எப்பேர்பட்ட பாடல்!.. இந்தப் பாடலை படத்திலிருந்து நீக்கியதை எண்ணி இப்பொழுது கூட, வருத்தம் அளிக்கிறது.மனது வலிக்கிறது!... இந்தப் பாடலை அப்படியே பேருந்தில் ஜன்னலோரம் உட்கார்ந்து வயற்காட்டை பார்த்து கேட்டுக்கொண்டே போனால் மனது "சும்மா"ஜிவ்"வென்று இருக்குமா?... இல்லையா?... சத்தியமாக இருக்கும்.அப்படியே கனவில் நமது காதலியை நினைத்து நாம் நம்மையே கதாநாயகனாக நினைத்து!...அடாடடடா!..தோன்றுமா?... தோன்றாதா? நிச்சயமாக தோன்றும்.
@skdtamilisaiulagam5274 Жыл бұрын
இப்பாடல் ஒரு EVER GREEN SONG நண்பா🌹🌹🌹
@thilagaralfa772 Жыл бұрын
Very very nice 👍🙏🙏🙏
@gopurajasekar8955 Жыл бұрын
படத்தில் கிராமத்தைப்பற்றி எடுக்க சூழ்நிலையே இல்லை என்பது படம் பார்த்த எல்லோருக்குமே தெரியுமே. கிராமம் சார்ந்த படமான அலைகள் ஓய்வதில்லையிலேயே, பாரதி ராஜாவே புத்தம் புதுக்காலை பாடலை படமாக்கவில்லை, ஒவ்வொரு அதிகாலை நேரத்திலேயும் அப்பாடலை படமாக்க அவ்வளவு வாய்ப்புகளிருந்தும் கூட!
@SureshKumar-ro9kg Жыл бұрын
இரசிகண்டா நீ இரசிகண்டா....!!!!!
@nithinvaradaraja9207 Жыл бұрын
Yes bro Isai gnana soonyam illatha director intha song kaga picturise panni irukkanum (fool)
@raghuvaran3272 Жыл бұрын
எனக்கு வயது 30 ஆகிறது இந்த பாடலைக் கேட்டால் ஒரு சின்ன பிள்ளையில் நான் கேட்ட பாடல் காலத்துக்கு நான் திரும்பி விடுவேன் நன்றி
@skdtamilisaiulagam5274 Жыл бұрын
மகிழ்ச்சி நல்லது நன்றி நண்பரே❤
@r.thiyagarajanr.thiyagaraj9222 Жыл бұрын
இந்த பாடல் அருமை எப்படி பட்ட பாடல் இது படத்தில் இல்லாதபோது மனம் வலிக்குறது😢
@skdtamilisaiulagam5274 Жыл бұрын
உண்மை தான் நண்பா🌹
@abdulsaliha86804 ай бұрын
அருமையன பாடல்,,மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நீக்கிய படல்
@skdtamilisaiulagam52744 ай бұрын
❤️
@kumaravelsakthi29733 ай бұрын
படத்தில தான் நீக்க முடியும் ஆனால் என் இதயத்தில் இருந்து நீக்க முடியுமா இந்த சுகராகத்தை இப்படி எத்தனையோ பாடல்கள் உள்ளன
@selvalingam1263 Жыл бұрын
மலேசியவில், ஒவ்வொரு தை மற்றும் வைகாசியில் அடிக்கடி ஒளிபரப்படும். ஒவ்வொருநாளும் மலை மணி 5 முதல் இரவு 7 வரை இசைஞானியின் பாடல் ஒளித்து கொண்டே இருக்கும்.
@skdtamilisaiulagam5274 Жыл бұрын
நன்றி நண்பரே❤❤❤
@selvalingam1263 Жыл бұрын
@@skdtamilisaiulagam5274இந்த நேரத்தில் இப்பாட்டை கேட்டு கொண்டு இருக்கின்றேன்.
@r.thiyagarajanr.thiyagaraj9222 Жыл бұрын
நண்பா டெய்லி கேட்கலாம் சலிக்காத பாடல்
@selvalingam1263 Жыл бұрын
@@skdtamilisaiulagam5274 இவ்வேளையில், மீண்டும் இப்பாலை கேட்கிறேன், ஐயா.
