அசுர பலம் கொண்ட ராணுவத்தால் உலகை மிரட்டும் டாப் 5 நாடுகள் -வல்லரசுகளை புருவம் உயர்த்த வைத்த இந்தியா!

  Рет қаралды 149,717

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#world #war #army #india #thanthitv #narendramodi
அசுர பலம் கொண்ட ராணுவத்தால் உலகை மிரட்டும் டாப் 5 நாடுகள் -வல்லரசுகளை புருவம் உயர்த்த வைத்த இந்தியா!
உலக அளவில் ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது இந்தியா.
வறுமையில் சிக்கித்தவிக்கும் நாடுகள் தொடங்கி வல்லரசு நாடுகள் வரை ராணுவத்திற்கு செலவிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்த வகையில் அனைத்து நாடுகளும் ராணுவத்திற்காக செலவிடும் தொகை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், SIPRI எனப்படும் ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம் 2023-ல் உலக நாடுகளின் ராணுவ செலவுகள் பற்றிய ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2023-ல் உலக நாடுகளின் ராணுவ செலவுகள்
203 லட்சம் கோடி ரூபாயாக, 2022 அளவை விட 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
ராணுவ செலவுகளில் முதலிடத்தில் தொடரும் அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட், 2023-ல் 76.37 லட்சம் கோடி ரூபாயாக, 2022 அளவை விட 2.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது, ஒட்டுமொத்த உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவுகளில் 37 சதவீதம் ஆகும். இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவின் ராணுவ பட்ஜெட், 2023-ல் 24.67 லட்சம் கோடி ரூபாயாக, 2022 அளவை விட 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த பட்டியலில் உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யா மூன்றாம் இடத்தில் உள்ளது. ரஷ்யா 2023 ராணுவ பட்ஜெட்டில் 9.08 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது 2022 ல் ஒதுக்கிய நிதியை விட 24 சதவீதம் அதிகம் ஆகும்.
அதே போல், நான்காம் இடத்தில் உள்ள இந்தியா 2023ல் ராணுவத்திற்கு ஒதுக்கிய நிதி 6.96 லட்சம் கோடி ரூபாயாகும். இது 2022 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 4.2 சதவீதம் அதிகம்.
ஐந்தாம் இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. சவுதி அரேபியாவின் ராணுவ பட்ஜெட், 2023-ல் 6.32 லட்சம் கோடி ரூபாயாக, 2022 அளவை விட 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலக அளவில் மொத்த ராணுவ செலவுகளில், டாப் 5 நாடுகளின் பங்கு 61 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் காசா மீது போர் தொடுத்துவரும் இஸ்ரேல், 2.29 லட்சம் கோடியுடன் 15 வது இடத்தில் உள்ளது. இது கடந்த 2022 ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 24 சதவீதம் அதிகம் ஆகும்.
அதே போல், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் பாகிஸ்தான் இந்த பட்டியலில் 30 வது இடத்தை பிடித்துள்ளது. 2023-ராணுவ பட்ஜெட்டில்
71 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது பாகிஸ்தான்.
இது கடந்த ஆண்டை விட 13 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில், போர்களை நடத்திவரும் ரஷ்யாவும், இஸ்ரேலும் 2023ம் ஆண்டு அதிகபட்சமாக 24 சதவீதம்
வரை நிதியை உயர்த்தி ஒதுகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பொருத்தவரை ராணுவ பட்ஜெட்டில் 80
சதவீத தொகை, சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு செலவிடப்படுகிறது.
