ஞானசேகரன் திமுக ஆதரவாளர்தான் | சட்டசபையில் ஒத்துக்கொண்ட முதல்வர் | பீதியில் முக்கிய அமைச்சர் |

  Рет қаралды 145,918

Saattai

Saattai

Күн бұрын

Пікірлер: 559
@thavasikani2240
@thavasikani2240 16 сағат бұрын
என் தங்கம் துரைமுருகன் நீங்கள் சட்டசபையில் போய் இப்படி கேள்வி கேட்கவேண்டும் சீக்கிரம் அதற்கான காலம் கனியும் ❤❤❤
@sumeshs8239
@sumeshs8239 2 сағат бұрын
சொட்டை குரூசோறியன் ஒரு நாம் டுமீலர் தாத்தாவின் தம்பி.
@harikrishnan1954krishnan
@harikrishnan1954krishnan 17 сағат бұрын
பேருக்கு தகுந்தவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் சபாஷ் சரியான சவுக்கடி அருமை அருமை. சூப்பர் 👌🏻👍🏻👏🏻👏🏻👏🏻💐🌹
@aravindan2463
@aravindan2463 15 сағат бұрын
தத்தி 😅
@த.செந்தில்
@த.செந்தில் 14 сағат бұрын
@kumarasivana
@kumarasivana 18 сағат бұрын
சாட்டை வந்தால் தெளிவான விளக்கம் அங்கே. வாழ்த்துக்கள் உறவே. நாம் தமிழர்
@TamilarasanTNEBlove
@TamilarasanTNEBlove 16 сағат бұрын
👍👍
@kathiravan7137
@kathiravan7137 16 сағат бұрын
🔥🔥🔥🔥🔥ntk உண்மையைக் கொண்டு வர மிகவும் முயற்சிக்கு செய்யும் சாட்டை தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்
@b.vinodhkumar5008
@b.vinodhkumar5008 17 сағат бұрын
தி மு க ஆட்சியை கலைக்க வேண்டும்
@Super17725j
@Super17725j 16 сағат бұрын
சீமான் ஒரு rss மதவெறி பிஜேபி யின் மறைமுக பினாமி....அவன் பெரியாரை வசைபாடுவன்... ஆனால் ஒரு போதும் மகாத் மா காந்தி சுட்ட rss காரணை பற்றி பேச மாட்டார்.....சீமான் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டான்..ஏனென்றால் ஓட்டை பிரிப்பது தான் அவன் வேலை...பாவம் இவன் பின்னால் செல்லும் தம்பிகள்😂😂😂
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 17 сағат бұрын
எல்லா ஊர்களிலும் போலீஸ் ஸ்டேஷனை காலி செய்துவிட்டு நீதிபதிகளை நியமித்து விடலாம்
@dhandayudhapanin9439
@dhandayudhapanin9439 17 сағат бұрын
Super
@K.Murugan-w4z
@K.Murugan-w4z 15 сағат бұрын
பல்வேறு பேர் காப்பாற்ற பார்க்கிறது மாடல் ஆட்சி
@davidbritto8194
@davidbritto8194 15 сағат бұрын
Both department same than bro .velila nadipaga
@sumeshs8239
@sumeshs8239 2 сағат бұрын
நீதிபதிகளிடமிருந்துமக்களே யாரு காப்பாத்துவான்? Police பரவாயில்ல
@PremSangita
@PremSangita 18 сағат бұрын
சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏👍❤️
@trsarathi
@trsarathi 17 сағат бұрын
என்றோ கலைத்து இருக்க வேண்டிய ஆட்சி.
