எழுபத்தைந்து வயதான என்னால் நேரில் வந்து பார்க்க இயலாது . உங்களால் நன்கு தரிசனம் செய்தேன் . கணேஷ் பாலா உங்கள் இருவரின் உழைப்பும் மன உறுதி மும் மிகவும் பாராட்டத்தக்கது . நன்றி .
@nkbalaji23162 жыл бұрын
நன்றி ஐயா
@Hemalatha-vu9du2 жыл бұрын
அழகான.வேனுகோபால்.அர்புதமான.ஆலயம்.கணேஷ்உன்.கால்கல்.வலிக்க.உன்.முச்சு.இரைக்க.உன்.வியிகலால்.பார்த்து.படம்.பிடித்து.காட்டியதர்க்கு.மிக்க.நன்றி.கணேஷ்.ராகவ்.இந்த.விடியோவை.பார்க்கும்.போது.எங்கலுக்கும்.முச்சு.இரைப்பது.போல்.ஒரு.உனர்வு.கணேஷ்🙏🙏🙏 நன்றி 👌👌👌 தம்பி ♥️♥️♥️ நன்றி 💐💐💐💅💅💅👏👏👏🌹🌹🌹
@shanmugavadivubalamurugan68932 жыл бұрын
எங்களால் போகமுடியாத கோயில்களை எல்லாம் காட்டி நிறைய தகவல்கள் அந்த கோவில் வழில என்ன இருக்கு, கோவிலில் என்ன விசேஷ திருவிழா கோவிலுக்கு வழி,கோவிலை எப்படி அடைவது என்ற information kku once again Thank you.
@palanipandurangan9662 жыл бұрын
அருமையாக இருந்தது நீன்டநாள் போக ஆசை பட்ட கோவில் இன்னும் போக ஆசையை தூண்டும் விதமாக இருந்தது அருமை அருமை அருமை நன்றி
@lalithasrinivasan28272 жыл бұрын
கோட்டை மலை அற்புதம் கணேஷ்
@sambasivamdhanabalan19462 жыл бұрын
உங்க டீம்,அந்த பைக்,பாலாஜி சகோ...அருமை அருமை
@ramamoorthynatrajan15512 жыл бұрын
பெருமாள் தரிசனம் கிடைத்தது மிகப்பெரிய புண்ணியம் மலைப்பாதையில் சாலை வசதி அரசு செய்து தர வேண்டும் மிக நன்றாக இருந்தது வீடியோவில் பதிவிட்டமைக்கு நன்றி. 👋🌿😇🌈
@subathrashekar31052 жыл бұрын
கணேஷ் பாலாஜி! இனிய காலை வணக்கம்,"கோட்டை மலை வேணுகோபால் ஸ்வாமி"திருக்கோயில் தரிசனம் நன்றாக இருந்தது, சிற்றருவி மிக அழகு, உங்களின் ஆத்மார்த்தமான ஈடுபாடு எந்த கடினத்தையும் சுலபமாக்கும், மேலும் உயர வாழ்த்துக்கள், நவீன் எப்படி இருக்கிறார்? நீங்கள் அனைவரும் நலமோடும், வளமோடும் வாழ ஆசிகள் மிக்க நன்றி மக்களே! வாழ்க வளமுடன் 👍🏽👍🏽🌹
@nkbalaji23162 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி நவீன் நலம்
@KannanKannan-jl7wn Жыл бұрын
மிகவும் அழகான நினைவுகள் நிரம்ப்பிய பதிவுகள் கணேஷ்
@kamakshilakshmanan7247 Жыл бұрын
உங்கள் முயற்சியில் நல்லதரிசனம். வாழ்த்துக்கள் கணேஷ் and பாலாஜி
@chachiskitchen37032 жыл бұрын
Bro நாங்களும் அந்தக் கோயில் சென்றுள்ளோம்.மிக அருமையாக இருந்தது
romba nalla vishayam panreenga.. idhai seiyanumnu neenga mudivu senji ivalo naala enga ellarukkum tamizhnattula irukkara ithanai kovilgala engaluku darisanam kudukkareenga.... ungal paniyum channellum men mele uyarndhu million subscribers vara vaazthukkal...
@lalithakumari33642 жыл бұрын
Thank you so much Ganesh and Balaji for this wonderful shoot.
@mohanapriya90492 жыл бұрын
Super semma video bro
@Sradha-qb3zc2 жыл бұрын
Amma nanum enga husband I'm endha kottamalai venugopal temple poyitu vanthom it's amezing tha nkyou Anna good continue job
@prabhuk182 жыл бұрын
Thank you Ganesh! This is a divinely experience
@vijayalakshmi40322 жыл бұрын
Vedio shoot is perfect vera level bro nega multi-talented and good human being
@gratefulalways2 жыл бұрын
Thanks for showing us this wonderful temple.. May God bless the team. It will be very difficult for me to reach this place without road, but once the road is laid we humans will destroy the mountain.. It will become very comerialised after that.. Thanks much once again for helping us see this.. Stay blessed.
