Adi Pulla Enakku | Official Hd Video Album Song | by Anthakudi ilayaraja

  Рет қаралды 12,377,782

ANTHAKUDI ILAYARAJA

ANTHAKUDI ILAYARAJA

Күн бұрын

Пікірлер: 2 200
@Smusic-xy3ov
@Smusic-xy3ov 2 жыл бұрын
ஒரு கோடி பார்வையாளர்களை தாண்டிய கிராமிய பாடல்.... இன்னும் மென்மேலும், வளர்ந்து, உயர வாழ்த்துக்கள் தம்பி.....
@prabhutamilboys7029
@prabhutamilboys7029 5 жыл бұрын
இயற்கை அற்புதமாக காட்டும் ஒரு நல்ல கலைஞர் dr.இளையராஜா
@RayapuramKarthik-r1n
@RayapuramKarthik-r1n 6 жыл бұрын
நம்ம அண்ணன் என்றால் சும்மாவா "வேற லெவல்" அண்ணா இந்த வெற்றி படைப்பை படைத்த ராஜா குருசாமி அண்ணன் அவர்களுக்கும் என் உயிர் இளையராஜா அண்ணன் அவர்களுக்கும் எனது உயிர் வாழ்த்துக்கள்.... இன்னும் பல வெற்றிகளைப் படைக்க வாழ்த்துக்கள் .... அண்ணா இது வெற்றிக் கூட்டணியின் படைப்புகள்....💓💓💓
@ravindhiran1554
@ravindhiran1554 4 жыл бұрын
அடி கும்பகோணம் வெத்தலையும் வாங்கி தாரண்டி....sema line anna
@028jothikak6
@028jothikak6 Жыл бұрын
அருமையான பாடல் மற்றும் நடனம்.வாழ்த்துக்கள்..
@ganeshamoorthy3743
@ganeshamoorthy3743 6 жыл бұрын
கூடிய சீக்கிரத்தில உங்களடைய குரல் வெள்ளித்திரை ல கேக்க வாழ்த்துக்கள் அண்ணே👏👏👏👏
@Mrsameeboy
@Mrsameeboy 6 жыл бұрын
தமிழ் மணம் வீசும் பாடல். ரம்மியான ஒளிப்பதிவு.. பாடலை இயக்கிய குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல தமிழ் பாடல்களை தர வேண்டும்... தம்பி சாமியின் முயற்சிக்கு என்னுடைய பாராட்டுகள்
@prabhu2253
@prabhu2253 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...👌👌👌🎻🎻
@masterstorymedia1476
@masterstorymedia1476 2 жыл бұрын
சினிமா புகழ் மதிசியம் பாலாவின் kzbin.info/www/bejne/ZouWl3pomNqYhq8
@parivattam381
@parivattam381 3 жыл бұрын
கலைத்தாயின் மகனே நீ தொட்டால் துலங்கும்..... வாழ்க... வளர்க....
@LaadanMedia
@LaadanMedia 5 жыл бұрын
மண்ணின் நிறம் குரலில் பிரதிபலிக்கிறது. கேட்போரை விலங்கிட்டு நிறுத்தி வைக்கிறது.. அருமை!! தொடரட்டும் கலைப் பணி....
@masterstorymedia1476
@masterstorymedia1476 2 жыл бұрын
சினிமா புகழ் மதிசியம் பாலாவின் kzbin.info/www/bejne/ZouWl3pomNqYhq8
@RajKumar-cy8rn
@RajKumar-cy8rn 6 жыл бұрын
அருமையான பாடல் மேம்மேலும் வெற்றிகரமாக அன்னான் இலையராஜவின் பனி நடைபெற என் வாழ்த்துக்கள்
@elakavi.k1941
@elakavi.k1941 3 жыл бұрын
உங்களது அனைத்து பாடல்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட காவியப் பாடல் My sulute
@cktiktoklegends6300
@cktiktoklegends6300 3 жыл бұрын
Yes
@krvinoth18
@krvinoth18 6 жыл бұрын
நமது பாரம்பரிய கலைகள் மூலமாக அருமையான பாடல் வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் நிறைய பாடல்களை எதிர்பார்க்கிறோம் அண்ணா
@Muthulakshmi699
@Muthulakshmi699 7 ай бұрын
Anna ugga pattu lla enakku romba romba pudikkum ❤❤❤❤
@brokenhearts9979
@brokenhearts9979 2 жыл бұрын
கிராமத்து பாடல் இன்றும் கேக்க தோணுகிற உங்கள் பாடல் ...மிகவும் நன்றாக ..