@krishnamurthyA-y3c
@krishnamurthyA-y3c 17 сағат бұрын
இதோடு ஆட்சி முடிந்துவிட்டது புதியதாக ஆட்சி மலர எனது வாழ்த்துக்கள்
@jackyjacky7821
@jackyjacky7821 17 сағат бұрын
அந்த சார் யார் என்றும் ஸ்டாலின் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
@davidgaspar5094
@davidgaspar5094 18 сағат бұрын
கழுதை மலத்தில் முன் மலம் வேறு பின் மலம் வேறு இல்லை.அதுபோல தான் திமுக வேறு அதிமுக வேறு இல்லை.
@ravikumarravi9276
@ravikumarravi9276 18 сағат бұрын
மாப்பிள்ளை அவர்தான் சட்டை என்னுடையது அல்ல. அவர் எங்க கட்சிதான் ஆனால் உறுப்பினர் இல்லை
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 17 сағат бұрын
அதிமுக ஆட்சியில் நடந்தது சரி என்கிறாரா இல்லை தவறு என்கிறாரா ? இந்த பொம்மை முதல்வர்
@vickineswaryravindran7083
@vickineswaryravindran7083 17 сағат бұрын
இருவரும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத கட்சி.
@kamalkalaiselvan8427
@kamalkalaiselvan8427 15 сағат бұрын
அண்ணன் சீமான் சட்ட மன்றத்தில் பேசும் நொடிக்காக காத்திருக்கிறோம் ❤❤❤
@PaulRegis-x8t
@PaulRegis-x8t 17 сағат бұрын
மனைவி இல்லை துணைவி இனைவி போல உள்ளது
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 16 сағат бұрын
😂😂அதே தான்.👍👍
@Anjaveeeran
@Anjaveeeran 14 сағат бұрын
​@@govindrajaraghavendra4619மனைவி - கயல்விழி, துணைவி - விஜயலட்சுமி இணைவி - தேன்மொழி. இது தானே.
@ManiHemanth
@ManiHemanth 18 сағат бұрын
இந்த செய்தி பற்றி தொடர்ந்து விடாமல் பேசி வரும் அண்ணன் சாட்டை துரைமுருகன் நன்றி ❤
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 17 сағат бұрын
எமது மண்ணும் மக்களும் மகிழ்ச்சியாகவும் மன நிறைவோடும் வாழ வேண்டுமானால் நாம் தமிழர் கட்சி விரைவில் ஆட்சி அரியணையில் ஏறவேண்டும்.
@nagarajansubbaih2685
@nagarajansubbaih2685 17 сағат бұрын
என்னுடைய மனசுல உள்ள் பாரமே குறைச்ச, மாதிறி இருக்கு , நாங்க கேக்க நினைக்கிறதை ,திரு சாட்டை அவர்கள் கேட்டு கொண்டு இறுக்க்கிறீர்கள் சாட்டைஇன் பணி தொடர்க ,வளர்க ,வாழ்க, வாழ்த்துக்கள்.
@chithrar9235
@chithrar9235 17 сағат бұрын
சூப்பர் bro excellent speech 👍👍👍👍
@pokemonartist6752
@pokemonartist6752 16 сағат бұрын
இவ்வளவு பிரச்சனை இருக்கும் பொழுது துணை முதல்வர் விடுபட்டவர்களுக்கு ₹1000 வழங்கப்படும் என்று கூறுகிறார் அப்படி என்றால் தமிழ்நாட்டுப் பெண்கள் பணத்திற்காக ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் அதிகமாக உள்ளது
@ManoMano-l4p
@ManoMano-l4p 17 сағат бұрын
எழுதி கொடுப்பவர்கள் அந்தசார் பெயரை எழுதி கொடுத்தால் முதல்வர் சொல்லிடுவார்
@sukumar3832
@sukumar3832 15 сағат бұрын
15நாளா என்ன முதல்வர் தூங்கி கொண்டு இருந்தாரா உண்மையான தமிழர்களின் முதல்வர் என்றால் அவனையும் அந்த சார்யையும் இப்ப என்கவுண்டர் செய்து இருக்க வேண்டும் முதல்வரே சும்மா ஓட்டாதிங்க
@mohanmohangovindarajan333
@mohanmohangovindarajan333 13 сағат бұрын
ஹேய், இது நல்லாருக்கே 😂
@magen1762
@magen1762 3 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 2 сағат бұрын
Sir, Avaru daiya paiyan pera epadi Soluvar.
