#NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 on @Ayngaran_Music channel 🎼🎶 kzbin.info/www/bejne/nYuUoIyagK-GfKs
@yamunakarnan72817 ай бұрын
It's 2024 still my favorite song....... Vijay cute reaction........ Expression semma........ ❤
@Mahe15Ай бұрын
Vijay Vaalthurukkan ya
@shanmugarajanshanmugarajan25508 ай бұрын
வாலிப வாலியின் வரிகள்......👌👌🙏
@DhanalakshmiGunasekaran-gv2tk4 ай бұрын
Seww❤mkhgut
@KrithikaMonakshi Жыл бұрын
❤❤❤semma music super thalapathi vera level tha appaum ippaum
@dudekulaahmed61337 ай бұрын
ஆண் : அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச்… கேப்பு ஏண்டியம்மா… குழு : ஏண்டியம்மா… பெண் : அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச்… டேப்பு காட்டிடுமா… ஆண் : என்ன குத்தம் சின்ன முத்தம்… ஒன்னு இச்சுன்னு வச்சாலே… பெண் : உடல் மொத்தம் உள்ள ரத்தம்… ஏறும் குப்புன்னு உச்சியிலே… -BGM- ஆண் : உன்னோடு நான் சேர… ஒரு விண்ணப்பம் போட்டேனே… பெண் : ஓகேனு நான் சொல்லி… அதில் கையொப்பம் போட்டேனே… ஆண் : இனி என்ன உன்னை பின்ன… வேறு லைசென்சு வேண்டாமே… பெண் : புது பிஞ்சு பார்த்து கொஞ்சு… ஒரு பார்டர் நீ தாண்டாதே… -BGM- ஆண் : அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச்… கேப்பு ஏண்டியம்மா… குழு : ஏண்டியம்மா… பெண் : அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச்… டேப்பு காட்டிடுமா… -BGM- பெண் : தீப்பெட்டி இல்லாம… தென்றல் தீ வைக்கும் தெரியாதா ஆண் : நான் கொஞ்சம் அணைசாக்கா… அந்த தீ கொஞ்சம் அணையாதா… பெண் : கிட்ட வந்தா இடம் தந்தா… மனம் கோட்டுக்குள் நிக்காதே… ஆண் : அடி எம்மா என்ன சும்மா… ஒரு கண்ட்ரோலில் வைக்காதே… -BGM- ஆண் : அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச்… கேப்பு ஏண்டியம்மா… குழு : ஏண்டியம்மா… பெண் : அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச்… டேப்பு காட்டிடுமா… ஆண் : என்ன குத்தம் சின்ன முத்தம்… ஒன்னு இச்சுன்னு வச்சாலே… பெண் : உடல் மொத்தம் உள்ள ரத்தம்… ஏறும் குப்புன்னு உச்சியிலே… ஆண் : அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச்… கேப்பு ஏண்டியம்மா… குழு : ஏண்டியம்மா… பெண் : அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச்… டேப்பு காட்டிடுமா…