@புளியங்குடிபுயல்காமெடி
@புளியங்குடிபுயல்காமெடி 2 жыл бұрын
பூங்காற்று பூவாக பேசுவதுபோல் உங்கள் பாடல் கேட்டேன் இனிமை 🔥🔥🔥👌👌👌
@anthakudiselvam.7727
@anthakudiselvam.7727 6 жыл бұрын
ஆஹா !!! இப்படி ஒரு சிறந்த படைப்பை உங்களை தவிர வேறு யாராலும் நிச்சயம் தரமுடியாது. அழிந்துபோகும் தருவாயில் இருந்த நம் கிராமிய இசையில் புதிதாய் ஒரு புரட்சி. இது ஒரு சிறந்த வெற்றி கூட்டணி. ஹென்றி அண்ணா வின் இசை மிக முக்கியமான ஒன்று. அனைத்து பாடல்களின் முதல் வார்த்தைகளை வைத்து ஒரு பாடல். இது ராஜா அண்ணாவை தவிர வேறு எவராலும் நிச்சயம் முடியாது. இந்த பாடலுக்கு உயிர் கொடுத்த பாடகர் எங்கள் கிராமிய தளபதி டாக்டர் ஆந்தகுடி சி.இளையராஜா அவர்களை நினைத்து எங்கள் கிராமமே பெருமை கொள்கிறது. நீ வாழ்கின்ற இந்த பொன்னான நாட்களில் நானும் வாழ்வதை நினைத்து நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன்,, உன்னை வெல்ல எவரும் இல்லை இந்த உலகத்தில்..👌🍁💐💐💐💐💐💐💐
@IlankaviArun
@IlankaviArun 6 жыл бұрын
Super 😊
@rajurajavel2454
@rajurajavel2454 6 жыл бұрын
கேவளம்
@selvisuperammaselvi6526
@selvisuperammaselvi6526 6 жыл бұрын
super super👍👍👍👍👍👍
@RaviKumar-jt1kh
@RaviKumar-jt1kh 6 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@mani2.o111
@mani2.o111 6 жыл бұрын
பாடலாசிரியர்் யாருங்க podavailla
@fishnanban1996
@fishnanban1996 6 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள் பாடல் பரவசம் குரல் குயிலிசை அனைத்து காட்சிகளும் கண்ணுக்குள்ளே இருக்கிற மாதிரியே இருக்கு ....மொத்ததில் மெர்சல் அண்ணா
@venkateshr8318
@venkateshr8318 5 жыл бұрын
அனைத்து பாடலும் அருமையாக இருக்கிறது ஆந்தகுடி இளையராஜா அண்ணா வாழ்த்துக்கள் நீங்கள் மேலும் மேலும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@rajinilashee6184
@rajinilashee6184 4 жыл бұрын
இளைய ராஜாவின் இனிமையான பாடல், வரிகள், குரல் மற்றும் நடனம் அருமை
@karthickvinoth6767
@karthickvinoth6767 2 жыл бұрын
எங்கள் கிராமத்து தலைவனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎊🎉🎊
@masterstorymedia1476
@masterstorymedia1476 2 жыл бұрын
சினிமா புகழ் மதிசியம் பாலாவின் kzbin.info/www/bejne/ZouWl3pomNqYhq8
@s.murugans.murugan67
@s.murugans.murugan67 6 жыл бұрын
கலக்கலான பாடல் மேலும் பல பாடல்கள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் சார்
@இரும்புகோட்டைஇளம்காளை
@இரும்புகோட்டைஇளம்காளை 6 жыл бұрын
அண்ணா மிகவும் அருமையான வரிகள் இசையும் மிகவும் இனிமையாக உள்ளது சினிமாவில் உங்களுக்கு வாய்ப்புகள் வர உள்ளன வாழ்த்துக்கள்
@sampath308
@sampath308 5 жыл бұрын
மிகச் சிறப்பான பதிவு ஆங்கிலம் கலக்காத தெளிவான தமிழ் பாடல் மிக்க மகிழ்ச்சி
@sathiyababu5001
@sathiyababu5001 5 жыл бұрын
மானே மரகதமே மரிக்கொழுந்து வாசமே...வரிகள்...நெஞ்சை தொடுகிறது...அண்ணே...சொல்ல வார்த்தை இல்லை..பாடல் ...அருமை..