@venkatesanr6189
@venkatesanr6189 18 сағат бұрын
மாரி தாஸ் அவர்களை பாராட்டியதற்கு நன்றி
@Duraisamy2.0
@Duraisamy2.0 17 сағат бұрын
மாரிதாஸ் நல்ல மனிதர், அவருக்கு நிறைய மிரட்டல் வருகிறது, அவர் அரசியல் கருத்துல இருந்து விலகிவிட்டார்
@rameshsurya5068
@rameshsurya5068 14 сағат бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥
@sebastinleo8807
@sebastinleo8807 15 сағат бұрын
உண்மையை உரக்க குரல் கொடுத்த உங்களுடைய அறம் சார்ந்த ஊடகத்திற்கு வாழ்துக்கள்...
@senguttuvanm6710
@senguttuvanm6710 15 сағат бұрын
சிறப்பு சரியான முறையில் நடுநிலையுடன் கையாண்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@Kajetan2
@Kajetan2 17 сағат бұрын
முதல்வர் முளு மக்கு பிள்ளையின் வலி புரியாத முதல்வர்
@madraslubricants2911
@madraslubricants2911 18 сағат бұрын
எதிர் கட்சி கள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்
@sivaamutha168
@sivaamutha168 14 сағат бұрын
மிகமிக அருமையான இறுதிக் கேள்வி.
@DhanaSekar-rv6mo
@DhanaSekar-rv6mo 14 сағат бұрын
நாம் தமிழர் 🐅🐅🐅🐅🐅💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@PunithaRaj-t7w
@PunithaRaj-t7w 17 сағат бұрын
நாம்தமிழருக்கு மட்டும்தான் அனைத்து விடையங்களைப் பேசத்தகுதியுள்ளது 👉இவர்களுக்கு கிடையாது(திமுக) அதிமுக)
@eelam6164
@eelam6164 14 сағат бұрын
Congratulations SAATTAI Duraimurugan ❤️
@CeciliaCroos
@CeciliaCroos 18 сағат бұрын
எதிர் கட்சியில் இருக்கும் போது நீங்கள் ‘ திருவாய் மலர்ந்து’ கூறியது தான் முதல்வரே! ‘எதிர் கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்’…👍
@dhandayudhapanin9439
@dhandayudhapanin9439 18 сағат бұрын
True
@NANDUKUMAR-ej9ch
@NANDUKUMAR-ej9ch 10 сағат бұрын
மிக அற்புதமான கேள்வி. என் மனதில் உள்ள கேள்விகள் அனைத்தையும் கேட்டு விட்டீர்கள். இனி என் வாழ்க்கையில் திமுக கட்சிக்கு ஓட்டு போட மாட்டேன். இது என் தாயின் மீது ஆணை.
@duraisamid2668
@duraisamid2668 18 сағат бұрын
முதல்வருக்கு அரசியலே தெரியலே.அளவுக்கு மீறிய பணம் இருப்பதால் வண்டி ஓடுகிறது
@manikandanr1454
@manikandanr1454 16 сағат бұрын
Ada loosu athu Avan amount ketaiyathu da namma makkal vari panam da. Avanu ethuda panam...
@manikandanr1454
@manikandanr1454 15 сағат бұрын
Anthe DMK Karan onnume illame vanthen da.. m
@guna1993
@guna1993 18 сағат бұрын
நாம் தமிழர் மலேசியா ❤❤❤❤
@EkkalSunaa
@EkkalSunaa 17 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍சாட்டைக்கி நன்றி 🌹
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 18 сағат бұрын
சாட்டையின் தரமான வீச்சு👌👍
@nandakumarcheiro
@nandakumarcheiro 17 сағат бұрын
Thank you sattai.
