அண்ணாமலை என்ற ஒரு அண்ணன் இல்லையெனில் இந்த விஷயத்தை எப்போதோ மூடிமறைக்கப்பட்டிருக்கும்... அண்ணாமலையாருக்கு நன்றி🎉போராடிய அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி🎉
@Jeyaseelan.DJeyaseelan.D2 күн бұрын
அண்ணாமலை சாருக்கு பாராட்டுக்கள்
@ramasamyshanmugam14252 күн бұрын
ஏற்கனவே ஆதாரங்கள் சிலரால் அழிக்கப்பட்டன.
@GANI786532 күн бұрын
💯🕌🛕⛪️ கடவுள் இருக்காரு அண்ணாமலை சாருக்கு நன்றி அண்ணாமலை சாரை கடவுள் கூட இருந்து பாத்துக்குவார் அண்ணாமலை சார் இப்ப போராடுவது கடவுளுக்கு சமம்
@Dirawidan2 күн бұрын
ஏற்கனவே ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கோப்புகள் தொலைந்து விட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தான் சங்கி அரசு
@Linda-6272 күн бұрын
சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள்.திருப்பி குடுக்க கூடாது.
@aruljayaram18912 күн бұрын
C B I விசாரணை ஒன்றே தீர்வு
@Brohill0072 күн бұрын
ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்படும்
@ushachandrasekar4215Күн бұрын
கடவுள் இருக்கான் குமாரு வம்சத்தையே அல்லாடவைப்பது உறுதி😊
@subapasupathi4538Күн бұрын
ஒரு தவறான/முறையில் வாக்களிக்க தமிழகம் மானம் போகிறது இதற்கு காரணம் சினிமா மோகம் புதிய வித்தியாசமான ஆன்மீகம் சார்ந்த கல்வி ஒழுக்கம் சார்ந்த கல்வி மூலம் மனிதனாக சிறந்த தலைமுறையை உருவாக்குவோம் இது சிவன் அண்ணாமலை மூலமாக 🎉
@tamilmisa35762 күн бұрын
என்னாட இவ்வளவு நாள் கழிச்சி போய் பாத்தா எப்படிடா முக்கிய ஆவணங்கள் இருக்கும் 😂😂😂 அரசே அரசை விசாரித்தால் எப்படிடா உண்மை வரும் 😂😂😂
@udayasooriyanr58382 күн бұрын
This is my question too!!!
@jonesmoses2663Күн бұрын
இப்போது நீதிமன்றம் தான் விசாரித்து வருகின்றனர் இதுகூட தெரியாமல் அண்ணாமலைக்கு கூஜா தூக்காதீர்கள்
@srinivasanvijayagopalan84042 күн бұрын
உண்மையில் அண்ணாமலை கட்சி பேதமின்றி பாராட்டப்பட வேண்டியவர். அவர் இல்லை என்றால் இந்த அராஜகம் வெளிவந்திருக்குமா எனபது சந்தேகமே. பின்னர் அதிமுகவும் கடுமையாக போராடுகிறது. 🎉
@deshbandhu602 күн бұрын
munbu kovai theeviravaatha seyal nadaththa thittamittathai cylinder vedippu ena police adakki vaasikka muyandrathai NIA visaaranai merkolla vaiththu pala thidukkidum unmaikalai velichchaththukku kondu vanthavar Mr. Annamalai.
@ponnuswamy745112 сағат бұрын
நீங்கள் சொல்வது சரிதான்
@veerichagamsundar23772 күн бұрын
இதுபோல் எத்தனையோ பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பெட்டிகள் காணாமல் போயிருக்கிறது. அரசியல்.
@ssumayhi95322 күн бұрын
எல்லாவற்றையும் எடுத்து விட்டு அவனை காலி பண்ணுவார்கள் அதான் கடைசியில் நடக்கும்
@anbumalargale92302 күн бұрын
ஞானசேகரன் சிக்கினாலும் அஞ்ஞானத்தில் தான் பொது மக்கள் இருக்கி றார்கள்.. சாரும் சார் சார்ந்த நபரும் சரியாக தெரியவில்லை..ஹூம்..
@ramakrishnank10762 күн бұрын
இந்த கேஸை இழந்து கொண்டு போகாமல் இருந்தால் சரி.இல்லாவிட்டால் தீர்ப்புகள் திருத்தபடலாம்.