@VeluVelu-ub9rw
@VeluVelu-ub9rw 3 жыл бұрын
Dvelu
@venkatesharmilavs7298
@venkatesharmilavs7298 6 жыл бұрын
😊😊உங்க பாடல்கள் எல்லாம் மிகவும் அருமை அண்ணா. இந்த பாடலும் மிகவும் அருமை😍😍
@masterstorymedia1476
@masterstorymedia1476 2 жыл бұрын
சினிமா புகழ் மதிசியம் பாலாவின் kzbin.info/www/bejne/ZouWl3pomNqYhq8
@palanichamyp1039
@palanichamyp1039 5 жыл бұрын
ஒரு காலம் வரும் ...இளைய ராஜா என்று முதலில் பெயர் வைத்த வரை விட இந்த இளைய ராஜாவின் புகழ் அதிகமாக !!
@masterstorymedia1476
@masterstorymedia1476 2 жыл бұрын
சினிமா புகழ் மதிசியம் பாலாவின் kzbin.info/www/bejne/ZouWl3pomNqYhq8
@sasikalasasi385
@sasikalasasi385 2 жыл бұрын
@@masterstorymedia1476 a
@RAJAKUMAR-vv9ls
@RAJAKUMAR-vv9ls Жыл бұрын
apdiya
@ttmsnsons
@ttmsnsons Жыл бұрын
ஆம்
@ChandanHati-ps2yk
@ChandanHati-ps2yk 7 ай бұрын
😮😮😮😮😊😢😮😅😅 2:11 2:13 2:14 2:15
@sumathimarimuthumarimuthu1624
@sumathimarimuthumarimuthu1624 5 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் இது daily two times கேட்டுட்டுதான் வேலைக்கு கிளம்பு வேன்
@smagali4742
@smagali4742 3 жыл бұрын
Ama
@ashokkefmf9520
@ashokkefmf9520 3 жыл бұрын
Ennapaatusaamipaveralevelsongbro ❤️😀😀❤️🌹
@karthickvinoth6767
@karthickvinoth6767 2 жыл бұрын
அண்ணா நீங்க ரொம்ப நல்ல பாடுறிங்க கண்டிப்பா அடுத்த இளையராஜா நீங்க தான் அண்ணா இது எனக்கு ரொம்ப பிடிச்ச பட்டு 💗💗💗💗😍😍😍😍🎉🎉🎉😍❣️🤗🤗🤗💛💛
@muruganvelayutham1448
@muruganvelayutham1448 5 жыл бұрын
இளையராஜா அவர்களே அழகான படைப்பு நீங்கள் வேர லெவல் வாழ்த்துக்கள்
@kamuraj9392
@kamuraj9392 3 жыл бұрын
மானே மரகதமே மருதாணி வாசமே மச்சான தொட்டுப்புட்டா மனசு பூக்குமே 😉😉😉😉sema line
@n.sarathy20
@n.sarathy20 4 жыл бұрын
நல்ல பாடல் என் இளமை கால நினைவுகள் ஞாபகம் வருகிறது
@NTKsundarraj
@NTKsundarraj 3 жыл бұрын
ஆகச்சிறந்த சிறந்த படைப்பு வாழ்த்துக்கள் உறவுகளே
@leninkumar1542
@leninkumar1542 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா உங்களுடைய பாடலை புரட்சி இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித் கொண்டாடிய மார்கழியில் மக்கள் இசை என்னும் மேடையில் உங்களுடைய பாடலை பார்த்து ரசித்தேன் மிக அருமையான பாடல்களை பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தீர்கள் நன்றி நண்பா...