வெறும் 20 சதவீதம் மட்டுமே நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் கொள்முதலுக்கு ஒதுக்கப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
Uploaded On 24.04.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 117
@DatasBackups
@DatasBackups 5 ай бұрын
இந்த முறை மோடி பிரதமர் ஆனால் உலக நாடுகளை வழிநடத்தும் அளவிற்கு சென்று விடும் என்பதே உலக நாடுகளின் அச்சம் ஆக உள்ளது இது இப்போதைய உண்மை உலக நாடுகள் இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி ஆளுமையை கண்டு அச்சம் கொள்கிறது
@kiy3165
@kiy3165 5 ай бұрын
Jai suck
@Editorjohny
@Editorjohny 5 ай бұрын
Definitely True
@AbdulRauf-y1s1j
@AbdulRauf-y1s1j 5 ай бұрын
😂
@ramanaram95
@ramanaram95 5 ай бұрын
உண்மை👍
@indianmarcos6329
@indianmarcos6329 5 ай бұрын
​@@kiy3165jai ungomma
@ExcitedCondorBird-hg3zq
@ExcitedCondorBird-hg3zq 5 ай бұрын
M L.A. M.P. களுக்கு கொடுக்கும் பென்ஷனை நிறுத்துங்கள்.அந்த தொகையை ராணுவத்துக்கு செலவிடுங்கள்.
@sandeeepr2935
@sandeeepr2935 5 ай бұрын
Govt servant kodunga
@melwinmeriton7972
@melwinmeriton7972 5 ай бұрын
@@sandeeepr2935 Pension yarukkum venadam apdi koduthalum not morethan 30-40 Thousand. some servant getting pension more than the avarage salary.
@kusmi-is5sb
@kusmi-is5sb 5 ай бұрын
pension endathu nee work pannum pothu un salaryla irunthu kalichu retire ana apprama unaku kudukirathuda loosu! olunka pension scheme method padi!aprama unarchi pokki cmd podu! indha mutal cmd ku 40 like mayir wera pottu irukuthukal!
@arunkris7299
@arunkris7299 5 ай бұрын
Kamarajar pola future oru person vantha enna pannurathu pension stop panna avanga life yeppadi lead pannuvanga, but corruption la convict aguna mpa and mp ku pension stop pannalam
@appavi3959
@appavi3959 5 ай бұрын
china's $3.246 trillion foreign exchange reserves the world's largest.
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su 5 ай бұрын
இன்றைய உலக நடப்புகளை பார்த்தால் நாட்டின் பாதுகாப்பே மிக முக்கியமான சவாலாக உள்ளது...அதற்குத்தான் ராணுவ பலம் தேவையான ஒன்று.... (சுபேதார் மேஜர் அசோக்)
@bhaskarvemula7335
@bhaskarvemula7335 5 ай бұрын
This is the new India our Modi ji India strength and development
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 5 ай бұрын
மோடி அரசு இராணுவத்தை அருமையாக கட்டமைத்துள்ளது, உலகமே இந்தியவை கண்டு பிரமிக்கிறது
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 5 ай бұрын
...ராணுவ வீரர்களின் உணவிலிருந்து அவர்கள் அணியும் ஜாக்கெட் வரை ஆட்டைய போட்டது கேடி அரசு 😂😂😂
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 5 ай бұрын
சவப்பெட்டி ஊழல் கேஸ் எல்லாம் இப்படிதான் பேசுவார்கள்
@LChristopher-mm6vr
@LChristopher-mm6vr 5 ай бұрын
மீண்டும் மோடி வேண்டும் 🎉❤
@jollyohjimkana
@jollyohjimkana 5 ай бұрын
​@@KanniappanR-rd9zfathu yaru panna nu therunju pesuda kothadimai
@jollyohjimkana
@jollyohjimkana 5 ай бұрын
​@@AkbarAli-fi5byproof pannu da kena ku*
@ramanaram95
@ramanaram95 5 ай бұрын
பார்க்கவே பெருமையாக இருக்கு வாழ்க வளர்க இந்தியா🇮🇳💖 2024- 2029 மோடி தான்👍
@EswaranEawaran-l8z
@EswaranEawaran-l8z 5 ай бұрын
மோடி ஜி தலைமையில் இந்தியா அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது இதில் இன்னொரு சந்தோஷமான விஷயம் பாகிஸ்தான் 30 வது இடத்தில்
@LChristopher-mm6vr
@LChristopher-mm6vr 5 ай бұрын
மீண்டும் மோடி வரவேண்டும் நல்லாட்சி புரியவேண்டும் 🎉❤❤❤
@mvmdil
@mvmdil 5 ай бұрын
😂
@ranganathanselvarajranganathan
@ranganathanselvarajranganathan 5 ай бұрын
Jai Modi ji sarkar Bharat mathagi jay Jai hind
@ramasharumugam5977
@ramasharumugam5977 5 ай бұрын
I love bjp and modiji is great leader of new bharat and God bless modiji for safe the nation from the anymy in n outside nation and.