@thillainathanvisuvalingam6622Күн бұрын
இழுத்துக்கொண்டு போகாமல்!😢
@krdenterprisesbalaji513Күн бұрын
Annamalai anna super
@mpvinayak44012 күн бұрын
1st culprit is commissioner epadi inoru sir ilanu avaru sonarnu avara visarikanum
@n.karthikaiselvam84982 күн бұрын
டீம்கா பற்றிய தகவல்கள் மறைக்காமல் வெளியே வந்தால் நம்பிக்கை ஏற்படும்
@seetharaman93582 күн бұрын
ஏன் இன்னும் விரைவு நீதிமன்றம் அமைக்கப் படவில்லை...? தாமதப் படுத்துவது யாரை காப்பாற்ற...?
@ssumayhi95322 күн бұрын
கைப்பற்றிய ஆவணங்களை திருடாமல் இருந்தால் அவசர அவசரமாக எல்லாவற்றையும் எடுத்துவிட்டு அவனை காலிபண்ணிவிடுவான்களோ
@somaskandarasashanmuganath2037Күн бұрын
அருண் தான் முதல் குற்றவாளி
@saenchai5071Күн бұрын
பல சார்களின் டர்கள் வெளிக்கு வரும் என்று தெரிகிறது !
@karthikraja2427Күн бұрын
Yes super 👍👍👍👍👍
@premchandar3752 күн бұрын
Why commissioner Arun gave wrong information. If proper investigation is done, many heads will roll and there will be a big political change in TN.
@sankara.1956-ml1ic2 күн бұрын
3 Lady IPS officers Never and Ever Afraid to any Big Political Leaders and Higher officia ll of Police Dept❤ Wait and See Good Thing Happen❤
@Paul-to1ph2 күн бұрын
ஒரு மனைவி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், வீட்டில் 3 மாடிகளில் 3 மனைவிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். என்ன தண்டனை கிடைக்கும்? வரி செலுத்துவோர் பணத்தின் கீழ் இலவச உணவு மற்றும் தங்குமிடத்துடன் கூடிய ஆயுள் தண்டனை.
@rajuvadamalai156113 сағат бұрын
இதுவரை கண்டுபிடித்த பெட்டி பெட்டியான ஆவணங்கள் என்ன ஆனது
@tikaram7164Күн бұрын
Marana thandanai vendum....adhu mattume theervu
@jayaseelanm39082 күн бұрын
தினமலரில் வரும் விளம்பர பொருட்களையே நான் வாங்குகிறேன்.திமுகவிடம் லஞ்சம் வாங்காமல் தைரியமாக எழுதும் இரண்டு பத்திரிகைகள் துக்ளக் தினமலர்
@omprakashjayapal19762 күн бұрын
Encounter podunga
@dsrisub77362 күн бұрын
Flight mode internet can work say hotspot or wifi So possible telegram or whatsapp calls
@MaddySMaddySКүн бұрын
இவுருக்கு மட்டும் ஸ்டான்லி, அவுருக்கு காவேரி ஹாஸ்பிடலா? 😮
@ManoMano-l4p2 күн бұрын
யார் அந்தசார் முதல்ல அது சொல்லுங்க மேடம் யாரை ஏமாத்த பாக்குறாங்க யார் அந்த மொகரகட்ட சார் தெரியாம விட மாட்டோம் அண்ணாமலையாரை ஏமாத்த முடியாது
@KR-zl2uo2 күн бұрын
we suspect that some police officers and some leading politicians involved in this case. This is not a rocket science. This case should transfer to CBI Officials immediately. This is depends how students give pressure to the DMK government. Awake up students. This is your future.
@shobanar86512 күн бұрын
I like annamalai and I will vote for him 🎉
@nammaisai85262 күн бұрын
By the time it comes to CBI no evidence will be left. What is the ise.
@Shiva66j2 күн бұрын
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமே மக்களுக்கு தெரியவில்லை 6 முகம் 😂
@kesavanduraiswamy1492Күн бұрын
ஆதாரமா 2, 3 தாரமா திமுக தானமா
@mithunb.15102 күн бұрын
Ethai SIT team vanthuthan kandupudikkuma....TN Police enna investigation panni kizhichanga
@ponnuswamy745112 сағат бұрын
அண்ணாமலை யின் போராட்டத்திற்கு ஆதரவு💪
@adhinarakumar2 күн бұрын
Any way court will judgement Good.