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 17 сағат бұрын
பணம் இருந்தால் வென்று விடலாம் என்று திமுக நம்புகிறது இந்த பிம்பத்தை மக்கள் உடைத்து தெரியாவிட்டால் மக்கள் பெரும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிவரும்
@maransiva2367
@maransiva2367 2 сағат бұрын
மிகவும் சிறப்பான பதிவு நன்றி தோழர் நாம் தமிழர் கனடா
@stalins4113
@stalins4113 18 сағат бұрын
Durai Arumaiyana Pathivu Valthukkal ❤❤
@siva.kumar15
@siva.kumar15 14 сағат бұрын
மிக மிக அருமையான பதிவு அண்ணா நாம் தமிழர்❤❤❤❤
@sankarpandi5212
@sankarpandi5212 15 сағат бұрын
சாட்டை இன் தரமான கேள்வி❤❤
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 15 сағат бұрын
மனசாட்சி உள்ள நல்ல பெற்றோர்கள் இனி திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் அவர்களது பெண் பிள்ளைகளை நினைத்து நமது பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 18 сағат бұрын
காவல்துறை ஹெல்மெட் போடலனா ₹100 வாங்கத்தான் லாயக்
@durairajmurugan3086
@durairajmurugan3086 17 сағат бұрын
Congratulation brother sattai your speech Good 👍
@prabhu9189
@prabhu9189 13 сағат бұрын
நாம் தமிழர் ❤
@MuruganS-v4z
@MuruganS-v4z 18 сағат бұрын
Sattai very great
@CeciliaCroos
@CeciliaCroos 18 сағат бұрын
இப்போதாவது ‘திருவாய் மலர்ந்த’ முதல்வருக்கு நன்றிகள்!🙏🏻
@vickineswaryravindran7083
@vickineswaryravindran7083 17 сағат бұрын
எதிர்க்கட்சிகள் அடித்த அடியில் வேறுவழியில்லாமல்.
@veerabikes8086
@veerabikes8086 17 сағат бұрын
Evarkaluththamarkal@Alepava@40therutarkal
@goldprices3990
@goldprices3990 18 сағат бұрын
திமுக உறுப்பினர்😭😭 திமுக ஆதரவாளர்😅😅 இரண்டுக்கும் ஆறு வித்தியாசங்கள் உள்ளது. கண்டுபிடிப்பவர்களுக்கு கட்டுமரம் தலைபொறித்த நாணயம் பரிசாக வழங்கப்படும்😅😅
@anthonipillaikanesananth5437
@anthonipillaikanesananth5437 16 сағат бұрын
😂😂
@palanikkannanvadivelu828
@palanikkannanvadivelu828 15 сағат бұрын
😅😅😅
@RajKumar-pq8to
@RajKumar-pq8to 13 сағат бұрын
😂😂😂😂
@dhandayudhapanin9439
@dhandayudhapanin9439 17 сағат бұрын
Excellent speech satati
@rajanpandian9215
@rajanpandian9215 15 сағат бұрын
இளம்வயதிதில், நம்ம சுடலையும் ஞானசேகரன் செய்ததைதானே செய்து கொண்டிருந்தான்.
@ganeshsubramaniam2019
@ganeshsubramaniam2019 15 сағат бұрын
Excellent Excellent Excellent brother. This we want salute. Keep it up. God bless you.
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 17 сағат бұрын
NTK MASS MASS ❤❤❤❤❤❤❤❤
@ravichandrankr2432
@ravichandrankr2432 18 сағат бұрын
Good spech
@sampsonsingh9798
@sampsonsingh9798 18 сағат бұрын
ஐயா, தங்கை ஸ்ரீமதி விடயத்திலும் இதைத்தானே சொன்னார்கள்
@Skamala-lt2rq
@Skamala-lt2rq 18 сағат бұрын
உறுப்பினர் ஆதரவாளர் வித்தியாசம் என்ன என்று விளக்கினால் நல்லது
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 18 сағат бұрын
Member = official husband Supporter = unofficial husband
@Skamala-lt2rq
@Skamala-lt2rq 15 сағат бұрын
@soundararajanvenkataraman1445 Vow super explanation. No one can give a better explanation.
