உங்களைப் போல் இன்னொருவர் பிறந்து தான் வரவேண்டும் வணக்கம் ஐயா
@gurumoorthy1518 күн бұрын
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி ! பேச மறந்து சிலையாயிருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னதி ! அதுதான்....... ! __ வம்பினால் வீம்பினால் பிரிதல் பாதக காலம் ! அன்பினால் இணைவது சாதக காலம் ! இதனை சரியாக கணிப்பது ஜாதக ஜாலம் ! [ பிரிச்சு மேய்வதும் குருஜியின் 💥 ட ஜாலம் 👍 ! அடுக்கு[ங்]கள்🤔 ! யப்பா இப்பவே கண்ண கட்டுதே !!! நன்றி 🙏🙏🙏
@vhm-34538 күн бұрын
வணக்கம் குருஜி 🙏❤️🌹
@ssuganthi25378 күн бұрын
வணக்கம் குருஜி 🙏
@rajkumarkodangi90348 күн бұрын
மிக்க நன்றி குருஜி...
@PerumPalli8 күн бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@vimalsachi8 күн бұрын
Vanakam.guruji ❤🙏🇮🇳
@jayasenthilkumar8688 күн бұрын
வணக்கம் குருஜி
@Er.shyamsundar-zs6oq6 күн бұрын
குரு ஜி, நான் மீனம் லக்னம் 8 இல் சுக்ரன், புதன், குரு சேர்க்கை. இதற்கு பலன் சொல்லுங்கள் அய்யா!.... 🙏🙏🙏
@KirushnaMurthy-pz6lh8 күн бұрын
குருஜி ஐயா என் சந்தேகத்தை தீர்க்க வையுங்கள். ஒரு வீட்டில் அதிகப்படியான சுபத்துவம் அந்த வீட்டின் செயல் இழக்கும் என்று சொல்லி இருக்கிறீர்கள். உதாரணமாக குரு சுக்கிரன் பௌர்ணமி சந்திரன் இணைவு. இதேபோல ஒரு வீட்டின் கடுமையான பாபத்துவம கொண்ட சனி செவ்வாய் ராகு செயற்கை அந்த வீட்டின் மோசமான கெடுபலனை மாற்றம் செய்யுமா? பதில் கூறுங்கள்.
@RameshKumar-p4l2l3 күн бұрын
வணக்கம் ஐயா, எனக்கு நினைவு தெரிஞ்சதிலிருந்து வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுறேன் ஐயா, நோய் நொடியால் ரொம்ப கஷ்டப்படுகிறேன் ஐயா, வழி தாங்க முடியல ஐயா, வாழவும் முடியல சாகவும் முடியல ஆறுதல் சொல்லுவும் ஆளும் இல்லை, என்ன பாவம் செஞ்சனோ தெரியல ஐயா, சாவறதுக்கு தைரியம் இல்ல, வேலையும் இல்ல, என்ன ரொம்ப கேவலமா நடத்துறாங்க ஐயா எல்லாரும், எனக்கு எப்ப தான் இந்த வாழ்க்கை முடியும் சொல்லுங்க ஐயா, 11.8.1999, 3.45am, vellore.m
@NinjaMahit8 күн бұрын
Hii Guruji 🤩❤️
@matheshwaran80417 күн бұрын
ஐயா உங்கள் ஊர் எது ஐயா ஜாதகம் பார்க்கணும் . கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🙏
@srivedhajothidanilayam8 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@lingaduraisasikumar22137 күн бұрын
🙏🙏
@GanesanR-pd7mr8 күн бұрын
வணக்கம் குருஜி அவர்கள் 🎉
@Kowsiksarvesh8 күн бұрын
ஐயா, வணக்கம் என் பெயர் யுவராணி என் கணவர் பெயர் சிவக்குமார். நாங்கள் இருவரும் பிரிந்து இருக்கோம். எனது 9/9/1989.2:15pm. என் கணவருக்கு ஜாதகம் இல்லை. சேர வாய்ப்பு இருக்க
@Kowsiksarvesh8 күн бұрын
ஐயா கும்பத்துக்கு இப்ப என்ன சனி நடக்குது
@lingaduraisasikumar22137 күн бұрын
ஜென்ம சனி
@Kowsiksarvesh8 күн бұрын
ஐயா என் குழந்தைகள் இருவரும் கும்பம்.இருவருக்கும் ஜென்ம சனி நடக்குது கணவன் மனைவி இருவரும் பிரிந்து இருக்கோம் நாங்கள் இருவரும் ஒன்று சேர வாய்ப்பு இருக்க ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்
@chandruchandru48268 күн бұрын
Don waste money
@krishnanr.krishnan27178 күн бұрын
@@chandruchandru4826Y bro??
@venkatv3938 күн бұрын
ஏன் குருஜி ஆங்கில தலைப்பு ...தமிழ் தலைப்பு எப்போதும் போல் போடுங்கள்.
@maamoolan7 күн бұрын
ஆம்!
@RajaRaja-vl9cy8 күн бұрын
சொல்லி அடிப்பேனடி... அது நெத்தி அடிதானடி... என்பதுபோல உங்களது விளக்கம் அமைந்துவிடுகிறது.. பாமர னும் புரியுபடியான இந்த விளக்கம் பேராசிரியர் களுக்கு பேதி மருந்து.
@rajkumarc72478 күн бұрын
நீங்க சொன்னது உண்மை தான் குருஜி நான் துலாம் லக்னம் குரு தசை சுக்கிர புத்தியில் என் சகோதரி இறந்தார்😢