இவர் பேசியதில் ,ஒரு தவறும் தெரியவில்லை. காங்கிரஸ் வேண்டுமென்றே சண்டை போடுகிறார்கள்
@parthiban5162 сағат бұрын
அமித்ஷா எதுவும் தவறாக பேசவில்லை. காங்கிரஸ் மற்றும் கிச்சிடி கூட்டணி கலவரம் செய்ய தினமும் ஏதோ சதி செய்து வருகிறார்கள்
@pellegrinfantinjosephs6675Сағат бұрын
Neenga manipurla pandra madhiri yellam illa😂
@நந்தா_சற்குரு_பக்தன்3 сағат бұрын
இப்படி தமிழ் வசனம் கொடுங்கள், மிகவும் பயனுள்ள, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு கட்சிகளும் என்ன விவாதம் செய்கின்றனர் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்
@திரு-ய4ண2 сағат бұрын
எந்த பயனும் இல்லை இண்டி கூட்டணியை நம்பினால் ஒண்டிய தான் இருக்கனும்
@தமிழாதமிழா-ப5ய2 сағат бұрын
At the time of independence in 1947, Dr Bhimrao mbedkar never favorite to congress,the Congress party did not want him to get elected to the Lok Sabha. 1949 Hindu Code Bill - among other things this bill had a clause to allow the right of inheritance to the women. Bhimji Mbedkar totally supported this bill but a majority of Congressmen were against this clause. Mbedkar was aggrieved because of govt’s reluctance to implement laws to safeguard the interest of Dalits. He was also unhappy for sidelining the recommendation of Backward Classes Commission by the congress At the time of the Lok sabha election 1952, mean time Mbedkar also formed a political party called “Scheduled Castes Federation” for fighting this election. In 1952 Lok sabha election the Congress party nominated Karolkar against Mbedkar from Bombay North constiuency.Jawaharlal Nehru campaigned very aggressively for Karolkar to ensure the defeat of Mbedkar he was defeated by the Congress nominee by 1450 votes...
@balamuruganv85532 сағат бұрын
இதில் என்னடா தப்பு இருக்கு
@sundararajan9486Сағат бұрын
அம்பேத்கர் பற்றி அமித்ஷாவிடம் யாரும் விரிவான கருத்து கேட்கவில்லை. இவர் எதற்காக தேவையில்லாமல் பேச வேண்டும்.
@udhaya939258 минут бұрын
சம்மந்தம் இல்லாத இடத்தில் பேசியதே குற்றம்... கடவுள்ளை அம்பேத்கார் ஓடு ஒப்பிட்டது தவறு...?
@GaneshAravindh-p2n21 минут бұрын
Correct than amitsha
@Bhaskaran-v7x2 сағат бұрын
எனக்கு எதுவுமே தவறா தெரியல
@ganeshganeshnm35432 сағат бұрын
ஓ அப்படியா? மதவெறி ஏரி இருந்தால் எதுவும் தெறியாது
@jaisivaramsivaram2582 сағат бұрын
@@ganeshganeshnm3543 ஆமாம் ஓட்டு வங்கி மதவெறி தான்... கோவையில் குண்டுவைத்து 60 பேரை கொன்று பல நூறு பேருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றவாளி பாட்ஷா வுக்கு போலீஸ் பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம் நடத்த அனுமதி...திராவிட மாடல் அரசு...😮
@AlbusDombeldorСағат бұрын
@@ganeshganeshnm3543 சரி உனக்கு என்ன டா தப்பா தெரியுது அட்மிட்ஷ பேசுனதுல?
@rajupandian998Сағат бұрын
ஜாதி வெறி ஏறி இருந்தால் தெரியுமோ?
@krishnars1554Сағат бұрын
@@ganeshganeshnm3543poda fake id bunda😂
@p.harishrakavendhar193951 минут бұрын
சரியாக சொல்லி இருக்கிறார் தவறு ஏதும் இல்லை
@jessysvideo676443 минут бұрын
அவர் ஏதும் தவறாக பேசவில்லை 100 வாட்டி நீங்கள் அம்பேத்கர் அம்பேத்கர் பேசினால் அவர்க்கு சொர்க்கம் கிடைக்கும் என்று தான் சொன்னார்.
@praveen3007203 сағат бұрын
Nothing to say wrong
@senthilkumarramamoorthi4905Сағат бұрын
அமித்ஷா very clear speach 💐💐💐💐,,,
@dhanamlakshmi4137Сағат бұрын
❤❤❤❤ The great legend Dr.Ambedkar 🎉🎉🎉🎉
@Arun_VnbСағат бұрын
Nothing wrong with amit shah.
@saifurrahman18632 сағат бұрын
தப்பா பேசல, ஆனா அவரு பெயரை இத்தன த்டவ சொல்றதுக்கு கடவுள் பெயர் சொன்னா கூட உங்களுக்கு புண்ணியம் னு சொல்றது தப்பு தானே....
@kravichandranravi2396Сағат бұрын
கரெக்டா சொன்னீங்க bro அவன் பேசியது தவறு
@deepakabuСағат бұрын
@saifurrahman1863 Do say jai bhim instead of allah hu akbar? . is Your religious give that much autonomy to you?
@raguramk6634Сағат бұрын
காங்கிரஸ் கட்சியினர் அவரது பெயரை உச்சரிக்க அருகதை அற்றவர்கள் என்பதை கூறுகிறார்... இதில் என்ன தவறு. பிஜேபி அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு எவ்வாறெல்லாம் பெருமை படுத்தியுள்ளது என்றும்,காங்கிரஸ் எவ்வாறெல்லாம் முரண்பட்டு செயல்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்... இதில் என்ன தவறு😊
@tanu3026Сағат бұрын
Correct... Ambedkar பெயரை சொன்னால், பாவம் வந்து விடுமா என்ன...
@deepakabu59 минут бұрын
@@tanu3026 no even amit did not mean that, if say you like red colour doesn't mean you hate blue colour, Where is the rationality in your words. Manipulating the statement doesn't mean your pro ambedkar what the rest of the statement define. Did differ the mha comment on rest of the lines.
@jcbvel127855 минут бұрын
திராவிட தற்குறி களுக்கு தமிழில் கூறினாலும் விளங்காது ...!
@lakshminarayanan14183 сағат бұрын
Ithula ambedkar a pathi thappa onnume sollalaye, congress ambedkar ku panna droghatha thana solraru... epdi yellam pecha thirikkuranga...
@Gmanikandan19952 сағат бұрын
சரிதான் பேசியுள்ளார்
@Rameshbabu-rp8tt2 сағат бұрын
அம்பேத்கர் பத்தி ஒன்னும் தப்பா பேசலியே டா
@AlbusDombeldorСағат бұрын
ஆமா
@MuruganMurugan-n7kСағат бұрын
ஓட்டுக்காக காங்கிரஸ் பொய் சொல்கிறது அமிஷா சி வாழ்க 👍🚩
@Kumar-r4g2 сағат бұрын
சரியாகத்தான் பேசியுள்ளார் காங்கிரஸ் கபட நாடகம் ஆடுகிறது
@bharathiraja11072 сағат бұрын
அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்
@channel123812 сағат бұрын
@@bharathiraja1107 🤡
@ganessinj5128Сағат бұрын
அப்படியே பப்பு வை உள்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும்..போதுமா?
@vijayraghav9124Сағат бұрын
அமித்ஷாவின் ஆணவ பேச்சு. கண்டனத்துக்குரியது
@devasrihema27 минут бұрын
ஓட்டுக்கு இரண்டாயிரம் வாங்கிட்டு போட்டவன் தான நீ. உண்மையை பேசுன கசக்கிறாத
@anupamakarthikeyane272748 минут бұрын
Opposition parties why do the problem after 12 hours from where they get signal 😒 🙄
@suriyan19762 сағат бұрын
உள்ளதை உள்ளபடி சொல்லி இருக்கிறார். இன்று அம்பேத்கர் பற்றி பேசும் நீங்கள் நேற்று என்ன செய்தீர்கள் என்று காங்கிரஸை பார்த்து கேள்வி கேட்கிறார் நியாயமான கேள்விதான்...
@malanatu8637Сағат бұрын
தமிழ்நாட்டில் அமித்ஷா வகுப்பு ஒருபோதும் வேகாது
@NadimuthuThandayuthapani36 минут бұрын
கடவுள் என்பதே நம்பிக்கைதான், கடவுள் பெயரை சொன்னால் நல்லது என்பது விவாதத்துக்கு உரியது.அம்பேத்கர் பெயரை சொன்னால் இவருக்கு என்னா கஷ்டம். முன்னாடி பிரிவினைகள் அதிகம்தான். அதுக்கு அந்த காலத்தில் இருந்த எல்லாரும் தான் காரணம்
@tamilj6546Сағат бұрын
பூனைக்கு மணி கட்டிஉள்ளார் வாழ்த்துக்கள்
@S.SEKAR19833 сағат бұрын
அப்படி எந்த தவரும் இல்லை பேசியது
@shankarrajagopal38733 сағат бұрын
Serupu pinjurum poiru mudit da ah fake id war room dash
@rajeshsd921020 минут бұрын
மாமேதை அம்பேத்கர் பெயரை கூறுதலின் நோக்கம், அவரது கொள்கைகளை, ஆட்சியாளர்களும்இந்த நாட்டு மக்களும் மறவாமல் அரசியல் அமைப்பு சட்டத்தை சிதைக்காமல் முழுமையாக தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பது தான்.
