Actor Abhinay Emotional Interview | Thulluvadho Ilamai

  Рет қаралды 1,113,320

Cineulagam

Cineulagam

Күн бұрын

Пікірлер: 1 700
@irsathali4610
@irsathali4610 3 жыл бұрын
வழக்கமா வெற்றி பெற்றவர்களை மட்டும் நேர்காணல் செய்யாமல் இது போன்றவர்களை அழைப்பது வரவேற்கத்தக்கது..
@Cineulagam
@Cineulagam 3 жыл бұрын
நன்றி
@yogeshhkadhirvelu9033
@yogeshhkadhirvelu9033 3 жыл бұрын
Good
@mahiramvevo
@mahiramvevo 3 жыл бұрын
@@Cineulagam traditional arts ku oru show pandunga please traditional tamil martial arts please
@saijaydayalan1514
@saijaydayalan1514 3 жыл бұрын
That is true 100%
@sathyamithran2030
@sathyamithran2030 3 жыл бұрын
@@Cineulagam actress sitthara va interview pannunga
@peruvaikala1316
@peruvaikala1316 3 жыл бұрын
அழகான மனிதனை அசிங்கப்படுத்திவிட்டு அசிங்கமானவர்களை அழகு படுத்தும் இடம் சினிமா
@nsundu123
@nsundu123 Жыл бұрын
True really!!!
@mohamedaroosajay3595
@mohamedaroosajay3595 3 жыл бұрын
உங்கள் குரல் தான் துப்பாக்கி பட வில்லனின் குரல் என்று இன்னைக்கு தான் தெரியும் . நல்ல குரல் அண்ணா , நீங்கள் வருந்த வேண்டாம். நல்ல நேரம் வரும் .....
@mageshkumarkumar3805
@mageshkumarkumar3805 3 жыл бұрын
பாருடா .... Abhiney uh semma ....
@keerthikumar7041
@keerthikumar7041 3 жыл бұрын
துள்ளுவதோ இளைமையில் கதாநாயகனை விட இந்த பையன் நல்லா இருக்கானு தா எல்லாரும் சொல்லுவோம்
@nawazrockz1
@nawazrockz1 3 жыл бұрын
Sundar pichai life story ya movie edunga...Adhula ivara (abhinay) hero VA potu edukalam biggest turning point to Abhinay... Thulluvadho ilamai padathula ivar dhan future hero VA varuvaru nu nenachen...but dhanush came because background 💪
@Firose_Begum
@Firose_Begum 3 жыл бұрын
Your thought is awesome. Really true
@peruvaikala1316
@peruvaikala1316 3 жыл бұрын
கடவுள் நல்லவங்கள சோதிப்பாரு ஆனா கை விட மாட்டாரு உங்களுக்கான காலம் வரும்
@betaworld1
@betaworld1 3 жыл бұрын
💯♥️
@chicksworld4447
@chicksworld4447 3 жыл бұрын
There is no god
@karthikeyanrasipalayamdura51
@karthikeyanrasipalayamdura51 3 жыл бұрын
அம்மா அம்மா அம்மா என்ற ஒற்றை சொல்லை மட்டுமே சொல்லும் உன்னக்கு அந்த ஒற்றை வார்த்தை உனக்கு வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது நண்பா .. துக்கம் துயர் .. நாளை நமது என்றிரு .
@aravindvaratharaj7484
@aravindvaratharaj7484 3 жыл бұрын
"Abinay" நீங்கள் இந்த வயதில் கற்றுள்ள பாடத்தை...நான் 19வயதிலே கற்று விட்டேன்... சொந்தங்களில் ஒரு சிலரே வருவர்...பெரும்பாலும் நழுவிக்கொள்ளவே பார்ப்பர்
@AnandMishere
@AnandMishere 3 жыл бұрын
Trend la irukravanga interviews vida idhu mari life la struggle pannitu, give up pannama poradravangaloda interviews romba motivating a irukum, Cineulagam👌
@keerthanaayyappan1201
@keerthanaayyappan1201 3 жыл бұрын
Seriously I'm schocked that the dubbing for thuppaki villian done by him. He has a great voice for the villian roles.
@Narmadha-lx1jx
@Narmadha-lx1jx 3 жыл бұрын
அம்மா அம்மா ..never seen such a great person... Moms love is priceless..
