Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR KZbin CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058 Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027 Join in Telegram Group - t.me/paramporulfoundation1
விலங்குகளை கொல்லக்கூடாது சரி. தாவரமும் உயிர் தானே அதை உண்டு ஊனை பெருக்குவது சரியா?
@MArun-tl7jj Жыл бұрын
@@music_cafe6775 correct thaan.....
@MArun-tl7jj Жыл бұрын
ஒரு நெல் ஒரு செடி ஒரு உயிர்.... ஒரு நாளைக்கு அயிருகாகன நெல் டிராக்டர் maechine நெல் உயிர் களை செடிகளை கோல்கிரர்கள் இது பவம் இல்லையா .... கொன்றல் பாவம் தெண்ணல் போகும்... மிருகம் செடி கொடி அது கோலடோ கர்ம களியுது அடைத்த ஒரு நல்ல பேரவைக்கு update aga Poguthu. நம்ம ஒடுபுள்ள உள்ள அனு சக்தி அந்த செடி குல் சென்று அதடோ ட உயிர் update panna Poguthu. Ithum oru விதமான ஜெமகர்நியம் ... என்ன சம்சாரி spirt இத்தலம் correct
நன்றி 🙏🏻நான் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி ஒன்றரை வருடம் ஆகிறது❤
@THANGARAJA689 Жыл бұрын
நம்மை விட பெரிய மிருகம் ஒன்று நம் குழந்தைகள் அல்லது நம் பெற்றோர்களை கொன்று தின்றால் நமக்கு எவ்வளவு வேதனை தருமோ அதே போல் விலங்குகள் வேதனை படும் நினைத்து பாருங்கள்
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பர்
@ammupinky2956 Жыл бұрын
Really such a great taughts 👌
@music_cafe6775 Жыл бұрын
விலங்குகளை கொல்லக்கூடாது சரி. தாவரமும் உயிர் தானே அதை உண்டு ஊனை பெருக்குவது சரியா?
@subaneshwaranemireld3505 Жыл бұрын
@@music_cafe6775 தாவரத்தை உண்டால் மீண்டும் அதை விதைத்திட முடியும்?
@music_cafe6775 Жыл бұрын
@@subaneshwaranemireld3505 பிராய்லர் கோழி பண்ணை எதற்கு? சாப்பிடுவதற்கு என தனியாக வளர்கிறார்கள் ஆடும், மாடும் இது போல இருக்கு .
@subramaniyankandhasamy6228 Жыл бұрын
இன்று முதல் நான் மாமிசம் சாப்பிட மாட்டேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
குருவே சரணம் 🙏 மிகச் சிறப்பான நல்ல பதிவு பல பதிவுகளில் நிறைய தடவை சொல்லி புரிய வைத்திருக்கிறீர்கள் ஆசைக்கு அசைவம் சாப்பிட்டு அவதிப்படும் மக்கள் என்ற பதிவை பார்த்ததிலிருந்து சாப்பிடுவதை நிறுத்தி 2 வருடமாக சாப்பிடுவதில்லை எல்லா உயிர்களையும் நம் உயிர்போல முதலில் பார்க்க பார்க்க புரிய ஆரம்பிக்கும் திருந்துங்கள் சகோதர சகோதரிகளே அன்பு உள்ளங்களே ❤❤❤❤❤ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ❤🤍🙏🔥🙏
@rajakaliappan5421 Жыл бұрын
தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் அய்யா ஜீவ காருண்யம் மோட்சா வீட்டின் திறவுகோல். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
உண்ணும் பொருளாய் ஒன்றை காண ஆரம்பித்து விட்டால் அவற்றிற்கு உயிர் உள்ளது என்பது ஊலை கண்ணிற்கு தெரியாது. எல்லா உயிர்களிடத்தில் அன்பு செய்❤❤ஓம் நமசிவாய❤❤குருவே சரணம்❤❤
@RaviShankar-M Жыл бұрын
அண்ணா நான் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக முழுமையாக வள்ளலாரைப் பின்பற்றி அசைவத்தை முழுவதுமாக நிறுத்தி விட்டேன் அண்ணா.