@PremMnr
@PremMnr 9 ай бұрын
ENAKU ROMBA PUDCHA SONG SUPER ANNA
@செ.சீனிவாசன்
@செ.சீனிவாசன் 6 жыл бұрын
எங்கள் கிராமத்து காவிய தலைவனுக்கு வாழ்த்துக்கள் 🌹💐💐💐💐
@jaisankar5481
@jaisankar5481 5 жыл бұрын
சிறப்பான நாட்டுப்புற பாடகர்.....வாழ்த்துகள்.....
@kumari9904
@kumari9904 2 жыл бұрын
பிடித்த பாடல் ❤️😍😘😘😘😘
@kulothunganm1711
@kulothunganm1711 4 жыл бұрын
அழகான குரல்.. Super song.. high pitch.. semma
@thilagavathya7929
@thilagavathya7929 2 жыл бұрын
66j ntZzzddy889
@vembarasi3439
@vembarasi3439 3 жыл бұрын
rompa rompa rompa....... Putikkum anthakuti elayeraja song evlo vatti kettalum ketute erukkalam👌👌👌👌👌👌👌👌
@IlankaviArun
@IlankaviArun 6 жыл бұрын
அண்ணா ........ஒவ்வொரு பாடலிலும் உங்களுடைய Style புதிது, புதிதாக காண்கிறேன்........ மலையும், மலை சார்ந்த இடமும்,,, கலையும், கலை வாழும் தடமும்.... நாயகன் வேற லெவல்!!!!! இயக்குனர் மனக்கண் பார்வையாலே மனதை திருடிய மாயவன்!!!! கேமரா ஒளிப்பதிவு வேற லெவல்!!!! டான்ஸ் புதுமை!!! முதல் முறை கண்டு மனம் நெகிழ்கிறேன் அண்ணா!!!
@rajakuppan2494
@rajakuppan2494 6 жыл бұрын
Jocka
@IlankaviArun
@IlankaviArun 6 жыл бұрын
@@rajakuppan2494 welcome joker 😊
@skedits2075
@skedits2075 6 жыл бұрын
அருமையான பாடல் 😍😍😍 நான் இதுவரை 100 தடவைக்கு மேல் கேட்டு விட்டேன் மறுபடி மறுபடி கேட்க மிகவும் ஆசையாக உள்ளது😍😍😍😍 மிகவும் நன்றி👍👍👍
@murukesanr9004
@murukesanr9004 4 жыл бұрын
Nithya
@vijivj1257
@vijivj1257 3 жыл бұрын
Prm
@arunkumarkesavan5267
@arunkumarkesavan5267 6 жыл бұрын
மிகவும் அருமையான நடனம் மற்றும் பாடல். இவ்வளவு நாள் காத்திருந்தேன். அருமை.
