உண்மையாகச் சொல்லனும் என்றால் ஷபானாவுக்கு இது தான் முதல் சீரியல் இருந்தாலும் எப்படி முக பாவனைகளை சிரிக்க அழ வேண்டிய இடங்களில் பாவனைகளை எப்படி காட்டினாள் கார்த்திக்ராஜும் முக்கிய காரணம் அவளுக்கு நடிக்கவே நன்றாக கற்றுக் கொடுத்திருக்கிறார் ஷபானாவுடன் நடிக்கும் காட்சிகளில் சிரதை எடுத்து நன்கு நடித்ததுமல்லாது அவளையும் நடிக்க சொல்லிக் தந்திருக்கிறார் இதனால் தான் சீரியல் சக்கை போடு போட்டதென்றே சொல்லனும் சொல்லிக் கொடுத்தாலும் அதை பிடித்துக் கொண்டு சிறப்பாக நடித்தாளென்று தான் சொல்லனும்
@திருச்சிற்றம்பலம்-சிவ6 ай бұрын
அகிலாவோட கூடப்பிறந்த அண்ணன் மகள் தான் பார்வதி.இருவரின் தேகத்தில் ஒரே இரத்தம் ஓடுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
@Yogeswari-c9m6 ай бұрын
Yes correct 💯
@sivakasi8295 ай бұрын
@@Yogeswari-c9m aaAaaaa
@NanthiniNanthini-x2s4 ай бұрын
LovE. 👍🌹👌💟💗🌷🌺💘💞🌹👍👌🌺🌺🌺🌺🌺🌺🌺
@A.suriyaSuriya-u9p4 ай бұрын
Mm
@gayathri.jgayathri.j78613 ай бұрын
Sound break aguthunga any solution
@damayanthi408716 күн бұрын
நிஜமாகவே பாராட்டுகள் கதாசி சபரிநாதன் டைரக் சுலைமான் நீராவி பாண்டியன் எடிட்டர் சச்சின் நிலா காட்சி மற்றவைகளை தந்த ஆர்ட் டைரக் வசனம் தர்மலிங்கம் இன்னும் பல கலைஞர்களின் கடும் உழைப்பாலும் நடிகநடிகர்களை நடிப்பை சொல்லி தந்து நடிப்பை பிழியவைத்த டைரக் என்ன வென்று பாராட்டுவதென்றே தெரியவில்லை கார்த்திக்ராஜ் கடைசி எப்பி வரை நடித்திருந்தால் 2000 எப்பி தாராளமாக போயிருக்கும் ஆனால் இவராலும் சரி ஷபானாவாலும் சரி பிறகு நடிக்கவே முடியவில்லை ஆதலால் ஜீ தமிழ் சானல் குழுவினரிடம் வேண்டிக் கேட்டுக் கொள்வது சீக்கிரமாக செம்பருத்தி 2 கார்த்திக்ராஜ் ஷபானாவுடன் ஆரம்பிக்க மக்கள் ஆவலோடு வெகு காலமாக காத்திருக்கின்றனரே ஆரம்பித்தால் நிச்சயமாக சீரியல் முதலிடத்தை பிடிப்பது உறுதி