@sajanthaniyakkudy5611
@sajanthaniyakkudy5611 5 ай бұрын
Modi always great 👍
@pandianarumugamtamil
@pandianarumugamtamil 5 ай бұрын
முதலில் இலங்கையிடம் மண்டியிடாமல் சண்டையிட்டு தமிழ் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்தட்டும்.தமிழினத்தின் துரோகி கருணாநிதி இந்திரா காந்தி இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத்தீவை திருப்பி எடுக்கட்டும்
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 5 ай бұрын
Jai Bharat 🎉🎉🎉🎉🎉
@மலையோரவிவசாயிகள்பேரவை
@மலையோரவிவசாயிகள்பேரவை 5 ай бұрын
1)அமெரிக்கா- 76.37 லட்சம் கோடி 4)இந்தியா- 6.96 லட்சம் கோடி???? மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்
@karthickp9210
@karthickp9210 5 ай бұрын
டேய் மன்டையா நாம என்ன அமெரிக்காகாரன் கூட சன்டைக்கா போக போறோம்.சிறிய நாடு வியட்நாம் அமெரிக்காவை தோர்க்கடித்த கதை தெரியுமா டா?.படை பலத்தில் இல்ல டா.போர்த்திறமையில் தான் உள்ளது.நமக்கு பின்னாடி எத்தனை நாடு இருக்குனு பாரு 192நாடு இருக்கு அதை நினைத்து பெருமை கொள் டா
@santhoshv3028
@santhoshv3028 5 ай бұрын
India mattum entha nadum pakkathula kuda poga mudiyathu america than world la 35% military budget share vachurukku.
@F1_356
@F1_356 5 ай бұрын
இந்தயா ராணுவ தளவாடங்களை விற்பனை செய்து வருமானம் பார்ப்பது குறிப்பிடத்தக்கது
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy 5 ай бұрын
ஜெய் ஹிந்த்
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 5 ай бұрын
Export order to Philipines; has given order for Brahmos HAL to produce Tejas around 320 ATAGS howitzer Dassault investment Super Dvora Mk II fast-patrol boats by Israel Rampage by Israel ROCKS by Israel
@selvaselvaraj7785
@selvaselvaraj7785 5 ай бұрын
To see what is right and not do it is want of courage.the youth of the nation are the trustees of posterity.and family planing in India 🇮🇳 schemes
@Dbsvlogs07
@Dbsvlogs07 5 ай бұрын
Modi ji sarkar 🔥
@priyadharsan6555
@priyadharsan6555 5 ай бұрын
World rankings la top 10 nu ethu eduthukittalum yaarum British colony la irunthavanga illa India va thavira ivlo vegama entha country um valara mudiyathu athigamana natpu naadugal irukka country um India than ivlo irunthum still we are a peace loving country ❤❤
@sakthivel-k7n8n
@sakthivel-k7n8n 5 ай бұрын
Thanos is gold
@furqaan4458
@furqaan4458 5 ай бұрын
2:29 not a war just a crime
@maniguru8841
@maniguru8841 5 ай бұрын
மோடி ஜி ஆட்சி தான் இனி வேண்டும்...
@IF_Channel05
@IF_Channel05 5 ай бұрын
Adhani Loan Discount... Modi Mass
@senthilrajan3908
@senthilrajan3908 5 ай бұрын
4vatu idathil ullavargalai patri pesathey. Vada kilaku indiavil 65 idakalil 29 postkaluku ippothu patrol sella mudivathillai endru uyar adikari solli irrukkirar
@kiy3165
@kiy3165 5 ай бұрын
Power 💪of USA🇺🇸🇺🇸🇺🇸🇺🇸
@prabashanmugam9
@prabashanmugam9 5 ай бұрын
Islamiya natugal oliga patum
@dpidanishff875
@dpidanishff875 5 ай бұрын
Poda tevdiya paya
@ruban475
@ruban475 5 ай бұрын
Indhan army best tan... Adha worst akunavan yaru...