@BaskarM-oj2qv4 ай бұрын
Super songs
@PrabaPraba-yl2ml Жыл бұрын
என்னா ஒரு அருமையான பாடல் கேட்கவே சுகமா இருக்கு
@skdtamilisaiulagam5274 Жыл бұрын
Thanks❤ pro
@manimuthug9425 Жыл бұрын
சரியான படைப்பு இந்த கிராமப்புற பாடல்
@VenusBabuji-xl4geАй бұрын
நானும் அவளும் 90s லவ்வர்ஸ்! என்னால் அவளையும் மறக்கமுடியாது! இந்த பாடலையும் மறக்கமுடியாது!
@skdtamilisaiulagam5274Ай бұрын
மகிழ்ச்சி மகிழ்ச்சி நண்பா 💘
@RajaRaja-zf5tp8 ай бұрын
பாடல் அருமை
@skdtamilisaiulagam52748 ай бұрын
நன்றி மகிழ்ச்சி நண்பா🌹
@AbdulAzeem-dt7vkАй бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல்
@skdtamilisaiulagam5274Ай бұрын
மகிழ்ச்சி நன்றி நண்பரே
@govindarajpaandurengan54332 жыл бұрын
படத்தில் இப்பாடல் இடம் பெறாமல் போனது பெரிய சோகமே.
@skdtamilisaiulagam52742 жыл бұрын
உண்மைதான் நண்பா நன்றி🙏
@gopurajasekar8955 Жыл бұрын
படத்தில் கிராமத்தைப்பற்றி எடுக்க சூழ்நிலையே இல்லை என்பது படம் பார்த்த எல்லோருக்குமே தெரியுமே. கிராமம் சார்ந்த படமான அலைகள் ஓய்வதில்லையிலேயே, பாரதி ராஜாவே புத்தம் புதுக்காலை பாடலை படமாக்கவில்லை, ஒவ்வொரு அதிகாலை நேரத்திலேயும் அப்பாடலை படமாக்க அவ்வளவு வாய்ப்புகளிருந்தும் கூட!
@gopurajasekar8955 Жыл бұрын
இதைப் போல் எத்தனை இனிமையான பாடல்கள் இயக்குனரின் முடிவால், வெள்ளித்திரைக் காண முடியாமல் போனதோ!
@nithinvaradaraja9207 Жыл бұрын
Yes sogathavida director and kamalahasan rendu perudaiya ariyama intha song padathil idampetri irunthal innum 100 odi irukkum.ethukkum Rasanai vendum sir...
@shenbagamshenba6365 Жыл бұрын
90s காலம் அது சொர்க்கம்
@skdtamilisaiulagam5274 Жыл бұрын
உண்மை தான் நன்றி நண்பா🌹🌹🌹
@MarikannanG-j5n2 ай бұрын
அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
@skdtamilisaiulagam52742 ай бұрын
மகிழ்ச்சி நன்றி நண்பரே 💐
@nithiyananthamnithiyananth54012 ай бұрын
எத்தனைமுறைகேட்டாலும்சலிக்காதபாடல்
@skdtamilisaiulagam52742 ай бұрын
உண்மைதான் நன்றி மகிழ்ச்சி நண்பரே 💐
@SelvaRaj-d5v4 ай бұрын
Intha padal padathil idam perarathu migavum varutham alikirathu.arumayana padal
@mookkanmookkan9352 жыл бұрын
காதில்தேன்வந்துபாய்கிரது
@skdtamilisaiulagam52742 жыл бұрын
நன்றி நண்பா
@PrabaPraba-yl2ml Жыл бұрын
உண்மை தான்
@senthilkumarpalanisamy5180 Жыл бұрын
I love this song
@skdtamilisaiulagam5274 Жыл бұрын
Thanks❤❤❤ pro
@darushmike9083 Жыл бұрын
So nice this song
@skdtamilisaiulagam5274 Жыл бұрын
Thank❤❤❤ pro
@PsuryaSuryas4 ай бұрын
எனக்கு திருவிழா ஞாபகம் வரும்
@skdtamilisaiulagam52744 ай бұрын
மகிழ்ச்சி நன்றி நண்பரே💐
@sureshriya3462 жыл бұрын
Super bro