@music_cafe6775 Жыл бұрын
விலங்குகளை கொல்லக்கூடாது சரி. தாவரமும் உயிர் தானே அதை உண்டு ஊனை பெருக்குவது சரியா?
@SanthoshKumar-ip8om Жыл бұрын
@@music_cafe6775 உண்மையிலேயே உங்களுக்கு தாவரத்தை கிள்ளி உண்பதையும் இரத்தம் சொட்ட சொட்ட ஒரு உயிரை கொல்வது உங்களுக்கு ஒன்றா? அப்படி ஒன்றாக தோன்றினால் சொல்வதற்கு ஒன்றுமில்லை
@music_cafe6775 Жыл бұрын
@@SanthoshKumar-ip8om எல்லாம் உயிர் தான்.இதுக்கு வந்தால் மட்டும் இரத்தம் அதுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
@harishsuriya7063 Жыл бұрын
@@music_cafe6775தாவரத்தின் கிழங்கு பழங்களை பறித்து உண்ணுங்கள் அது மறுபடியும் வளரும் விலங்குகளின் உறுப்புகளை வெட்டி உண்ணுங்கள் மறுபடியும் வளர்ந்தால் தொடர்ந்து சாப்பிடவும்.
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க!!! உயிர்கள் இயற்கை யாக பிறந்து இயல்பாக வே உயிர் நீத்தல் வேண்டும்!!! அந்த உயிரின் இலக்கை முடித்து இவ்வுலகை விடை பெறவேண்டும். இந்த சிறப்பு பதிவை கையில் எடுத்து மக்களுக்கு பாடம் புகட்டிய மஹாவிஷ்ணு வின் சொற்கள் அனைத்துமே தங்கம் & வைரம் உள்ளத்தில் இருந்து சிதறிய சொற்களாகவே என் செவிகளில் ஒலிக்கிறது !!! உயிர்கள் கொல்லா விரதம் உலகமெலாம் ஓங்குக !!! குரு வே சரணம்!!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@sivasakthi-re9jg Жыл бұрын
சுகமே சூழ்க .... எல்லா உயிரும் இன்புற்று வாழவே..........
மிகவும் உண்மையான கருத்து உலக மக்கள் அனைவருக்கும் உணர வேண்டும் குருவே சரணம் முருகா சரணம் 🙏🎉🎊
@அன்புடன்கார்த்திகா Жыл бұрын
குருவே சரணம்🙏🏼 மது குடிப்பதினால் ஏற்படும் விளைவுகளும் அதனால் ஏற்படும் துன்பங்களும் அதனால் ஏற்படும் குடும்ப பிரச்சினைகளையும் இதே மாதிரி ஒரு விழிப்புணர்வு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்
@அன்புடன்கார்த்திகா Жыл бұрын
ஷார்ட் வீடியோ குடி போதை பற்றி போட்டதுக்கு மிக்க நன்றி குருவே சரணம் 🙏🏼
@thulasiyammalg1639 Жыл бұрын
குருவே சரணம் அண்ணா. அண்ணா எனக்கு மனசு ரொம்ப வலிக்குது. ஆனால் நான் அசைவம் சாப்பிடுவது இல்லை. But சமைக்கிறேன். நான் சமைப்பது la இருந்து வெளி வரவேண்டும்.😔😔😔😔😔
@music_cafe6775 Жыл бұрын
விலங்குகளை கொல்லக்கூடாது சரி. தாவரமும் உயிர் தானே அதை உண்டு ஊனை பெருக்குவது சரியா?
@music_cafe6775 Жыл бұрын
தாவரத்தை சமைக்கும் போது வலிக்க வில்லையா?
@thulasiyammalg1639 Жыл бұрын
தாவரங்கள் சமைக்கும் போது கூட வலிக்குது. But yenna பண்றது. அடுத்த ஜென்மம் வேண்டாம். இந்த ஜென்மத்துலயே வள்ளலார் போல பிறவி இல்லா பெறுங்கடலை நீந்த வேண்டும். எல்லாம் இறைவன் செயல். அவர் விருப்ப படி நடக்கட்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼குருவே சரணம் 🌹🌹🌹
@mariappan6905 Жыл бұрын
@@music_cafe6775 தாவரங்கள் யாரையும் எதிர்க்காது.ஓடாது. தானாக வளராது. ஆகவே அதற்கு உயிர் என்பது கிடையாது.
