Adi Kumbeswarar Temple , Kumbakonam , Starting place of creation

  Рет қаралды 131,632

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

Пікірлер: 286
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
ஓம் ஶ்ரீ ஆதிகும்பேஸ்வரா் துணை🙏
@Hariharan-et9fd
@Hariharan-et9fd 4 жыл бұрын
Thank bro. I don’t know Tamil.but I like TN temples. I am from Andra Pradesh.please make more old temple videos in Tamil Nadu.
@naninistala7164
@naninistala7164 4 жыл бұрын
Please use English. Middle middle. Complete tamil. Can not know. But your effort is very good. Best wishes.
@Mukund415
@Mukund415 4 жыл бұрын
Great job, Ganesh, Bro. This temple must be among some of the oldest temples in TN. A very unique architecture is seen, for example, in the carvings on pillars. These are priceless pieces of art (I would have liked more lingering closeups). I particularly loved the carvings on the pillar at the left hand side of the modern painting gallery at around 7:45! Imagine for a moment the enormous time, effort, skill, and piety with which those nameless artists, our forefathers, created these masterpieces! There are dozens of such artistic pillars and other structural elements even in this relatively lesser known temple - and there are hundreds of such heritage sites in TN for which we all can be proud of. Thank you, Ganesh, for your service to our holy land and her people!
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 2 жыл бұрын
சக்தி வாய்ந்த பழைய புனித தலங்கள் எல்லாத்துக்கும் போரீங்க.. நீங்க ரொம்ப கொடுத்து வைத்தவர் ராகவ்.. நீங்க நல்லா இருக்கணும்.. 🙏சிவயநம🙏🙏🙏
@prabhavathib1359
@prabhavathib1359 4 жыл бұрын
சில முறை சென்று வந்துள் ளோம். அருமையான கோவில். இந்த வீடியோவும் அருமை நேரில் சென்று வந்ததுபோல். நன்றிகள் பல பல.
@duskykid2401
@duskykid2401 4 жыл бұрын
😎Kumbakonam vaasi 🔥
@cholaraja3217
@cholaraja3217 4 жыл бұрын
He missed Durga and Sandikeswarar sanathi
@arunasrinivasan2891
@arunasrinivasan2891 4 жыл бұрын
Why don't you give information about lamps in kumbakonam u should tellus what available inthat place
@malligadhanigaivelu9825
@malligadhanigaivelu9825 3 жыл бұрын
நன்றாகவும்மனநிறைவுடனும்உள்ளதுதீபாவளிவாழ்த்துகள்நன்றி
@malligadhanigaivelu9825
@malligadhanigaivelu9825 3 жыл бұрын
மனநிறைவுடன்செய்கிறீர்கள்தீபாவளிவாழ்த்துகள்
@malligadhanigaivelu9825
@malligadhanigaivelu9825 3 жыл бұрын
நன்றாகவும்மனநிறைவுடன்உள்ளதுதீபாவளிவாழ்த்துகள்
@krishipalappan7948
@krishipalappan7948 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏🙏❤️🙏👍👍
@kalavathy1293
@kalavathy1293 Жыл бұрын
அருமை தெளிவான விளக்கம் சூப்பர் 💐💐வாழ்த்துக்கள் நன்றி 🙏💖
@selvarasiskitchen6018
@selvarasiskitchen6018 4 жыл бұрын
கும்பகோணத்தில் எல்லா கோயிலும் நிறைய விநாயகர் இருப்பார்
@aneeswargurushankar3652
@aneeswargurushankar3652 4 жыл бұрын
வாவ் ப்ரதர், கும்பகோணம் எங்க ஊர்...பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. மிகவும் நன்றி. 🙏🙏
@jayaluxmy9651
@jayaluxmy9651 2 жыл бұрын
Thank you brother, I like this temple one day I will come to see Adi Linggeswarar, அவர் அருள் கிட்டும்.
@lalithasrinivasan2827
@lalithasrinivasan2827 4 жыл бұрын
பிரம்மாண்டமான ஆதி. கும்பேஸ்வரர் கோயில் தரிசனம் உங்கள் புண்ணியத்தில் கிடைத்தது மிக்க நன்றி கணேஷ் வாழ்க வளமுடன்
@lavanyasiripeluru6336
@lavanyasiripeluru6336 4 жыл бұрын
Super...only for temples purpose we settled down in kumbakonam
@subbannar7319
@subbannar7319 4 жыл бұрын
Then, how often do you visit temples?