@sugukarpagamlsk30533 сағат бұрын
மிக மிக சரி
@venkatesanvn7272 сағат бұрын
சர்ச்சையில் சிக்க காரணமாக இருந்த பேச்சு இதில் edit செய்யப்பட்டதா
அமித்ஷா அவர்கள் பேசுவது எந்தத் தவறும் எனக்கு தெரியவில்லை. ஒருவேளை மொழிமாற்றம் செய்வதில் நமக்கு தெரியாமல் இருக்கலாமோ. ஹிந்தி பேச அல்லது இந்தி கேட்க கற்றுக் கொண்டால் நமக்கு இந்த பிரச்சனை இருந்திருக்காது
@rameshsiva0752 сағат бұрын
Avar congress ah tha da solrukaru, yar da neenga koomutaingala 😂
@selvams63192 сағат бұрын
RamRam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arajmspvl24 минут бұрын
நாட்டின் முன்னோற்றேம் குறித்து எதுவும் பேசவில்லை😮😮😮😮
@Mr.ThamizСағат бұрын
மாரிதாஸ் அவர்களின் இனறைய வீடியோ பதிவுகளை பார்க்கவும்... உண்மையிலேயே எந்த கட்சி அம்பேத்கருக்கும் பட்டியலின மக்களுக்கும் நன்மை செய்தது , செய்கிறது என்பது தெரியும்....புரியும்....🙏🙏👍👍
@sudkann112 сағат бұрын
இதுவரை எனது அனுபவத்தில் பிஜேபி மட்டுமே அம்பேத்கருக்கு உரிய முறையில் மரியாதை கொடுத்திருகின்றது. மற்ற கட்சிகள் எல்லாம் அவரைப் பயன்படுத்தி தங்களது கட்சியையும் வளர்த்து கொண்டு பதவி சுகத்தை அனுபவித்து வருகின்றனர்.
@icekumar2 сағат бұрын
amitshah ji super speech
@channel12381Сағат бұрын
Nothing wrong
@r.dineshkumar39842 сағат бұрын
He is praising the unknown god by insulting the Ambedkar ( no use of saying Ambedkar but if you say God name u get heaven ) what is the non sense sentence
@AMPM1994Сағат бұрын
People should watch Maridass video today regarding what this central government did to spread the ideas of the leader
@sureshm072 сағат бұрын
Ivaru pesunathu correct thane epdi lam portrait panna try panranunga opposite party
@selvams63192 сағат бұрын
Ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthupandi21402 сағат бұрын
அமித்ஷா எந்த இடத்திலும் அம்பேத்கரை தவறா பேசல காங்கிரஸ் அரசியல் செய்ய வேறு வழி இல்லையோ 😑
@govgopal13 сағат бұрын
Shah:You hate Dr Ambedkar
@venug73192 сағат бұрын
இதுல எங்கையுமே தப்பா அவர் பேசலையே❤
@SubburajArunachalam-yf3pj3 сағат бұрын
Super ji
@ananthparams53212 сағат бұрын
🎉❤❤❤❤
@nagarajanraj43142 сағат бұрын
Daily ambedkar ambedkar ambedkar create any one problem
@captainsathish7012Сағат бұрын
Jai Sri ram
@jayaseelans654059 минут бұрын
அப்போது நிறைவேற்றாவில்லை தில் இருந்தால் இப்போது நிறைவேற்றுவியா அமித்ஷா அவர்களே
@gopalakrishnan59722 сағат бұрын
Most sc/ st only available in Bjp only.congress not given any full respect to Dr.Ambedkar. problem created only by DMK and VCk.
@ananthparams53212 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@sivakumarbalu-i9n54 минут бұрын
BJP MASS ❤❤❤
@prakasamb18742 сағат бұрын
இதில் என்ன தவறுகள் இருக்கிறது ஏன் இந்த மாதிரி சும்மா ஒரு ஆர்ப்பாட்டம் பண்றீங்க அவர்கள் சரியாகத்தான் பேசினார்கள் உங்களுக்கெல்லாம் ஏதாவது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்யணும் என்ற எண்ணம் இருக்குதா இல்லையா மக்கள் சிந்திப்பார்கள்
@Kesavan-y8h16 минут бұрын
Amithsha sir Super.