@GanesanGanesan-ik1yb
@GanesanGanesan-ik1yb 3 жыл бұрын
Anna neenga nalla padurenga, sema voice ongalukku, super music,very nice, enaku intha pattu romba romba pidikkum 💘💗💖💝💓💞💕💘😍
@desinguraja8813
@desinguraja8813 4 жыл бұрын
Song sema supera irukku terror boys vicky and nandha and jerry prakash vera leval ilayaraja anna song
@Priya43211
@Priya43211 6 жыл бұрын
Evlo timenalu keklam ipokooda 50 times kitta pathutn semmaya irukku bro... You're voice and music what a damned cute and nice 🎸🎼🎤👍👍
@முயற்சிசெய்தமிழா-ல6ற
@முயற்சிசெய்தமிழா-ல6ற 6 жыл бұрын
நண்பர் 🎤இளையராஜா க்கு வாழ்த்துக்கள் 👌👍 வேற லெவல் கானம்🎶
@mallikasaravanan3673
@mallikasaravanan3673 5 жыл бұрын
முயற்சி செய் தோழா IP
@shanmugamm3271
@shanmugamm3271 5 жыл бұрын
Shanmugam. A/C
@adhithyaj9821
@adhithyaj9821 4 жыл бұрын
Super
@gowrishankar2225
@gowrishankar2225 6 жыл бұрын
தமிழரின் பாரம்பரிய கலை இன்னும் அழிந்து விடவில்லை வாழ்த்துக்கள்... இப்படிக்கு கொங்கு தமிழன்
@kumarkumar7319
@kumarkumar7319 5 жыл бұрын
Kunar
@Ganesh-fk2mj
@Ganesh-fk2mj 5 жыл бұрын
அழகான பாடல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேட்க துண்டும் பாடல்
@shanmugamm4066
@shanmugamm4066 5 жыл бұрын
Anna I'm Chennai ennakku unga paattu romba pidikkum
@arunshanko5580
@arunshanko5580 6 жыл бұрын
அருமை அண்ணா...❤ படைப்புகள் இன்னும் நிறைய எதிர்பார்க்குரோம்...😊 கதாநாயகியும் சூப்பர்😍😍
@seelvaraja2265
@seelvaraja2265 6 жыл бұрын
மீண்டும் ஒரு நல்ல கிராமிய பாடல்,நன்றி
@vengi7starvengidon574
@vengi7starvengidon574 6 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தோனு இதுவரை 20வது முறை பார்கிறேன் சொல்ல வார்த்தை இல்லை
@anandhun2769
@anandhun2769 4 жыл бұрын
J
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 4 жыл бұрын
Tnx a lot👍👍👍 ..... RAJA GURUSAMY
@இசக்கிமுத்துOfficial
@இசக்கிமுத்துOfficial 4 жыл бұрын
இலையராஜா அன்னே உங்கள் பாடல்கள் எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கிறது உங்கள் குரல் ரொம்ப நேர்த்தியாக இருக்கிறது
@karthickvinoth6767
@karthickvinoth6767 2 жыл бұрын
அண்ணா உங்கள் பாடல் அருமை அருமை மிக அருமை 😍😍😘😘🥰🥰🥰☺☺
@Harrisnakul
@Harrisnakul 6 жыл бұрын
சாதி மதம் பாராமல் தமிழக கிராமங்களில் அனைத்து விழாக்களிலும் உங்கள் பாடல் உலாவுகிறது..நன்றி இளையகானம்..
@palnitvpalni5886
@palnitvpalni5886 5 жыл бұрын
Supar songs
@rameshshivarameshshiva5131
@rameshshivarameshshiva5131 5 жыл бұрын
Poi varthai
@veeramaniazaithambi3445
@veeramaniazaithambi3445 5 жыл бұрын
RrrgyWe
@RameshRamesh-vz4ox
@RameshRamesh-vz4ox 4 жыл бұрын
Ramesh
@gopalakrishnangopalakrishn8759
@gopalakrishnangopalakrishn8759 4 жыл бұрын
@@rameshshivarameshshiva5131 Vijay
@jegadeesanjegadeesan3763
@jegadeesanjegadeesan3763 6 жыл бұрын
பாடல் அருமையாக இருக்கிறது. எல்லா பாடல்களின் முதல் வரியை வைத்து பாடல் அமைந்த விதம் சிறப்பு. கிராமத்து மண்ணில் கேமரா தவழ்ந்து செல்கிறது.வாழ்த்துக்கள். ,, தஞ்சை JP அண்ணா நன்றி.
