மாத இறுதி தீபாவளி பெரும்பாலான மக்களுக்கு போனஸ் இல்லை, விடுமுறை இல்லை. விலைவாசி உயர்வால் நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன . பட்டாசு விலை உயர்வு, சாலைகளில் கார் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டதால் கொண்டாட இடம் கிடைக்காத மோசமான நிலை . தற்போது மழையும் கவலை அளிக்கிறது
@stardelta4332Күн бұрын
ஒரு மணிநேரம் பெய்த மழைக்கே சென்னை தாங்காமல் மக்களின் வாகனம் நீரில் மிதந்து செல்கிறது. இதுதான் சிங்கார சென்னை அருமையான மாநகராட்சி நிர்வாகம் அருமையான உள்துறை அமைச்சகம் வாழ்க திராவிட மாடல்
@kumarblore200323 сағат бұрын
எதிர் பாராத மழை. தந்தி டிவிக்கு ஒரே மகிழ்ச்சி
@baskarans7874Күн бұрын
மழை , எனக்கே விபூதி அடிக்க பாத்தீங்களா, நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் நான் தான் முடிவு பண்ணுவேன்.
@kurusamy662Күн бұрын
வாழ்த்துக்கள் வருணபகவானுக்கு மிக்க நன்றி மேயர் அம்மாவிற்கு ராயல் சல்யூட் திராவிட மாடலுக்கு ராயல் சல்யூட் வருணபகவான் மழையை கொடுத்து மேன் மேலும் மழையை கொடுத்து நாட்டை செழுமை ஆக்கவேண்டும்
@Chennai...Күн бұрын
ஒரு மணி நேர மழையில் மிதக்கும் சென்னை திராவிட மாடல் சிறப்பு ....
@rajashekarrajashekar6417Күн бұрын
மழை நீர் வெளியேற வடிகால்வாய் வெளியேறினால் தண்ணீர் வடியும். இதற்கு உடனே தயாராக இருக்கிறீர் வசைபாட. சிறிது சிந்திக்கவும்.😚😔🤔🤗
Enna ka da Eppdi tha thirty years before rain 🌧 vathu iru ku Ippa rain 🌧 kami tha Nee drainage la waste ko tu ri ga Drainage cha block panri ga Nee Ella lacks ym plot podi ti ga Atha theri cha nee ga Veetu va ka ni ga Without rain how we live
@indramadhu788613 сағат бұрын
Vidiya aachi vidiyal epodhu?
@smilingkingsureshКүн бұрын
போச்சா வடநாட்டு பண்டிகை
@KARTHIGAISRLVAMKARTHIGAISELVAMКүн бұрын
PERAPAKTHIL.DEPAVALAI.JORE..JORE.JORE
@VenkateswaranR-x1fКүн бұрын
This is daviad model rules very very worest people not likely to DMK government❤❤❤❤😂😂😂😂😂😂