அதே கான்செப்ட்தான் கோடாங்கி இந்த படங்கள்லாம் பாத்துட்டு நாங்க உயிரோட இருக்க முடியுமா அதான்யா உம்மை review மட்டும் பாத்துட்டு போயிறோம். எங்க உசுர எல்லாம் காப்பாத்துற சாமியா நீயி 🙏🙏🙏
@யாழ்மதிதினேஷ்4 жыл бұрын
வணக்கம் மாப்ள.. நம்ப சென்ட்ரிங்க் படம் வந்தாவே நீ சீக்கிரம் வந்துருவேனு தெரியும்...
@thameem77294 жыл бұрын
Vishal padam na kodangi Ku over kushi aayruvaru pola😂🤣...fdfs pathutu udane review potaru
@kavinkumar34854 жыл бұрын
Ottanchanthiram road la irunthu straight ah.... 🤣😂🤣😂
@master92604 жыл бұрын
2:48 எதுக்குடா இந்த படத்தை எடுத்தாங்கன்னு நினைத்தாவது நாம சிரிச்சோம் 😂😂😂 இதுல அதுவும் இல்ல🤣😂
@singavelan31064 жыл бұрын
இப்ப தான் படம் பார்த்து வந்தேன்... பல லாஜிக் இல்லாத சீன்கள்.. உன் ரிவியூ பார்த்து ரசித்தேன்.. நல்லாருக்கு