@jothirajesh3518
@jothirajesh3518 5 жыл бұрын
Jegadeesan Jegadeesan
@kumarkumar7319
@kumarkumar7319 5 жыл бұрын
Kumar
@Arumugam-jg5jj
@Arumugam-jg5jj 6 жыл бұрын
பாடல் மிகவும் அழகாக இருக்கிறது எனக்கு உங்களை பிடிக்கும் இளையராஜா அண்ணா
@nagarajkottai2899
@nagarajkottai2899 5 жыл бұрын
Sag
@karunakarankaruna2241
@karunakarankaruna2241 5 жыл бұрын
24rrŕ4
@karunakarankaruna2241
@karunakarankaruna2241 5 жыл бұрын
dgteewdd
@muthhmuthu1306
@muthhmuthu1306 5 жыл бұрын
Sathiya
@sudhansudhan4780
@sudhansudhan4780 4 жыл бұрын
Update the new song
@ak7821
@ak7821 4 жыл бұрын
வாழ்த்துக்கள் annna
@KL-kl--nx1fx
@KL-kl--nx1fx 4 жыл бұрын
Chetta... spr👌👌👌👌👌
@mrs.r.kokila
@mrs.r.kokila 5 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்.. உங்கள் ஆடலும் அந்த பகுதியும்...சூப்பர்
@akashakkkiakash8789
@akashakkkiakash8789 4 жыл бұрын
Cute kokila
@vmview8674
@vmview8674 6 жыл бұрын
நல்ல பாடல் சூப்பர் இன்னும் நிறைய பாடல்கள் வரவேண்டும்...👍
@chandrakumaran4931
@chandrakumaran4931 3 жыл бұрын
தம்பிக்கு ஈழத்தமிழனின் வாழ்த்துக்கள்
@KavithamilMuneesh
@KavithamilMuneesh 5 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் திகட்டாத காணங்கள்
@IdhayamVijay
@IdhayamVijay 4 жыл бұрын
நல்லாயிருக்கு... மனம் நிறைந்த வாழ்த்துகள்
@praveenms7231
@praveenms7231 6 жыл бұрын
என்ன ஒரு அற்புதம் கிரமிய இசைக்கு இனை ஏது அருமை அண்ணா
@vinayagamoorthysamy3151
@vinayagamoorthysamy3151 3 жыл бұрын
Voice மட்டும் இல்ல , உங்க Dance Acting எல்லாமே sema..👌
@anands185
@anands185 6 жыл бұрын
sema location boss...yenna than irunthalum Gramathu kadhal mathiri varathu...best of luck
@shanmugamsubramaniyan5053
@shanmugamsubramaniyan5053 5 жыл бұрын
Anand S
@nadarajan1119
@nadarajan1119 6 ай бұрын
ஒரு காலம் வரும் இளைய ராஜா முதலில் பெயர் வைத்த வரை விட இந்த இளைய ராஜாவின் புகழ் அதிகமாக இருக்கும் 💘💘💘💘💘💘
@amuthaamutha106
@amuthaamutha106 5 жыл бұрын
Intha song semmaya iruku adutha song apom varum thalaiva romba ethir pathutu erukom mukiyama unga dress ellam super thalaiva
@suthanisha.2158
@suthanisha.2158 6 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் இளையராஜா அண்ணா சூப்பர் ராஜாகுறு சாமி அண்ணா சூப்பர்
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 6 жыл бұрын
Sutha Nisha. Tnx a lot... ....Raja gurusamy
@dhanapaldhanapal8839
@dhanapaldhanapal8839 6 жыл бұрын
Sutha Nisha. arumai yana padal na
@saleemnisthar
@saleemnisthar 6 жыл бұрын
Sutha Nisha. hi
@udhayakumarkkumar7049
@udhayakumarkkumar7049 5 жыл бұрын
Ok
@rajarajaraja5382
@rajarajaraja5382 4 жыл бұрын
அருமையான பாடல் 👌👌👌 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரர் 💐
@uyarthiru2911
@uyarthiru2911 4 жыл бұрын
வேற லெவல் . சலிக்காத பாட்டு. வாழ்த்துக்கள்.