@senthilvel5478
@senthilvel5478 3 жыл бұрын
அபினய், யோவ் நீ எப்டி இருந்த ஆள்... கடவுள் உனக்கு நல்லவரா இல்லப்பா... உன்ன இப்டி பாக்க கண்ணீர்... நீ நல்ல நடிகன் பா... ரகுவரன் இடம் காலியா இருக்கு... அது உணக்காகவே waiting...!! 💕💐💐💐
@jasimiyan2133
@jasimiyan2133 3 жыл бұрын
இந்த ஐடியா நன்றாக இருக்கு (ரகுவரன் ) .....
@bhavanis3867
@bhavanis3867 3 жыл бұрын
எல்லாருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு காலம் வரும். ஆனால், அதை தாண்டி ஒரு ஒளிமயமான எதிர்காலம் கண்டிப்பாக இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் இதே போல நடந்துள்ளது. அப்போது எள்ளி நகையாடியவர்கள் எல்லாம் என் வாழ்க்கை பிரகாசமாய் மாறிய போது வாய்யடைத்து போனார்கள். உங்களுக்கும் உங்களின் நல்ல நேரம் கூடிய விரைவில் வரும். நம்பிக்கையோடு இருங்கள். 🙏🙏
@rithi123
@rithi123 3 жыл бұрын
Correct
@devanamakkal2644
@devanamakkal2644 3 жыл бұрын
அபி சார் மனம் தளராதீர்கள்.... நல்ல நேரம் நிச்சயம் வரும்.... நல்ல வாய்ப்புகளும் நிச்சயம் வரும்..... மனம் தளராதீர்கள், வருந்தாதீர்கள்... நான் எனது முதல் படத்தில் நிச்சயமாக வாய்ப்பு தருகிறேன். பொறுமை... பொறுமை... Covid-19 என்பதால் நாட்கள் தள்ளிப் போகின்றன..... -- நாமக்கல் தேவா.
@ChithuEdit
@ChithuEdit 3 жыл бұрын
Arumai Brother ❤️
@rjprabhakar7620
@rjprabhakar7620 3 жыл бұрын
இடம்: VOICE STORE dubbing theatre: 'Kamai elevators' விளம்பரத்திற்காக உங்களிடம் நான் dubbing voice எடுத்துக்கொண்டிருந்தபோது மறு அறையில் கௌதம் மேனன் சார் அமர்ந்திருக்கிறார் என்று உங்களிடம் கூற, அவரிடம் அறிமுகப்படுத்திவைக்குமாறு கேட்டீர்கள். மறு நிமிடம் அவர் முன் நீங்கள்... 'Sir just i wanted to say a hi' என்று கூறிவிட்டு மிக நாகரிகமான நடத்தையோடு நகர்ந்துவிட்டீர்கள். எந்தவொரு குழைவோ, விண்ணப்பமோ இல்லை அவரிடம். எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது அந்த செயல். 'இவர் இன்னும் உயரம் தொட்டிருக்கலாம் என நிறைய பேர் இங்கு பதிவிடுகின்றறனர்'. நிச்சயம் அந்த உயரம் தொடுவீர்கள் அபிநை. வாழ்த்துகள்💐 நீங்கள் இன்னும் உயர்
@senthilvel5478
@senthilvel5478 3 жыл бұрын
Mr. Prabakar ... Pls.. 🙏😢 எங்க, எப்டி இருக்க வேண்டிய ஆள் இவன்... இப்படி பாக்குர மாதிரி ஆயிருச்சே ... 😢🙏 தயவு செய்து உங்களை மாதிரி fieldல இருக்கிறவங்க இவருக்கு help பண்ணுங்க.... ரகுவரன் இடம் அபிநய்'க்காகவே waiting. 🙏💐💐💐
@RajeshKumar-up3wj
@RajeshKumar-up3wj 3 жыл бұрын
Gentleman
@Sara-qw7lc
@Sara-qw7lc 3 жыл бұрын
This anchor is more polite than some other interview anchors 👍 hope this Abhinay gets his comeback in Bigg Boss! I gain more respect for Vijay Sethupathi after this!
@Arunkumar-zj1um
@Arunkumar-zj1um 3 жыл бұрын
உங்கள் அம்மா தெய்வமாக இருந்து உங்களை வழி நடத்துவார்.... கவலைப்படாதீர்கள்.... 🙏🙏🙏
@rajakumari6706
@rajakumari6706 3 жыл бұрын
அம்மா
@jeevarithika9259
@jeevarithika9259 3 жыл бұрын
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் sir விடவும். உங்களதா எனக்கு ரொம்பவும் பிடிக்கும்sir.