@sudharsans.s760
@sudharsans.s760 4 жыл бұрын
எங்க ஊர், கும்பகோணம் வருக வருக. அந்த அமுத கலசம் இமய மலை நின்றது, பிறகு தண்ணீரில் மிதந்து அங்கிறிந்து இங்கு வந்து நின்றது. வேடனாக உருவம் தறித்து சிவ பெருமான் அந்த அமுத கலசம் உடைத்தார். உடைந்த கலசம் ( குடம்) கோணலான பகுதி கும்பகோணம், குடத்தின் வாசல் குடவாசல் ஆயிற்று. அந்த அமுதம் பட்ட இடம் எங்கும் பல கோவில்கள் உருவாகின. குடம் தங்கிய இடம் மகா மக குளம். இங்கு சப்த கன்னிகள் 12 வருடம் ஒரு முறை நீராடி தங்களின் பாவங்களை போக்கி கொள்கின்றனர்( சப்த மாதக்கள் கங்கை, காவேரி) காசி விஷ்வநாதர் ஆலயத்தில் உள்ளனர்.
@jyothisharatna
@jyothisharatna 5 ай бұрын
Excellent!
@jyothisharatna
@jyothisharatna 5 ай бұрын
Kudanthai RAMAN!!
@indraprithivi
@indraprithivi 4 жыл бұрын
Very clear video. I felt as if I was in the temple
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 жыл бұрын
Beautiful temple. VIDEO so amazing. Thanks for your post.
@chandralekha6296
@chandralekha6296 4 жыл бұрын
Excellent Video Coverage. Adi KumbeswaraTemple is very big and Beautiful. On the way to temple rows of pillar top wall Paintings are super. History of the temple is very nice. The view of the Gopuram flying of pigeons looking so cute and so beautiful. Greenbed on the way to Kumbakonam to see very nice. Thank you so much for your Video Coverage 👌👌 Super🌷🌷🙏🙏🌷🌷
@parthibans4270
@parthibans4270 4 жыл бұрын
👌👌👌
@niranjankumarcoimbatore5842
@niranjankumarcoimbatore5842 4 жыл бұрын
கோவைரில் இருந்து கும்பகோணம் சென்று நேரில் கண்டது போல ஒர் அனுபவம் தம்பி....வாழ்க உங்கள் தெய்வீக பணி.... ஆரோக்யமும் செலவமும் நிறைந்த வளமும் உங்களை அடையட்டும்... உங்கள் காணொலி யதார்தமாகவும் அருமையாகவும் உள்ளது... உங்கள் நண்பர்களுக்கு உங்களுக்கும் பாராட்டுக்கள்... உங்கள் தாய் தந்தையர் திருப்பாதம் போற்றி... இப்படி ஒரு மகனை எங்களுக்கு நல்ல நண்பரை தந்தற்கு... உங்கள் திருப்பதி திருமலை திருவண்ணாமலை வீடியோ சூப்பர்..... ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா
@GaneshRaghav
@GaneshRaghav 4 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@papujinji5397
@papujinji5397 4 жыл бұрын
மிகவும் intricate வேலைப்பாடு உள்ள தூண்கள்! அழகான temple!
@prabhashenoy7207
@prabhashenoy7207 4 жыл бұрын
Nice video captured Thanks for uploading From Karnataka 👏
@shetrends4984
@shetrends4984 4 жыл бұрын
Naanum kumbakonam thaan brother and this is my fav temple
@Hemalatha-vu9du
@Hemalatha-vu9du 2 жыл бұрын
தம்பி.கணேஷ்.ராகவ்.உனக்கு.அப்பா.அம்மாதான்.கடவுல்.அவங்கல.பத்திரமா.பாத்துகோ.நீ.காட்டும்.கோயில்கல்.அனைத்தும்.நன்றாக.இருக்கிரது.🙏🙏🙏மிக்க‌💅💅💅நன்ரி‌👌👌👌சிரப்பு.🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️
@prabhakarankamath5082
@prabhakarankamath5082 4 жыл бұрын
Like Kanchi Kumbakonam is a hot of temples which cannot be covered in a day. The mahamakakulam is very famous like Kanchi adthivarathar kulam. All the best
@srisoory1839
@srisoory1839 4 жыл бұрын
Hi Ganesh , Amazing job!!! .We are blessed to see all these temple's through you, continue doing the wonderful job, God will fulfill your wishes soon.
