu546
@Thamu546 13 күн бұрын
மிகவும் நன்றி அன்பரே நான் எதிர் பார்த்த நடிகையின் வாழ்க்கை பின்னணியினை அறிய காரணமாக இருந்த தங்களது நியூஸ் மிக்ஸ் டிவிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 13 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@matharhussain8406
@matharhussain8406 12 күн бұрын
ஒரு சில காட்சிகளில் திரிஷா மாதிரி தெரிகிறார். இன்னும் நடித்திருந்தால் பெரிய நடிகை ஆகிருப்பார்
@sarasaramansarasa5968
@sarasaramansarasa5968 12 күн бұрын
இவரைப் பற்றி அரிய மிகவும் ஆவலாக இருந்தேன் பதிவிட்டதற்கு மிக்க நன்றி. நடிகை அருணாவிடம் கூட கேட்டிருந்தேன் உங்கள் தங்கை எங்கே என்று.
@louiemusic5545
@louiemusic5545 9 күн бұрын
அருமையான பதிவு சார் 🤝
@Newsmixtv
@Newsmixtv 9 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@VivegaVivega-r6i
@VivegaVivega-r6i 12 күн бұрын
❤ super.villan acter rocky details podunga
@GangahyanP
@GangahyanP 12 күн бұрын
மிக்க நன்றி நண்பரே
@Newsmixtv
@Newsmixtv 12 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@marimuthukaviya4519
@marimuthukaviya4519 6 күн бұрын
உங்கள் செய்தி வாசிப்பு மிக அருமை சார்
@Newsmixtv
@Newsmixtv 6 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@prabayuvan
@prabayuvan 13 күн бұрын
அருமையான நடிகை சூப்பர்
@mythrikanch3464
@mythrikanch3464 13 күн бұрын
இவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆவாரம் பூ படத்தில் இவர் நடித்த பாடல் காட்சிகள் மிகவும் அற்புதமாக இருக்கும்
@subathraedwin9642
@subathraedwin9642 12 күн бұрын
வாழ்க வளமுடன் 🎉🎉 நந்தினி அம்மா 👍🙏🏻
@UshaRaniUsha-bc2uc
@UshaRaniUsha-bc2uc 11 күн бұрын
Evlo theriyatha actress pathi solringale thanks❤
@Newsmixtv
@Newsmixtv 11 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@veerakumar4884
@veerakumar4884 13 күн бұрын
நந்தினி பற்றி தகவல் அருமை
@Newsmixtv
@Newsmixtv 13 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@minklynn1925
@minklynn1925 12 күн бұрын
600 like🎉🎉🎉🎉
@lorarajkumar8213
@lorarajkumar8213 7 күн бұрын
எனக்கு மிக மிக பிடித்த நடிகை
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 13 күн бұрын
Ivar aruna vvin thangai ya😮 nadigai rekha saayal irukkum.. arumaiya nadigai.. vegu seekirame kaanamal pooi vithar.. sirappana pathivu.nandri ayya🙏
@Newsmixtv
@Newsmixtv 13 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 13 күн бұрын
அருமை அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv 13 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@spbalaassspbalaass5994
@spbalaassspbalaass5994 13 күн бұрын
Super hit songs
@narpavirecipes8991
@narpavirecipes8991 11 күн бұрын
நந்தினி எவ்வளவு அழகு .. ஆனால் அம்மா அக்காவுடன்போட்டோவில் இருக்கும் பெண்ணிற்கும் நந்தினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
@RaghuramanK-gw9so
@RaghuramanK-gw9so 13 күн бұрын
Ayya ungaludayya thamizh utchcharippum, padhivugalum arumai, arpudham, amarkkalam.
@Newsmixtv
@Newsmixtv 13 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@JesimaJesima-e6c
@JesimaJesima-e6c 11 күн бұрын
Thanks for information sir
@Newsmixtv
@Newsmixtv 11 күн бұрын
Thanks for your support and kind wishes!...
@JesimaJesima-e6c
@JesimaJesima-e6c 10 күн бұрын
@@Newsmixtv 👍
@chandrug1746
@chandrug1746 12 күн бұрын
Pass mark thaan last movie.
@karthickpradeep4686
@karthickpradeep4686 13 күн бұрын
ஐயா கோயில் காலை படத்தில் நடித்த வில்லன் நடிகர் வீரபாண்டியன் என்ன ஆனார் என்று இது வரை தெரியவில்லை அவரை பற்றி தெரிய படுத்தவும்
@mkaz1960
@mkaz1960 13 күн бұрын
வீரபாண்டியன் பைக் விபத்தில் இறந்துவிட்டார்
@manikanthan4693
@manikanthan4693 11 күн бұрын
உங்களை போன்று மிகவும் அழகாகவும், கௌரமாகவும் கௌரவ படுத்தும் உங்களின் மேன்மை மிக்க மனது யாருக்கு வரும்.
