🌹🌹🌹 அடிக்கடி சண்டை போடும் தம்பதிகள் மற்றவர் கண்களுக்கு சண்டைக்காரர்கள் என்று மட்டும் தான் தெரியும் உரிமையோடு சண்டை போடும் கொள்ளும் அவர்களுக்குத்தான் மட்டும்தெரியும் இருவரும் சிறந்த இல்லற வாழ்வு கணவன் மனைவியாக வாழ்கிறார்கள் என்று அர்த்தம் இது புரியாதவர்களுக்கு ஏமாற்றம் புரிந்து கொள்வார்கள் வாழ்க்கையே ஒரு ஏற்றம் சூப்பர் ரவி ராஜா அவர்களே வாழ்த்துக்கள்
@senthilgeetha03015 ай бұрын
🌹🌹🌹 ப்ரோ சரியான நேரத்தில் சரியான சவுக்கடி கொடுத்து இருக்கீங்க சூப்பர் சொந்த பந்தம் எல்லாம் மூணு நாள் தான் வந்தா விடாது ஜுரம் மாதிரி நம் இருக்கும் நாம் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் நமக்கு பெருமை சரியான விளக்க உரை கொடுத்து இருக்கேன் ரவி ராஜ் அவர்களே யாரா இருந்தாலும் இப்படித்தான் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர் மகா மாஸ்
@skd9065 ай бұрын
Annie - Semma.... Super .... Dhool
@sathishv7975 ай бұрын
Sathish Bangalore I love you Anna and Akka ♥️♥️ Super 😂😂
@Rajkumar-mo3sd5 ай бұрын
இதை பார்ப்க்கும்போது ஒரு காமடிபோல் இருக்கும் ஆனால் இந்த சம்பவம் நம்ம வீட்டில் நடந்தால் கவனிக்கனும்
@AdmiringCoffeePot-fv2bx20 күн бұрын
😊
@srinivasanvenkatesan415618 күн бұрын
மொத்தத்துல ஒவ்வொரு முறையும் ராதா மூக்கு தான் பஞ்சர் ஆகுது
@GunaSundari-r7p5 ай бұрын
ரவி எரிமலை எப்படி பொறுக்கும் ரவி அய்யோ அப்பா செம்ம அடி தடி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ரவி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤
@poongodip16363 ай бұрын
வேறலெவள் இது தான் உண்மை
@SelvaKumar-jo2id5 ай бұрын
😂😂😂😂😂😂 ராதாவுக்கு அசத்தலான நடி ரவீனா உங்க நடிப்பு சூப்பர் அண்ணா அனைவரும் ஒற்றுமையாக இருங்கள் சண்டை போடாதீர்கள்
@SuryaMSuri-pz5gl5 ай бұрын
This episode super .vere level ravi raj anna
@senthilgeetha03015 ай бұрын
🌹🌹🌹 ப்ரோ அண்ட் சிஸ்டர் எதார்த்தம் நடிப்பா இருந்தாலும் பார்க்க ரசிக்க வைக்கிறது உங்க ஆட்டையில் இது புதுவிதமான ரகமா இருக்கு அடிக்கிற வெயிலுக்கு மண்ட சூடாகி ஆனா என்னென்னமோ நினைக்க தோணுது ஆனா உங்க ஆட்ட புது விதமாக தானே இருக்கு. ஆனா செம மாஸ் வாழ்த்துக்கள்
@cworks735 ай бұрын
radha ultimate
@venkatmayavaram24685 ай бұрын
சூப்பர் தலைவா 👍
@Sedddd4785 ай бұрын
ரொம்ப நாள் கழிச்சி செம ரகலயான episode.. 🤣🤣🤣 இவ்ளோ naturala நடிக்கிறீங்க.. அதிலும் அண்ணி acting pakka மாஸ் 🤣🤣🤣
@baskarm49225 ай бұрын
super ravi
@SRIDEVEDITS5 ай бұрын
Vera level ❤
@mohanramview5 ай бұрын
8.57 semma fight😮😮😅😅😂😂❤❤🎉🎉
@johnsonjoyel36615 ай бұрын
❤❤ good message🎉🎉
@gopinathka20875 ай бұрын
Vere level Ravi bro😂😂
@vijayaraj52615 ай бұрын
Semma😅😅😅
@jaganmobiles79825 ай бұрын
Super 😊😊😊
@karthibang4085 ай бұрын
Vera Laval anna
@Pandiyan-h8g5 ай бұрын
ரவி ரதன் சூப்பர் என் பெயர் பாண்டியன் உங்க எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கேன் உங்க வீடியோவில் பாண்டியனுக்கு ரவி அண்ணே
@vasanthnv44345 ай бұрын
ராதா நைட்டி ல கும்முனு இருக்கே😊
@sarbudeennizamudeen63455 ай бұрын
Dhool parakuthu comedy 😂😂
@moorthiganesan35265 ай бұрын
சுப்பன் ❤
@vigneshvignesh68255 ай бұрын
எல்லாருக்கும் ஒரு பாடம்
@VS-ye3fw5 ай бұрын
Waiting for part 2 continue
@nataraj52795 ай бұрын