@s.lathakannan8708
@s.lathakannan8708 Жыл бұрын
🙏🙏Thanks for uploading ji
@vijayankg2477
@vijayankg2477 4 жыл бұрын
brother wonderful service to Hindus. Iam from Kerala. there are so many Shiva temples in Kerala.we hindus are divided by language by these politicians. I visited two times Adi Kumbeshwarar temple in 2018 and 2019.these temples are beautiful than taj mahal.
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 4 жыл бұрын
In and around kumbakonam and on the Banks of various Rivers in the whole old tanjore district without bifurcated into various districts that the chola Nadu has thousands of ancient temples of all sanathana dharma. The whole Life is not enough to cover!!!!
@drkiran9874
@drkiran9874 4 жыл бұрын
Dear Ganesh Raghavaji, thanks for showing Kumbeshwara temple of Kumbakonam. Nice to see different temple that stores was associated with temple only. I felt bad by seeing dogs in temple. Pillars in the entrance was very attractive. Devi statue in the pillar was nice to see, both broken hands was very Sad to look. Thanks for showing Kumbha story in the temple. Great to see many Ganeshas in this temple. Nice to see Gaja Lakshmi in Moorthy form. Navagraha sannidhi was very big here. Nice to see many pigeons in the temple. Gopuram from outside prakara had a spectacular view. Dancing Elephant was nice to see. If possible visit and put other Sri Vaishnava Divyadesam temples such as Saranga pani Perumal temple, Sri Rama temple, Harashapa Vimochana temple, Upilliappan temple which is in Kumbakonam or within 5 to 10 kms from Kumbakonam only. Please try to cover these temple also in future.
@GaneshRaghav
@GaneshRaghav 4 жыл бұрын
Sure sir , thank you 🙏
@revathisarma7491
@revathisarma7491 4 жыл бұрын
Hai Tambi Adi Kumbakeswarer temple is very big and here brass lamps and brass puja articles are also sold in temple premises so nice to visit these temples
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
❤❤❤❤good nicely taken with good explanation in detail
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
wonderful temple
@vijayalakshmikrishnan3281
@vijayalakshmikrishnan3281 4 жыл бұрын
I have seen so many times this temple.Very attractive temple and very nice viberation
@SG-jj8su
@SG-jj8su 2 жыл бұрын
Please take Ariel view of this temple especially the Vimaanam and it's strature n statues on it's.
@asharaghavan1576
@asharaghavan1576 2 ай бұрын
Important note Raghav ji,please do not use your pointer finger to indicate where divine beings are located. You must use the full palm all fingers closed held. Though your intentions are lofty, you may end up in “Akarma” just by this. Blessings to you.
@WHOAMI-vi1xr
@WHOAMI-vi1xr 4 жыл бұрын
Thanks brother. "Arasu " (2003) padathil varara koil ethu ennu sollamudiyama . Plz reply kudu.
@jayashreeranganathan6827
@jayashreeranganathan6827 4 жыл бұрын
Hi Ganesh very big temple. Want to visit once. Thanks for uploading.
@balajikulasekaran6910
@balajikulasekaran6910 4 жыл бұрын
If possible also visit sarangapani and chakrapani temples there. Thiruvarur Thyagarajaswamy temple and Mannarkudi Rajagopalaswamy also.
@alagarsamy6483
@alagarsamy6483 Жыл бұрын
தகவல் அருமை ❤❤❤
@hemadevis2062
@hemadevis2062 4 жыл бұрын
Super raghav good to see the temple it is very big temple 👌👌💐👍👍🌹💝🌹💝🌹💝
@hemadevis2062
@hemadevis2062 4 жыл бұрын
நன்றி ♥♥♥
@penangstar103
@penangstar103 4 жыл бұрын
I had read somewhere saying that kumbakonam got 40 temple surrounded area near teppa kollam. Water from the kumbam falls into kollam, kalasam became kumbeshwarer, coconut also become a lingam and temple nearby also. The mango leave also become lingam. This info I read in some magazine or book.
