Accident அப்ப ஜெயா சொன்ன அந்த வார்த்தை : A. R. Srinivasan Interview | Jayalalitha

  Рет қаралды 60,631

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

Күн бұрын

Пікірлер: 52
@IGtamil
@IGtamil Жыл бұрын
👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩 எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏
@Sanfrancisco.2024
@Sanfrancisco.2024 Жыл бұрын
We admire ARS always , கம்பீரம் in look , in his voice and very confident in acting , very proficient in English , Happy to see you after a long time ARS sir … from California
@revathisadhasivam9811
@revathisadhasivam9811 Жыл бұрын
Ars sir பார்த்தது ரொம்ப சந்தோஷம் தகவல்களுக்கு நன்றி
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
திரு. ஏ.ஆர்.எஸ். அவர்கள் ஜெயலலிதா அவர்களைப் பற்றிச் சொல்லும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. என்ன நடக்கணுமோ அது அவர்களின் வாழ்க்கையில் நடந்துள்ளது என்பதே என் கருத்து.
@ranjithaduraiarasan2859
@ranjithaduraiarasan2859 Жыл бұрын
ஒரு பெண்ணக சொல்றேன், அவங்க வாழ்ந்த வாழ்க்கை மாதிரி எந்த பெண்ணாலயும் வாழ முடியாது, அந்த வாழ்க்கை வாழ தனி தைரியமும் ஆற்றலும் வேண்டும்!
@ganeshkumarmurugesan9345
@ganeshkumarmurugesan9345 Жыл бұрын
மேடம் எந்த வாழ்க்கை சசிகலா முன் சசிகலா பின் பாலூ ஜொல்லர்ஸ்
@sivakumarv3414
@sivakumarv3414 Жыл бұрын
எம்ஜிஆரோட சப்போர்டோட திமிரோட.
@Ram_Lakshmanan
@Ram_Lakshmanan Жыл бұрын
ரொம்பப் பரிதாபமான நிம்மதியற்ற வாழ்க்கை! பரிதாபமான முடிவு! 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ எல்லாம் கர்மவினை!!
@ganeshkumarmurugesan9345
@ganeshkumarmurugesan9345 Жыл бұрын
@@Ram_Lakshmanan கூட பிறந்த அண்ணன் பசங்களை கண்டுக்காத வறுமையில் வாழ விட்ட பாவம்
@ranjithaduraiarasan2859
@ranjithaduraiarasan2859 Жыл бұрын
ஒரு குடும்ப,பெண்ணின் மனநிலையிலிறுந்து சொல்கிறேன், அப்பா இருக்கிறார், எனக்கு எதுவும் ஒன்று என்றால், அப்பா துணையாக நிற்பார், கல்யாணமான பிறகு, அப்பாவின் இடத்தில் கணவன் இருக்கிறார், என் சுக துக்கங்களை அவர் பகிர்ந்துகொள்வார், பிள்ளைகளைக் பார்த்து நம்மை வளர்த்துக்கொள்வோம், இவர்களால் மிகப் பெரிய உதவிகள் இல்லாவிட்டாலும் இவர்களை நினைத்து வாழ்க்கையை திடப்படுத்திக்கொள்ளலாம், எந்த குடும்ப உறவுகளும் இல்லாமல், ஆண்களுக்கே உரிய அரசியல் வேலையில்,பல ஆண்களுக்கு மத்தியில் தன்னை செதுக்கிக் கொண்டவார் ஜெயலலிதா! இது போல் வாழ்வது கடினம்!
@radhikakannan2147
@radhikakannan2147 Жыл бұрын
👌🏻👌🏻👏👏👏Miss her so much.
@aishwaryaaishu5951
@aishwaryaaishu5951 Жыл бұрын
He's very nice person .....i saw in the your all movies sir
@petchithaipetchithai1283
@petchithaipetchithai1283 Жыл бұрын
இன்னும் நிறைய அம்மாவை பற்றி கூறுங்கள் ஐயா.சிங்கபெண்.
@raaji_lk
@raaji_lk Жыл бұрын
🤣🤣🤣🤣🤪🤪🤪
@venkatramanchandran7216
@venkatramanchandran7216 9 ай бұрын
A.R.S.சினிமாவின் காஸ்ட்லி அப்பா
@malathikarthik
@malathikarthik Жыл бұрын
Avanga virappadi ayuruntha collectoraaa mattum than ayuruppang... ana collectors ye atti padaikira iduthule irunthanga athan amma ... a great women.. 👍
@priyankak.p2123
@priyankak.p2123 Жыл бұрын
7.30 that's why we called she's iron Lady
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 Жыл бұрын
Amma always Rocks
@suganyasrini1962
@suganyasrini1962 Жыл бұрын
Keththu .👍
@sumia6136
@sumia6136 Жыл бұрын
This host needs to go for grooming.... ARS is a gud matured actor.... recall his acting in Nayagan movie as Police Commissioner.
@sachusachu33
@sachusachu33 Жыл бұрын