சொல்லி காட்டுவது போல் இருக்கிறது என் அனுபவம்
@AyishaHumaira-z9l14 күн бұрын
😂😂😂😂😂❤❤❤❤❤
@senthilgeetha03015 ай бұрын
🌹🌹🌹🌹 ப்ரோ எதார்த்தமான நடிப்பில் உருவான ஒரு சூப்பர் விழிப்புணர்ச்சி எது மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டுமா? கரெக்டா கொண்டு சேர்த்து இருக்கீங்க இது புரிந்து நடந்து கொள்வோர்களுக்கு நல்லது சரியான தீனி போட்டு அருமையான மெசேஜ் கொடுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள் ரவி ராஜு சூப்பர் இது தொன்று தொட்டு வர்ற இயற்கையான ஒரு குடும்பத்தில் நடக்க இயல்பு சூப்பர் அது உங்க காணொளி மூலியமா நாங்க பார்க்கிறோம்ல இது மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@Jayaprakash6575 ай бұрын
Sema😂😂😂
@JEVEN-p2s5 ай бұрын
பச்ச சுடிதாருக்கு இழுவ வழுவா இருக்குது
@SamuM-cj4hh5 ай бұрын
Super
@Macks-kt3fk5 ай бұрын
Ithu reality show wa Anna
@Rajkumar-mo3sd5 ай бұрын
ராதா வாழ போன வங்க அண்ணி வாழவந்த வந்தவங்க ஆனால் அண்ணி அண்ணியாக நடந்துக்கொள்ள வேண்டும் உன் பிரச்சனை உன்னோட மற்றவைகளை அவமானபடுத்தக்கூடாது அதேசமயம் ராதா வந்து போனும் அதிகாரம் செய்யக்கூடாது உரிமை இல்லை
@naveennaveen86355 ай бұрын
Radha akka unga Anni voice romba perumaiya ieruku antha maari ieruku
@Senthilkumar-k8n15 күн бұрын
Nee ena super singer nadatha poriya antha voice vachu
@sivasuyambu29005 ай бұрын
😂😂😂😂
@rajavel0073 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@rajeshrasu17915 ай бұрын
Varavararombaboar
@SvsSvs-o6j5 ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@johnbashababu50905 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@poongodip16363 ай бұрын
🤝🏻👍🏻👍🏻👍🏻🤝🏻🤝🏻🌹🌹🌹🌹💕💕
@DEVADASSJACOB5 ай бұрын
நல்ல செய்தியை போட்டு நல்ல செய்தியாய் மக்களுக்கு தெரிவியுங்கள் இப்படியே குடும்பத்தில் நாத்தனாருக்கு உள்ளே சண்டை உண்டு பண்ணி அது வேடிக்கை பார்க்கக்கூடாது இது தவறு கடைசியில் இரண்டு பேர் சேர்ந்து ஒரு பேட்டியாக கொடுத்து மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி குடும்பங்களுக்குள் இப்படிப்பட்ட பிரிவினை இருக்கக்கூடாது எல்லாரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை இதன் மூலமாய் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் நல்ல நடிப்பு நடிப்புக்கு பாராட்டுக்கள் குவைத்தில் இருந்து திராவிடத் தமிழன்
@sathikbatcha8345 ай бұрын
Supeer
@manomeena44355 ай бұрын
எனக்குபயம்வந்துவிட்டது
@rajaraja-ew4hz5 ай бұрын
அண்ணே ரெண்டு பேரும் என்ன சண்டை போடுறாங்க ஒன்னும் சரியில்ல ரெண்டு பேர் கையிலயும் அருவாளை கொடுத்து சண்டை போட விட்டு இருந்தீங்கன்னா இன்னும் சூப்பரா இருக்கும் பாக்குறதுக்கு
@srikanthlawrence875 ай бұрын
Avanga enna periya current ah, switch off panna, tv udane off ayduma, enna brother athigaram ithellam. Radha mam ku karata ellam theriyum pola, pose ellam kuduthu adikiranga. But brother super video, nice. ana veeta vittu kelambarthukula, unga machan kitayum sanda pottutingana, paakuravangluku santhosama irukum. Paathu panunga bro
@sbr2085 ай бұрын
😮😮😮
@MuhammedjanufarJanufar5 ай бұрын
🌷🌷🌷👍👍👍🌷🌷🌷👌👌👌🌷🌷🌷😀😀😀
@Symonchennai5 ай бұрын
5 ரூபாய்க்கு நடிக்க சொன்ன 50 ரூபாய்க்கு நடிக்கிறீங்களே