@UmasStoryPod
@UmasStoryPod 16 сағат бұрын
அருமை. சவுக்கடி.
@ThiraviyamThiraviyamBooma
@ThiraviyamThiraviyamBooma 18 сағат бұрын
வாழ்த்துக்கள் அண்ணன் நாம் தமிழர் 💪
@akbarmaths8130
@akbarmaths8130 17 сағат бұрын
Ntk 🎉❤
@SupakaranDhaarani
@SupakaranDhaarani 17 сағат бұрын
ஈரோடு இடைதேர்தல் வருவதால் முதலமைச்சர் வாய் திறந்தாறோ ?????? 🇨🇭
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 16 сағат бұрын
NAAM THAMILAR 🎙️🎙️🎙️🎙️🎙️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@rajapriyachinnaraja-oj2hf
@rajapriyachinnaraja-oj2hf 16 сағат бұрын
அண்ணாச்சி சூப்பர்🎉🎉🎉
@MohanM-c7f
@MohanM-c7f 18 сағат бұрын
அவர் சட்டதுரைஅமைச்சர் இல்லை அவரை அமைச்சர் பதவியை உடனடியாக டிஸ்மிஸ் பண்ணுங்கள் முதல்வரே
@peace1170
@peace1170 17 сағат бұрын
முதலவர பதவிமக்கே கேவ்லம. முட்டாள மக்கள்
@GuruGuru-z1r
@GuruGuru-z1r 16 сағат бұрын
Ragupathe.ava n.ponnukudA.paduthuruvan
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 18 сағат бұрын
அண்ணா பல்கலைக்கழக மாணவி சென்னை பல்கலைக்கழக மாணவி ஆகிவிட்டார்.... அண்ணா என்ற பெயர் அவ்வளவு அசிங்கமானது போல😂😂😂
@kannadasans940
@kannadasans940 15 сағат бұрын
Dravidame asingam, malathukku oppanathu.
@gnanasekaranc4981
@gnanasekaranc4981 17 сағат бұрын
Super bro
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 18 сағат бұрын
சிறப்பு தம்பி சாட்டை
@GuruGuru-z1r
@GuruGuru-z1r 16 сағат бұрын
Suppar.sattai.sulattum
@GuruGuru-z1r
@GuruGuru-z1r 16 сағат бұрын
Sattai.suppar
@GuruGuru-z1r
@GuruGuru-z1r 16 сағат бұрын
Sattai.muttapayal.stalen.methu.payattum
@GuruGuru-z1r
@GuruGuru-z1r 16 сағат бұрын
Sattai.muttapayal.stalen.methu.payattum
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 18 сағат бұрын
ஞானசேகரன் திமுக ல இல்லை😂 திமுக முழுக்கவே ஞானசேகரன்கள் தான்😂 திமுக அனுதாபிகளும் ஞானசேகரன்கள் தான்😂
@RajKumar-pq8to
@RajKumar-pq8to 13 сағат бұрын
😂😂😂😂
@annadurai5654
@annadurai5654 18 сағат бұрын
மனைவி இல்ல துணைவினு சொன்னமாதிருக்குல்ல 😂😂😂😂😂😂
@PaulRegis-x8t
@PaulRegis-x8t 17 сағат бұрын
மற்றும் இனைவி இருக்கிறது
@kavin-thoughts
@kavin-thoughts 18 сағат бұрын
திமுக அனுதாபியே இவ்வளவு பெரிய மொல்லமாறியா இருக்கான். அப்ப திமுக காரன் 😂😂😅😅😅
@dhandayudhapanin9439
@dhandayudhapanin9439 17 сағат бұрын
Super
@mukuthiamman2114
@mukuthiamman2114 13 сағат бұрын
சிறப்பம்மா சிறப்பு,,,,,என்னதான் செய்ய
@vickineswaryravindran7083
@vickineswaryravindran7083 17 сағат бұрын
இரண்டு திராவிடக்கட்சியும் நாட்டுக்கு கேடு.
