Aayirathil Oruvan - Celebration Of Life Video | Karthi | G.V. Prakash

  Рет қаралды 14,747,029

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

9 жыл бұрын

Watch Celebration Of Life Official Song Video from the Movie Aayirathil Oruvan
Song Name - Celebration Of Life
Movie - Aayirathil Oruvan
Singer - Navin Iyer
Music - G.V. Prakash Kumar
Lyrics - N/A
Director - Selvarghavan
Starring - Karthi, Andrea Jeremiah, Reema Sen, Parthiban
Producer - R. Ravindran
Studio - Dream Valley Corporation
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2009 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - / sonymusicsouthvevo
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.com/+SonyMusicSou...
Instagram: / sonymusic_south

Пікірлер: 7 700
@lakshmikathirvelu8010
@lakshmikathirvelu8010 3 жыл бұрын
Which is best ?? Aayirathill Oruvan - Like ❤️ Baahubali - Comment 😎
@crazytruth4063
@crazytruth4063 3 жыл бұрын
Baahubali ❤❤❤❤❤❤and I love aayirathill oruvan too
@lavinganesh8708
@lavinganesh8708 3 жыл бұрын
Plzz dont compare bro,yellame movie um oruvangeludeye ulaipu than💪
@afrudeensh4956
@afrudeensh4956 3 жыл бұрын
Urumi 💥💥
@dhanushcrazy2519
@dhanushcrazy2519 3 жыл бұрын
பாகுபலி ஆவது மயிராவது #ஆயிரத்தில்ஒருவன் 🔥
@vinothkumar1328
@vinothkumar1328 3 жыл бұрын
@@dhanushcrazy2519 apo ena mythku Bahubali patha
@vijayk6411
@vijayk6411 3 жыл бұрын
Intha BGM ku GVP Oscar Kuduthirukanum nu yaru soldringa 🔥🖐
@mohammedmansoor1946
@mohammedmansoor1946 3 жыл бұрын
Gv prakash is worth for Oscar National award
@krshkumar90
@krshkumar90 3 жыл бұрын
Goundamani: Naanga yarum sollaliye sir, madam neenga sonninga?
@krshkumar90
@krshkumar90 3 жыл бұрын
@@mohammedmansoor1946 Oscar national award ah ithu Enna puthu award ah irukey
@ynotraje8886
@ynotraje8886 3 жыл бұрын
Apo G.v age 24 ...
@abdulak9705
@abdulak9705 3 жыл бұрын
Aama bro 💥💥💥
@VinothVinoth-ko1hr
@VinothVinoth-ko1hr 3 ай бұрын
Any one watching in 2024❤
@sivaprakash5245
@sivaprakash5245 2 ай бұрын
Mapla 🙋
@gearlesskid5963
@gearlesskid5963 2 ай бұрын
Macha
@morningnetgoal
@morningnetgoal 2 ай бұрын
Yes today watching
@14stalin10
@14stalin10 2 ай бұрын
Day to day
@catherinellessa4072
@catherinellessa4072 2 ай бұрын
Yes today I watched
@adhishtyon9691
@adhishtyon9691 Жыл бұрын
I want Time Machine 😭😭. யாருக்கெல்லாம் 1000 வருடம் முன்பு போகனும்னு தோனுது ❤️
@maruthutamilanchannel5466
@maruthutamilanchannel5466 Жыл бұрын
Enakku bro❤️
@Karthi788
@Karthi788 Жыл бұрын
me
@UNAGGAN
@UNAGGAN Жыл бұрын
You may not like it
@dineshpandiyan4669
@dineshpandiyan4669 Жыл бұрын
Vaai laye vettuvanga paravalaya
@heythere8667
@heythere8667 Жыл бұрын
@@dineshpandiyan4669 😂😂
@mathavan6110
@mathavan6110 4 жыл бұрын
படத்தில் நடிக்க சொன்னா வாழ்ந்து இருக்கிறார் பார்த்திபன் சார்👏
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 4 жыл бұрын
He is playing பெரிய பழுவேட்டரையர் character இந்த mani rathnam s பொன்னியின் செல்வன்
@pavithravellingiri
@pavithravellingiri 4 жыл бұрын
@@nithyakalyaniv9183 i heard sarathkumar is playing that role
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 4 жыл бұрын
@@pavithravellingiri I think he is playing chinna paluvettaraiyar
@pavithravellingiri
@pavithravellingiri 4 жыл бұрын
@@nithyakalyaniv9183 in wikipedia its mentioned that Periya pazhuvetaiyar role is played by sarathkumar and chinna pazhuvetaiyar by rahman (the person who played duruvangal 16 lead role)
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 4 жыл бұрын
@@pavithravellingiri who is Nandhini????
@venkii...1672
@venkii...1672 4 жыл бұрын
இவ் இசையை கேட்க்கும் போது யார் உடல் எல்லாம் சிலிர்தது........
@rajk2113
@rajk2113 4 жыл бұрын
Repeated mode always
@msdthalapraveen5902
@msdthalapraveen5902 4 жыл бұрын
GV potu ivalavu semmaya iruthurukuna yuvan potrutha eppati but bgm vera level semma mass bgm ennoda ringtone and caller tune ithu than but movie 2 days ku munadi than pathen
@palanipraba5431
@palanipraba5431 4 жыл бұрын
M
@MSS_Akram
@MSS_Akram 3 жыл бұрын
Watched it many times thala goosebumps yerum 😎💪🏼
@dilrukshansugumar2067
@dilrukshansugumar2067 3 жыл бұрын
Idhu Nam kulappadal
@tharmalingam1466
@tharmalingam1466 11 ай бұрын
இப்படி ஒரு இசை இனி ஜிவி யே நினைத்தாலும் குடுக்க முடியாது....!!! Old is Gold ❤
@naaaz373
@naaaz373 Жыл бұрын
Kids loves Baahubali, Men loves Ponniyin Selvan, Legends loves Aayirathil Oruvan 🔥
@neettarget6507
@neettarget6507 Жыл бұрын
Still the same vibess 🔥
@vamshireddy3247
@vamshireddy3247 Жыл бұрын
Why getting Bahubali into this Lol Aayirathil oruvan was flop in Tamil while sensation in Telugu States
@vamshireddy3247
@vamshireddy3247 Жыл бұрын
@@matchbox2207 lol at least they must have supported performances and story
@vishnupmkl007
@vishnupmkl007 Жыл бұрын
True true
@dkeditz8269
@dkeditz8269 Жыл бұрын
Ultra legends love every movie
@SowmiyaMTM
@SowmiyaMTM 2 жыл бұрын
இந்த இசை கேக்கும் போது யாருக்கெல்லாம் தமிழர் என்ற கர்வம் அதிகமாகுது?🔥
@beema1449
@beema1449 2 жыл бұрын
Narnia movie la ithey fluid music varum ...athanala copy nu sollala ..sema bgm❤️
@phoenixbala5743
@phoenixbala5743 2 жыл бұрын
@@beema1449 ama bro but 2 kum different iruku