@copyking8096
@copyking8096 3 жыл бұрын
chi
@villagechannel6552
@villagechannel6552 3 жыл бұрын
@@copyking8096 Vera leval reply vicky
@copyking8096
@copyking8096 3 жыл бұрын
@@villagechannel6552 😍i love you ❤️😉
@RajeshKumar-mm5lq
@RajeshKumar-mm5lq 3 жыл бұрын
அண்ணா கவலைபடாதீர்கள் உங்கள் அம்மா உங்களோடுதான் இருக்கிறார்....என் அம்மா என்னுடன் இருப்பதுபோல்.....
@Cineulagam
@Cineulagam 3 жыл бұрын
🙏
@SK-sr5hs
@SK-sr5hs 3 жыл бұрын
He is a good son. Not all parents are blessed with a child like this.
@anbuarivu8031
@anbuarivu8031 3 жыл бұрын
Crt
@rgpchandru
@rgpchandru 3 жыл бұрын
துள்ளுவதோ இளமை படத்தில் அதிகம் கவனிக்க ப்பட்ட நடிகர் இவர். வாழ்த்துக்கள் சார் நல்ல கேரக்டர் வரும்.
@gughanthas6192
@gughanthas6192 3 жыл бұрын
அம்மா மீது அளவற்ற பாசம் கொன்டு அம்மா அம்மா என்று சொல்லும் அந்த வார்த்தை உங்களை காப்பாற்றி வாழவழிக்கும் அம்மா என்றால் இந்த பிரபஞ்சத்தை படைத்த அந்த ஆதி சக்தி பராசக்தியை குறிப்பது கன்டிப்பா உங்கள் அம்மா மூலம் அந்த உலகமாதா உங்களை காப்பாள்.
@jebinrajw6803
@jebinrajw6803 3 жыл бұрын
♥️♥️♥️♥️♥️♥️♥️
@vasanthimahesh8525
@vasanthimahesh8525 3 жыл бұрын
❤❤❤❤
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 3 жыл бұрын
ரொம்ப நேர்மையான மனிதரா இருக்கீங்க Sir.. விரைவில் சினிமா கடலில் சிறு மீனாக இல்லை திமிங்கலமாக வருவீங்க Sir..
@sparkzcreationsstudio
@sparkzcreationsstudio 3 жыл бұрын
கடவுள் ஏதோ ஒரு திறமையை ஒரு ஒருவருக்கும் கொடுத்து இருப்பார்.... கவலை வேண்டாம் அண்ணா விடாம முயற்சி செய்ங்க 💞🔥🖤
@jayprakashv9075
@jayprakashv9075 3 жыл бұрын
Let's support him, make this video viral until he gets wat he is looking for #chanceforabhinay 🙏
@anitharamasamy7828
@anitharamasamy7828 3 жыл бұрын
வெற்றி பெற்றவர்களை மட்டுமே சினிமா பேசுகிறது.. soonly u reach great heights
@rajar973
@rajar973 3 жыл бұрын
😍😍
@manikandanjansak3746
@manikandanjansak3746 3 жыл бұрын
கண்டிப்பாக திரும்பி வருவார்... அபிநய்... தயவுசெய்து அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் ... சினிமா இயக்குநர்கள் & தயாரிப்பாளர்கள்... 🙏🙏🙏👍👍👍👍😍😍😍
@thangamm6289
@thangamm6289 3 жыл бұрын
சகோதரர் அவர்களின் பேட்டி எண்ணை கண்கலங்க வைத்தது அவரின் நல்ல எண்ணத்திற்கு நல்லதே நடக்கும் அவரின் தாயின் ஆசீர்வாதம் அவருக்கு எப்பொழுதும் இருக்கும்.
@faeezamurshida7705
@faeezamurshida7705 3 жыл бұрын
Dhanush will be like pichaikaran in that movie nd Abinay will be looking like a hero
@Samudhiram
@Samudhiram 3 жыл бұрын
இயல்பான வெளிப்படையான நேர்மையான நேர்காணல் நன்றி இவர் மீண்டும் (மீண்டு) வந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Shriniketchannel
@Shriniketchannel 3 жыл бұрын
Ungalukku good time start ahgidichi Abi....Ungaloda future romba bright ahga pogudhu....Congrats bro...
