சீதனமும் சொத்துப் பங்கீடும்| பாகம் - 02 |Abdul |Hameed |Sharaee |Tamil |Bayan

  Рет қаралды 10,586

Abdul Hameed Sharaee

Abdul Hameed Sharaee

Күн бұрын

#Abdul_Hameed_Sharaee #Tamil_Bayan #Ulaviyal #hameed_moulavi #ulaviyal thooral #sri lanka #Akkaraipattu

Пікірлер: 34
@jasminariz
@jasminariz Жыл бұрын
Masha Allah good bayan 👍🇦🇪
@hadhiyahaaniya4281
@hadhiyahaaniya4281 2 жыл бұрын
பெண் பிள்ளைகளைப் பெற்ற தாய் தகப்பன் கண்ணீர் 😭😭😭
@anasafa7951
@anasafa7951 Жыл бұрын
Molavi, Insha Allah inda bayan en ninaivil endrum irukum..insha'Allah Allah enaku pilaigal thandadukapram. Insha Allah enuda pilaingala markapadi kalyanam panuven Allah Sona valigala en pilagal manadula uruthya seluthuven ..aan pilai pen pilai iruvarukum neethiya nadapen insha'Allah ..
@mylordisallah807
@mylordisallah807 2 жыл бұрын
Wallahi naan pudikkaza oru life I society family 👪 kaha valren mouthu vara pains oda valanumnu allahvin vizi
@ahamedmohamed4004
@ahamedmohamed4004 2 жыл бұрын
Hazarath you are great masha Allah Allah may grant you gannathul firdous you and your family
@mohamedrinas9929
@mohamedrinas9929 2 жыл бұрын
பெண்களின் கண்ணீருக்கு இறைவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் இளைஞர்களே!
@sharmisharmilanoohu1170
@sharmisharmilanoohu1170 Жыл бұрын
Alhamdulillah
@fathimahasnafathimahasna7359
@fathimahasnafathimahasna7359 2 жыл бұрын
وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً‌  فَاِنْ طِبْنَ لَـكُمْ عَنْ شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْٓــٴًـــا مَّرِیْٓـــٴًﺎ‏ நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் : 4:4) يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ‌ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ‌ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ‌ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ‌ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ‌ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِىْ بِهَاۤ اَوْ دَيْنٍ‌ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَـكُمْ نَفْعًا‌ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا‏ உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:11)
@mylordisallah807
@mylordisallah807 2 жыл бұрын
Masha allah 😍
@mohamedfaris1839
@mohamedfaris1839 2 жыл бұрын
ஜஸாக்கல்லாஹு ஹைரா
@mtamil6946
@mtamil6946 2 жыл бұрын
Masha allah
@robinsherwood4816
@robinsherwood4816 Жыл бұрын
Hazrath please upload the full video please. I am a bachelor. I need your advice
@firdousnazeem9996
@firdousnazeem9996 2 жыл бұрын
Masha Allah 😍
@yasina4619
@yasina4619 2 жыл бұрын
Ya Allah 😔
@mylordisallah807
@mylordisallah807 2 жыл бұрын
N sothukkalaiyum mulusaha eduthuttu enakkana oru beautiful home 🏡 irunda azilirundu kuda vaala vidama azaiyum kuliki kuduthu small home la vechi olungana air illa suicide halal endral wallahi ♥ 😢 seyziduven allah haramakkinazal porumaiya irukkiren
@mylordisallah807
@mylordisallah807 2 жыл бұрын
Spineless boys than izellam ezirparkirazu wallahi manasale sthu poy ellavatraiyum hide and living some girls 😓😓😓😓
@AaAaa-wz9xj
@AaAaa-wz9xj 2 жыл бұрын
unamayaha kilakku mahanathil nanum idai kannal kanden. sakoran thai thahappan padum vedanai nanum kanden. adanale pola enninadam en kanavar sedanam vangavillai. ippady ovvu aanum thirundinale podum. ovvoru veedum thirundinale podum.
@gafoorgafoor5514
@gafoorgafoor5514 2 жыл бұрын
Assalamu alikum
@yasina4619
@yasina4619 2 жыл бұрын
Va alaikkum assalam va rahmathullahi va parakathuku
@mohamedrinas9929
@mohamedrinas9929 2 жыл бұрын
வலைக்கும் முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹூ
@rockboy6582
@rockboy6582 2 жыл бұрын
மாற்று மதத்தவர்களுடன் விபச்சாரம் செய்பவர்களுக்கு உரிய தண்டனை என்ன? தெளிவு படுத்தவும்.
@abdulrauf2055
@abdulrauf2055 Жыл бұрын
மாற்று மதம் என்றில்லை.பொதுவா விபச்சாரம் தண்டனைக்குரியதுதான்
@asdfathima9230
@asdfathima9230 2 жыл бұрын
Silar solrangga umrah seium poadu oulladei aniyakkoudadam adu ounma adu poai ounnume vilanggalla edei parrti vilakkam tangga
@m.f.mfaisal3680
@m.f.mfaisal3680 2 жыл бұрын
Naan oru ponnu kooda message Panni kondu irundu apdi irundu tu naan oru naal aza ponna block pannna aza ponnu en kitta solluzu naan sicide Pannika poren ndu naan sonnen apdi pandrazu Allah kitta paavam Haram ndu ellam solli ti Nan thirumba block Panni ten ippa andha ponnu sucide Panni irunda enakku Allah kitta paavam kedakkum aah please ippa ve reply pannuga
@asdfathima9230
@asdfathima9230 2 жыл бұрын
Assalamu Aleikkum hasarat anakku neendda nala ouru sandeham badil tangga plees. Umrah seiwatatkku oulladei aniyalama aan.pen koajjam edei parri vilakkam tangga
@yasminaslam8500
@yasminaslam8500 Жыл бұрын
நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், வெப்பத்தை சமாளிக்க வேண்டிய அளவுக்கு நீங்கள் விரும்பும் எதையும் அணியலாம்.ஏனெனில் அது மக்காவில் சூடாக இருக்கும் 👍.
@asdfathima9230
@asdfathima9230 Жыл бұрын
Insha allah jedakallahu hair
@ImaamCool
@ImaamCool 10 ай бұрын
😒
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 103 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 6 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
Khadijah (ra): His First Love, Our First Mother | The Firsts | Dr. Omar Suleiman
1:20:47
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 103 МЛН