@ezhilarasan8107
@ezhilarasan8107 2 жыл бұрын
இந்த இசையை கேட்கும் போது என் ரோமங்கள் சிலிர்க்கிறது செல்வராகவனின் சிறந்த படைப்பு ❤️❤️❤️❤️❤️❤️❤️
@hhs31
@hhs31 2 жыл бұрын
ஆம்🔥🔥🔥🔥🔥 எனக்கு அந்த உணர்வு அதிகமாக வருகிறது🔥🔥🔥. இந்த இசை தமிழனுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது!!!!❤️
@gamingman8613
@gamingman8613 2 жыл бұрын
Love you don't Swomiya
@dhanushcrazy2519
@dhanushcrazy2519 3 жыл бұрын
இப்படி ஒரு படம் இந்திய சினிமா ல வர ஒரு யூகம் ஆகும் 🔥 ஆயிரத்தில் ஒருவன் 🔥😎
@omarviews4387
@omarviews4387 3 жыл бұрын
Aadhuvum selvaragavan Naala dhan mudiyum
@dhanushcrazy2519
@dhanushcrazy2519 3 жыл бұрын
@@omarviews4387 Correct 💯
@dhanushcrazy2519
@dhanushcrazy2519 3 жыл бұрын
#AO2 DHANUSH + Selva Combo 🔥👌❤️
@loyalfrinite2575
@loyalfrinite2575 3 жыл бұрын
Ao 2 2024🔥🔥🔥
@omarviews4387
@omarviews4387 3 жыл бұрын
Ao2 mega blockbuster 🔥💯💯
@HariHaran-sd6sb
@HariHaran-sd6sb Жыл бұрын
இந்த பாடலில் வரும் ஓரு அதீத உணர்வு பொண்ணியின் செல்வனில் வரவில்லை எண்பது வருத்தமாக உள்ளது😞
@harthikk1691
@harthikk1691 Жыл бұрын
Yes😥
@STUDY.24-
@STUDY.24- Жыл бұрын
@RAJ yes yes. Missing G.V in PS1🥺😓
@ABDULRAHMAN-wv3ie
@ABDULRAHMAN-wv3ie Жыл бұрын
PS1 படம் ரிலீஸ் ஆகட்டும் அண்ணா கண்டிப்பாக நன்றாக இருக்கும்
@simonreingsmks6835
@simonreingsmks6835 Жыл бұрын
Ponniyin Selvan is Novel Half Real Half Fiction Bro But Cholas Empire Is Based Story AO
@kallapasanga3.0
@kallapasanga3.0 Жыл бұрын
ஒன்னும் பிரச்சனை இல்லை படம் வந்த பிறகு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உள்ள இசைகளை எங்கு எங்கு எப்படி சேர்க்கனுமோ அப்டி சேர்த்துக்கொள்வோம்.
@raghudsp4852
@raghudsp4852 Жыл бұрын
12 years of film but no boring This bgm always 🔥
@sakthichan3191
@sakthichan3191 4 жыл бұрын
இந்த இசை மூலம் ஜி.வி.யின் இசையில் மூழ்கியவா்கள் யாா் யாா்😍😍😍❤❤❤❤
@barththam369
@barththam369 4 жыл бұрын
sakthi chan ஆமா அன்னாசி
@user-zp5wb2wl9c
@user-zp5wb2wl9c 4 жыл бұрын
Sìvã nice comedy🤣🤣🤣🤣
@siva8583
@siva8583 4 жыл бұрын
@@user-zp5wb2wl9c sirichitu poo
@srinathanbarasu2920
@srinathanbarasu2920 4 жыл бұрын
@@siva8583 lusu punda gv da
@mohamedmasfi7361
@mohamedmasfi7361 4 жыл бұрын
@@srinathanbarasu2920Google la search panni paaru Yuvan and Gv yeandu irukkum aayrathil oruvan movie kku
@TokyoArts19
@TokyoArts19 2 жыл бұрын
யார் யாருக்கெல்லாம் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றால் இந்த BGM ஞாபகம் வரும் 🔥🔥🔥
@nethajinetha3232
@nethajinetha3232 2 жыл бұрын
உண்மை
@yashu.......5622
@yashu.......5622 2 жыл бұрын
Enakku
@arivanandham.sellavel8601
@arivanandham.sellavel8601 2 жыл бұрын
Enakum
@nandhanandha1608
@nandhanandha1608 2 жыл бұрын
Fact bro
@chegueranaveen9480
@chegueranaveen9480 2 жыл бұрын
i 💥💥
@kaviyarasankavi1490
@kaviyarasankavi1490 Жыл бұрын
இந்த இசையை கேட்டாலே நம்மை சோழதேசத்திற்கு அழைத்து செல்லும் போல் ஓர் உணரவு 😇😇😇 GVP IS MONSTER 😎🤩
@Iamsuriya-immortal-not7-iam8
@Iamsuriya-immortal-not7-iam8 3 ай бұрын
Yes! Monsters!!
@rajsurya482
@rajsurya482 Жыл бұрын
இந்த படைப்பு (இசை) படைத்தவன் தமிழன் அல்லவா தமிழன் என்ற கர்வத்தோடு படைத்திருக்கிறார் ‌GV மெய் சிலிர்க்க வைக்கிறது....2022
@lokeshwaran9000
@lokeshwaran9000 3 жыл бұрын
பாகுபலி என்பது படம் ஆயிரத்தில் ஒருவன் என்பது படைப்பு🔥
@user-iv8sl5gu6c
@user-iv8sl5gu6c 2 жыл бұрын
பாகுபலி கரிகால சோழன் கதை அது யாருக்கும் தெரியல கல்லணை கட்டிய கரிகாலன் கதை தான் பாகுபலி மூவி
@sindhuvn966
@sindhuvn966 2 жыл бұрын
@@user-iv8sl5gu6c nee uruttu
@user-iv8sl5gu6c
@user-iv8sl5gu6c 2 жыл бұрын
@@sindhuvn966 enna
@thalapathydhanesh4995
@thalapathydhanesh4995 2 жыл бұрын
@@user-iv8sl5gu6c பாகுபலி இராமாயண, முருகனின் சூரசம்ஹாரம் , சோழ மன்னன், இன்னும் நெறைய கதையோட கலப்பு தான் ,...
@user-iv8sl5gu6c
@user-iv8sl5gu6c 2 жыл бұрын
@@thalapathydhanesh4995 ama athika kathaiyodu ஒத்து pokuthu பாகுபலி கதை
@atheeshraina8445
@atheeshraina8445 3 жыл бұрын
எப்பொழுதும் கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் ஒரு இசை .................,ஜீவி பிரகாஷ் என்னும் மாபெரும் கலைஞனின் படைப்பு என்றும் அழியா படைப்பு......🔥🔥🔥🔥🔥🔥🔥
@stressworld4696
@stressworld4696 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@diyasherine9476
@diyasherine9476 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@lovesouls5505
@lovesouls5505 2 жыл бұрын
kzbin.info/www/bejne/o4vbZn2HgK9_gK8
@gvp933
@gvp933 2 жыл бұрын
💥💥💥
@lithin2037
@lithin2037 Жыл бұрын
Kandipaaaga💥💥💥
@bumblebee4550
@bumblebee4550 Жыл бұрын
Naatu naatu laam oru song uh ... this music is pure bliss and soothing deserves oscar
@mpvview4628
@mpvview4628 Жыл бұрын
ஆமா broo😭
@sujettapraveen9223
@sujettapraveen9223 Жыл бұрын
Actually
@god-hi6io
@god-hi6io Жыл бұрын
cringe but ok
@bharaniraj9362
@bharaniraj9362 10 ай бұрын
Ama bro😢🤬
@ta_raji
@ta_raji 9 ай бұрын
Bro actually they got that Oscar only because of their excellent PR team
@memories4299
@memories4299 Жыл бұрын
என்னடா பாகுபலி பொன்னியின் செல்வன் இத பாருங்கடா 🔥🔥🔥
@rohitmani9648
@rohitmani9648 3 жыл бұрын
இந்த படம் வந்தப்பா யாரும் கொண்டாடல..இப்ப ரீ ரிலிஸ் பண்ணி கொண்டாராங்க.. waiting 2 part செல்வராகன் Sir😍😍
@varshasrinivasan5690
@varshasrinivasan5690 3 жыл бұрын
movie release panna apa ethoda value theriyala now only everyone recognize it
@SanjayKumar-lg7ks
@SanjayKumar-lg7ks 3 жыл бұрын
,.