@kirthikas4340
@kirthikas4340 3 жыл бұрын
சார் கவலை படாத்திங்க.விக்ரம் சார் தன்னம்பிக்கை நாலதான் முன்னேறினார்.நீங்கள் பொறுமை நம்பிக்கை விடமுயற்சி.இருங்கள் நல்லதே நடக்கும்
@gunasilansukumaran
@gunasilansukumaran 3 жыл бұрын
Soon he will get Villain Roll - I hope 🤞🏽 Enake Thonuchi Sonnen.!! Classic villain role .!! He will nailed.!! IM WAITING
@puresoulmetv8716
@puresoulmetv8716 3 жыл бұрын
True... May be it will happen... Let's see
@growwithmedude1085
@growwithmedude1085 3 жыл бұрын
Here in comments, no one talking about his "thuppaki" villain's dubbing voice.. really osm bro ❤️ 👍..
@R.P.R-c2i
@R.P.R-c2i 3 жыл бұрын
சினிமாவில் வாழ்ந்தவரை விட வீழ்ந்தவர் ௮திகம் ௮வர் குரலில் வேதனை தெரிகிறது
@kkvoice616
@kkvoice616 3 жыл бұрын
வாழ்க்கை ஒரு வட்டம்.மீண்டும் வாய்ப்புக்கள் வந்தால் நடிக்க ஆரம்பிச்சிடுங்க... நல்ல நேரம் வரட்டும் சீக்ரமா. வாழ்த்துக்கள்!
@srividya2192
@srividya2192 3 жыл бұрын
உங்கள் அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும் சகோ...வாழ்த்துக்கள் உங்கள் வெற்றிக்கு 💐🍬🍫
@rksnatureworld9170
@rksnatureworld9170 3 жыл бұрын
இருக்கும் போது உதவுங்கப்பா திறமை இருக்கு இவர நல்ல நிலைமைக்கு கொண்டுவாங்க, சிம்பு சார் பார்த்தா கண்டிப்பா நல்லது நடக்கும் 💐வாழ்த்துக்கள் சார் மீண்டு வருவீங்க
@pascalinbonsi553
@pascalinbonsi553 3 жыл бұрын
This kind of person really need bigboss 🙏
@karthikakarthika3890
@karthikakarthika3890 3 жыл бұрын
யதார்த்தமா பேசுறாரு 🙂😭 இவர இப்படி பாக்கவே கஷ்டமா இருக்கு 😪
@pkuniverse1
@pkuniverse1 3 жыл бұрын
ஒரு சின்ன வார்த்தை அமெரிக்கா மாப்பிளை அது ஒருத்தரை எவ்ளோ காய படுதிருக்கு பாருங்க நண்பா..
@Diaries_srk
@Diaries_srk 3 жыл бұрын
Thuppaki villain voice...ungaldha...🔥🔥🔥🔥
@Kannankannan355
@Kannankannan355 3 жыл бұрын
College life la ஓவ்வொரு செட்டுலையும் உங்கள மாதிரி பையன் இருப்பான்( துள்ளுவதோ இளமை படத்துல வர மாதிரி)
@nancyruthsolomon3987
@nancyruthsolomon3987 3 жыл бұрын
When a man cries, he's totally broken inside💔
@EMI-EndhaMariyumIlla
@EMI-EndhaMariyumIlla 3 жыл бұрын
Cineulagam. உங்கள் எண்ணம் மேண்மையானது. கலைஞர்களை மதிபதிலும், அவர்கள் மீது அக்கறை கொள்வதையும் பெரிதும் மதிக்கிறோம்.உங்கள் குழுவுக்கு எங்கள் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
@senthilkumarpatchai7309
@senthilkumarpatchai7309 3 жыл бұрын
துள்ளுவதோ இளமை என்ற படம் மூலமாக மொக்கை மூஞ்சி தனுஷ் வெற்றி பெற்றுவிட்டது நல்ல மூஞ்சி அபினவ் தோல்வியடைந்து விட்டது.
@batchanoor2443
@batchanoor2443 3 жыл бұрын
மாமனார்,தந்தை ,அண்ணன் இப்படி கை தூக்கிவிட தனுஷ்க்கு ஆள் உண்டு. இவருக்கு ?
