ACவைத்துள்ளவர்கள் சோலார் மின்சாரத்துக்கு மாறினால் கரண்ட் பில் குறையும்!ECOSMART|SOLAR PANEL SYSTEM|

  Рет қаралды 14,560

Vanigamani

Vanigamani

Күн бұрын

Пікірлер: 24
@shyamrug
@shyamrug 7 ай бұрын
3Kw சோலார் பிளான்ட் இரு மாதங்களில் 900 யூனிட் (மாதம் 450 யூனிட்) உற்பத்தி செய்வது என்பது அறவே சாத்தியமில்லை. சராசரியாக 1KW க்கு 4.0 − 4.5 யூனிட் மேல் கிடைக்க வாய்ப்பில்லை. இரு வருடம் முன்னர் வீட்டில் on grid 6 KW பிளான்ட் subsidy இல்லாமல் போட்ட அனுபவத்தில் பதிவிடுகிறேன்.
@AntoPrakashSingh
@AntoPrakashSingh 7 ай бұрын
It’s possible to generate 15 units to 18 units per day with 3kw bifacial RTS when there is a bright sunlight , mostly between March to August
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 7 ай бұрын
Brother's and sisters 550 wareee bifacial panel 2×13300=, 26600 utl gamma pluse 3350 rs 21100 battery ✌two 150 ah exide sola tubular rs 30000 5years warranty 77700 total cost extra dc breaker 32 amp 700 and 4sq ✌two core wire that's all in this one ton ac will run
@mjayrbi
@mjayrbi 7 ай бұрын
1 KW சோலார் சிஸ்டத்தில் சராசரியாக, ஒரு மாதத்திற்கு 125 யூனிட் உற்பத்தி ஆகும். தேவைக்கு ஏற்ப அமைத்துக் கொண்டால், ஆரம்ப செலவை குறைத்து, நீண்ட வருடங்கள் பலன் பெறலாம்.
@sabumasood8092
@sabumasood8092 7 ай бұрын
தமிழ்ல பேசினா சாமானியர்களுக்கும் புரியும் எல்லாருக்கும் புரியிற மாதிரி நீங்க இதை கொண்டு செல்லனும்னா கட்டாயம் உங்களுடைய வார்த்தைகளும் உங்களுடைய பேச்சுக்களும் தமிழர் தாத்தா சிறப்பாக இருக்கும்
@govindannarasimhan2705
@govindannarasimhan2705 7 ай бұрын
Verymuch informative . I was looking forward to your information on the subsidy for the common meters in Apartment which you said you will explain. But probably due to the length of the video you have deferred it to reveal.
@rathinasamy751
@rathinasamy751 7 ай бұрын
One ton AC vaithiruppavargal 1 KW SOLAR pottal pothuma
@kannaa1567
@kannaa1567 7 ай бұрын
1 kva - 4 to 4.5 units/day 2 kva - 8 to 9 units/day 3 kva - 13.5 to 17 units/day
@udayakumarkudaya9683
@udayakumarkudaya9683 7 ай бұрын
@@kannaa1567 எத்தனை ஆம்பியர் கொண்ட பேட்டரி வாங்க வேண்டும்.
@jayapalviji100
@jayapalviji100 7 ай бұрын
1 kw Norma 40000rs
@prakashg6501
@prakashg6501 7 ай бұрын
😮
@somethinginside8897
@somethinginside8897 7 ай бұрын
இதற்கு லஞ்சம் கேட்டால் யார் க்கு கொடுக்க வேண்டும்.இத்தனை வருங்கள் என்ன செய்தீர்கள்.தேர்தல் வரும் போது இப்படி
@arasurohith
@arasurohith 7 ай бұрын
pmsuriyaghar web eppoluthu sariyaakum
@secretsnothing3798
@secretsnothing3798 7 ай бұрын
நானும் சோலார் எம்பேனல் வென்டார்தான்.... நான் கடந்த ஆறு மாதத்திற்கு முன் இடம் வாங்கி வீடு கட்டி விற்கும் வியாபாரத்தை தொடங்கியுள்ளேன்.
@nathantilak201
@nathantilak201 7 ай бұрын
Sir DCR panel price is higher than Non DCR panels.
@kannaa1567
@kannaa1567 7 ай бұрын
கேள்வி கேட்பவருக்கு மின்சார ஞானம் அற்புதம்??!!
@santhanakumarsundaram4939
@santhanakumarsundaram4939 7 ай бұрын
Nice 👍
@sridhardoraiswamy9991
@sridhardoraiswamy9991 7 ай бұрын
Contact number please How about karnataka ?
@kannaa1567
@kannaa1567 7 ай бұрын
நான் இப்போதுதான் 3 kWh solar on-grid Generator வீட்டில் பொருத்தினேன். இன்றோடு 19.5 நாட்கள் ஆகின்றது. இதுகாரும் உற்பத்தி செய்த மின்சாரம் 287 kWh
@kumarchandra1704
@kumarchandra1704 7 ай бұрын
எந்த கம்பெனி தகவல் தேவை
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Is Solar really beneficial comparing with EB bill?
10:58
Engineering Facts
Рет қаралды 1,1 МЛН
Have we been doing Solar wrong all along?
13:30
Undecided with Matt Ferrell
Рет қаралды 2 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН