குருஜி அவர்களுக்கு 25.3 பிறந்த நாளில் இனிய திருப்பங்கள் நிகழ பரம்பொருள் அருள் புரிவாராக
@sampathsrilakshmi22058 ай бұрын
கும்ப லக்னம் சார்பாக வாழ்த்துக்கள்
@venkatramana.yogakudil8 ай бұрын
குருஜியின் சுபத்துவம், சூட்சம வலு என்பது, வாகனத்தில் இருக்கும் ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் கொடுக்கும் அழுத்தத்திற்கு ஏற்ப ஒரு பயணத்தை தீர்மானிப்பது போல..,, கிரகங்களின் சுபத்துவ சூட்சும வலுவின் அளவிற்கு ஏற்ப வாழ்க்கையின் பயணத்தை தீர்மானிக்கிறது. நூல் இலையில் மரணத்திலிருந்து தப்பிய உயிர் உணர்வதைப் போல, குருஜி கிரக பலன்களை சொல்லிய பிறகு, அத்தனை பலன்களையும் அப்படியே முறியடித்து அதிலிருந்து ஒரு சிறந்த பலனை எடுப்பது எப்படி எனும் நுணுக்கத்தை சொல்லும்போது ஏற்படுகிறது. நன்றி குருஜி 🙏
@gokulraman45128 ай бұрын
Guruji Sir speech is very speed.
@narayananmadhesh71818 ай бұрын
எறும்பு ஊர கல்லும் தேயும் உங்களின் சுபத்துவ பாவத்துவ சூட்சும வலுவை கேட்க கேட்க அந்தக் கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் புரியும் ஜோதிட மாமேதைக்கு வணக்கம்
@sahunthalasrikanthan94438 ай бұрын
நேரம் போனதே தெரியவில்லை 👍மிகத் தெளிவான விளக்கம். நன்றி குருஜி🙏
@PerumPalli8 ай бұрын
49:43 *Sat Sun (Literally Immensely intricate)*
@venkateshramakrishnan69628 ай бұрын
குருஜி வணக்கம். மீன லக்கின கிரக சேர்க்கை போடுங்கள் ஐயா
@sritashvin9058 ай бұрын
உண்மை குருஜி
@vasathamala82875 ай бұрын
சூப்பர்சூப்பர்
@sornalakshmi-d7w8 ай бұрын
அருமை.நன்றி குருஜி.
@banumano-uf7ld7 ай бұрын
நன்றி குருஜி
@vallisundar2578 ай бұрын
ஐயா வணக்கம் கும்ப லக்கினத்திற்கு ராகு தசை எப்படி இருக்கும் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் மகரத்தில் ராகு ரிஷபத்தில் சனி மிதுனத்தில சூரியன் சுக்கிரன் புதன் செவ்வாய் கடத்தில் கேது குரு தனுஷ் சில் ராகு தசை சனி புக்தி என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சொல்லுங்கள் உங்கள் சோதிடத்தை பின் தொடரும் மாணவி
@vellaisamyv.madhumitha83818 ай бұрын
அருமையான வகுப்பு குருவே 🙏🙏
@SantharamK-z8y8 ай бұрын
நன்றி. குருஜி அவர்களுக்கு வணக்கம்
@gokulkalees56038 ай бұрын
Sir .... weekly rasipalan update pannunga sir
@ElangovanBalasubramanian8 ай бұрын
Sema pointpa
@revathieganandam67508 ай бұрын
You are the only Joshiyar , who said the truth about the sani getting utcham in the 9th house for kumbha lagnam... I'm happie coz its my hubby horoscope, always Joshiyar saying he's a good fellow, of course I love him , but some characters like jealousy 😅I don't....always they say he has got sukran retrograde I'm the trouble causing wife
@karthi90198 ай бұрын
ஐயா அருமையான விளக்கம் நன்றி 🙏🙏🙏🙏
@krishnaveni33838 ай бұрын
அண்ணா வணக்கம்
@kptmkk7308 ай бұрын
Kumba Lagnam and sun digbalam but close conjunction with Rahu and with little chandra adiyogam from Mithunam in same degree. How will be the predictions. Also venus in close degree with saturn in Makara Rasi aspected by Mars from Katakam and Guru from Mithunam. Will marriage happen for this person? How will be the predictinos for marriage and also about father?
ஐயா கன்னி லக்கினத்திற்கு மற்றொரு காணொளி போடுங்கள் ஐயா தங்களது உயரிய பார்வையில் கற்பிக்கப்பட்டு பெறப்படும் தகவல்கள் கன்னி லக்கினத்திற்கு குறைவாகவே இருக்கிறது ஐயா 🙏🙏🙏🥰🥰🥰🥰
@vallisundar2578 ай бұрын
1972 6 16 இரவு 11 மணி கும்ப கோணம்
@selvarajs-qw5iq8 ай бұрын
Excellent
@aravindh19938 ай бұрын
ஐயா, வளர்பிறை சந்திரன் ரிஷப ராசியில் வரும்போது உச்ச நிலை அடைவதால், அந்த நிலையில் அவரது பார்வை பௌர்ணமிக்கு நிகரான பலம் பெறுமா?!!!!