@ksumathi6071 Жыл бұрын
கருத்துக்களுக்கு நன்றி மஹா சாந்தி பெரும் வாழ்வு தரும் மஹாவிஷ்ணு சைவமாகி இருபது ஆண்டுகள் ஆகின்றன தெய்வமே இந்த மாதிரி ஒரு விளக்கம் கலியுகத்தில் மக்களை மிகவும் ஆனந்தமாக வழிநடக்க வருந்தும் உயிருக்கு உயிராக உதாரணம் கூறினார் மேலும் கேட்டு விட்டு ஆனந்தம் அடையும் பக்தனுக்கு வேண்டும் இந்த மாதிரி அமைதி காக்கும் கடவுள் இவரது விளக்கம் குருவே சரணம் மகா பலக்கோடி நன்றிகள் பலக்கோடி வாழ்த்துக்கள் ❤❤😊❤❤
@natureskylover Жыл бұрын
Superb great sir. I beg u all please show mercy on all animals especially Cows,bulls,buffaloes and calves.
@saravanakumarraj6005 Жыл бұрын
காலில் விழுகாத குறையாக உயிர் ஒன்று தான் உடல் வேறுபட்டாலும் வலியும் வேதனைகளும் அனைத்து உயிர்களுக்கும் உண்டு கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டே
@selviaroan-nv1ri Жыл бұрын
உங்கள் கருத்துக்களை கேட்ட பின்,நான் புலால் உண்பதை நிறுத்தி விட்டேன் ஐயா! நன்றி!
@music_cafe6775 Жыл бұрын
விலங்குகளை கொல்லக்கூடாது சரி. தாவரமும் உயிர் தானே அதை உண்டு ஊனை பெருக்குவது சரியா?
@roopatejaswin2637 Жыл бұрын
Yella uiorgalum inbu uitru valga 🌷🍂🌷 vallalar malaradi valga valga🌷☘️🌷 Anna complete aa nonveg vittu 1year achi kulandhai galum complete aa stop pannitanga We feel very fresh n clean now 🌺🍁🌺 it's all because of Mahavishnu Anna only 🌼🌸🌼 thank u so much Anna 🥰🥰 for changing us n taking us in the right path 🌷🌷 love u always Anna 🌼🌼 Nandri Anna 🙏 Guruve saranam 🙏🙏🙏
@nandhiniravichandran4220 Жыл бұрын
super me too sis🎉
@kavikavikavikavi711 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️💜💜💜💜💜🤗🤗☺️☺️☺️👸👸🧘🧘🧘🧘💞💞💞💞💞 I love u all 💕💕💕💕💕💕💜💜💜💜💜💜💜💜☺️
இறைவன் பெயரை காரணம் காட்டிகோவில்களிலே விலங்குகளை வெட்டுகிறாகள் அண்ணா அதை பார்க்கும் போது என் கண்ணில் கண்ணீர் வருகிறது ஏன் அண்ணா அப்படி செய்கிறார்கள்
@kismet29 Жыл бұрын
Adhunaala dhaan naa vegan ah maaritten. Unga video enakku romba help pannuchu.nandriii. idha pathi neenga video innum podanunu nenachen. 🙏
@thulasiyammalg1639 Жыл бұрын
Mmm. Naanum
@music_cafe6775 Жыл бұрын
விலங்குகளை கொல்லக்கூடாது சரி. தாவரமும் உயிர் தானே அதை உண்டு ஊனை பெருக்குவது சரியா?
@kismet29 Жыл бұрын
@@music_cafe6775 adharkum video potturukkaanga, already paarunga. kzbin.info/www/bejne/jJvHdZVngKeDmtU
@karthickpalaniyappan Жыл бұрын
Appa siva siva om namashivaya nanum non veg vittu 6 months achu en appan siva sivaey sariyana purithalodu enna Vita vacharu ennala mudincha alavuku jeeva karunyam pantran ellam en appan siva siva than love you Shiva appa shivaya nama om athma nathanadi saranam guruve saranam sivanadi saranam vallal thiruvadi saranam kanchi visvanatha swamigal adi saranam appa siva siva om namashivaya ❤❤❤
@natureskylover Жыл бұрын
Thank you sir for this video. Great. Hats off to you. Mercy is God. Animals are the greatest pure loving souls in the world.