@vanamalakshmi5478
@vanamalakshmi5478 2 жыл бұрын
చాలా చాలా బాగుంది
@rainbow7268
@rainbow7268 4 жыл бұрын
Like these kasiviswanathar temple near mahamaham tank. Everyone should know this
@dr.vijidharajendran1654
@dr.vijidharajendran1654 4 жыл бұрын
Wow our town kumbakonam
@laksviolet
@laksviolet 4 жыл бұрын
This is my most favourite temple ❤️😀
@chandraayengar5677
@chandraayengar5677 4 жыл бұрын
கணேஷ் தம்பி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை மற்றும் சிற்பங்கள் பார்த்து மகிழ்ந்தேன் மிக நன்றி தம்பி மிக்க நன்றி கணேஷ் தம்பி கடவுள் துனை புரிய வேண்டும் நன்றி 👌👍
@GaneshRaghav
@GaneshRaghav 4 жыл бұрын
Thanks 🙏
@narayangodda6239
@narayangodda6239 4 жыл бұрын
TN.Temples great.all r huge wide. .all god. Godess. Beautiful .thanks for.greatkings.
@NISHANMNNISHANMN
@NISHANMNNISHANMN 4 жыл бұрын
Hi bro... intha Adikumbeshwarar kovil la siththar jeeva samathi irukku atha mattum miss pannitinka... matha padi super... pakkathula Nageshwaran kovil irukku... athuvum nalla periya temple than....
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 4 жыл бұрын
Practically kumbakonam is my birth place and I lived there in my young days and college days. Nice Town and intelligence birth place. Often I visited all the Temples in and around kumbakonam by walk only. Even now I used to go to kumbakonam Very often. But now it becomes another crowded concreted and vehicle jungle!!! Mostly people migrated to cities of Tamil Nadu and other States and abroad. The Glory of kumbakonam and cauvery and its tributaries should be restored at any costs. Mostly individual houses were there in my younger days but now only concreted multi storey unhealthy buildings only. Paddy fields where here and there. Temple tanks and the Rivers are not properly maintained and only plastics dumped. Kumbakonam is famous for household articles and temples sculptures if All kinds. Now the handicrafts artisans and ancient traditional occupations are wiping out mostly and disappeared.
@ashokkumarnaval1278
@ashokkumarnaval1278 Жыл бұрын
Hi! Does the Kumbaswarar Park still exist? I had relatives (ancestors) staying near, on Palaya Aranmanai street. Cant locate the street anymore on Google. Thanks.
@selvarasiskitchen6018
@selvarasiskitchen6018 4 жыл бұрын
கணேஷ் நான் பலமுறை இந்த கோவிலுக்கு வந்து இருக்கிறேன் ஆனால் உன்னுடைய கேமரா வழியாக பார்க்கும்போது அருமை
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 4 жыл бұрын
Chidambaram, mayiladurai thodarndhu railil sellumbothu pachaipasel kannukku inimaiyaga irukkum. Nuzaivayil vayil nuzayavillaiya! Wow yenne tamizin inimai!
@ShilpaNav
@ShilpaNav 4 ай бұрын
Very nice channel and vlogs 😊
@malathiannamalai2858
@malathiannamalai2858 4 жыл бұрын
ஹாய் கணேஷ் நீங்கள் சொன்னது போல மாங்களாம்பிகை அம்மன் அழகை எவ்வளவு நேரம் பார்த்தாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு யானை டான்ஸ் சூப்பர் . தஞ்சையில் இருந்து வரும் போது ஆவுர் என்ற ஊரில் பட்டிஸ்வரம் துர்க்கை அம்மன் கோயில் உள்ளது அங்கு தான் நந்தி விலகி காட்சி தருவார் அந்த தூர்க்கை அம்மனும் அழகாக இருக்கும் நன்றி கணேஷ்
@Bharath-j6v
@Bharath-j6v 4 жыл бұрын
Crt bro......