@m.susheela4322 жыл бұрын
om namo venkateshaya om namo srinivasaya om namo narayanaya govinda venkataramana govinda govinda venkataramana govinda govinda venkataramana govinda thank you for sharing ganesh Raghav and Balaji
@nagarjun.g46212 жыл бұрын
இப்படித்தான் மலை கிராமங்கள்ல மக்கள் வாழறாங்கன்னு தெரியல அவங்க நிறைய பாம்புகள் இருக்கு அதுதான் பயம். மற்றபடி அமைதியான சூழ்நிலை அழகான கிராமம்
@santhachalapathy7712 жыл бұрын
Thank you Ganeshji and Balajiji. God bless you both. Travelled with you both
@veraverasamithrayoga457 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@mangalamarunachalam36672 жыл бұрын
Thank you, wonderful journey for a divine place along with us
@vimalraj68902 жыл бұрын
வணக்கம் கணேஷ் அண்ணா
@GaneshRaghav2 жыл бұрын
Hi bro
@krishnamoorthyramasamy31472 жыл бұрын
Thank you very much ganesh ragav God bless your family and friends 💐🙏🙏🙏🙏💐
@sairamramanathan14542 жыл бұрын
Super dharshan Ganesh. Thank you 😊
@smulaganadhan93482 жыл бұрын
ஓம் நமசிவாய சிறப்பு வாழ்த்துக்கள்
@karthisibi78382 жыл бұрын
Very wonderful Bro thank you so much🙏🙏
@vishalinikamlithafuntime76362 жыл бұрын
ஓம் கம் கணபதியே நமஹ ஓம்சக்திநமசிவாய ஓம்லஷ்மிநாரயண ஓம்பிரம்மாசரஸ்வதி இதை படியுங்கள் நல்லது நடக்கும்
@saikumarsaikumar73472 жыл бұрын
செம்ம 👌👌👍👍
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
Super anna semma video
@palanipandurangan9662 жыл бұрын
தங்களின் பதிவில் வேலூர் சென்ன கேசவ பெருமாள் கோவில் பற்றிய வீடியோ பதிவிடுங்கள் போகும் வழியை சொல்லிடுங்க விரைவில் எதிர்பார்த்து இருக்கின்றேன் ஜி
@nagarjun.g46212 жыл бұрын
கண்டிப்பா எங்களால போக முடியாத கோயில் நீங்க போனது நாங்களே போன மாதிரி இருக்கு
@bhuvaneswarimanoharan23712 жыл бұрын
Wow Superb
@brindhabrindha67882 жыл бұрын
Mylapore srinivasa perumal brahmotsavam ne ga vandhu you tube la podunga please
@varadarajanr33562 жыл бұрын
Ragav we ard also seen this venugopal swamy in 2008 year with my Brother.
கும்பலாக செல்வது நல்லது தனியாக சென்றால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை
@santhoshkumar-ek1jn2 жыл бұрын
Na pou vanthutean super...
@vishnulaskmanan54542 жыл бұрын
நன்றி நண்பா 👌👍
@umamaheswarib31872 жыл бұрын
Ji, unga face ma roombha dejasaha Azagha irrukirathu.means, divine power.ok.
@JaiganeshJai2 жыл бұрын
Supera Irukku !
@ஓம்காளி-ர1ல2 жыл бұрын
🚩ஓம்நமசிவாய🔥🍍🙇🙏🙏🙏
@jnivaskar62152 жыл бұрын
Thanks a lot for your wonderful work bro,keep doing more videos for all and once again thanks a lot.💐🌺🙏✡☸✡🐚🦅🙏🌺💐
@swaminadanevedapuri77192 жыл бұрын
Thanks for your sharing.
@palanivelut76 Жыл бұрын
சூப்பர் bro
@ManojManoj-jt4is2 жыл бұрын
Super bro👍👍👍
@kumarlakshmi19152 жыл бұрын
நான் இந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன்.
@shanmugavadivubalamurugan68932 жыл бұрын
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதன் கோவிலின் பிரம்மோற்சவ விழாவில் அன்றைக்கு என்ன வாகனம் என்பதை வீடியோ தொடங்குவதற்கு முன்னாடியே சாமி படம் போடுவிங்க அதுமாதிரி , போட்டுங்கீனா சாமி திருப்தியா பார்த்தோம் என்ற திருப்தி இருக்கும். நன்றி
@SkramarSkramar2 жыл бұрын
Tq so much brother Tq
@brindhabrindha67882 жыл бұрын
Kanchipuram potungala adhan mari eduvum podunga please
@jamunab72862 жыл бұрын
Nandrigal Address soliga kovil efudi porathu
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
Good video
@sivasuriyan61222 жыл бұрын
Bor Thiruvannamalai to kovil eppadi selvathu
@ArunArun-vx6lq2 жыл бұрын
Anna temple address konjam solunga bro,, pls reply any frds
@karthitravel10882 жыл бұрын
Super
@chachiskitchen37032 жыл бұрын
அங்கு நிறைய குரங்குகள் இருக்கும் இப்போது அங்கு இல்லையா bro
@jayasivagurunathan92412 жыл бұрын
ஓம் நமோ நாராயணாயநம🙏
@jaimelkote95552 жыл бұрын
Superb!
@nagarajannagarajan67392 жыл бұрын
Super view
@lathakrishna432 жыл бұрын
What is the distance from below to the top?
@hemamurthi43292 жыл бұрын
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@GiridharRanganathanBharatwasi2 жыл бұрын
Hare Krishna Hare Srinivasa
@arumugamkamaraj19072 жыл бұрын
very nice bro
@thangamanisrinivasan1342 жыл бұрын
இந்த கொடிமரம் ஒரே கல்லால் ஆனது. இதே வேணுகோபாலன் கீழே அண்ணாமலையார் சன்னதி பின்புறம் உள்ளார்
@itwasnotme Жыл бұрын
Normal vehicles can go till angalamman temple .. after that only walking suggested, 2wheeler also difficult, i heard so