பேட்டி எடுப்பவர்கள் அதற்கு தகுதியை உடையவர்களா என்று ஒன்னுமே தெரியவில்லை வேலை கிடைக்காமல் கடமைக்கு வந்தவர் போல் இருக்கிறது
@syedmohammadbuhari689
@syedmohammadbuhari689 Жыл бұрын
Ayya nega innuma 🙄
@gopigemini9904
@gopigemini9904 Жыл бұрын
Anchor ah taknu patha vudanae GV Prakash madhiri erukanda
@TNK060
@TNK060 Жыл бұрын
Azeem sombu avan
@ravi7264
@ravi7264 Жыл бұрын
Appo slow ah paarunga.
@gopigemini9904
@gopigemini9904 Жыл бұрын
@@ravi7264 ohhhhh 🤣🤣
@udayakumar8398
@udayakumar8398 Жыл бұрын
@@TNK060 innumaya nambreenga?? 😂😂😂 Azeem fans vandhu vikraman sombu ngranga... Ennamo pongaya.. nejamave sombu adichrukalam idhuku...
@udayakumar8398
@udayakumar8398 Жыл бұрын
@@gopigemini9904 bro avara nambatheenga... Sathyama illa 😂
@myasithika9469
@myasithika9469 Жыл бұрын
ஊழல் குற்றவாளி அத பேசுங்க
@thilagavathy9639
@thilagavathy9639 Жыл бұрын
அவா ள்கள் அதை பற்றி பேசவே மாற்றார்கள்
@கிராமத்தின்தேவதை
@கிராமத்தின்தேவதை Жыл бұрын
@@thilagavathy9639neka first 2G and கச்சதீவு பத்தி பேசுங்கள்
@thilagavathy9639
@thilagavathy9639 Жыл бұрын
@@கிராமத்தின்தேவதை 40,வருடமாக கச்சத்தீவு 2G.என்று பேசாத ஆள் இல்லை,ஆனால் ஒன்றும் நிறுபிக்கமுடியவில்லையே‌ஏன்?,ஆனால் குன்கா"நச் என நிருபித்து ஒரு தீர்ப்பு சொன்னாரே!,அப்ப எது உண்மை எது வெறும் பேச்சு என் தேரிந்துவிட்டது உலகத்திற்க்கு.......
@கிராமத்தின்தேவதை
@கிராமத்தின்தேவதை Жыл бұрын
@@thilagavathy9639 loosu கச்சத்தீவு தாரை வார்த்து 40 வருடம் ஆகவில்லை 2010 உச்சநீதிமன்றம் தீர்ப்பு கச்சைதீவை தாரை வார்க்க மத்திய அரசு அப்போது காங்கிரஸ் கை எழுத்து இட்டது அதற்கு தமிழக அரசு அப்போது திமுக எதிர்த்து உச்சநீதிமன்றம் நாடி இருந்தால் தீவை காப்பாற்றி இருக்காலம் என்று சொன்னது நினைவு இருக்கா ..... பிறகு2G வழக்கு ..... ஒருவர் முதல்வராக இருக்கும் போது ஒரு கேஸ் அவர்கள் மீது போடப்பட்டால் அதை சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் கைஎழுத்து இட்டு அந்த கேஸ்யை ரதாது செய்ய முடியும் இது எல்லாருக்கும் தெரிந்தா ஒரு சட்டம் .... ஆனால் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் இருந்தா கேஸ்யை நினைத்து இருந்தால் திரும்பி போற்று இருக்காலம் ஆனால் அவரீ அப்படி செய்யவில்லை அதை கர்நாடகாவுக்கு மாற்றினார் அது உங்களுக்கு தெரியுமா.... உங்கள் கருணாநிதி மாதிரி கேஸ்யை திரும்பி போரவில்லை
@thilagavathy9639
@thilagavathy9639 Жыл бұрын
@@கிராமத்தின்தேவதை லூசு...கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது நடந்தது நீங்கள் சொன்ன வருடத்தில் இந்திராகாந்தி உயிருடன் இல்லை.MGR ன் மறைவுக்குப் பின் ஜெயலலிதா அதிமுக‌ தலைவரானபின்‌ கச்சத்தீவை மீட்பேன்"என்று கறீனாரே ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது 1991க்குப் பின் கர்நாடகாவுக்கும் கச்சத்தீவு விசயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சொத்து குவிப்பு வழக்குதான் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது இரண்டையும் குழப்ப வேண்டாம் கூகுள் பார்த்து அறிந்து கொள்ளவும்
@rkharinisre3074
@rkharinisre3074 Жыл бұрын
Romba super, annal neenga la why kai vituginga, neenga yarum avanga kuda illa, sasikala ybe problem ma yen sollala, u are talki g good things, but how d8d u all just left her amboooooo, sorry ars and all frds 9f jsyslatnia, please again say to public that when you have good friends not to leave them alone for our younger generations
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Rendezvous with Jayalalithaa
1:05:29
SimiGarewalOfficial
Рет қаралды 9 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.