@indraganesan2796
@indraganesan2796 4 жыл бұрын
வேடனால் இல்லை இறைவன். வேடவமூர்த்தியாக வந்து கும்பத்தை பாணம் எய்தி உடைத்தார். வரலாறு கொஞ்சம் தெரிந்து. தயவுசெய்து. கூறவும்
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 4 жыл бұрын
கன்ணு, இந்த கோவிலில் ஒரு ஜீவசமாதி உள்ளது. உள்ளே பழையகால ஓட்டல் டிபன், பில்டர்காபி அருமை.
@niranjankumarcoimbatore5842
@niranjankumarcoimbatore5842 4 жыл бұрын
நண்பா விபரம் கூறவும்....சமாதி ஆனவர் பெயர்
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 4 жыл бұрын
@@niranjankumarcoimbatore5842 கும்பமுனிசித்தர்சமாதிஉள்ளது.
@prabun7162
@prabun7162 4 жыл бұрын
Nys bro. Thanks for showing dis temple. 💐
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 4 жыл бұрын
Om Nama Shivaya. Beautiful temple. How big the praharams are.
@sharmilashashi4395
@sharmilashashi4395 4 жыл бұрын
Supero super!!! Nice temple & very happy elephant...nice!!!
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 жыл бұрын
Pls visit Iyrawatheswar Temple Darasuram . Its UNESCO world heritage site. Thanks.
@narayananps774
@narayananps774 2 жыл бұрын
Yes, most people are unaware of that magnanimous Darasuram temple.
@kanchanas315
@kanchanas315 4 жыл бұрын
ஹாய் கணேஷ் கும்பகோணம் பெரிய கோவில் வீடியோ நல்லா இருக்கு இது போல ராமர், சக்ரதாழ்வார் மற்றும் சாரங்கபாணி கோவில்கள் பெரியது அழகா இருக்கும் முடிஞ்சா தரிசனம் செய்யவும்
@kanchanas315
@kanchanas315 4 жыл бұрын
நன்றி ராகவ்
@girdrache
@girdrache 4 жыл бұрын
Adhi varaha Perumal, ramasamy Perumal Kovil, Rajagopala Perumal, Sarangapani and Chakrapani temples 5 Vishnu temples in kumbakonam all nearby temples
@geethamanur2723
@geethamanur2723 4 жыл бұрын
Sarangapani is so good.. na last week dhan anga irundhen.. very happy to see vlogs on this
@geethasrikanth4195
@geethasrikanth4195 4 жыл бұрын
Ganesh please visit Thiruvidaimarudur mahalalingaswmi koil and Sarabeswarar Kovil without fail. Both are very close by. Very huge
@subathrashekar3105
@subathrashekar3105 4 жыл бұрын
பாபநாசம் தாண்டி திருககருகாவூர் கர்ப்ப ரக்ஷாம்பிகை கோயில் உள்ளது ஏன் அங்கு போகவில்லை
@Bharath-j6v
@Bharath-j6v 4 жыл бұрын
Crt
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 4 жыл бұрын
Papanasam is famous for 108 sivalayam, Amman koil, srinivasa Perumal koil, Thirupalathurai Sivan temple. All aged oldest temple. I lived there in my school days.
@vasanthaselva4159
@vasanthaselva4159 4 жыл бұрын
ஹாய்கணேஸ் கடவுள்அருள்இருப்பதனால்தான்நிச்சயம்இப்படியெல்லாம்உங்களால்பன்னமுடிகிறதுவாழ்கவளமுடன்🌷🙏
@raviviji9163
@raviviji9163 3 жыл бұрын
Kovil irukura location yadhu Anna..Kumbakonam la..
@indirakn2218
@indirakn2218 4 жыл бұрын
I am going 2days back.super temple Amezing.
@selvamananda6300
@selvamananda6300 4 жыл бұрын
Nanum sendru vara. Aasai route sollungal friend my name is Anand 9344412370
@shanthavaradarajan6896
@shanthavaradarajan6896 4 жыл бұрын
Great video, thank you.