@ravikumarkannan1197
@ravikumarkannan1197 3 жыл бұрын
Ao 2 kku bayangara wait but ithe group nadikkanum.... danush na nalla irukkathu
@nuwadhanush
@nuwadhanush 3 жыл бұрын
@@ravikumarkannan1197 illa bro. Andha last pyan dhan dhanush ha irukkalam! 🤔
@meghaa007
@meghaa007 3 жыл бұрын
Qq
@sarathiihtaras2650
@sarathiihtaras2650 2 жыл бұрын
கொண்டாட தவறிய படைப்புகளில் முக்கியமான ஒன்று.......💯💥
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
தகுதி, வயது, திறமை அல்லது பணத்தில் சமமாக இல்லாமல் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் சமமாக இருக்கும் நபர்களுக்கிடையேயான உண்மையான உறவு பந்தம்.❤❤❤❤❤❤
@karthickzz
@karthickzz Жыл бұрын
Rerelease panna nalla irrukum😢
@apratheep9140
@apratheep9140 11 ай бұрын
காமம் பனைத்துணையும் நிறைய வரின் - மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக உண்டாமாயின்; தினைத்துணையும் ஊடாமை வேண்டும் - அவரால், தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படும். ('பனைத்துணையும்' என்புழி, ஐந்தனுருபு விகாரத்தால் தொக்கது. ஊடின் வருத்தமிகும் எனப் பிறர்க்கும் உறுதி கூறுவான் போன்று, தன் விதுப்புக் கூறியவாறு.).
@apratheep9140
@apratheep9140 11 ай бұрын
நீங்கள் திரும்பிச் செல்ல முடியாது. கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். ...
@Captain_Jack_Sparrow_MH
@Captain_Jack_Sparrow_MH Жыл бұрын
Born as Maharashtrian but inner i am Tamilian. Great culture who represent 'truly native Indian'. Great Chola Empire ❤️. Hell the King Raj Rajeshwar Chola. 🚩 Jai Bhavani Jai Shivaji.🚩
@vaathicoming1591
@vaathicoming1591 Жыл бұрын
Say Raja Raja Chozhan father of Rajendra Chozhan. Both we're the greatest emperors and the people's kings.
@akshayghanekar4609
@akshayghanekar4609 Жыл бұрын
Me tooooo from Maharashtra 💯💯💯💯💯💯💯👍👍👍🔥🔥🔥
@Rasith005
@Rasith005 Жыл бұрын
Aurangzeb miss the chate😂
@Captain_Jack_Sparrow_MH
@Captain_Jack_Sparrow_MH Жыл бұрын
@@Rasith005 Aurganjeb ki kabra ko police protection hai, jis din hatega usko uthavyaenge jarur. Landya.
@sreedevdev9195
@sreedevdev9195 3 ай бұрын
ഈ സംഗീതം ഇയർ ഫോൺ വച്ച് കണ്ണടച്ച് ഇരുന്നു കേട്ടു നോക്കണം ഒരു രക്ഷയുമില്ല.... മാസ്മരികം ❤❤❤❤
@karthikk9523
@karthikk9523 3 жыл бұрын
Idha vida high class bgm kaaturavanuku life time settlement da....g.v. thalaiva 💥💥💥💥🙏🙏
@chandrasekarravi1742
@chandrasekarravi1742 3 жыл бұрын
@@spider-man9694 enadhu😂😂😂😂😂😂😂
@harishmohan9207
@harishmohan9207 3 жыл бұрын
@@spider-man9694 adhuvum nalla song dha ana indha alavuku varadhu...
@spider-man9694
@spider-man9694 3 жыл бұрын
@@harishmohan9207 Dei Music ah pathi sonna nii etho song ah pathi pesinu eruka🤣
@spider-man9694
@spider-man9694 3 жыл бұрын
@@harishmohan9207 Adei poda, Both equal goosebumps bgm, 1000il oruvan la hit bgm ithu mattum tha , Maan karate le egapatta bgm eruku ellame vera leval goosebumps bgm, Anirudh Young nu summa avara kalaaikaatha, music and songs summa king maari erukum,
@harishmohan9207
@harishmohan9207 3 жыл бұрын
@@spider-man9694 daii😂 eabha the feel you get from this bgm is priceless..
@fayasudheenm6512
@fayasudheenm6512 4 жыл бұрын
இந்த பாடலை கேட்ட பிறகு இந்த படத்தின் 2ஆம் பாகதிற்காக காத்து கிடக்கும் ஆயிரத்தில் நானும் ஒருவன் என்றால் லைக் செய்யுங்கள் 🔥
@dhanabala892
@dhanabala892 4 жыл бұрын
Super bro. Naanum itha tha comment pannalam nu irundha
@VigneshVicky-ps2nr
@VigneshVicky-ps2nr 4 жыл бұрын
Good
@vigneshbalaganesamoorthy3032
@vigneshbalaganesamoorthy3032 4 жыл бұрын
Thappu ayiram illa pala laksathila oruthan
@santhanamariappan4671
@santhanamariappan4671 4 жыл бұрын
I am always waiting 2 Nd part...
@abdulfattah5675
@abdulfattah5675 4 жыл бұрын
😁😂😂🔥🔥nanum like potuten da🙌🙌
@suryaraj6177
@suryaraj6177 Жыл бұрын
உடம்பு சிலிர்த்துகொண்டு இருக்கின்றது while hearing this bgm... GV பிரகாஷ் master piece ❤️😍
@vairamoorthy9618
@vairamoorthy9618 Жыл бұрын
ஆயிரம் முறை கேட்ட பின்பும், மீண்டும் கேட்க தூண்டும் ஒரு இசை. இது மட்டுமே.
@vishalkarthik2395
@vishalkarthik2395 3 жыл бұрын
G. V. Prakash is a underrated legend!!!
@santhosholedathu7170
@santhosholedathu7170 3 жыл бұрын
Yes.....now it's proving with soorarai pottru music album....
@bharanidharan2021
@bharanidharan2021 5 жыл бұрын
எல்லை மீறிய இசை...🎧🎧👌👌
@shivarailways..7027
@shivarailways..7027 4 жыл бұрын
Unakku 3 kkum merpatta kadhal uruvagum.......pengal thodarbu yerbadum......unnai vida vayadhil mootha pennudan thodarbu yerbadum....un aan urupil macham irukkum.....pengal moolam labam kidaikkum...
@user-zp5wb2wl9c
@user-zp5wb2wl9c 4 жыл бұрын
Siva Mathi saami enakkum edhaavadhu sollungalen🙏🙏🙏....