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 5 ай бұрын
காங்கிரஸ்
@KiramiyaThenral
@KiramiyaThenral 5 ай бұрын
Meendum Modi vendim modi
@தமிழ்entertainment-g2b
@தமிழ்entertainment-g2b 5 ай бұрын
Indea oru naadagam da indeala ellarum pichcha edukuranugada
@dilukshidilukshi-p8z
@dilukshidilukshi-p8z 5 ай бұрын
India 😢😢😢😢😢 🎉🎉🎉nakku.we want Tamil Nadu we are not a India
@saravanans7840
@saravanans7840 5 ай бұрын
We want to kongu Nadu... Not Tamil Nadu, y u r getting money from coimbatore 😂😂😂😂😂
@karthickp9210
@karthickp9210 5 ай бұрын
தமிழ்நாடு இந்திய பாதுகாப்பில் தான் உள்ளது டா மண்டையா
@riderjawan1228
@riderjawan1228 5 ай бұрын
Unmatured fellow spotted
@Traveltolk03
@Traveltolk03 5 ай бұрын
This best comedy 2024
@rajaveera5614
@rajaveera5614 5 ай бұрын
Okay Bhai
@kusmi-is5sb
@kusmi-is5sb 5 ай бұрын
modiya power ful pundanu katta than tatti tv karan ippidi ol poduran! miltary walarchikum modi pundaikum oru sammathamum illa! ithu intha pundisku puriyathu!
@ndrtalks2720
@ndrtalks2720 5 ай бұрын
80% money goes to management 😂😂😂😂😂 50%bjp + 30%indian army + 20% for weapons =100%
@pnavakumar5529
@pnavakumar5529 5 ай бұрын
Eppa Ena da sagi tv
@AbdulRauf-y1s1j
@AbdulRauf-y1s1j 5 ай бұрын
நாலாவதுஇடம்என்பதுகன்துடைபுதான்சீனாவிடம்நம்மாநிலதையேபிடித்துவைத்துல்லான்
@kamalkanth3252
@kamalkanth3252 5 ай бұрын
உலக குப்பைகள் அனைத்தும் இங்க தான் உண்டு
@arunkris7299
@arunkris7299 5 ай бұрын
Ippo konjam stop agiruku
@muruganmurugan-lf1il
@muruganmurugan-lf1il 5 ай бұрын
மோடிஜி வாழ்க
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 5 ай бұрын
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது முட்டு கொடுக்க வேண்டும் இல்லையென்றால் இ..டி ...ரைட் வரும் .😂😂😂
@velunatarajanvelunatarajan9734
@velunatarajanvelunatarajan9734 5 ай бұрын
ஒருபாயாவது முட்டுகொடுக்கனும்,
@sathishkongu5101
@sathishkongu5101 5 ай бұрын
உனக்கு ஏன்டா எரியுது? தின்கிற சோத்துக்கு விசுவாசமா இரு 🙏🙏
@lashmananj9868
@lashmananj9868 5 ай бұрын
அட நாயே இது முட்டு இல்லை உண்மைடா பரதேசி பன்னாட நாயே
@TravelAir-we1cv
@TravelAir-we1cv 5 ай бұрын
என்ன வயிரு எரியுதா? இந்த முதல் ஐந்து நாடுகளில் ஒரு இசுலாமிய நாடு கூட கிடையாது😂
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 5 ай бұрын
அப்படி உனக்கு எறியுதுனா பாகிஸ்தான் போடா அங்க உன் அண்ணன் தம்பி சோத்துக்கு சுன்... ஊ..புறான்
@ManojvmpManojvmp-l4n
@ManojvmpManojvmp-l4n 5 ай бұрын
😡😡😡 இந்தியா கிட்ட எங்கடா ராணுவம் இருக்கு
@appun2882
@appun2882 5 ай бұрын
முன்ன உன் சுன்னியும் கொட்டையுமாபா இருக்கு இந்திய நாட்டின் எல்லையில்
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 50 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 4,7 МЛН