@bkrishna8891
@bkrishna8891 4 жыл бұрын
The world's best temple architecture only tamilnadu people I want visit madurai meenakshi temple also uchi pillayar when get the opportunity
@MaruthiPriya
@MaruthiPriya 4 жыл бұрын
Very nice Ganesh and visit Talpagiri Ranganatha Swamy temple located near bank of penna river in Nellore Andhra Pradesh it’s 8 th century temple very nice temple to visit
@kameswariakella6576
@kameswariakella6576 4 жыл бұрын
Good job done by you. Sarangapani temple n Iravateswara temple vedio please do it
@narayananps774
@narayananps774 2 жыл бұрын
I was born in adjacent area where my grandfather lived. Very refreshing memories and holy feelings.
@ashokkumarnaval1278
@ashokkumarnaval1278 Жыл бұрын
Hi! I am looking for the Kumbeshwarar Park. Can't find it on Google Map. Cant Also find Palaya Aranmarai street. thanks for any help.
@68tnj
@68tnj 4 жыл бұрын
Nice video. Very green as there was good rains this year.
@sathiyar4425
@sathiyar4425 4 жыл бұрын
Hi உங்களுக்கு மிகவும் கோவில் ஆர்வம் அதிகம் கோவில் பாத்தா பெரிய சத்திரம் மாதிரி உள்ளது சிற்பங்கள் மிகவும் அழகா உள்ளது சாத்தியமா நா இந்த ஜென்மத்தில் நெனச்சிகூட பாக்கமுடியாது so உங்களுக்கு மிகவும் புண்ணியம் எங்களுக்கு கோவில் சுற்றி காண்பித்ததற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அந்த யானை நன்றாக ஆட்டம் போடுது 🙏🙏🙏🙏🙏
@GaneshRaghav
@GaneshRaghav 4 жыл бұрын
Nandri amma
@shivappasarabadagi407
@shivappasarabadagi407 3 жыл бұрын
Super video brother
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
Fantastic
@reagan7336
@reagan7336 4 жыл бұрын
வணக்கம் கணேஷ் அவர்களே, உங்கள் ஆன்மீக வீடியோகளை யூ ட்டுயூபு வழியாக காணுவதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் வீடியோ பார்ப்பதற்கு அவளாக உள்ளது, ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை, ஏன் என்றால், நீங்கள் focus செய்யும் frame எப்பொழுதுமே ஒரு தடுமாற்றமாக உள்ளது. வேக வேகமாக எடுப்பது போன்று உள்ளது. அதனால் வீடியோ பார்ப்பவர் mind செட்டில் ஒரு image பதிவு ஆகும் முன்பே நீங்கள் அடுத்து அடுத்து சென்று கொண்டு உள்ளதால், பார்ப்பவர் கண்களுக்கு ஒரு வித வழியையும், அசதியையும் கொடுக்கிறது. இதற்கு மேல் நீங்கள் கோவில்களில் வீடியோ எடுத்து போட வேண்டும் என்றால், கோவில் நிர்வாகம் எந்த எந்த இடங்களை வீடியோ எடுக்க அனுமதி கொடுக்கிறார்களோ அந்த இடத்தை நின்று நிதானமாக தெளிவான முறையில் உங்களுக்கு கொடுக்கப்படும் நேரத்தில் எடிட்டிங் செய்து விவரித்து கொடுத்தால் மிக்க நன்றாக இருக்கும். இது பெரும்பாலானோர் விருப்பமும் இருக்கும் என் நம்புகிறேன்.
@GaneshRaghav
@GaneshRaghav 4 жыл бұрын
Sure bro correct
@rrcollections.9218
@rrcollections.9218 4 жыл бұрын
Hi bro.naga Salem nagalum pooi irukom intha kovilukku.arumaiyana kovil bro.thanks bro.vaaitheswaran kovil pooi vlag podunga bro
@ushaagvlogs
@ushaagvlogs 4 жыл бұрын
Arumai arumai om namashivaya, unnala nangalum punniam petrom
@radhikanarendhiran9324
@radhikanarendhiran9324 3 ай бұрын
Om Namashivaya🙏
@jayamg4862
@jayamg4862 4 жыл бұрын
My native 26 years vazhkai my favourite temple
@UniiversalWiisdom
@UniiversalWiisdom 4 жыл бұрын
அப்படியே பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயிலை பற்றியும் பதிவிடுங்கள்
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 4 жыл бұрын
கன்ணு, யானை, குரங்கு, கடல், இவற்றை எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காது.