@bharanidharan2021
@bharanidharan2021 4 жыл бұрын
@@shivarailways..7027 thalaiva yaar neenga..?neenga sonathula onuthan unmai mathathellam illa...athu poga inonu love one side than paniti iruken athum onne onnuthan...
@shivarailways..7027
@shivarailways..7027 4 жыл бұрын
Nadakkum
@bharanidharan2021
@bharanidharan2021 4 жыл бұрын
@@shivarailways..7027 thalaiva vayasu 31 achu inime engitu 3 luv uh...maximum adutha varusam mrg paniduvaainga...etho solreenga..🤔
@sasipriyav8713
@sasipriyav8713 Жыл бұрын
சோழர் காலத்திற்கு சென்று வந்தது போல் ஒரு உணர்வு.. இந்த இசையை தந்த( G. V. ) பிரகாஷ் நன்றி🙏💕.. இந்த இசையை கேட்டால் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது 😍🥰🥳
@samuelsanthakumarR
@samuelsanthakumarR 7 ай бұрын
Sasi
@user-tu4km8kc6l
@user-tu4km8kc6l 6 ай бұрын
Correct
@Bhuvanesh18
@Bhuvanesh18 Жыл бұрын
1:25 Real Goosebumps...💙🔥
@aswinsid
@aswinsid 3 жыл бұрын
இப்படி பட்ட ஒரு இசைக்கு ஆஸ்கார் அருகில் கூட வராது. Such a god level music!
@balar1920
@balar1920 2 жыл бұрын
அஷ்வின் வெறித்தனமான பதில்
@jayaprakash27891
@jayaprakash27891 2 жыл бұрын
செம்ம
@vijaythamizh7096
@vijaythamizh7096 5 жыл бұрын
இது கேட்கும் பொழுது உங்கள் கண்களில் நீர் ஊற்றுப் பெற்றது என்றால் நீங்களும் அந்த ஆயிரத்தில் ஒருவன்.
@veeratamilan7782
@veeratamilan7782 4 жыл бұрын
மாவீரன் புகைப்படம்
@kingmaker2818
@kingmaker2818 4 жыл бұрын
Aptillam onnum varalaiye
@RajeshRockers
@RajeshRockers 4 жыл бұрын
S..bro
@maddytom1069
@maddytom1069 4 жыл бұрын
Sorry
@TSK-fo8lm
@TSK-fo8lm 4 жыл бұрын
@KINGMAKER appo neenga anti tamilan
@senthurr8740
@senthurr8740 Жыл бұрын
தன்னிலை மறந்து இசைக்குள் நுழைந்து ஆண்டுகள் கடந்து நம்மை பயணிக்க வைத்த பாடல். இப்பேர்ப்பட்ட இசையை எப்படி ஒரு இருபத்தி இரண்டு வயது மகன் படைத்திருக்க முடியும் என்ற எண்ணமே மெய் சிலிர்க்க வைக்கிறது. கலைஞன் ஜி வி பிரகாஷ்!❤
@user-ny6ij9oz2m
@user-ny6ij9oz2m 4 ай бұрын
Ungal comment innum super uh!
@raviravi-rb9gb
@raviravi-rb9gb 6 ай бұрын
இந்த இசையை கேட்கும்போது தஞ்சாவூர் சிவனின் ஞாபகம் வருகிறது
@pavithra_AC
@pavithra_AC 3 жыл бұрын
Enna music ..ppaaahhh......Chinna vayasule GV works ellam legendary dhaan🔥🔥🔥
@Ramya__631
@Ramya__631 3 жыл бұрын
S.... 🤩
@user-on7hk7ks8p
@user-on7hk7ks8p 3 жыл бұрын
யாரெல்லாம் இன்னும் பத்து வருஷம் கழிச்சு பார்த்தாலும் இந்த இசையை ரசிப்பீர்கள்
@raghus9474
@raghus9474 Жыл бұрын
2:27 🥳🎉feel real celebration of mind 🔥❤️GV & SELVA
@itsrecky2867
@itsrecky2867 Жыл бұрын
3:08 gave me GOOSBUMPS soldringa 🔥🖐
@monishkumardurairaj3038
@monishkumardurairaj3038 6 жыл бұрын
highlights of ayirathil oruvan movie..... 1.marana BGM 2.extradinory screen play 3.Kaarthi weight acting 4.paarthiban as king 5.overall its selvaragavan movie get goosebumps whenever i watch kings arrival..... waiting for second part.....
@greatpathy1546
@greatpathy1546 6 жыл бұрын
total waste Dont see Ithu vadugan vantheri selva ragavan eduthuthu policts behind in it
@sri-yt8oe
@sri-yt8oe 5 жыл бұрын
Simply said selva sir flim
@faizishah3000
@faizishah3000 5 жыл бұрын
Without Reemasen, it is not cult.!
@Zer0-0
@Zer0-0 5 жыл бұрын
You forgot sexy Reema Sen and cute Andrea 😂
@irkirk
@irkirk 5 жыл бұрын
Camera work too
@rxananth1884
@rxananth1884 3 жыл бұрын
தமிழனுக்கு மட்டும் தான்டா புரியும் இந்த இசை 😍 😍
@prasanth-pk12
@prasanth-pk12 2 жыл бұрын
Yes sariya sonning
@rajurboxer9187
@rajurboxer9187 2 жыл бұрын
S
@jawakarjawakarc1440
@jawakarjawakarc1440 2 жыл бұрын
Mk lo k ml ll
@jawakarjawakarc1440
@jawakarjawakarc1440 2 жыл бұрын
@@rajurboxer9187 l
@bhargavchowdary9833
@bhargavchowdary9833 Жыл бұрын
At first no one received this movie Karthi was told in one interview then after so many years after got recognition all are are praised this movie but we Telugu people loved this one at very first TQ karthi sir for your love towards our Telugu audiance ❤️
@113uineo
@113uineo Жыл бұрын
Yes it is hit in Telugu
@arunjeyalakshmi1027
@arunjeyalakshmi1027 3 ай бұрын
இப்படி ஒரு பிண்ணனி இசையை தவிர நான் இதுவரை நான் எந்த திரைப்படத்திலும்‌ அன்றிலிருந்து இன்றுவரை இப்படி ஒரு பிண்ணனி இசையை என் மனதில் இன்றும் எந்த திரைப்பட பின்னணி இசையும் வரவில்லை.வரபோவதும் இல்லை.என் மனதை மயக்கி இன்றும் இந்த பிண்ணனி இசை ஆட்சி செய்து கொள்ள வைக்கும் அளவுக்கு இந்த பிண்ணனி இசை அளித்த இசை அசுரன் G.V.Prakash அவருடைய உண்மையான உழைப்புக்குக் கிடைத்த வெற்றியை விட ஆஸ்கார்‌ ஒன்றும் அவருக்கு பெரிதில்லை.
@mjbeats3994
@mjbeats3994 2 жыл бұрын
Intha Mathiri Bgm Podravanuku Life Settlement Dra..... 🔥🔥🔥🔥🔥 GVP's Class.... 💯💯💯💯💯💯
@anishaanisha7906
@anishaanisha7906 4 жыл бұрын
Nesamani Trend Panuna Mari....Aayirathil Oruvan Trend pannunga...world laiye 1st ah irukanum...selvaragavan sir samarpanam❤
@user-tv9xu5pp3w
@user-tv9xu5pp3w 3 жыл бұрын
Yes
@dhanushcrazy2519
@dhanushcrazy2519 3 жыл бұрын
கண்டிப்பா ப்ரோ
@mohamed69ibrahim14
@mohamed69ibrahim14 3 жыл бұрын
Panna matainga bro
@loyalfrinite2575
@loyalfrinite2575 3 жыл бұрын
10 varsham aagum bro😂😂😂
@pradeepkumar2224
@pradeepkumar2224 3 ай бұрын
G.v cholanin kaikalal parisu petravan 💥💥
@Mr_rayappan46
@Mr_rayappan46 Жыл бұрын
இசை அசுரன் ஜிவி 🔥😈
@kannadhasan8187
@kannadhasan8187 3 жыл бұрын
1200 -வருடத்திற்கு பின்னால் கூட்டி கொண்டு போகிறது பாடல் ❤️
@suriya0251
@suriya0251 2 жыл бұрын
Definitely Bro
@akalyapapa95
@akalyapapa95 2 жыл бұрын
S brother
@dhilukshansugumaran28
@dhilukshansugumaran28 2 жыл бұрын
உண்மை
@arsath__since_2k788
@arsath__since_2k788 Жыл бұрын
எனக்கும் அப்படி தோன்றுகிறது
@harish1176
@harish1176 3 жыл бұрын
*ஆயிரம் படம் வந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் மாதிரி வராது....! ❤*
@naahulanjacker8677
@naahulanjacker8677 3 жыл бұрын
Movie release aagum pothu enge ponninge umbeh uh 😒🖕
@harish1176
@harish1176 3 жыл бұрын
@@naahulanjacker8677 dai release agum bodhu enaku 8 vayasu da😒baadu
@vikramank2843
@vikramank2843 Жыл бұрын
எக்காலத்திலும் அழிக்க முடியாத ஒரு இசை....🔥🔥🔥
@incognitovasu1814
@incognitovasu1814 Жыл бұрын
2:28 wow it takes me into another universe ....our telugu people always support💪 tamil brother hood...
@sidharthicon6300
@sidharthicon6300 10 ай бұрын
Thank You brothers🤩🤩🤩🤩🤩
@thilsiyahayath9434
@thilsiyahayath9434 4 жыл бұрын
Bahubali enbadhu padam Aairathil oruvan enbadhu padaippu 💛💛
@madhu6299
@madhu6299 4 жыл бұрын
Yah
@priyadp2004
@priyadp2004 3 жыл бұрын
Totally agree
@vijayvj1361
@vijayvj1361 3 жыл бұрын
100 true
@sreenathak6355
@sreenathak6355 3 жыл бұрын
Yes far better than bahubali
@sreenathak6355
@sreenathak6355 3 жыл бұрын
@Pawan Kalyan Iam a malayali bro not tamil
@kotharavi9790
@kotharavi9790 6 жыл бұрын
நான் பாத்த அண்ணைக்கே சரியான படம்னு சொன்னேன் அப்போ யாரும் கேக்கல ஆனா இப்போ இரண்டாம் பாகம் வேணும்னு கேக்குறீங்க
@balalogesh5719
@balalogesh5719 5 жыл бұрын
Super film with good story line
@inandeesh
@inandeesh 5 жыл бұрын
I wish youtube had a sad reaction. I could relate to your feeling mate.!
@mohamedazharudeen1007
@mohamedazharudeen1007 5 жыл бұрын
Same here
@vivekbuv
@vivekbuv 5 жыл бұрын
Me too bro i told to my friends it's good movie
@Sivakumar-ih7lf
@Sivakumar-ih7lf 5 жыл бұрын
Me too bro selvaraghavan ah pshyco nu solli ennaiyum ottinanunga paradesinga ipo feel panni Enna panna mudiyum
@D.T.V.MusicChannal
@D.T.V.MusicChannal 9 ай бұрын
1:24 Pure Goosebumps😮😮😮😮
@maayonstatus2997
@maayonstatus2997 Жыл бұрын
I am hearing this minimum 200 times.. இத கேட்கும் போது எவ்ளோ செம்மையான bgm maa இருந்தாலும் இதுக்கு கீழ தான்னு தோணுது❤️
@balaa2b887
@balaa2b887 2 жыл бұрын
பொன்னியின் செல்வன்! வரலாறை முழுவதும் படித்த பிறகு. இந்த இசையை கேளுங்கள்! நாம் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவராக இருக்க முடியும்.
@fathimarathi8061
@fathimarathi8061 2 жыл бұрын
True
@reader1672
@reader1672 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புனைவு முழு வரலாறு அல்ல. முகங்கள் வேறு மாதிரியாக இருந்திருக்கலாம்.
@fathimarathi8061
@fathimarathi8061 2 жыл бұрын
@@reader1672 enakku oru doubt..padathula kaamikra maadhri appo ellarum black ah thaan iruppangala ?
@sensitivequeen2065
@sensitivequeen2065 2 жыл бұрын
It's fact
@vasanthakumari6244
@vasanthakumari6244 2 жыл бұрын
@@fathimarathi8061 irukalaam.... Aadharam illa!!! Udayar book um ponniyin selvanum sethu padichirundha innum goosebumps ah irukum 🔥❤
@sugumarankarthick8376
@sugumarankarthick8376 5 жыл бұрын
GV please don't waste time in Acting, music Ultimate, vera level talent ungaluku please Continue as Musician
@harinandanvj-msd937
@harinandanvj-msd937 4 жыл бұрын
Sarithan bro
@vaisakhthamarasseri
@vaisakhthamarasseri 4 жыл бұрын
U said it
@gokulram1996
@gokulram1996 4 жыл бұрын
Fact
@muthukumaranelumalai906
@muthukumaranelumalai906 4 жыл бұрын
Till date GV's classic is AO because the story is so depth and the Genius Selva extracts best from his Music Directors
@agiveganparadise
@agiveganparadise 4 жыл бұрын
Feel same
@suryaraj6177
@suryaraj6177 Жыл бұрын
GV Prakash masterpiece ❤️
@karthianbu6868
@karthianbu6868 Жыл бұрын
என்னதான் ஏ ஆர் ரகுமான் பொன்னின் செல்வனுக்கு இசையமைத்தாலும் சோழர்கள் என்றால் இந்த இசை தான் ஞாபகம் வரும் இன்னும் எத்தனை படைப்புகள் சோழரைப்பற்றி வந்தாலும் இந்த இசை பொருத்தமாக இருக்கும்
@Civilians_Bala-and-Vigi
@Civilians_Bala-and-Vigi 5 жыл бұрын
Sorry selva sir., Baahubali - celebrated K. G. F. - celebrated Aayirathi oruvan - we done mistake who r waiting 2 celebrate II-nd part hit like
@simontempler3230
@simontempler3230 4 жыл бұрын
Wait..what??? This movie isn't a blockbuster????
@raajkumar1976
@raajkumar1976 4 жыл бұрын
@@simontempler3230 no underrated movie.
@muthushiva2234
@muthushiva2234 4 жыл бұрын
@@simontempler3230 Yes periya disaster athaa part 2 avanga edukka maatraanga 😔😔😔
@ranjithkumar5919
@ranjithkumar5919 4 жыл бұрын
@@muthushiva2234 first part vantha appo nama kandukkala
@GMPranav
@GMPranav 4 жыл бұрын
KGF is absolutely garbage compared to this. Everyone seems to love seeing some random rowdy kill another rowdy.