@Newsmixtv
@Newsmixtv 11 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@Kingprajin
@Kingprajin 9 күн бұрын
ஈஸ்வரி ராவ் இவங்களைப் போன்றே உள்ளார்
@rajeshsmusical
@rajeshsmusical 12 күн бұрын
Shenbaga & she acted in the samw movie debut. Even in pinnumani she acted as second heroine
@nathiyav1529
@nathiyav1529 13 күн бұрын
Sinthu nathi poo flim heroine patri vidio podunga sir please 🎉
@singswing8634
@singswing8634 13 күн бұрын
No information about her
@rajasekarr2568
@rajasekarr2568 13 күн бұрын
Nanum netla neraya time thedinan avangala pathi oru news kooda kidaikala. Avangale vanthu interview kuduutha kooda nalla irukum
@dharmap3186
@dharmap3186 13 күн бұрын
Sir Aranmanikili movie ahana, gayathri iruvar you about sir
@MahaMaruthu
@MahaMaruthu 12 күн бұрын
Thoothu poo chellkilliyea moviela ennoru heroine shanbagam pathi podunga sir
@Pallaviparthiban-tf5oj
@Pallaviparthiban-tf5oj 12 күн бұрын
நந்தினியின் திருமணம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள திருமண மண்டபத்தில், கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது
@Newsmixtv
@Newsmixtv 12 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@GoogleBusinessAccount-mw2sr
@GoogleBusinessAccount-mw2sr 3 күн бұрын
Famous songs
@MariAppan-h7s
@MariAppan-h7s 12 күн бұрын
Sindhu nathi poo actor pasupahi. Chinapulla podunga sir
@vijayaselladurai3799
@vijayaselladurai3799 9 күн бұрын
ஆமாம் சகோ அவங்களப்பத்தியும் பதிவிடுங்கள்
@lusiyajayaseeli9294
@lusiyajayaseeli9294 12 күн бұрын
சில்க் ஸ்மிதா பற்றி தகவல்கள் தாருங்கள் அய்யா
@Newsmixtv
@Newsmixtv 12 күн бұрын
விரைவில்!..
@Nanthini-t2q
@Nanthini-t2q 12 күн бұрын
Kolangal serial santhi biography and ranjani serial heroine biography podunga pls
@RaghuramanK-gw9so
@RaghuramanK-gw9so 13 күн бұрын
1952 om aandu wandha padam parasakthi yil nadiththirukkum , comedy nadigar , oru roopaikku chillarai irukka endru solli nadiththa😊varai patri sollungal ayya.
@kavithadevaerrakam5026
@kavithadevaerrakam5026 10 күн бұрын
Movie story athekama sollamal kuraithu kondal nalla erukum bro
@anbuஅன்பைவிதைப்போம்
@anbuஅன்பைவிதைப்போம் 9 күн бұрын
பன்முக கலைஞர் பயில்வான் ரங்கநாதன் பற்றி பதிவிடுங்கள்
@sulochanasatyan7228
@sulochanasatyan7228 12 күн бұрын
@sureashsharma5186
@sureashsharma5186 13 күн бұрын
Good
@irudhayamary9043
@irudhayamary9043 12 күн бұрын
I.lke nandini ❤❤❤
@RamPrabhu-vc3zq
@RamPrabhu-vc3zq 13 күн бұрын
Arumai ayya...neenda natkalaaga edhirpartha padhivu...🙏👍
@Newsmixtv
@Newsmixtv 12 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@RamPrabhu-vc3zq
@RamPrabhu-vc3zq 12 күн бұрын
​❤
@nanthinisankar876
@nanthinisankar876 12 күн бұрын
Manjuvirattu movie actor murali naditha actress mohana life story poduga sir plss🎉
@Newsmixtv
@Newsmixtv 12 күн бұрын
தகவல்கள் கிடைத்தபின் உறுதியாக வெளியிடுகிறோம்! நன்றி!...
@nanthinisankar876
@nanthinisankar876 12 күн бұрын
@@Newsmixtv ok sir
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 12 күн бұрын
Ayya nandini avargalin kanavar peyar yenna
@Newsmixtv
@Newsmixtv 12 күн бұрын
நிகழ்ச்சியில் பாபு கிருஷ்ணா என்று குறிப்பிட்டு உள்ளோம்!.. நன்றி!..
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 12 күн бұрын
@Newsmixtv aamam ippothan thrumba kethen.nandri ayya🙏
@mutharasanvenugopal7010
@mutharasanvenugopal7010 9 күн бұрын
தமிழ் சினிமாவின் பெரும் ஆக்கிரமிப்பு தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகுமே!😅
@s.chitambaran1217
@s.chitambaran1217 9 күн бұрын
Vanakam sir...sirappu...miga ² arumai...
@Newsmixtv
@Newsmixtv 9 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@veerakumar4884
@veerakumar4884 13 күн бұрын
மாமியார் வீடு படத்தில் சரவணன் ஜோடியாக நடிப்பார்
@media90594
@media90594 13 күн бұрын
❤❤❤❤❤❤❤
@DamodharanDineshkumar
@DamodharanDineshkumar 9 күн бұрын
In Aavaram poo she looks like Sankarabharanam Manju bhargavi.