@vetrivel-lx2el2 күн бұрын
hats off Annamalai sir
@karthikraja2427Күн бұрын
Very danger man 😯😯😯😯😯😯😯😯😯😯😯😯
@SakimarySweety2 күн бұрын
Udhayanethy than andha sir , stalin kapatha try pantraru , ethey ethachi aamaichara iruntha case mudinthu irukum ,
@Yogasooriya-rv8wk2 күн бұрын
Gnanashekaran's wife should be dismissed from university,may be she is helping the accusef.
@kumaresankumaresan81Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@karthikraja2427Күн бұрын
Sir DMK support 😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯
@jayabalanchandrakala9172Күн бұрын
How all the evidence keep in the carton box
@KARTHIKEYANM-y8sКүн бұрын
Commissnerium visarikanum avaraium oru aquista serkanum.
We need central govt run police stations..as we have railway,, postal, bank, this is also must..to handle cases that are serious ...LIKE DRUGS, RAPE, SMUGGLING GOLD, MURDERS, across districts & Taluks.. BJP govt should think.. Can start with ARMY man power..☝️☝️🙏☝️🙏
@DevakieSivathasonКүн бұрын
Ethellam naburamari illaye..aadaram na naama epavo alichu erupame..
@cpushparaj25482 күн бұрын
Police sir pl. Act honestly or else it will repeat to all.
@vijiy36362 күн бұрын
Mystery in chief minister j.jayala litha s death no one has come forward to take action against her death especially rulling cm stalin
@vijayanandj99892 күн бұрын
and erase evidence of any higher officials, party kingpins, etc., ???
@jayaramanvenkatraman1892Күн бұрын
Nothing will be come out or exposed due to political pressure
@sundaramramachandran3508Күн бұрын
TN police, we don't believe. Police from other states must come for the investigation.
@viswanathanranganathan81299 сағат бұрын
Police eating lollipops?😂😂😂
@malart38372 күн бұрын
INDIYA MAKKALAE CINTHIKKAVENTUM JI
@Public-dc5rl2 күн бұрын
Who is that sir?
@Sekar-u9fКүн бұрын
சூனிய சேகரன்
@user-eh8qy1rs5bКүн бұрын
Ten days nothing new 😂😂
@reporterpeople48142 күн бұрын
I think dmk has identified a scape goat and this is preface for that.
@dalitpanthers3732Күн бұрын
பாஜக அண்ணா மலை தான் அந்த யார் அந்த சார் வழக்கறிஞர் கோ பிரவீணா MBBS BL
@sivaguru49392 күн бұрын
Lusu thu vlamparam
@jayaraman56432 күн бұрын
அண்ணா பல்கலைக்கழகத்தில் BMW காரில் காத்து கொன்டு இருந்த அந்த 3 நபர்கள் யார்? இதில் ஒருவன் ஸ்ரீலங்கா தப்பி சென்றுள்ளாதாக தகவல் அவன் யார்? மேலும் அந்த மாணவியை இவரோடு ஒத்துழைக்க வேண்டும் என்று சொன்ன அந்த *சார்* யாரு? 🤔
@naveenvarshan41912 күн бұрын
😂😂😂
@muthusamys82852 күн бұрын
மூன்றுபெண்காவல்அதிகாரிகள் தமிழக காவல்துறையைசார்ந்தவர்கள் ஏன்பதால் விசாரணைமுடிந்தபிறகுஸமீண்டும் பணிக்குஇங்கேதான்வந்தாகவேண்டும்.
@user-yb7gy3eh3b2 күн бұрын
அட முட்டாப் பயலே உன் அக்கா தங்கச்சிக்கு இப்படி நடந்திருந்தால் நீ மிரட்டிய ஆடா நான் உன்னையும் பிடிக்கும் கண்டுபிடிக்கும்
@Palanisamy-vi7ec2 күн бұрын
அண்ணாமலை ஒரு கடவுள் போல் செயல்பட்டுள்ளார்
@ajithprasadvijayakeerthi4762 күн бұрын
யார் அந்த சார்?யார்ரா அந்த சார்?
@ttspidy5459Күн бұрын
யாரோ ஒரு முக்கிய நபருக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்து இருக்கிறான் .