@srmvetriselvan9284
@srmvetriselvan9284 4 жыл бұрын
எவ்ளோ டைம் கேட்டாலும் உடம்பெல்லாம் புல்லரிக்குது G.V mass 😍😍😍
@vishnuproplayer6404
@vishnuproplayer6404 5 ай бұрын
2024la urula intha bgm kekuringa
@VijayPradeep-lu2rn
@VijayPradeep-lu2rn Жыл бұрын
ஆஸ்கார் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா.. GV உங்களுக்கு கண்டிப்பா ஆஸ்கார் award கிடைக்கும்.. இந்த மியூசிக்காளம் எத்தனை ஆஸ்கார் award வேணாலும் கொடுக்கலாம். 💙💙
@mersalkavi_off
@mersalkavi_off 2 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவனோடு Compare பண்ணும் போது பாகுபலி எல்லாம் ஒண்ணுமே இல்ல👌🔥 Selva Sir🔥 Gv Music 😘💪
@pjyousufpjyousuf4852
@pjyousufpjyousuf4852 Жыл бұрын
Idalam nee movie release aagi irrukum podhu solli irrukanum da
@mersalkavi_off
@mersalkavi_off Жыл бұрын
@@pjyousufpjyousuf4852 movie release aanappo Intha alavukku technology illa uncle.. I mean youtube uh sonnen
@matalapasanga5628
@matalapasanga5628 Жыл бұрын
Padam hit Aaaga Social Mediakal Matu solla Eladu Padam Release Aanapo Iruntha Boomers Mattume Karanamairukum
@SanjayKumar-km3ul
@SanjayKumar-km3ul Жыл бұрын
This is an epic but bahubali and AO are different things don't compare onnu thooki solli innonna korachi pesuna romba thappu bahubali movie kaga antha director patta kastam avarukka teriyum
@mersalkavi_off
@mersalkavi_off Жыл бұрын
@@SanjayKumar-km3ul bahubali vanthappo ellaarum aayirathil oruvan padatha Romba mattam thatti pesunanga bro athaan apdi comment pannen 🤗♥️
@rajeshmnrajesh9437
@rajeshmnrajesh9437 2 жыл бұрын
தமிழனின் இசை மெய் சிலிர்க்க வைக்கிறது என்ன ஒரு அற்புதமான இசை நன்றி ஜீ. வீ.பிரகாஷ் அண்ணா
@k.m.t.tamilarasi2614
@k.m.t.tamilarasi2614 2 жыл бұрын
Hr24bltethrmanagementet.
@ragnarlothbrok8507
@ragnarlothbrok8507 3 ай бұрын
This bgm bring back glory of ancient cholas
@parameswari3013
@parameswari3013 Жыл бұрын
இந்த இசைக்கு ஆஸ்கார் விருது நிச்சயமாக கிடைத்திருக்க வேண்டும்🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
@ajenselva6137
@ajenselva6137 3 жыл бұрын
காதல் கொண்டேனை மறக்க 10 வருடம் புதுப்பேட்டையை மறக்க 100 வருடம் ஆயிரத்தில் ஒருவனை மறக்க ஒரு யுகமே தேவைப்படும்
@vijayrajvijayraj1720
@vijayrajvijayraj1720 3 жыл бұрын
Well said thalaiva
@jbedits3692
@jbedits3692 3 жыл бұрын
💯
@samyraj4158
@samyraj4158 3 жыл бұрын
But Pudhupettai and aayirathil oruvan are commercially flop
@ahdhithya622
@ahdhithya622 3 жыл бұрын
@whatmade manspl தேவையான தகவல்👍👍
@Saran114
@Saran114 3 жыл бұрын
Well said
@mersalkavi6001
@mersalkavi6001 3 жыл бұрын
50 தடவைக்கு மேல இந்த படத்தை பாத்துட்டேன் .. ஆனாலும் Goosebums கொஞ்சம் கூட குறையல செல்வராகவன் 🙏💥 Gv பிரகாஷ் Music🔥🔥
@e.roshan9802
@e.roshan9802 2 жыл бұрын
😍💐💕
@roshinisudhakar629
@roshinisudhakar629 2 жыл бұрын
Padam enga kedaikkum ? Nanum thedaran kedaikka Maathu dhu Nan third padikkum bodhu vandhudhu indha Padam appo puriyala ippa paakkanum nu Aasaya irukku aana epdi Theda nu therla
@gurusuyabu3442
@gurusuyabu3442 2 жыл бұрын
@@roshinisudhakar629 Ama nanum dhaan....
@Karan-bb8xy
@Karan-bb8xy 3 ай бұрын
GV na 🔥🔥🔥🥵🥵🥵
@muralikrishna5529
@muralikrishna5529 Жыл бұрын
I am not a tamilian but I addicted this song
@shah_fateen
@shah_fateen Жыл бұрын
To addicted to bgm doesn't need to be tamilan
@prasanth8939
@prasanth8939 Жыл бұрын
Murali Krishna Tamil illiya paithiyakara kuthi
@dhanushcrazy2519
@dhanushcrazy2519 3 жыл бұрын
இந்த படத்தை தியேட்டர்ல பாக்கணும் ஆசையா இருக்கு 😒😭 #ஆயிரத்தில்ஒருவன் 🔥
@ulaganathanashwinedits2784
@ulaganathanashwinedits2784 3 жыл бұрын
Re - release panranga dec 31st poi paarunga bro ✌️🔥✨
@dhanushcrazy2519
@dhanushcrazy2519 3 жыл бұрын
@@ulaganathanashwinedits2784 எந்த ஊர்ல ப்ரோ
@ulaganathanashwinedits2784
@ulaganathanashwinedits2784 3 жыл бұрын
@@dhanushcrazy2519 total tamil nadu laiyum bro check it in book my show ✌️
@dhanushcrazy2519
@dhanushcrazy2519 3 жыл бұрын
@@ulaganathanashwinedits2784 Kandippa Poi Pakkanum Bro 🙂
@ulaganathanashwinedits2784
@ulaganathanashwinedits2784 3 жыл бұрын
@@dhanushcrazy2519 naa already tickets eduthuten bro aayirathil oruvan & puthupettai ✌️
@tamilvanan3075
@tamilvanan3075 6 жыл бұрын
தூதுவன் வருவான் மாரி பொழியும்...என்ற வசனத்திற்க்கு ஏற்றார் போல்.. சோழன் சிலையும் வந்தது..காவேரி தாயும் தஞ்சை வந்தால்..
@mujipurrahuman1962
@mujipurrahuman1962 5 жыл бұрын
Ennna
@kmskarthi8935
@kmskarthi8935 5 жыл бұрын
Ama😍
@n.d.venugopaldubaskar4798
@n.d.venugopaldubaskar4798 4 жыл бұрын
Well said, mare pole-yum thanji val-am kolekum
@vedhakarthi1551
@vedhakarthi1551 4 жыл бұрын
😍😍😍
@vignesh.k9881
@vignesh.k9881 4 жыл бұрын
Entha selai ....