@vasantha9566
@vasantha9566 3 жыл бұрын
திறமைதான் முக்கியம்.
@வெற்றிஅதோ
@வெற்றிஅதோ 3 жыл бұрын
Sss
@வெற்றிஅதோ
@வெற்றிஅதோ 3 жыл бұрын
மொக்கை மூஞ்சி இல்ல திருட்டு மூஞ்சி
@batchanoor2443
@batchanoor2443 3 жыл бұрын
@@vasantha9566 ஆமாம் ,திறமை தான் முக்கியம். ஆனால் திரை உலகில் பணக்காரர்களுக்கு தான் முக்கியத்துவம்.
@pkmediaprashanth8581
@pkmediaprashanth8581 3 жыл бұрын
Cineulagam Channel ku Nandri...... Indha Maadhiree Niraya Actors Thiramai Irunthum Vaaippu kidaikkama irukkaanga..... Avangala Ellaaraiyum Interview Panningana Antha Interviews Ha Paarthu Marupadiyum Avangalu ku Oru Vaaippu Intha Cinema Ulagathula Kidaikkum....... Hats off To Cineulagam Channel.....
@Cineulagam
@Cineulagam 3 жыл бұрын
Thank you prashanth
@CSEMYTHILIKP
@CSEMYTHILIKP 3 жыл бұрын
Yes indha mari atkala edungayaaaaa pakkurom famousana celebratiesaaa edukadhinga
@பழநிசாமிஈசுவரன்
@பழநிசாமிஈசுவரன் 3 жыл бұрын
அபிநய் சிறந்த நடிகர் அவர் படங்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன்..... சினிஉலகம் இந்த நேர்காணல் எடுத்தாதற்கு நன்றி..... அபிநய் மீண்டும் நடிக்க வாழ்த்துக்கள்
@karthikeyanjayaraman5104
@karthikeyanjayaraman5104 3 жыл бұрын
மிக அருமையானா பதிவு. இவரை படங்களில் யூஸ் பண்றது இவரை போன்ற பலர் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். என் மனதை உருக்கிய நேர்காணல்.👏👏👏
@sazztazz
@sazztazz 3 жыл бұрын
If they made a movie about Sundar Pichai, this guy would suit the role perfectly.
@ajaysamy6025
@ajaysamy6025 3 жыл бұрын
I felt the same thing 👍
@Bharathi55
@Bharathi55 3 жыл бұрын
Yes
@kowshisscribbles3001
@kowshisscribbles3001 3 жыл бұрын
I felt d same..
@peruvaikala1316
@peruvaikala1316 3 жыл бұрын
இது தான் உலகம் நல்லவர்களுக்கு காலமே இல்லை
@rajeedurai6492
@rajeedurai6492 3 жыл бұрын
Romba pain a thangittu irukkarnu nalla theriyuthu.. unga Amma asirvatham ungalukku eppavum irukkum.. unga Amma koodavethan iruppanga.. romba real a pesuringa.. ur voice truly very nice..
@arunkumarkarthick8187
@arunkumarkarthick8187 3 жыл бұрын
He spoken from heart❣️Konjam kooda fake aa ila indha manushan
@anuradharavi9400
@anuradharavi9400 3 жыл бұрын
Actor Abhinay sir body language ,voice,looks,etc brings me memories of great actor Raghuvaran sir. To him. Stay positive. Never entertain weak thoughts and words. You are talented. Promising future is there for you in the entertainment industry. All the best Abhinay sir.
@nsundu123
@nsundu123 Жыл бұрын
He resembles Simbhu!!!
@mbmnaslanmbmnaslan7858
@mbmnaslanmbmnaslan7858 3 жыл бұрын
இவரோட நல்ல குணம் பெச்சுல தெரியுது .வெளிப்படையான உண்மையான பேச்சு
@praveendm
@praveendm 3 жыл бұрын
This guy has potential and he will win for his voice in coming years
@acganesh7921
@acganesh7921 3 жыл бұрын
உங்க அம்மா மேல வச்சுருக்குற அன்பும் பாசமும், அவங்கள இழந்த கவலையும் அதனால கூடுன maturity ..... எல்லாம் உங்க பேச்சுல தெரியுது...... You will shine as you want with your mom's blessings....... My wishes brother........