@Prabhu.MPrabhu.M-oc7me
@Prabhu.MPrabhu.M-oc7me 14 сағат бұрын
அண்ணா சூப்பர் நீங்க சொல்லுறது எல்லாம் உண்மை தான்.
@govindmadhavjoshi4967
@govindmadhavjoshi4967 14 сағат бұрын
Excellent Analysis... Congratulations for opening many truths...Mr.Durai Murugan.
@letchumananletchu3435
@letchumananletchu3435 17 сағат бұрын
கெடுவான் கெடு நினைப்பான் கெடு வரும் பின்னே மாதி கெடும் முன்னே. மாடல் பாய்ஸ்குக் மாதி ( புதி கேட்டு போச்சி). மாடல் பாய்ஸ் வீடுகளில்🤔, எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக் ஓர் இடம் வேணும் என்ற பாடல் ஓயாமல் ஒளிக்கிரதம் நான் கேள்வி பட்டேன் 😝😂😂😂😂😂. முடிச்சி டா நம்ம சொழியை முடிசிட்டான்க என்று பேசிற குரல் சில மாடல் பாய்ஸ் விட்டில் கெக்கிரதம் 🤭.
@ranjanraj6560
@ranjanraj6560 16 сағат бұрын
Sir, you are GREAT 👍
@mrsasi262
@mrsasi262 17 сағат бұрын
well information Mr.Saattai..awareness, draveda model tubakuru model.
@ATRRajan.317
@ATRRajan.317 16 сағат бұрын
நன்றி சாட்டை.... டாக்டர் காம.ஞானசேகர் கொலைஞர் பேரன் அவன் செய்ததில் தவறு இல்லை அவன் ஒரு மாடல்...
@Elalangobankani75
@Elalangobankani75 17 сағат бұрын
உண்மை எப்படியும் வெளியே வரதானே செய்யும்
@simbudevan9504
@simbudevan9504 17 сағат бұрын
அமைச்சருக்கு லெக் பீஸ் கொடுத்தானா...... ஒருவேளை இருக்குமோ 🤔🤔🤔
@AJMALKHANN-y8u
@AJMALKHANN-y8u 4 минут бұрын
தலைசிறந்த பதிவு சாட்டை துறைமுருகன் அவர்களுக்கு நோவுக்கு வரல சாவுக்கு வரல தலப்பா கட்டிட்டு திங்குறதுக்கு வந்து இருக்காங்க சார் சார் என்று சொல்வதற்கு வருத்தப்பட வேண்டாம் இனிமேல் சார் என்று உங்களை சொல்ல மாட்டேன் என் சகோதரனுக்கு நான் வயதில் மூத்தவர் தான் கோபித்துக் கொள்ள வேண்டாம் எனக்கு வயது 67 68 ஆகிறது திமுக உடைய ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் பார்த்து விட்டேன் அவர்கள் எந்தெந்த நேரத்தில் எப்படி மாறுவார்கள் என்று அருமையான பதிவு முதல் நாளிலோ இரண்டாவது நாளிலோ அல்லது மூன்றாவது நாளிலோ இந்த பதிவை போட்டிருக்கலாம் முதலமைச்சர் இப்பொழுது வந்திருக்கிறார் பதில் சொல்வதற்கு அதுவும் சட்டசபையில் அன்றே சொல்லி இருக்க வேண்டும் குற்றப் பின்னணியில் யார் இருந்தாலும் நான் விடமாட்டேன் நான் ஒரு முதலமைச்சர் யாராக இருந்தாலும் விடமாட்டேன் இவருக்கு கடுமையான தண்டனை வாங்கி கொடுப்பேன் என்று சொல்லி இருக்க வேண்டும் அல்லவா இப்பொழுது சொல்கிறார் ஆதாரத்தை கொடுங்கள் என்று அப்புறம் எதுக்கு முதலமைச்சர் காவல்துறை சுருக்கமாக சொல்கிறேன் இந்த கேஸ் ஒன்றுமே இல்லாமல் போய்விடும் ஆதாரத்தை எல்லாம் அழித்து விட்டார்கள் அந்த சார் வெளிய வரவே மாட்டார் வேண்டுமென்றால் அந்த ஞானசேகரனின் மட்டும் கைது செய்து சிறையில் அடைப்பார்கள் இது மட்டும் நடக்கும் வேறு ஒன்றும் நடக்காது சாருக்கு வேலை இல்லை