@thirumalr333
@thirumalr333 Жыл бұрын
No words, high without alcohol
@MUKILSHRAVANVN
@MUKILSHRAVANVN 3 ай бұрын
This bgm makes me feel that I am a Chozha King 🔥👑⚔️🗡️
@DineshKumar-fg8ir
@DineshKumar-fg8ir 3 жыл бұрын
இந்த படத்துக்கு 2 part கேட்டது முதலில் நான்தான்....படம் பார்த்து முடித்ததும் radio mirchi ல இல் கேட்டேன்... அப்போ சிரிச்சாங்க ஆனால் இப்ப எல்லாரும் 2 part வேணும் னு சொல்றாங்க
@nirmalkumar1593
@nirmalkumar1593 2 жыл бұрын
Me too bro Music and story avlo pudichirunthathu, nan sonnathukku enakku rasanaiye illa intha movie pudicha aal neeya mattum than iruppanunnu room la ellarum kalaichanunga
@dhilukshansugumaran28
@dhilukshansugumaran28 2 жыл бұрын
அறியாத குழந்தைகள்
@niranjanchakkarawarthy9144
@niranjanchakkarawarthy9144 2 жыл бұрын
பொங்கல் அன்னைக்கு முதல்நாள் இரண்டாவது காட்சி சத்தயமா சொல்றேன் 12வருடம் ஆகியும் இன்னும் அந்த பிரமிப்பு குறையல.இந்த ஒரு படத்துக்காக செல்வா சார் எத்தன பிளாப் குடுத்தாலும் தாங்கலாம்.
@dharmasfc1181
@dharmasfc1181 4 жыл бұрын
யாரெல்லாம் 2022 ல இந்த celebration of life bgm கேக்க வந்திங்க 😍😍 In advance 2025 😀
@Vivek.17S
@Vivek.17S 4 жыл бұрын
நான்
@vijayortan204
@vijayortan204 4 жыл бұрын
Edga varusam anallum second part ku wait tha
@vicky70925
@vicky70925 4 жыл бұрын
2100 la uyiroda irunthalum kepom....😎
@devadev6975
@devadev6975 4 жыл бұрын
🙋🏻‍♂️
@Masked_Man677
@Masked_Man677 4 жыл бұрын
2020 listening also.
@geraldcs1940
@geraldcs1940 Жыл бұрын
Hats off to Selvaraghavan, G V Prakash, Karthi, Parthibhan, Reema, Andrea & all the other casts & crew for giving us this masterpiece. Such an epic movie.
@ajaykumarsastha8624
@ajaykumarsastha8624 5 ай бұрын
Ennada song idhu eppo kettalum goosebumps aa irukku... 🥳 Tn 49💥
@TAMILUKKUTHAMBI
@TAMILUKKUTHAMBI 4 жыл бұрын
இசையை கேட்டு ராஜ ராஜ சோழன் காலத்துக்குள்ளே போய்ட்டே ......ONE OF THE BEST MUSIC .......G.V..
@yuvankalyan3471
@yuvankalyan3471 4 жыл бұрын
True correct ah sonninga Adha naanu feel Panna...
@gobikrishna8213
@gobikrishna8213 4 жыл бұрын
Yes bro
@tamizh14mass36
@tamizh14mass36 3 жыл бұрын
Rajaraja chozhan vazhndha kaalakattam 947-1014 nanba, indha kadhaiyil varum chozha mannan rajendrachozhan -3,indha kadhai nigazhum varudam 1279 ,ivarae kadaisi chozha mannan .
@anandkumar-yx5gj
@anandkumar-yx5gj 3 жыл бұрын
ஜீவி பிரகாஷ் , மனுஷன் தானாயா நீ, எப்படி இப்படி இசை அமைச்சிருக்க , எத்தனை முறை கேட்டாலும் மெய் சிலிர்க்க வைக்கிறது. ❤️❤️
@ChandruSivan
@ChandruSivan 4 ай бұрын
Oscar Award Ae kudukulam Intha Bgm ku... ❤🎉
@rakshanashana2710
@rakshanashana2710 Жыл бұрын
It's a real cholar music. Kanna mooti ketta antha kaalathu napagam ange vaalvathu pola irukkum
@poornikarthik17
@poornikarthik17 2 жыл бұрын
இந்த இசையை கேட்கும் போதெல்லாம் சோழர் தேசம் போகிறேன் என்ற உணர்வு ஏற்படுகிறது. இது போன்று உங்களுக்கும் யாருக்கெல்லாம் ஏற்பட்டது 💪 லைக் பண்ணுங்க பாக்கலாம் எத்தனை பேருக்கு இதே உணர்வு வந்தது என்று Gv. அண்ணாக்கு நன்றி இதுவே உங்கள் படைப்பின் அடையாளம் காலத்தில் அழியாதது.
@veerasai9323
@veerasai9323 2 жыл бұрын
Yes I too iam a telugu guy but this music and ancient temples makes me think like my past life's are connected with cholas and tamiz.
@bzmuks9001
@bzmuks9001 Жыл бұрын
Naa chola thesam than varungool chola thesathiruku chola thesam ungalai anbudan alaikirathu
@arunmozhithevan8926
@arunmozhithevan8926 Жыл бұрын
01:09 - 01:39 இதில் வரும் ஆடலின் பொருள்.... பார்த்திபன் : பூத்துக்குலுங்கும் மரங்கள் நிறைந்த தஞ்சாவூர் சாலைகள்...... பெருவுடையார் கோயில் இறைவன்..... நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் காவிரி ஆறு..... இதையெல்லாம் நான் பார்க்கப் போகிறேனா??! 😃😃 கார்த்தி : ஆமாம் ஆமாம் ..... நீ மட்டும் அல்ல உங்கள் மக்கள் அனைவரையும் கப்பலில் ஏற்றி கடல் கடந்து சோழ நாட்டில் கொண்டு சேர்ப்பேன். 🤗
@hornetcreationz
@hornetcreationz 2 жыл бұрын
தூதன் வருவன் 🔥 வதைக்க படுவன் 🔥 மழலை விழி நீர் துடைப்பன் 🔥 மாரி பெய்யும் 🔥 இவை யாவும் நடக்கவில்லையே எம் மூதாதையர் ஈட்டி வைத்த ஓவம் பொய்யோ 🔥 🔥 அழகு தமிழ் 🔥 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@tamilpasangaff1036
@tamilpasangaff1036 Жыл бұрын
Mm.. ur 100% correct
@pradeep6087
@pradeep6087 Жыл бұрын
Selvaragavan padaipu🥵💥
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
தகுதி, வயது, திறமை அல்லது பணத்தில் சமமாக இல்லாமல் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் சமமாக இருக்கும் நபர்களுக்கிடையேயான உண்மையான உறவு பந்தம்.❤❤❤❤❤
@DineshKumar-gf8hk
@DineshKumar-gf8hk 10 ай бұрын
Super bro❤️‍🩹
@ReactionsWithTeefoooo
@ReactionsWithTeefoooo 10 ай бұрын
This is magical!! biggest love from denmark!!!
@kavithanyuvi4161
@kavithanyuvi4161 Жыл бұрын
இந்த இசை தற்போது நிறைய சிவன் கோவிலில் ஒலித்துக் கொண்டு வருகிறது
@vigneshwarikailasam1425
@vigneshwarikailasam1425 Жыл бұрын
Be proud பெருமையா இருக்கு 😎❣🙏
@basha1483
@basha1483 3 жыл бұрын
2021 .... ல யார் எல்லாம் கேட்க (பார்க்க) வந்திங்க ... அதுவும் AO 2 வர போகுது னு அறிவித்த பிறகு ???