@hariprabhuek3575
@hariprabhuek3575 13 күн бұрын
Bro, chinna veedu "Anu" Patri pathividavum.
@Newsmixtv
@Newsmixtv 12 күн бұрын
ஏற்கனவே வெளியாகியுள்ளது! கண்டு மகிழவும்! நன்றி!...
@kalpanasundar2547
@kalpanasundar2547 12 күн бұрын
ஊர் எல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டு து
@ananthantharmalingam6732
@ananthantharmalingam6732 10 күн бұрын
மாதுரியின் தகவலை தாருங்கள் ஐயா
@Newsmixtv
@Newsmixtv 10 күн бұрын
ஏற்கனவே வெளியாகியுள்ளது! கண்டு மகிழவும்! நன்றி!..
@spbalaassspbalaass5994
@spbalaassspbalaass5994 13 күн бұрын
Intha nadigai ya thaa paakanum nu ninachen
@JaisairamJai
@JaisairamJai 13 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@guruprasad4270
@guruprasad4270 13 күн бұрын
Put video on Jay Jay heroine Amogha (Nisha Kothari)
@AngelMariya-p5v
@AngelMariya-p5v 13 күн бұрын
Sevvanthi second heroine patri pathividungal sir
@aventertainments4701
@aventertainments4701 9 күн бұрын
Rajani
@natranatra6147
@natranatra6147 9 күн бұрын
நந்தினி இவர் எப்படி இருக்கிறார் என்று ஆவாரம்பூ பாடல் கேட்கும் போது தோன்றும் மனதில். அவரை பற்றிய பதிவு போட்டதற்கு உங்களுக்கு ஒரு நன்றி கலந்த வணக்கம்.
@Newsmixtv
@Newsmixtv 8 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@P.ranjithP.ranjith-to1dr
@P.ranjithP.ranjith-to1dr 12 күн бұрын
அரண்மனை கிளி படத்தில் வான்மதி அடி வான்மதி பாடல் பாடிய அவர்களை நியூஸ் மிக்ஸ் சேனலில் பதிவு செய்ய வேண்டும் ஐயா😢😢😢
@balajic8476
@balajic8476 13 күн бұрын
Kundu kalayanam life story podunga
@Newsmixtv
@Newsmixtv 13 күн бұрын
ஏற்கனவே வெளியாகியுள்ளது!.. கண்டு மகிழவும்! நன்றி!...
@nathanbabu8559
@nathanbabu8559 11 күн бұрын
பாரதிராஜா Hero வாக 😂😂😂
@geekay3411
@geekay3411 12 күн бұрын
Actress abilasha, devi lalitha பற்றி போட முடியுமா??? கண்டிப்பாக முடியாது என்று நினைக்கிறேன்
@rajiranganathan9518
@rajiranganathan9518 13 күн бұрын
Rajive patri podunga
@Newsmixtv
@Newsmixtv 13 күн бұрын
ஏற்கனவே வெளியாகியுள்ளது! கண்டு மகிழவும்! நன்றி!...
@bagavathibalu2451
@bagavathibalu2451 12 күн бұрын
Pathivirkku mikka magilchi iyya
@Newsmixtv
@Newsmixtv 12 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@radhikasurendran1268
@radhikasurendran1268 9 күн бұрын
Is she is actress Aruna own sister??
@Newsmixtv
@Newsmixtv 8 күн бұрын
Please watch nandhini biography!..
@bagavathibalu2451
@bagavathibalu2451 12 күн бұрын
Sir ivarai 1 varudam munbe Ketten
@2000PechiKrishnanTN
@2000PechiKrishnanTN 13 күн бұрын
எந்த ஊரில் இருக்கிறார்கள். எப்பவும் சொல்லுவீங்க
@Newsmixtv
@Newsmixtv 12 күн бұрын
சென்னை!...
@raavananthamizhan
@raavananthamizhan 13 күн бұрын
Ammayi okka Telugu chitram la kooda natinchindi
@elumalaii4799
@elumalaii4799 13 күн бұрын
Alagaaa. Em moive
@raavananthamizhan
@raavananthamizhan 13 күн бұрын
@@elumalaii4799 maadavayya gaari manavaadu
@deepakJujjuri
@deepakJujjuri 12 күн бұрын
Pellaniki pemalekha pryiuraliki subhalaeka,madhavayya gari manavadu,one more movie with naresh.
@gayathrigayu6104
@gayathrigayu6104 9 күн бұрын
🤦🤦🤦🤦🤦🤦🤦
@SLatha2110
@SLatha2110 12 күн бұрын
Honest Raj vijsyakanth jodi ivar dhane?
@MahaSuresh-n3q
@MahaSuresh-n3q 12 күн бұрын
Avanga name Aamni ga
@nbkindianvideo7874
@nbkindianvideo7874 8 күн бұрын
இல்லை அவங்க தமிழில் மீனாட்சி தெலுங்குல ஆம்னி
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 16 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 55 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 16 МЛН