மாஷா அல்லாஹ் மிகவும் பயனுள்ள ஒரு பயான் கேட்பதற்கே ஆசையாக இருக்கிறது ஜஸாகல்லாஹ் ஹைரா
@nathamrajamohammed14673 жыл бұрын
மாஷா அல்லா இந்த பயான் எனக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் தான் என்னை சுற்றி இருப்பவர்கள் தான் பயான் உடைய தலைப்பு புறம்பேசுதல் பேசினால் எவ்வளவு பிரச்சனைகள் வரும் அதே மௌனமாய் இருந்து விட்டால் பேசாமல் இருப்பது அமைதியாக இருப்பது நல்லது உடலுக்கு ஆரோக்கியம் நன்மைகளும் கூடும் ❤❤❤
@kadharhussan19403 жыл бұрын
Alhamdulillah Masha Allah Excellent bayan My long time doubt is solved
@nuranura78063 жыл бұрын
யா அல்லாஹ் என் ரப்பே மரணிக்கும் வரை பாதுகாப்பாயாக
@mohamedrinas99293 жыл бұрын
வாழ்க்கைக்கு தேவையான விடயங்களை உரியப்பட்ட நேரத்தில் தெளிவுபடுத்துவது மிகச் சிறப்பு அல்ஹம்துலில்லாஹ்
@janofarshana24123 жыл бұрын
Subhanallah♡
@mohamedrinas99293 жыл бұрын
@@janofarshana2412 Masha Allah Rompa naal இடைவெளியின் பின்னர்
@janofarshana24123 жыл бұрын
@@mohamedrinas9929 ama bro..clge la xm nalla bayan pakka mudile...Adhunalla ipathn video parthn..Inshallah dua seinga nan nalla padikanumnu..
@mohamedrinas99293 жыл бұрын
@@janofarshana2412 Aa ok in sha allah College laya ok ok good Veliyaaka velai than ungalukku Allah engalukku Amaikkala in sha allah duwa seiran
@janofarshana24123 жыл бұрын
@@mohamedrinas9929jazhakhallah khair..
@hashima11963 жыл бұрын
இறைவன் பாதுகாக்கப்படும் Ma sha allah
@psworld44232 ай бұрын
Brother i think you comment have a mistake
@sainalabideen72413 жыл бұрын
Nice bayaan. Jazak Allahu khairan Al jaza hazrath ji.
@peermohamed83232 ай бұрын
This message very need for me .thank you sir
@abuumarusman13363 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்யட்டும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ நான் ஒரு இஸ்லாத்துக்கு வந்த ஒரு பெண்மணி ஒரு தப்பு செஞ்சா தப்பு திருத்த வேண்டும் என்று நீங்க சொல்றீங்க திருப்பி திருப்பி அந்த தப்பை செய்யும் போது மன்னிக்கலாமா இது நீங்க இதை நீங்க இங்கே உரையாடல் நேரம் எனக்கு சொல்லுங்கள்
@t.thaj.k98343 жыл бұрын
Assalamu alaikum! please make a video about "nafs". Jazakallah..