வணக்கம் அண்ணா இந்த வீடியோ நல்ல இருந்தது அதோட நான் உங்களை வாழ்த்துகிறேன் 👍👍
@maruthavalliammal Жыл бұрын
🙏
@ARUN-h9e6 күн бұрын
இந்த வீடியோ மிகவும் அருமையாக புரிகிறது ரொம்ப நன்றி சார்❤
@sundarsundarakumar2807 Жыл бұрын
நன்றி அய்யா
@maruthavalliammal Жыл бұрын
🙏
@rajameena29962 жыл бұрын
நன்றி சார் மிக சிறப்பா தெளிவா சொல்லி இருக்கீங்க நன்றி சார்
@maruthavalliammal2 жыл бұрын
மிக்க நன்றி ராஜா அவர்களே
@sathiskumar73584 ай бұрын
Thank you Sir. I'm very useful this vedio
@maruthavalliammal4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.
@s.ramesh72952 жыл бұрын
Super explains. Sir super
@maruthavalliammal2 жыл бұрын
மிக்க நன்றி
@cvsenthil542 жыл бұрын
Very informative video.
@maruthavalliammal2 жыл бұрын
Thank you
@meeranay.0252 жыл бұрын
Suppar vidio sir 👍🏼👍🏼👌🏼
@maruthavalliammal2 жыл бұрын
Thank you
@RajendraKumar-lm2dd4 ай бұрын
நன்றி அண்ணா
@maruthavalliammal4 ай бұрын
🙏
@Good-ch4kf Жыл бұрын
Excellent explanation
@maruthavalliammal Жыл бұрын
மிக்க நன்றி
@SivaRaj-oz8bn Жыл бұрын
அருமை
@maruthavalliammal Жыл бұрын
மிக்க நன்றி
@issacjohn3980 Жыл бұрын
Super sir ormba useful iruku sir
@maruthavalliammal Жыл бұрын
Thank you
@vijayakumar_972 жыл бұрын
Thank you sir
@maruthavalliammal2 жыл бұрын
மிக்க நன்றி
@abineshkumaresan39302 жыл бұрын
Super sir
@maruthavalliammal2 жыл бұрын
Thank you
@VARUNKUMARMOHAN4 ай бұрын
Sir why those Two running wires are not obtained Values, And samr Method for Motor with 6wires?
@maruthavalliammal4 ай бұрын
Because both wires are directly connected, so no resistance between them. Yes same method for motor with 6 wires.
@VARUNKUMARMOHAN4 ай бұрын
@@maruthavalliammal , Thank you sir, For you're valuable time to reply my question 👏🏾✨
@manikandan7676 Жыл бұрын
Thanks sir
@maruthavalliammal Жыл бұрын
🙏
@refairknowledgepark15562 жыл бұрын
Super
@maruthavalliammal2 жыл бұрын
மிக்க நன்றி
@deepanjee8263Ай бұрын
Sir ipo motor ku....H M L VL oodanumgura ..... indication.... Pcb board la irunthu indicate poguma
@maruthavalliammalАй бұрын
ஆம்.pcb ல் தனித்தனியாக இதற்குரிய ரிலேக்கள் இருக்கும்.
@s.ramesh72952 жыл бұрын
Inverter ac sensor checking pathi oru video podunga sir usfulla erukkum sir
@maruthavalliammal2 жыл бұрын
Inverter ac பற்றிய முழு தகவல்கள் பெற்ற உடன் பதிவு செய்கிறேன்.நன்றி வணக்கம்
@radiotamil5973 Жыл бұрын
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் ஐயா. ஒரு சிறிய கேள்வி ஐயா fan motor க்கு மின் இணைப்பு கொடுக்காமல் , Amps value பார்க்காமல் , ஓம் மதிப்புக்களை மட்டும் கொண்டு low speed , medium speed and high speed wireகளை கண்டறியவது எப்படி? Running winding க்கும் common windingக்களான low speed wire , medium speed wire and high speed wireக்கும் ஓம் மதிப்புகள் எவ்வாறு வித்தியாசப்படும்.
@maruthavalliammal Жыл бұрын
Four speed மோட்டாரின், ஏழு வயர்களில் இரண்டு வயர்கள் 'R' ஆகும். இந்த இரண்டு R வயர்களில் ஏதாவது ஒரு 'R'வயருக்கும்,மீதமுள்ள ஐந்து வயர்களுக்கும் 'தனித்தனியாக' ஓம்ஸ் அளக்கவும்.கிடைக்கும் மின்தடை அளவுகளில் 'R' வயருடன் மிகக் குறைவான ஓம்ஸ் காட்டும் (1)வயர் ஹை ஸ்பீட், அதற்கு அடுத்து சற்று கூடுதலாக ஓம்ஸ் காட்டும் (2)வயர் மீடியம் ஸ்பீட், அதற்கு அடுத்து சற்று கூடுதலாக ஓம்ஸ் காட்டும்( 3)வயர் லோ ஸ்பீட், அதற்கு அடுத்து கூடுதலாக ஓம்ஸ் காட்டும் (4) வயர் very low speed.மோட்டார் எந்த ஸ்பீடில் ஓடுகிறதா அந்த ஸ்பீட் வயரே, 'C' காமனாக செயல்படும். இறுதியாக இருப்பதிலேயே 'R' உடன் மிக அதிக ஓம்ஸ் காட்டும் கடைசி(5) வயரே "S' ஆகும். நன்றி.
@radiotamil5973 Жыл бұрын
பதில் அளித்ததற்கு நன்றி ஐயா.
@variety_venky3348 ай бұрын
S, R purithu ஐயா எனக்கு அம்பிர் புரில நீங்க ஹாம்ஸ் மூலமா சொல்லி குடுங்க
@mujahithmujahith1674 Жыл бұрын
Omsla sollunga sir
@maruthavalliammal Жыл бұрын
இதே கேள்வியை ஒரு மாதத்திற்கு முன்னர் நண்பர்(@radiotamil1953)ஒருவர் கேட்டு அதற்கு நான் தந்த பதிலும் இந்தக்காணொளியின் கமெண்ட் பாக்சில் உள்ளது. வரிசையாக தேடிப்பார்க்கவும். நன்றி.
@baskar.m212910 ай бұрын
sir வணக்கம்
@maruthavalliammal10 ай бұрын
🙏
@variety_venky3348 ай бұрын
ஐயா எனக்கு அம்பிர் புரில நீங்க ஹாம்ஸ் மூலமா சொல்லி குடுங்க ple
@maruthavalliammal7 ай бұрын
kzbin.info/www/bejne/npPXhKKJmrNrm7c
@maruthavalliammal7 ай бұрын
kzbin.info/www/bejne/npPXhKKJmrNrm7c
@variety_venky3348 ай бұрын
ஐயா எனக்கு அம்பிர் புரில நீங்க ஹாம்ஸ் மூலமா சொல்லி குடுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
@maruthavalliammal8 ай бұрын
kzbin.info/www/bejne/npPXhKKJmrNrm7c
@MURALIKRISHTV2 жыл бұрын
Like g
@maruthavalliammal2 жыл бұрын
மிக்க நன்றி
@sarhansarhan5337 Жыл бұрын
உங்கள் தொலைபேசி நம்பர் எனக்கு வேணும் நம்பர் என்ன சார்