@user-nt4nm4fb3u Жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🏼💗....
@kumarkhiro7312 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 Guru veeee saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaiDurga-ze6lr Жыл бұрын
Naan last one year Mela non veg ah viduta ipo Vara enaku nonveg sapdanu thonala atha food ah pakkka ma oru uyira paarunga Kandipa sapda thonathu guruve Sharanam 🙏🙏
@சிக்கனநலவாழ்வு Жыл бұрын
நன்றி 👌🙏🙏🙏🙏🙏
@ammupinky2956 Жыл бұрын
Guruvee saranam good information by heart i m tell I left Non veg bcz of ur words really valid point we hv 6senses.. all living things are god property... Thank you very much kind informative message... 🙏👌
@deepikathilagar6074 Жыл бұрын
Guruve Saranam😊😊😊
@rajk7759 Жыл бұрын
Sure brother,. Hereafter i won't eat egg also.. Thanks for information.
@VanmathiPrakash-s3i6 ай бұрын
❤❤❤❤🎉
@radhekrishnameenu685 Жыл бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙏 super thambi 🙏
@abitha.m6513 Жыл бұрын
Guruvey saranam Bro Nagercoil varivangala
@abitha.m6513 Жыл бұрын
Pls reply
@gomathysivalinggam6639 Жыл бұрын
❤️🙏 குருவே சரணம்🙏 Kodi nandri aiyaaa 🙏🌝🪔
@pradzuk8997 Жыл бұрын
1.22 🙌👏👏👑🙏❤️❤️🙏💫💥 Brilliant 🙏🙏❤️🙏
@devikarm3418 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
@Harisivam6Ай бұрын
Thank you guruji ❤🙇🏽♀️🙇🏽♀️
@rajshekarraj8092 Жыл бұрын
Brother Thank you Very Much Thank you giving good Message for All people Thank you Brother🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kugathask8442 Жыл бұрын
குருவே சரணம் அருமையாக கூறினீர்கள் நன்றி ஐயா
@headshotgamingyt6490 Жыл бұрын
குருவேசரணம்🙏🙏🙏
@INTVChannel21 Жыл бұрын
6:08 பழமொழி : கொன்ற பாவம் தின்றவனுக்கும் போகும் " இது உண்டவன் நாக்கு வார்த்தை மறுவி சுவைக்காக பழமொழி மாற்றி கூறிவிட்டான். Please avoid non veg. 🙏 ❤guruvey saranam❤
@music_cafe6775 Жыл бұрын
விலங்குகளை கொல்லக்கூடாது சரி. தாவரமும் உயிர் தானே அதை உண்டு ஊனை பெருக்குவது சரியா?
@RagineeSubramaniam9 ай бұрын
Great. Please produce more videos on the benefits of vegetarianism. Swamy , please give scientific explanation as to how the adrenalin created by the animal that is getting killed is capable of creating depression in human beings. The fear that animal feels will be transferred to the human being_ which causes deprssion. Thank you for this video.
Anna nan pudukkottai Sri sathguru samkara moorthi swamikal ayyavai patri sollungal Anna plss.... Guruve saranam 🙏🙏🙏🙏
@sivamayam613 Жыл бұрын
குருவே சரணம்❤❤❤🙏🙏🙏🙏
@janakarpagam2122 Жыл бұрын
குருவே சரணம் 😍💐😍
@Raj-mano Жыл бұрын
Guruvey Sharanam 🙏
@nandhanandha2010 Жыл бұрын
Guruya saranam
@mrdeepang3432 Жыл бұрын
குருவே சரணம்🙏🙏🙏 Bro agorigal naramamisam சாப்பிடுகிறார்கள் அது உண்மையா அப்படியென்றால் அதுவும் பவா செயலா?
