கார்த்திக்ராஜ் சீரியல்களில் ஏன் இப்படி ஒரு தடவை நிச்சயமாகி கல்யாணம் நின்று போனது செம்பருத்தியில் அதே தவறு தீபம் சீரியலிலும் நிச்சயம் பண்ணி கல்யாணம் நடக்காமல் வேறு பெண்ணுக்கு தாலி கட்டுவதும் ஏன் நிஜ வாழ்க்கையில் நிச்சயம் பண்ணாமலே யாஷினியுடன் இரு குடும்பத்தாரும் சம்மதித்து கல்யாணம் நடந்தபின் ஏன் யாஷினி மகனுக்கு தாயான பின் சீரியலில் நடிக்கிறான் சொல்லி பிரிந்ததினால் தானும் கெட்டுபோய் அவராலும் வாழ முடியாமல் செய்வது உயிரோடு இருக்கும் தெய்வம் அல்லாவை கும்பிடும் பெண் செய்கிற காரியமா இது கார்த்திக்ராஜூமே எவ்வளவு நாட்களுக்கு பொறுத்திருப்பான் மனுஷன் மகன் யாருக்கு பிறந்தவன் தகப்பன் பெயரை பள்ளியில் சொல்லித்தானே ஆகவேண்டும் மகன் வேதனை படக் கூடாதென்று போய் பார்த்து வேண்டியதை செய்கிறார் மனுஷன் நாளைக்கு மகனே அம்மாவை எதிர்க்குமை காலம் வந்து வெறுத்தால் தாங்க முடியுமா இது தேவையா மகனுக்காக இருவரும் சேர்ந்து வாழப் போவதாக அவரே கூறினாரே சேர்ந்தீங்கள் என்றால் சந்தோஷப்படப் போவது நாங்கள் தான் கார்த்திக்ராஜ் யாஷினி மகனும் சேர்ந்து எங்களுக்கு நல்ல செய்தியை கொடுப்பீர்களென்று நம்புவோம்
@fatheelaquadir45106 ай бұрын
Yes please. May god bless you two.we are longing to see you two together soon.
@NanthiniNanthini-x2s4 ай бұрын
💕 Hi💗👍🌺👍💕💗🌺 LovE
@bhuvaneswari19783 ай бұрын
He had no son
@MeryMahe-z9y5 ай бұрын
Miss you karathika Anna ❤❤❤❤❤
@محمدالصلتي-ذ1س16 күн бұрын
Oru time intha parvathiya patha kovam varuthu
@babymathew17972 ай бұрын
Why wherever goes Parvathy(velakari) accompany with them even in gold shop too.