@bmukesh3864
@bmukesh3864 3 жыл бұрын
பார்த்திபன் சார்... ப்ளீஸ் Original Id-kku வாங்க!!!
@yousefyk_xo
@yousefyk_xo 3 жыл бұрын
Me ♥
@jagadeeplr8100
@jagadeeplr8100 3 жыл бұрын
@@yousefyk_xo 😂
@yousefyk_xo
@yousefyk_xo 3 жыл бұрын
@@jagadeeplr8100 yaru bro ne 😅
@jagadeeplr8100
@jagadeeplr8100 3 жыл бұрын
@@yousefyk_xo pmtg member tha😂
@athithamiz958
@athithamiz958 3 жыл бұрын
Who is Comes After AayirathilOruvan2 Announcement ❤️❤️❤️ A selvaraghavan Film 💥
@danielarputharaj3918
@danielarputharaj3918 3 жыл бұрын
Naa 👍
@atheistmindcouplejo
@atheistmindcouplejo Жыл бұрын
பொன்னியின் செல்வன் படத்தில் இந்த ப்க்ம் வந்திருந்தா 😇😇😇😇🔥🔥🔥🔥
@Beepaaatthu
@Beepaaatthu Жыл бұрын
Parthipan sir🔥.. Love from kerala🔥🔥
@gunalarumugam3634
@gunalarumugam3634 4 жыл бұрын
இந்த படத்துகு இரண்டாம் பாகம் எடுத்தாலும் புரியலனு சொல்லுவாங்க அப்புறம் பத்து வருடம் கழிந்த பின் படத்தை கொண்டாடுவார்கள்
@s.easwariv1041
@s.easwariv1041 4 жыл бұрын
Definitely
@pavithravellingiri
@pavithravellingiri 4 жыл бұрын
Apo irundha rasigargal um, rasanai um vera ipo vera Illaina asuran, super dulex, otha seruppu, magamuni, kaidhi yellam odirukadhu 2am pagam veliya vandhuchuna adha minja Thiru.selvaragavan nalaiyae mudiyathu
@vigneshg2386
@vigneshg2386 4 жыл бұрын
Yes
@586918
@586918 4 жыл бұрын
Let us be honest. Selvaragavan lost his charisma in movie making. His lost few films were horrible. It is better he doesn't make part 2 and ruin first film's cult status
@suryabinu99
@suryabinu99 4 жыл бұрын
True bro...
@mikelucas2432
@mikelucas2432 6 жыл бұрын
I am one of the few people in the world, who thinks this movie is a masterpiece, unfortunately indians mainly in india have less capabilitie to accept this type of movie.
@teamjoker4853
@teamjoker4853 6 жыл бұрын
Absolutely correct
@nareshsrinareshsri5583
@nareshsrinareshsri5583 6 жыл бұрын
,
@navamisatish7591
@navamisatish7591 6 жыл бұрын
I second you!
@santhakumar1331
@santhakumar1331 6 жыл бұрын
I agree with you mike
@madhavt8527
@madhavt8527 6 жыл бұрын
Mike Lucas true..
@srinivasaraoveeravalli6841
@srinivasaraoveeravalli6841 Жыл бұрын
kids love Bahubali men's love kgf legends love aayirathil oruvan (yugaaniki okkadu)
@rageshkumar1119
@rageshkumar1119 Жыл бұрын
Still get's goosebumps.. GV nailed it This BGM Really suits for KING RAJA RAJA CHOLAN 💯💥
@oneandonlythala5025
@oneandonlythala5025 5 жыл бұрын
1:24 goobumes moment 🔥
@ManojKumar-ra
@ManojKumar-ra 4 жыл бұрын
Aama thala💯 Goosebumps moment
@VINOTHKUMAR-fo6br
@VINOTHKUMAR-fo6br 4 жыл бұрын
ஆமா பா ஆமா
@simplyvlogs5576
@simplyvlogs5576 2 жыл бұрын
@GDU yeah thalaivan gv
@ajeepmk5833
@ajeepmk5833 3 жыл бұрын
1:08 Goosebumps raising high💥 Oru maari mandaikulla oditte iruku 🤯🎶
@blackdrongo
@blackdrongo 2 жыл бұрын
background Kerala drums vera level 🔥🔥🔥🔥🔥
@fartn2676
@fartn2676 2 жыл бұрын
Headphones la kettu parunga vera level
@maraa_edits_.7664
@maraa_edits_.7664 2 жыл бұрын
Starting to 1:25
@zahidrukshan5922
@zahidrukshan5922 Жыл бұрын
Exactly jiiii ❤️❤️❤️
@arunmozhithevan8926
@arunmozhithevan8926 Жыл бұрын
01:09 - 01:39 இதில் வரும் ஆடலின் பொருள்.... பார்த்திபன் : பூத்துக்குலுங்கும் மரங்கள் நிறைந்த தஞ்சாவூர் சாலைகள்...... பெருவுடையார் கோயில் இறைவன்..... நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் காவிரி ஆறு..... இதையெல்லாம் நான் பார்க்கப் போகிறேனா??! 😃😃 கார்த்தி : ஆமாம் ஆமாம் ..... நீ மட்டும் அல்ல உங்கள் மக்கள் அனைவரையும் கப்பலில் ஏற்றி கடல் கடந்து சோழ நாட்டில் கொண்டு சேர்ப்பேன். 🤗
@selvaboopathi8909
@selvaboopathi8909 2 ай бұрын
பார்த்திபன் சாரின் நடிப்பு அக்கால சோழ அரசரையே பார்த்தது போல் இருந்தது. என்ன ஒரு கம்பீரம், முக பாவனை, வேறு எந்த நடிகராலும் இவ்வளவு சிறப்பாக நடிக்க முடியாது.
@prakashbala5207
@prakashbala5207 Жыл бұрын
Idhu dhanda unmayana celebration Bgm
Aayirathil Oruvan - Thaai Thindra Mannae Video | Karthi | G.V. Prakash
3:46
SonyMusicSouthVEVO
Рет қаралды 7 МЛН
Dhasaavathaaram - Tamil - Kallaimattum Kandal Video | Kamal Hassan
5:47
SonyMusicSouthVEVO
Рет қаралды 55 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Kamal Haasan Transformation 🔥 - Vishwaroopam | Dhool Scene Ma
8:20
Vijay Television
Рет қаралды 2,4 МЛН
Aayirathil Oruvan - Oh Eesa Video | Karthi | G.V. Prakash
5:08
SonyMusicSouthVEVO
Рет қаралды 5 МЛН
Aayirathil Oruvan Goosebumps Scene ❤️🔥
3:31
Behindwoods Hits
Рет қаралды 113 М.
Aayirathil Oruvan - Music Box | Tamil
51:47
Sony Music India
Рет қаралды 222 М.
Aayirathil Oruvan - Thaai Thindra Mannae Lyric | Karthi | G.V. Prakash
7:48
SonyMusicSouthVEVO
Рет қаралды 1,4 МЛН
Janona
4:09
Release - Topic
Рет қаралды 450 М.
Көктемге хат
3:08
Release - Topic
Рет қаралды 166 М.
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 3,8 МЛН
Алмасхан Насыров - Ауылға барасың ба? (official video) 2024
4:14
Алмасхан Насыров
Рет қаралды 118 М.
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 113 М.
Duman - Баяғыдай
3:24
Duman Marat
Рет қаралды 77 М.