@ParamporulFoundation Жыл бұрын
It’s another kind
@ThenmozhiSaravanan-jh5jo Жыл бұрын
Guruve sharanam 💥🙏anna💖💖💖your my friend anna🤝💟🙏
@ThenmozhiSaravanan-jh5jo Жыл бұрын
Thanks anna 💟🙏
@deepadeepalaxmi7205 Жыл бұрын
தியானம் பயிற்சி பண்ணுபோது விக்கல் வருகிறாது என்ன காரணம் சொல்லுங்கள் சகோ குருவே சரணம்
@abhinisha3420 Жыл бұрын
Guruvey saranam 🙂
@c.s.balaji8691 Жыл бұрын
Yes Annan neengal solvadhu sari ❤ valga valamudan Annan ❤️
@RevathiRevathi-eb3fw Жыл бұрын
🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏💚💚💚💚💚
@devaprakesh3471 Жыл бұрын
Guruva saranam🙏
@srisabari7905 Жыл бұрын
🙏⭐⭐⭐⭐⭐💯குருவே சரணம் 🙋🕉️🙏
@உதயாகுமார்-ச8வ Жыл бұрын
அண்ணா கடவுளுக்கு ஆடு கோழி பழி கொடுப்பது என் அண்ணா இதையும் சொல்லுங்களே please ஓம் நமசிவாய ஓம் சக்தி
@baraniselvam9597 Жыл бұрын
உயிர் பலி எங்கும் கூடாது
@lavanyasri1392 Жыл бұрын
Uyir Pali manidhan uruvakiyathu.kadavul uruvakavillai Animals kum soul iruku but plants ku soul ila.plants la fruit paricha again andha plant la fruit kidaikum.
@rgirija17 Жыл бұрын
Likewise plants and creepers also have uyir. Certain plants you are uprooting and eating the various parts of it, is that ok?
@shreekala8089 Жыл бұрын
Allam valla ereevaa sarvathum saranam 🙏 Guruve thunye
@menagamenaga7683 Жыл бұрын
நன்றி குருவே. குருவே சரணம்
@justapple1956 Жыл бұрын
Gurve saranam
@KBS-lq4tf Жыл бұрын
kondra paavam thindravanukku pogum .This is the right statement
@deviuc4841 Жыл бұрын
Nandri appa
@sivaranjanidhanasekar815 Жыл бұрын
குருவே சரணம்
@arttribute7925 Жыл бұрын
epdi non veg saapudratha niruthittaa corporate buisness peoples nonveg vikkratha niruthura mathri.... marriage ku status paakkura mentality ah niruthittaa inga namma oorla neralaya perukku easy ah marriage aaidum guruve. athukkapram yaarum late marriage ila. muthirkannigal illa. yezhai appakkalum illa. ivlo yen gold rate kuda koranjurum guruve.... idhukku ethachum video podunga sir please ❤❤ highly recommended. குருவே சரணம்❤
@dmgsharath6212 Жыл бұрын
Thalaivara i love you ❣️❣️❣️
@g.mariyappang.mariyappan3635 Жыл бұрын
Guruvay 🙏🙏🙏saranam mahvishnu ayya oru dout koviluku nerthi kadan seivathu kuda karma va? Pavama! Vetalama vettakudatha? Athuku oru video podunga nalla oru karuthu sollunga ayya
@ramamoorthi43368 ай бұрын
கொன்ற பாவம் தின்றவுக்கும் போகும்....கொன்ன பாவம் தின்ன போகாது .தப்ப purinjikirtanga மனிதர்கள்
பால் பிஸ்கட் சாப்பிடலாம சொல்லுங்கள் சகோ குருவே சரணம்
@aravind_free_fire_india Жыл бұрын
மஹாவிஷ்ணு அண்ணாவிடம் தீட்சை பெறும் வாய்ப்பை எனக்கு கொடுங்கள் இறைவா🥺❤️✨🤍
@எமதுகிறுக்கல்களின்மையம் Жыл бұрын
சகா உங்களினுடைய பேச்சில் நிறைய மாற்றம்....அமைதியின் ஒலி அதிகமாக உள்ளது உங்கள் குரலில்....ஓஷோ சகாவின் தன்மை போன்று😊
@Cute_Tamizha Жыл бұрын
Dear Brother, I have a doubt, now a days most hen and some creatures artificially created by man, like broiler chicken, rabbit, can you please give me a clarification about it?
