லெஷ்மி குபேரர் தாயே எங்கள் வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டும் 🙏🙏🙏
@SanthoshMurugan-xc3lz2 ай бұрын
லட்சுமி தாயே எங்க வீட்டில் நல்லா வழிப்படுத்துங்க
@RajiRaji-ch4wbАй бұрын
நான் வெள்ளிக் கிழமை அன்று பிறந்தனான்அதனால்என்னைஎலோரும்லட்சுமிஎன்றுகூறுவார்கள்❤❤🎉🎉😮😮😊😊😅😅❤❤❤❤❤❤
@anishanish368114 күн бұрын
, லட்சுமி குபேரர் தாயே எங்கள் வீட்டில் செல்வம் மலர வேண்டுகிறோம்
@DeepanMathew Жыл бұрын
குபேராய நமஹ,பதியே நமஹ,ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம்,வஷ்மி குபேராய நம. யானி கானி ச பா பானி,ஜன்மாந்தர க்ரிதானி ச,தானி தானி வினச்யந்தி,ப்ரதிக்ஷிண பதே பதே.இதை வியாழக்கிழமை பூஜையில் சொல்லும் மந்திரம்.நான் தினமும் எழுந்ததும் பார்க்கும் முகம் இவர்கள் இருவரும் சேர்ந்தே இருக்கும் படத்தை தான்.நன்றி இந்த பாடலை எனக்கு கிடைக்கச் செய்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.
@muniyanmuniyan50569 күн бұрын
ஓம் மஹா லட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி எங்கள் குடும்பம் முன்னேற அருள் புறிவாய்.
என்னை செல்வ செழிப்போடு பார்த்துக் கொள்ளும் குபேரனுக்கு கோடான கோடி நன்றிகள்...🙇💯❤️.... என் கடன் அனைத்தையும் தீர்த்து துணை புரிவாயாக... குபேரனே சரணம் 🙇💯❤️😍...
@SubaasyniSubaasyni16 күн бұрын
Om Sri lakshmi kuberane saranam saranam saranam saranam saranam🎉🎉🎉🎉💐🌷🌷🌷🌸🌸🌸🌺🌺🌹🌹🌹
@kuttypayanaravind2609 Жыл бұрын
ஓம் மகாலட்சுமியே போற்றியே தாயே என் வீட்டில் வறுமை நிலைமை மாற்றி ஐஸ்வர்யம் பெருக வேண்டும் நிம்மதியான சந்தோஷம் நிலவ வேண்டும் மகா லெட்சுமியே போற்றி போற்றி
குபேரன். போற்றி. போற்றி. போற்றி. லட்சுமி. தாய் துணை. லட்சுமி தாய் போற்றிபோற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏
@dhanalakshmisakthi26872 жыл бұрын
வேகுசிதனலட்சுமிகோமுச
@somusundaram3047 Жыл бұрын
@@dhanalakshmisakthi2687 அருமை
@vimalavimala98669 ай бұрын
கஷ்டம் எல்லாம் மாற்றி வை அப்பா குபேரா
@skanahaskanaha-sc5qvАй бұрын
🙏🙏🙏லட்சுமி குபேரா என்னால முடிந்ததை செய்து வைத்துரிக்கின்ரேன் அருள் தருவாய் லட்சுமி குபேரனே🙏🙏🙏📿📿📿📿🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🔔🔔🔔🔔🔥🔥🔥🔥🌿🌿🌿🌿⚘⚘⚘⚘பணம் வரவு இருக்கனும் தீபாவளிக்கு சவுதி அரேபியா காசு 2000/= கிடக்கனும் எனக்கு நிக்காத லட்சுமி குபேரனே துனை 🙏🙏🙏🙏🙏🙏
@chidambaramg10822 жыл бұрын
ஓம் லட்சுமி அம்மையே போற்றி போற்றி 🙏 லஷ்மி குபேர பகவானே போற்றி போற்றி போற்றி 🙏. உன் கணவருக்கு வர வேண்டிய பணங்கள் நல்லபடியா வந்து சேர வேண்டும் லஷ்மி குபேர பகவானே என் குடும்பத்திற்கு உங்களுடைய அருளும் வாழ்த்து வழங்கும் லட்சுமி குபேர பகவானே அம்மையே 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
@somusundaram3047 Жыл бұрын
நம்புங்கள் நல்லதே நடக்கும்
@selvitamilselvitamil14686 күн бұрын
[]p9089-0----p-o-[
@MuthuKrishnan-tp6bp Жыл бұрын
ஓம் ஶ்ரீ லட்சுமி தாயே போற்றி ஓம் குபேரன் போற்றி செல்வம் செழிப்போடு வாழ அருள் புரிவாய் ஓம் ஶ்ரீ லட்சுமி குபேரன் போற்றி 🙏🙏🙏
@mpselvi-qi4mk2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே, காலை வேளையில் இந்த பாடல், இசை மற்றும் குரல் மன அமைதியைக் தருகிறது நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@somusundaram3047 Жыл бұрын
அருமை
@kalaidharmar1287Ай бұрын
Superb
@thendralperiyasamy616229 күн бұрын