@Statuskuyil
@Statuskuyil 17 сағат бұрын
Super talaiva❤
@mohanayyavu628
@mohanayyavu628 17 сағат бұрын
NTK ❤❤❤❤❤❤❤
@ramanathanarunachalam2454
@ramanathanarunachalam2454 16 сағат бұрын
Super speech as an argumeny of an advocate
@pandikannan1839
@pandikannan1839 14 сағат бұрын
காவல் துறையின் செயல்பாடு என்னே! அருமை !
@Sundaresan-gw2sq
@Sundaresan-gw2sq 17 сағат бұрын
ஞானசேகரன் திமுக காரன் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் வெளியானதால் வேறு வழியில்லாமல் முதல்வர் இதுபோல ஒரு சால்ஜாப் விளக்கத்தை அளித்துள்ளார்
@GuruGuru-z1r
@GuruGuru-z1r 16 сағат бұрын
Stalen.oru.kalesadai
@vijayarajan2397
@vijayarajan2397 15 сағат бұрын
Well said 🎉
@letchumananletchu3435
@letchumananletchu3435 18 сағат бұрын
அணா உருவாகிய கட்சி அணா யுனிவர்சிட்டி விவகாரத்தில் கட்சி முடிச்சி போச்சி🤔.
@albertarpudharaj7106
@albertarpudharaj7106 14 сағат бұрын
Super Super......bro Congratulations.........
@chandrasekarrajeswari250
@chandrasekarrajeswari250 17 сағат бұрын
G😊😊😊Ada annave matran thottathu malligaiyum manakkum endru pesiavar!!!
@dstechnologies1792
@dstechnologies1792 17 сағат бұрын
Super Anna , sattai adi to dmk
@SivaAdaikalam
@SivaAdaikalam 14 сағат бұрын
Good news satai🎉
@AarumugamNithya
@AarumugamNithya 17 сағат бұрын
Super 👌
@annakumar53
@annakumar53 3 сағат бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@VSangeetha-z1t
@VSangeetha-z1t 14 сағат бұрын
Arumai
@raguk.m.r6518
@raguk.m.r6518 17 сағат бұрын
👌👌👌
@SankaraRameshwaran-e9t
@SankaraRameshwaran-e9t 17 сағат бұрын
SSS super super super speech Anna
@GanesansiddanGanesan
@GanesansiddanGanesan 17 сағат бұрын
Super satty
@GanesansiddanGanesan
@GanesansiddanGanesan 15 сағат бұрын
@pramaiyab9727
@pramaiyab9727 15 сағат бұрын
சிறப்பு ஜி
@kandasamykaruppiah1656
@kandasamykaruppiah1656 11 сағат бұрын
Super super News Saattai namaste DMK vai Olikkavendum Eamathukaran 2026ril
"Третий всадник". Стоит ли бояться мирового голода?
19:35
Владимир Лепехин. Видеоканал для умных. Антихайп
Рет қаралды 73 М.