@ravan17894 Жыл бұрын
ஓம் நமசிவாய.
@davidmartin7980 Жыл бұрын
Anna ithai ponre.....helth non vedge unavu vagaikalai solli vidieo podunga thanks
@music_cafe6775 Жыл бұрын
விலங்குகளை கொல்லக்கூடாது சரி. தாவரமும் உயிர் தானே அதை உண்டு ஊனை பெருக்குவது சரியா?
@davidmartin7980 Жыл бұрын
@@music_cafe6775 simple....namba v2la ....neenga dog valakkuringa......v2la vegetables irukku ...house fair agichi neenga velila irukkinga etha poetu kaappathuvinga vegetables or dog......its means vegetables karma low......uyirgalukku karma high
@Krithioffica Жыл бұрын
Mm nalla sonningu enakku innu neraya therinjikkanu
@vijaybfsi4044 Жыл бұрын
Solrathula seri tha Iyya Vitla Naai puuna valakurava beens carrot beetroot nu pota Pets sapduma? Pasi yella uyir kum onnu thana Athuku ena panrathu enum clear cut solution kuduga Iyya
@anbarasanvinothini Жыл бұрын
குருவே துணை♥️♥️🕉️🙏 அண்ணா நீங்கள் உரைத்தவை யாவும் அறிவு கடந்த ஞான வார்த்தைகள்.. ஆனால் மனிதனுக்கு உடல் ரீதியான ஏதேனும் பாதிப்பு வந்தால், எனக்கு இது சரி ஆனதும் கருப்பசாமி க்கு கிடாய் வெட்டுகிறேன்,முனியப்பசாமி க்கு கிடாய் வெட்டுகிறேன் என்று வேண்டுதல் என்ற பெயரில் பிற உயிர்களை பலி கொடுகின்றார்களே இது எவ்வகை சார்பு அண்ணா..? அத்தகைய வேண்டுதல் செய்யவில்லையெனில் சாமி குத்தம் ஆகி விடும் என்ற பய உணர்வை உண்டு பண்ணுகின்றார்களே இது எவ்வகை நிலைப்பாடு அண்ணா? மனதை சஞ்சல படுத்தி கொண்டு இருந்த பல வருட குழப்பமான நிலை அண்ணா இது... எனக்கு புரிதல் வேண்டும்..அதை நீங்களே உணர்த்த வேண்டும்...♥️♥️🙏
@muthulakshmia6510 ай бұрын
Nandri nandri nandri nandri nandri nandri
@Manikandan-nu4pz7 ай бұрын
Om, namaseva❤, ❤❤❤❤❤❤❤❤
@aravind_free_fire_india Жыл бұрын
தாவரங்களும் உயிர் உள்ளது அல்லவா 🤔 நெல் பயிர்கள் காய்கறிகள் பழங்கள் கீரைகள் எல்லாம் எப்படி விளக்கம் தாருங்கள் அண்ணா
@arulprakashr8336 Жыл бұрын
Please read jeevakarunya olukam given by Vallalar. Plants doesn't have pain as animals or birds suffering. When harvesting crops or plugging fruits/ vegetables the plants feel is like same what we feel when nail cutting.
@music_cafe6775 Жыл бұрын
@@arulprakashr8336 அதுலாம் கிடையாது தாவரமும் உயிர் தான்
@sathishpchardware9 ай бұрын
ஒரு உயிர் முதல் 5 அறிவு மிருகம் வரை அனைத்தும் உயிர்கள் தான். நாம் உண்ணும் செடி கொடிகளும் உயிர் தானே. அப்படி இருக்க, நாம் உண்ணும் உணவு எப்படி இருக்க வேண்டும்.
@anithaanu8642 Жыл бұрын
அண்ணா உச்சியில் அழுத்தி எண்ணெய் வைக்க கூடாது ok. குளிக்கும் போது தலையை or உச்சியை அழுத்தி தேய்த்து குளிக்கலாமா சொல்லுங்கள் அண்ணா.