@omkumarav6936
@omkumarav6936 5 жыл бұрын
என்னையா இது சினிமா பாடல் தோத்திரும் போல இருக்கு இப்படி கலக்குறீங்களே செம்மையா இருக்கு வாழ்த்துக்கள் ஓம் குமார் மதுரை
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 5 жыл бұрын
நன்றி....நண்பரே
@KARTHIKEYAN-si3qx
@KARTHIKEYAN-si3qx 5 жыл бұрын
ANNA unga vedio lam ippathaan pakuren.......nan unga fan anna
@malaichamy9951
@malaichamy9951 6 жыл бұрын
அருமை அருமை..............👌👌👌👌👌👌👌💕💐💐💐💐🤝🤝🤝🤝👏👏👏👏👏பாடல் வரிகள் மிகவும் அழக இருக்கு ❤️
@sanmugamsivasanmugam7338
@sanmugamsivasanmugam7338 5 жыл бұрын
Sembaruthi
@mahadevanas9683
@mahadevanas9683 5 жыл бұрын
தோழரே!....உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.உங்களின் அடுத்த புதிய பாடல் மற்றும் வீடியோவை பார்க்க ஆவளாக உள்ளேன்...உங்களின் சேவை அழிந்துவரும் நமது கிராமியக் கலைக்குத் தேவை....வாழ்த்துக்கள்.
@masstamilgaming1277
@masstamilgaming1277 6 жыл бұрын
Super Anna innum neraya song pannunga All the best Anna Valthukal. .... Anna...
@nathannature1483
@nathannature1483 5 жыл бұрын
மறுபடி மறுபடி கேட்க மிகவும் ஆசையாக உள்ளது😍😍😍😍 மிகவும் நன்றி👍👍👍
@bakkarbakkar7601
@bakkarbakkar7601 3 жыл бұрын
அழகிய கிராமத்து தமிழ் இசையும் மிக அருமை
@Iyappansrinivasan
@Iyappansrinivasan 6 жыл бұрын
உண்மையில் உமக்கு அறிமுகம் எதற்கு.......அருமை அண்ணா
@periyakaruppu2812
@periyakaruppu2812 4 жыл бұрын
Wdgj vmobtreefhphfvmmoftu0vsumddt8o
@RameshRamesh-st4my
@RameshRamesh-st4my 4 жыл бұрын
எங்க அண்ணன் வேற லேவல் இந்த பாடல் 100/வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி நன்றி
@arsnathan31
@arsnathan31 6 жыл бұрын
மிகவும் அருமை, சும்மா சினிமா பாடலுக்கு இணையாக இருக்கு. வாழ்த்துக்கள்,
@ranjaniranjanisathiya2409
@ranjaniranjanisathiya2409 5 жыл бұрын
Athai maga unna ninachu song ultimate ethanai song ketalum ungaloda antha song mass anna
@thashvithashvika9059
@thashvithashvika9059 5 жыл бұрын
Wow semmmmmmma...... indha song pakumbodhu enga love day's kannu munnadi vandhu pogudhu... Unga idathula en husband'um andha ponnu idathula nanum love panni dance panna madhiri irudhuchiiii..... Oru madhiri vekkama iruku.... Enga college life love moment'akannu munnadi kondu vandhadharku romba romba thanks annaaaaaa.... Keep rocking
@rolexdon184
@rolexdon184 6 жыл бұрын
கிராமிய பாடல்களுக்கு எப்பவும் ரசிகன் நான்
@rollcameraaction4874
@rollcameraaction4874 6 жыл бұрын
👌👌👌Visuals and Cinematography, lyrics are awesome👏
@vinoddevavinoddeva6525