@madhavansomu78552 сағат бұрын
Ambetcar perai vaithu politics pandranga
@selvams63192 сағат бұрын
🙏🙏🙏
@ragavendradass22022 сағат бұрын
Modi and Amit Shah should resign immediately.
@channel12381Сағат бұрын
வாய்ப்பில்லை கதறியே சாவு😂
@ohmN202358 минут бұрын
Amita shah spoken perfectly. I.N.D.I.A Circus jokers 😂
@muhammadhqadhir146813 минут бұрын
There is no record that ambedkar opposed article 370.😂 these guys wrote something by themselves
@svgsvg79282 сағат бұрын
இந்த வீடியோவை இந்தியாமுழவதும் பட்டிதொட்டி எங்கும் திரையிட்டு காட்டவேண்டும் அப்பொழது தான் காங்கிரஸ் முகதிரை கிழியும்
@RubinaPandi-o5oСағат бұрын
முன்னாடி உள்ளவர்கள் இருந்தபத்தி தெரிஞ்சவங்க சொல்லாம எப்படி தெரிஞ்சுக்கிறது, இப்டிலாம் பேசுனா தானா தெரியும் எல்லாருக்கும் நிஜம் என்னனு
@ரோஜாபூவிவசாயம்2 сағат бұрын
இதில் என்ன தவறு இருக்கு
@elamurugan4111Сағат бұрын
Unaga amma kuuthil tharu irukku
@pandithevarus2 сағат бұрын
Dai he had spoken nothing wrong..why you guys cheating people
@parthiban5162 сағат бұрын
அமித்ஷா நெருப்புடா ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
@KathiravanKathiravan-r6fСағат бұрын
வேகாத பருப்புடா
@redpicklechannel9746Сағат бұрын
Rahulgandhiki intha content vittu vera epdi arasiyal pannanumnu therila pola .Adhan poi news kelapi vitu arasiyal pandran
@venkatesanpillai54322 сағат бұрын
Modi ji And Amit Shah are great ....Cong is worst...
@haq123456fulСағат бұрын
India's fame will be exported by Amit Shah
@thanigaimani5992 сағат бұрын
Correct ah tha pesi irukaru Amithsha
@zakir771925 минут бұрын
He is diverting the Adanai & O N O E issue
@smsbustourstravelsavinashi4058Сағат бұрын
Vijai out
@Pandimaha-s9hСағат бұрын
🤔👏👏👏
@nakeerank4904Сағат бұрын
We heard what he said in Parliament. Highly objectionable.
@srinivasanc-be5mkСағат бұрын
தப்பா பேசினரோ சரியா பேசினரோ அடுத்த தேர்தளுக்காக ஓட்டுக்காக பேசறார்
Amitshah is correct. But INDIA Alliance Spread Negativity
@sendamaraiselvi424253 минут бұрын
Smith sha thappaga edhuvum sollavillai
@SalmanKhan-uv4yjСағат бұрын
Vaakku sittu murai amal paduthinal ..bjb indiya la oru state la kuda vara mudiyathu raja....bjb oziga
@ramchandar-e3e2 сағат бұрын
என்னடா எப்ப பாத்தாலும் அம்பேத்கர் அம்பேத்கர்னு.
@bharathiraja11072 сағат бұрын
இப்ப நான் நாக்கில் இருந்து விஷம் வெளியே வருகிறது
@channel123812 сағат бұрын
🙄🤡
@awesomelazy2 сағат бұрын
சூப்பரா பேசி இருகாரு
@kravichandranravi2396Сағат бұрын
அவர் சொன்னது தவறு 100 முறை அம்பேத்கர் பெயரை சொல்றீங்க அதுக்கு பதில் கடவுள் பெயரை சொன்னால் 7 ஜென்மங்களுக்குக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று சொன்னால் என்ன அர்த்தம். அம்பேத்கர் பெயரை சொல்வது வேஸ்ட் நு சொல்றான் அவன் 😢
@RamarRamar-t9y2 сағат бұрын
Good 💯❤❤
@arumugamg6755Сағат бұрын
Donot pakwas Mr samchy of RSS,you are
@kulanthai6449Сағат бұрын
Muttalkal ellam senthu drama ponnuranga,vote kandi
@mohank7333Сағат бұрын
பழைய கதையை ஏன் இப்போ பேச வேண்டும்?
@haq123456fulСағат бұрын
Who made jai shah bcci president?
@karunakaran6101Сағат бұрын
பங்களாதேஷ் மாதிரி ஏதாவது கலவரம் நடக்காதா..... என்ற மனநிலையில்தான் ராகுல் கூட்டம் அலைகிறது...