@68tnj
@68tnj 4 жыл бұрын
I’ve passed through Kumbakonam 100 times but visited only few Temples.
@ashatptp7025
@ashatptp7025 4 жыл бұрын
wonderful temple I have seen two times.proud to be born as hindu
@samlevas
@samlevas 4 жыл бұрын
Impressive and huge temple.
@MURTHY861956
@MURTHY861956 4 жыл бұрын
Thank you sir. Taken pains and explained well.
@sakthiprasad08
@sakthiprasad08 4 жыл бұрын
Wow superb 👌👌👌
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 4 жыл бұрын
Explain about kumbeawrar and sand lingam
@maruthikumar9311
@maruthikumar9311 4 жыл бұрын
Romba thanks ji engalaku teriyadha temples pathi neriya info solieinga thanks ji
@bharathib7724
@bharathib7724 4 жыл бұрын
Why have n't shown Kumbamuni Jeeva Samadhi?
@sarand8890
@sarand8890 4 жыл бұрын
Chola naataye valam vandhutaru. super na. Sarangapani temple um ponga anna
@GaneshRaghav
@GaneshRaghav 4 жыл бұрын
Poiyachi bro , tomorrow video varum
@gchandrashekar9766
@gchandrashekar9766 4 жыл бұрын
NICE INFORMATION
@naveenkumaryamsani1128
@naveenkumaryamsani1128 4 жыл бұрын
God bless you Ganesh brother
@freshedits8408
@freshedits8408 4 жыл бұрын
Wowwww i feel like I'm in mahabharatam period 🤩🤩
@kathirvel-yc2yx
@kathirvel-yc2yx 2 жыл бұрын
சிவசிவ 🙏
@DhanaLakshmi-uj2hx
@DhanaLakshmi-uj2hx 4 жыл бұрын
Hi.nenka oru 10 o clk poi erukanum bro.evalavu shop eruku.pakka suprea erunthu erukum bro.konjam earlya poitinka.romba clr fulka erunthu erukum.nenka next thirividaimaruthur ponka bro.evalavu payria koil appaa solavay mudiyathu.nayraya views pokum bro.anka ponga.ethanayo payru antha koil pokamudiyama erupanka.unkakala avanka epti aavathu pakatumay bro.
@balakumaranm1200
@balakumaranm1200 4 жыл бұрын
Bro ....Near to kumbakonam there is place .....Aaduthurai..... Famous vittal krishnan temple nearly 1000 cows were maintained there..... Try to visit that tooo
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 4 жыл бұрын
What is the area how many temple
@parkaviduraiswamy1667
@parkaviduraiswamy1667 3 жыл бұрын
Super super
@babuk5517
@babuk5517 4 жыл бұрын
Excellent, Fantastic
@niranjankumarcoimbatore5842
@niranjankumarcoimbatore5842 4 жыл бұрын
நண்பா... கும்பகோணத்தில் குறைந்த செலவில் தங்க மடம் சத்திரம் விபரம் யாரேனும் கூறுங்கள்...நான் ஒரு சுத்த சைவ பிரம்மாச்சாரி... ஒரு வாரமாவது கும்பகோணத்தில் தங்கி தெய்வீக ஊரை கண்ணார கண்டு.... இந்த மனித பிறவியின் பலனை பெற வேண்டும் நன்றி உடன்பிறப்புகளே...
@revathi.s1648
@revathi.s1648 4 жыл бұрын
Sema video Ganesh. 👌👌👌Nuzhaivu vaayil. Kalaiyila vayila nuzhaiya matengudhu pola.😂😂😂
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 27 МЛН
Arudhra Darisanam , Tiruvalankadu , Ratnasabhai
19:05
Ganesh Raghav
Рет қаралды 72 М.
HOW TO MAKE THE BEST OUT OF THE BEGINNERS COURSE
59:15
Satyananda Yoga in Chennai
Рет қаралды 7 М.
Kumbakonam temples in tamil | Tourist places and package | Travels and hotels | Top 12 famous kovil
8:02
ஊர் சுற்றல் - Oor Sutral
Рет қаралды 110 М.
Airavatesvara Temple , 2cm Size Carvings , Darasuram
19:21
Ganesh Raghav
Рет қаралды 20 М.