ஓம் ஸ்ரீ குபேரலட்சுமிதாயே போற்றி போற்றி
@loganathanranggasamy1643 Жыл бұрын
சினிமா பாடல் அப்பால் இந்த பாடல் வரிகள் அருமை அருமை நமக்கு எல்லாம் பெருமை பெருமிதம் கொள்கிறேன் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@petchimuthusubbiah308317 күн бұрын
OM SRI LAKSHMI KUBERA GANESA POTRI POTRI
@arunabhushanam9514 Жыл бұрын
அனைவருக்கும் குபேர லட்சுமி யோகம் அருள் கிடைக்கட்டும் அனைவருக்கும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வம் கிடைக்கட்டும்
@sukisri64978 ай бұрын
Amma unudaiya arul vendum amma ennudaiya pillaigallukku government bankla velai kidaikka vendum amma 🎉🎉🎉🙏🙏🙏🎉🎉🎉
@somusundaram3047 Жыл бұрын
மனாதார சாமி கும்பிட கூட முடியல நடுவில் நடுவில் விளம்பரம் மனம் ஒன்றி கும்பிட முடியாமல் தடங்கள் ரொம்ப வருத்தமாக இருக்கிறது
@pradeeth.l8651 Жыл бұрын
தாயே போற்றி 🙏🙏🙏🙏நல்ல செல்வங்களை அள்ளி தந்து என்னைய நிம்மதியா வாழ விடுடா 🙏🙏
@vejayak28227 ай бұрын
Om Sri Lakshmi Kuberar namaha, singer voice so soothing God Bless all
ஓம் லட்சுமி தாயே போற்றி ஓம் குபேரன போற்றி செல்வம் செழிப்போட நாங்க எல்லோரும் வாழனும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏👍👍❤️❤️🌹🌹
@KeerthanaKandyАй бұрын
இந்த பாடலை கேட்கும் போது நல்ல விடயம் நடக்கிறது
@banupriya15389 ай бұрын
வளம் யாவும் தந்திடுவாய் வைஷ்ரவணா போற்றி தனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி குறைவில்லா வாழ்வளிப்பாய் குபேரனே போற்றி உறைந்திடுவாய் நீ இங்கு உத்தமனே போற்றி சங்க நிதி பதும நிதி சார்ந்து நிற்ப்பாய் போற்றி மங்களங்கள் தந்து எம்மை மகிழ்விப்பாய் போற்றி பொங்கிடும் நலம் யாவும் உன்னருவே போற்றி தங்கிட செய்வாய் செல்வம் போற்றினோம் போற்றி போற்றி போற்றி ஓம் அகதீசாய நமஹ ஓம் நந்தீசாய நமஹ ஓம் திருமூல தேவாய நமஹ ஓம் கருவூர் தேவாய நமஹ ஓம் ராமலிங்க தேவாய நமஹ
@porselvi9425 Жыл бұрын
எங்களை அனு சனமும் வழி நடத்தும் லக்ஷ்மி குபேரருக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@somusundaram3047 Жыл бұрын
ஓம் மகாலட்சுமி தாயே சரணம் சரணம் சரணம்
@karthiktailor1920 Жыл бұрын
@gayathrivenu75375 ай бұрын
பிரபஞ்சம் முழுவதும் லட்சுமியே குபேரன் ஆசிர்வாதம் கிடைக்கும் லட்சுமி குபேரன் லட்சுமி போற்றி போற்றி ஓம் 🙏
@sandhiya389 Жыл бұрын
என் கணவனுக்கு நிறைய சொந்த தொழில் வரவேண்டும் நிறைய லாபம் பெற வேண்டும் .......லஷ்மி குபேரரரே🙏🏻🙇🏻♀️....எங்கள் வீட்டீல் செல்வம் நிலைத்திட வேண்டும்... நிறைய சொத்துக்கள் வாங்க வேண்டும்....உங்கள் அருள் எப்பொழுதும் எங்கள் மீது இருக்க வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@swapnasekar1246 Жыл бұрын
Varahi amma vendikonga epdi pray pananum nu KZbin la Varahi Amman vedios parunga. Ella God um pray panunga .navagraham Saturday thavarama pray panunga Ella Nallathey nadakum
@marimuttukannan4900 Жыл бұрын
Nalladay.naďakkanum
@JeciBala8 ай бұрын
Om kubera Lakshmi thaayae na yen sontha sambaatheyathula vaalkai vaalvatharku hotel aarambika arul pureyavum amma
வாழ்த்துக்கள். பார்வையாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எனக்கு வாய்ப்பு அளித்த அபிராமி ஆடியோ திரு. குப்தா சார் அவர்களுக்கும். இசையமைத்து தந்த வீரமணி - சோமு அண்ணாவிற்கும் பக்தியுடன் பாடிய திரைப்பட பின்னணி பாடகி. பத்மலதா அவர்களுக்கும் நன்றி.
@RaviRavi-nn3eo4 жыл бұрын
Super songs
@arunsakthivel35603 жыл бұрын
Very good lyrics sir
@spdevarajan26653 жыл бұрын
@@arunsakthivel3560 நன்றி அய்யா
@alagusundari53724 жыл бұрын
Everyday playing...Lakshmi kuberar kanagathara sosthiram...suprabatham...really giving so peaceful...n devotional feeling...thank you
லட்சுமி தாயாரே உங்கள் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
@AbiramiEmusic5 жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி. இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய: www.abiramionline.com/shop-2/tamil-devotional/lakshmi/ponmazhai/
@lathar7752 ай бұрын
🌷🌹🙏 om kuber Laxmi om Maha Laxmi poTRi poTRi 🙏🙏🙏🙏🙏🙏
@muthuselviselvi45454 жыл бұрын
Wow sema song Manam intha patile mulkituthu wow amazing
@AbiramiEmusic4 жыл бұрын
Thank you:)
@somusundaram3047 Жыл бұрын
உண்மை
@boomadevi8902 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@somusundaram3047 Жыл бұрын
அருமை
@janakiraman48242 жыл бұрын
Om ganapati Enga Lakshmi mami ku Nalla Cash Varanum Avangalu please Then Avangaluku Varavendia Money ellam Varanum 💕👍💖💖💖
@lakshmikishore80803 жыл бұрын
Thank you kubera My friend kubera.
@umasundaravel68913 жыл бұрын
Super song heart touching song 👌👌👌🤩🤩
@somusundaram3047 Жыл бұрын
ஓம்
@dhanalakshmimanoharanenter325 Жыл бұрын
Meaning full lyrics, melody music,awe some voice 👌👌😍
@malathimalathi239 Жыл бұрын
Om laksmi kupera potri en kudumbathil santhosam nilaikkanum ennoda kasttamellam thiranum en kadan thiranum neethan arul valanganum
@Sankar-19723 ай бұрын
Kubera Lakshmi Arul ULAGAMENGUM paravattum
@devadoss92123 ай бұрын
Ug🎉🎉🎉❤❤okmm
@devadoss92123 ай бұрын
I maangayam with manjal kumkum ply kubraragavanangubavarudan vaazhnthu please i s ❤ manjaluanum kungumathdan u paatham plyvbouquet
@petchimuthusubbiah3083Ай бұрын
OM LAKSHMIKUBERAR POTRI POTRI
@rockpro32084 жыл бұрын
Very nice song I like it so much☺️☺️👍👍👌👌
@ranihemant85474 жыл бұрын
Very good devotional song, every Friday I play this song @ my home 🙏🙏
@somusundaram3047 Жыл бұрын
Daily கேளுங்க
@kishorecreative2484 жыл бұрын
Super song 👌👌👌
@ROOPESHART374 жыл бұрын
Attractive songs I liked it very much
@SaranyaSugumar20062 жыл бұрын
ஓம் ஸ்ரீ லஷ்மி குபேரா..... போற்றி......🙏🙏🙏🙏🙏 போற்றி.....🙏🙏🙏🙏🙏 குறைவில்லா கல்வி மற்றும் பொருட்செல்வத்தை எங்கள் குடும்பத்திற்கு வழங்குங்கள் லஷ்மி குபேரா......🙏🙏🙏🙏🙏