@krizna4161
@krizna4161 3 жыл бұрын
நல்ல மனிதனுக்கு காலம் இல்லை என்பது இந்த மனிசனும் ஒரு உதாரணம்
@santhu1341
@santhu1341 3 жыл бұрын
He was my classmate in School.... He use to win lot of inter school Fashion shows...Such a talented and famous guy in School.... I wish him to have a better life my friend...
@anuvevo8032
@anuvevo8032 3 жыл бұрын
Which schl
@Gansat39
@Gansat39 3 жыл бұрын
Good friend u r
@saamuraiblood6088
@saamuraiblood6088 3 жыл бұрын
90s kids வாழ்வில் உங்களுக்கும் ஒரு இடம் உண்டு.
@Ravikumar-kn7zp
@Ravikumar-kn7zp 3 жыл бұрын
Vijay sethupathi is real hero...how flexible he is...he never considers heroism, acts with all artist any type of movies....should have guts and good heart to do that.
@saroprabu
@saroprabu 3 жыл бұрын
தமிழ் சினிமா இப்படி பட்ட திறமை வாய்ந்த கலைஞரை கை விட கூடாது... 🙏🙏
@gypsy_footprints
@gypsy_footprints 3 жыл бұрын
கடவுள் மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கையை உங்களுக்கு தரட்டும்.. 🙏🏻 🙏🏻 🙏🏻 ( நாமாக விரும்பி திருமணத்தை தவிர்ப்பது என்பது வேறு... ஆனால் திருமணம் அமையவில்லை என்பது சற்று மிகவும் வருத்தம் தரக்கூடியது)
@vijayranand5217
@vijayranand5217 3 жыл бұрын
தாயை தெய்வமாக வணங்குகிறோம் யாரும் இந்த உலகில் தோற்றதாக சரித்திரம் இல்லை சகோதரா உன் வெற்றி உறுதி செய்ய பட்டது இந்த உலகமும் திரை உலகமும் எவன் பாட்டன் சொத்தும் இல்லை மீண்டும் வாய்ப்புகள் கிடைக்கும் கதவுகள் நீ ஆள வா அன்பு சகோதரா 👍👍👍
@apples552
@apples552 3 жыл бұрын
இனி தான் யா நீ நல்லா இருக்க போறா................ கலங்காத ரெடியா இரு .......
@kaliappanramasamy2012
@kaliappanramasamy2012 3 жыл бұрын
சினிமா என்ற மாய உலகத்தை லேட்டாக புரிந்து கொண்டுள்ளார். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@gabrielarun
@gabrielarun 3 жыл бұрын
I was studying 12th standard when Thulluvadho Ilamai got released. I literally thought he would become a great actor. Life had a different idea. When this man broke down for his mom and felt helpless, even I was broke. I wish this interview to be brought to Vijay Sethupathi's notice, he gets his well deserved second chance in movie career. Whether God bless him or not, his Mom will definitely do wonders for him. Abhi Bro, don't worry, life will have lots of unexpected happy moments for you. Your love for mom is enough to showcase your true heart...
@gypsy_footprints
@gypsy_footprints 3 жыл бұрын
20.15 ⌚... என்னசெய்வது, உச்சத்தில் இருக்கும் வரைதான் இந்த உலகம் நம்மை உற்று நோக்கும் ... உங்கள் வேதனை புரிகிறது... 🙏🏻 🙏🏻 🙏🏻
@Normalise123
@Normalise123 3 жыл бұрын
Sir .. anybody who respects parents will never be let down . God hav diff plans . Stay positive
@raguramjagadeesh1597
@raguramjagadeesh1597 3 жыл бұрын
Not true yar... 😭....I respect and love my mom a lot....My wife screwed up all our peace and happiness....So I became an Atheist now..... There's no god
@saravanasri9920
@saravanasri9920 3 жыл бұрын
@@raguramjagadeesh1597 i hope you'll get movie chances in coming days.so plse re enter cinema industry.i pray for u.thank u sir
@SRIRAMGURUMURTHY
@SRIRAMGURUMURTHY 3 жыл бұрын
@@saravanasri9920 Raguram says he became an Atheist...and not an Artist...but you asked him to try in cinema as a re-entry person....😋😜😟
@raisudeena993
@raisudeena993 3 жыл бұрын
நல்லவர்களுக்கு எல்லாம் அப்படி தான்..நல்ல மனிதர் நீங்கள்..உலகத்தை நன்றாக புரிந்து கொண்டு,நல்ல பக்குவத்தில் இருக்கிறீர்கள்.. திரும்ப வரும் காற்று உங்கள் பக்கம்.நம்பிக்கையோடு இருங்கள் bro.. 👍
@தமிழன்-ப3ன
@தமிழன்-ப3ன 3 жыл бұрын
19:15 Vijay Sethupathy Sir is a great human-being,helping nature & great Artist ❤️❤️
@anandharaj8731
@anandharaj8731 3 жыл бұрын
சினி உலகம். பாராட்டுகள் குவிந்து வருகிறது.. வாழ்த்துக்கள்👍.
@sumayashariff3777
@sumayashariff3777 3 жыл бұрын
Semma handsome aa iruntharu..ipo adayalamae theriyala... atleast intha intrw ku apro neraya chances kedaikanum
@TamilmominSG
@TamilmominSG 3 жыл бұрын
அம்மாவை இவ்ளோ பாசமா பாத்துட்டு இருந்து இருக்கீங்க கண்டிப்பா நீங்க நல்ல நிலைமைக்கு வருவீங்க சகோ 👍
@chithambarammohanathass9127
@chithambarammohanathass9127 3 жыл бұрын
Superb don’t give up I am from London Brother try never give up
@Cineulagam
@Cineulagam 3 жыл бұрын
Thank you
@aforapple5200
@aforapple5200 3 жыл бұрын
Hi Bro, I have 4.5 years of IT experience .. Can you please help me to get job in london.. It will be my lifetime big step if i get that..
@venkatavaradhankrishnan8539
@venkatavaradhankrishnan8539 3 жыл бұрын
@@aforapple5200 Please don't share your phone no and other personal details like these in internet. There's a possible chance of you getting scammed.
@aforapple5200
@aforapple5200 3 жыл бұрын
@@venkatavaradhankrishnan8539 Thank you
@venkatv17
@venkatv17 3 жыл бұрын
Wow London. Do you know Mr. Suruli ?
@gowsijeevi13
@gowsijeevi13 3 жыл бұрын
0:55 o m g 😳 ivuruthan voice kudthatha 👌👏👏... vilanuku antha voice than getha ah irunchu 👏👏...
@rajeshm7146
@rajeshm7146 3 жыл бұрын
Such a genuine interview! No dramas no stupid question! All the best 👍
@santhoshraj4278
@santhoshraj4278 3 жыл бұрын
Oru vishayam solren abhinay.. appo irukkura unga Face la may be neenga choose panna charactersla neenga thimiru pidichavan mathiri like off screen la kuda apdi than nenaichi irukken.. but you are such a nice person. God bless you .. amma always is with you 🙏
@kulfysamayalandbeautytips
@kulfysamayalandbeautytips 3 жыл бұрын
Alathinga sir parkkave கஷ்டமா இருக்கு 😢😢😢😢 இந்த மாதிரி நேர் காணல் அருமை, yes yenaku antha add rompa pidikkum athula unga smile superb pa irukum
@charleslydia6980
@charleslydia6980 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சினி உலகம் சேனல் இந்த நேர்காணல் உரையாடல் அவருடைய வாழ்க்கைக்கு மற்றொரு வெற்றிப் படியாக அமையட்டும் அதற்கு வாய்ப்பளித்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.....🙏
@CerebralCritic
@CerebralCritic 3 жыл бұрын
Ivaru valkaila neriya sogam irukalam, but he was continuously getting A class advertisement opportunity for years. And earned well in ad industry. Onnu kidacha onnu kidaikadhu life la
@kowshisscribbles3001
@kowshisscribbles3001 3 жыл бұрын
Yeah .. vry crct
@deepaparmesh2501
@deepaparmesh2501 3 жыл бұрын
Very true .. sondhakaran dhan help pannamaatan 101% true 👍
@radhasoundharapandian7494
@radhasoundharapandian7494 3 жыл бұрын
Well said Deepa...its true..
@Azhagi100
@Azhagi100 3 жыл бұрын
He sounds very genuine.. hopefully he gets a deserving break
@rksnatureworld9170
@rksnatureworld9170 3 жыл бұрын
துப்பாக்கி படத்தில் இவரையே வில்லனாக நடிக்க வைத்திருக்கலாம் இவர் திறமைமிக்கவர், தோற்றம் மாற்றினால் நல்லா இருப்பார்
@thalapathymass.Tathawaste9922
@thalapathymass.Tathawaste9922 3 жыл бұрын
not suitable bro
@naveen0856
@naveen0856 3 жыл бұрын
Thuppaki படத்துல villanகு இவர் தான் voice கொடுத்தாரு..