@vinoddevavinoddeva6525 5 жыл бұрын
அருமையான வரிகள் இளையராஜா அவர்களே நீங்கள் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்... 💐💐
@divyadivya9468
@divyadivya9468 4 жыл бұрын
super good songs
@ma.karthi6448
@ma.karthi6448 4 жыл бұрын
மனதுக்கு இனிமையாக உள்ளது நன்றி அண்ணன் இளையராஜா
@seelvaraja2265
@seelvaraja2265 5 жыл бұрын
100 முறைக்கு மேல் கேட்டச்சு சூப்பர்
@DKvolgsq
@DKvolgsq 4 жыл бұрын
நான் எத்தனை முறை பத்தாலும் பர்க்க பர்க்க சளிப்பிள்ளாத பாடல்
@edrissithik814
@edrissithik814 5 жыл бұрын
மரந்துட்டே கிங்காங் அண்ணா பார்த்து ரோம்பநாலச்சு...
@VEERAMANI-lw1qy
@VEERAMANI-lw1qy 6 жыл бұрын
இந்த பாடலில் நான் கவனித்தது நீங்கள் பாடிய பாடல்கள் அனைத்திலிருந்தும் வரிகள் இதில் வருகிறது
@sekarjayakani4310
@sekarjayakani4310 2 жыл бұрын
வளரும் கலைஞரே வாழ்த்துக்கள்.
@sekarjayakani4310
@sekarjayakani4310 2 жыл бұрын
அத்தமக எந்த அளவுக்கு..........!
@gowthamnn7212
@gowthamnn7212 6 жыл бұрын
semma bro neenga paadiya anaithu paadal varigalum idam petrullathu👍👍 arumaya padaippu🎀🎀🎀🎋🎋🎋🎋
@pudhiyavangramam7064
@pudhiyavangramam7064 6 жыл бұрын
Director :Raja Gurusamy sir and anthakudi ilayaraja sir வாழ்த்துக்கள் semmaya erukku
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 5 жыл бұрын
நன்றி...! சகோ
@rps.prakash2350
@rps.prakash2350 6 жыл бұрын
பாடல் வரிகள் சூப்பர் பட்டையா கேலப்புரிங்க நண்பா ம் வாழ்த்துக்கள்
@prabum4079
@prabum4079 4 жыл бұрын
அடி புள்ள எனக்கு ஒரு அறிமுகம் எதுக்கு.💜
@venkatesanm7181
@venkatesanm7181 6 жыл бұрын
Daily thoongum mun intha padalai kettu vittu than thoonguren avvalavu super ah irukku anna
@nathannature1483
@nathannature1483 5 жыл бұрын
ஒளிப்பதிவு அருமையோ அருமை.....
Anthakudi Ilayaraja | (Top 5)  | Tamil Songs | Audio  Jukebox | Best Hits Of Ilayaraja
23:07
Vanna Poonkuruvi | Official HD Video Album Song | By Anthakudi Ilayaraja
7:10
ANTHAKUDI ILAYARAJA
Рет қаралды 10 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 345 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 83 МЛН
ADIYE PODI PACHA SIRIKI | GANA SUDHAKAR 2017 | LATEST
5:54
GANA ENTERTAINMENT SONGS
Рет қаралды 29 МЛН
Non Stop | Official Hd Video Songs | By Anthakudi Ilayaraja
33:02
ANTHAKUDI ILAYARAJA
Рет қаралды 6 МЛН
VAADI EN KARUTHA PULLA |   Official Video song | Anthakudi Ilayaraja
5:38
Music is Future
Рет қаралды 20 МЛН
Marikkozhunthe
4:26
Chinnaponnu - Topic
Рет қаралды 11 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47