@skdtamilisaiulagam52742 жыл бұрын
Thanks❤ pro
@sentamilselvan13774 ай бұрын
என்ன படம்
@skdtamilisaiulagam52744 ай бұрын
Michael Madana Kamarajan Nanpare
@sentamilselvan13772 ай бұрын
@@skdtamilisaiulagam5274 Thanks
@jaganathannatraj91994 ай бұрын
I love 90s memories🎉❤ J Natarajan
@skdtamilisaiulagam52744 ай бұрын
நன்றி மகிழ்ச்சி நண்பரே🌹
@Shunmugasundaram-o6t Жыл бұрын
Esai kadavul ayya ilayaraja
@skdtamilisaiulagam5274 Жыл бұрын
Thanks🙏
@thirumaldevi58702 жыл бұрын
Super
@skdtamilisaiulagam52742 жыл бұрын
Thanks❤❤❤
@mss00762 жыл бұрын
Very nice song
@skdtamilisaiulagam52742 жыл бұрын
Thanks❤❤❤ pro
@guna58902 жыл бұрын
Very good 👍
@skdtamilisaiulagam52742 жыл бұрын
Thanks❤❤❤
@Meena-s5o5 ай бұрын
Semma song ❤
@skdtamilisaiulagam52745 ай бұрын
நன்றி மகிழ்ச்சி நண்பரே 🌹
@DeenaDayalan-z7q4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ raja sir
@skdtamilisaiulagam52744 ай бұрын
Thanks 🙏
@KamrujjamanKamar4 ай бұрын
இந்த படத்தில் இந்த பாடல்.ராஜாதி ராஜா படத்தில் நெஞ்சத்தொட்டு சொல்லு ராசாவே பாடலும் படத்தில் இடம் பெறாதது ஏமாற்றம் தான்
@murugesanmurugesan66037 ай бұрын
Super song.
@skdtamilisaiulagam52747 ай бұрын
Thanks
@OnlineMart-h5rАй бұрын
Piritthana❤️❤️❤️🌹🌹💋💋💋💋🥰🤩
@skdtamilisaiulagam5274Ай бұрын
Thanks 🙏
@mohansubramanian2164 ай бұрын
Intha song ena movie singer yarunu solugapa
@skdtamilisaiulagam52744 ай бұрын
Michael Madana Kamarajan Mano Chitra
@dominicad45684 ай бұрын
Singara velan. michael ma... Kama.. Rasan.. Guna... Pesumpadam... Eppadi Endha movie Venumnalum vachikkalam. Because.. Indha paadal Endha padathilum illai. Michael madhana kamarasan padathirkkaga Isaignani Recording seithar... Super song but not reach fame😢
@keerthanamoorthy48852 жыл бұрын
Ena padam intha song
@skdtamilisaiulagam52742 жыл бұрын
மைக்கேல் மதன காமராஜன்
@keerthanamoorthy48852 жыл бұрын
Ohhh ok
@gopurajasekar8955 Жыл бұрын
@@keerthanamoorthy4885 படத்தில் இடம்பெறவில்லை.
@AbrahamChezhiyan-ot9wl7 ай бұрын
மைக்கேல் மதன காமராஜன்
@vijis3671Ай бұрын
இந்த பாடலை நீக்கியது வருத்தம் அளிக்கிறது
@prasathk60678 күн бұрын
Mariyappan,❤
@sivadasvelan6973 ай бұрын
Athanu ennude mano sir
@chinnasamychinnasamy8207Ай бұрын
❤❤❤ super
@skdtamilisaiulagam5274Ай бұрын
Thanks
@r.kamalakannanr.kamalakann98403 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉
@skdtamilisaiulagam52743 ай бұрын
Thanks 4🌹
@sivadasvelan6974 ай бұрын
Evarkku kittiya chance ini oralkkum kittilla mano ,sp