@sand9739
@sand9739 3 жыл бұрын
Oru semma villain role panna modiyum ivarku... I hope that he will rock the big screens in future...
@uthayakumar5232
@uthayakumar5232 3 жыл бұрын
Poradi vantha oruthar 👍Villain role suitable for you coming... Soon u will comeback🔥bro
@omsakthivelkalimuthu8583
@omsakthivelkalimuthu8583 3 жыл бұрын
Nalla manusanya nee kandippa nalla varuva valthukal... Waiting to see in big screen...
@kavitha.s5822
@kavitha.s5822 3 жыл бұрын
அபிநவ் சார் அம்மாவின் ஆசிர்வாதம் உங்களுடன் இருக்கும் நிச்சயம் இன்னும் சாதிப்பீர்கள் வாழ்த்துக்கள்
@user-yz3sf8yg9k
@user-yz3sf8yg9k 3 жыл бұрын
Thuppaki villain voice 🔥🔥🔥suited vidyut jamwal
@mdh5754
@mdh5754 3 жыл бұрын
He can be a voice artist if not an actor , Vera level voice in Thuppakki for Vidyut He can dub for more films 🔥🔥
@coolguy0719
@coolguy0719 3 жыл бұрын
He can be lover boy...
@dineshwaran8057
@dineshwaran8057 3 жыл бұрын
Actor ah neenga jaikala nalum oru play back dubbing artist ah neenga win panitinga bro ❤️ unga voice thuppaki padathula Vidyut Jamwal ku apdiyea set agirukumm 🔥🔥🔥
@Madhu-qh3hl
@Madhu-qh3hl 3 жыл бұрын
Dei ivaruku edhachu chance kudungalen da dubbing artist ah podalam.. Innum semaya irukaru villian ah nadikalam serial ah lead ah podalam.. Super ah irukarey ilana atleast andha veena pona big boss kaachu anupungalen da
@tamilarasu.r9838
@tamilarasu.r9838 3 жыл бұрын
Na movie edukkum pothu podu ra
@sansaspire7264
@sansaspire7264 3 жыл бұрын
Abhinay bro, ithuthan bro ulagam. ipadithan erupanga manushanga. Purinjikumbothu manasu valikum ana purinjiduchuna namba mind set panni vazha pazhagika vendiyathithan bro vera vazhi ellai.unga ammavoda blessings ungaluku yepothum erukum and yengaloda supportum erukum bro. Voice kudutha yenna bro athula kuda neenga score panniteenga bro.cheer up bro👍 God bless you bro
@jeyashreeramesh3866
@jeyashreeramesh3866 3 жыл бұрын
Abhinay ur good heart shows the word "idhavadhu namaku kidaithadhe" .we pray God for now from ur good highcareer will start up with Ur mother' s blessing also. 👍
@RajeshKumar-up3wj
@RajeshKumar-up3wj 3 жыл бұрын
Mom's loss is so devastating. Your tears and disturbance are so Genuine. Dhanush and Selvaraghavan sir must give you a break. All the Best mama. Thulluvadho ilamai la paathu dhan valandhom engala maadri 90s kids. You will rock Tamil Cinema da dont worry.
@vs9194
@vs9194 3 жыл бұрын
துப்பாக்கி அல்ட்டி மெட் வாய்ஸ் நீங்க தானா 😍
@surai_bros
@surai_bros 3 жыл бұрын
Bro Vijay tvla cook with Comali or serial ethulayachum join pannunga eppadiyachum periyala akakividuvankae still we are loving u I remember ur name character vishnu in thulovathoillamai ....🥰don't worry success will happen at any age..
@malarrj196
@malarrj196 3 жыл бұрын
My school time crush😍😍😍 comeback in cinema n rock...
@abbiramkumar7382
@abbiramkumar7382 3 жыл бұрын
Man, today I saw his ad in TV and within minutes I'm seeing his interview and he looks totally different
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,4 МЛН
Praveen Gandhi Interview | Unknown Secrets | Ratchagan
28:09
Cineulagam
Рет қаралды 347 М.
Producer K Rajan Exclusive Interview | Vishal | Cineulagam
21:21
Cineulagam
Рет қаралды 1,8 МЛН