@mmanikandan94968 ай бұрын
Guru g my name is Manikandan. D o B is .30.07.1995. B o place swamimalai. time 10.20 am. எப்பொழுது என் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும் guru G.என்னுடைய ஐதகத்தை பலன் பற்றி செல்லூங்க குருவே.
@sampathsrilakshmi22058 ай бұрын
9இல் சு சூ கு இருந்தால் தந்தைக்கு எப்படி இருக்கும் . தந்தைக்கு பெயர் புகழ் கிடைக்குமா அதை பற்றி கூறவில்லை குருஜி ஜாதகர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்று கூறவில்லை குருஜி ❤❤❤
@ponmani26078 ай бұрын
ஐயா தங்கள் இன்னொரு உயிரான உங்கள் புதல்வனும் கும்ப லக்னம் என்பதை சொல்ல மறந்து விட்டீர்கள்.👍👍
@ponkumar-gt3jt8 ай бұрын
Muthunam
@meenusunder30188 ай бұрын
❤❤❤❤
@kalaimathipirabakaran2848 ай бұрын
Aiya nan kumbam lagnam kumba rase Lagnatil guru 11 house la sukuran suriyan budan is good or bad 10 th housala Raku.and sewai
@vijayalakshmijothilingam95158 ай бұрын
Sir u dint tell about kethu properly instead u jumped to Raghu again
@nagrec8 ай бұрын
நான் கும்ப லக்னம்.. திருவோணம் நட்சத்திரம் 4ம் பாதம்..சனி திசை சனி புத்தி.. வேலை இல்லை.. நிம்மதி இல்லை என் ஜாதகம் பார்த்து யாரும் கணிக்க கூட இயலவில்லை 11:07:1979 இரவு 10:13 வடமதுரை எனக்கு எப்ப வேலை கிடைக்கும் என யாராவது கண்டுபிடித்துச் சொல்லுங்கள்
@alexvino7590Ай бұрын
Bro Meena laganm 6 sani ragu sevai parvi
@r.b63498 ай бұрын
நமஸ்காரம் 33:25 33:25 குருஜி...சிம்மத்தில் செவ்வாய்க்கு நல்ல புரிதல் சொல்வீர்களே உண்டு என்று
@ssuganthi25378 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@murthigovindasamy97678 ай бұрын
Guruji sun,mars,puthan
@santhibalamurali2388 ай бұрын
நன்றி ஐயா. 🙏🏽
@ElangovanBalasubramanian8 ай бұрын
9th place la sukran raghu amavasai. delay in marriage 😅
@Babu-nh9nr8 ай бұрын
செ புதன் சேர்க்கை சொல்லவில்லை
@sritashvin9058 ай бұрын
🙏🙏🙏🙏
@varsiniragavi76908 ай бұрын
, ஒன்பதில் சுக்கிரன் செவ்வாய் அம்சத்தில் சனி செவ்வாய் செவ்வாய் தசை எப்படி அமையும்
@massmaker63967 ай бұрын
pakkuvam guruji
@banu25018 ай бұрын
Why no such video for Leo lagna?
@RameshKumar-tx9tt8 ай бұрын
நீங்க தான் சிங்கம் ஆச்சே
@babu-gi4cl8 ай бұрын
ஐயா இந்த வீடியோவிற்கு தான் ரொம்ப நாளா காத்திருந்தேன்
@ramalingamgothandaraman61678 ай бұрын
மகர லக்ணத்திற்கு கொடுத்த விளக்கம் கும்ப லக்ண விளக்கம் அளவிற்கு தெளிவாக இல்லையே?!
@krishnamurthyveeraraghavul16978 ай бұрын
தனி கேது
@PerumPalli8 ай бұрын
💖💖💖
@gurumoorthy1518 ай бұрын
🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏
@MuthuKumar-gx3dg4 ай бұрын
முக்கிய கிரஹமான குரு விட்டுபோய் விட்டது!!!! தனித்த குரு மற்றும் குருவோடு சேர்ந்த கிரகங்கள், குரு வக்கிரம் மற்றும் அதோடு சேர்ந்த கிரகங்கள் பற்றி சொல்லவேயில்லை!!! குருஜிக்கு இதை சுட்டி காட்ட தவறிய.... Live பார்த்துக்கொண்டிருதவர்களை என்ன சொல்லி திட்டலாம்?!!
@elizabethjacquline8648 ай бұрын
ஐயா வணக்கம் என் மகள் 7/9/1991 நேரம் 7pm மகம் நட்சத்திரம் சிம்மம் ராசி 7 வது இடத்தில் சூரியன்,சுக்கிரன்,சந்திரன்,புதன்,குரு ஆகியோர் உள்ளனர். இதை விளக்க வேண்டும்.
ஐயா உங்கள் இன்னொரு உயிரான உங்கள் புதல்வனும் கும்பலக்னம் என்பதை கூற மறந்து விட்டீர்கள்!!.
@Dmgn558 ай бұрын
Yes correct
@umasaravanan38438 ай бұрын
கும்ப லக்னம் இல்லைனு நினைக்கிறேன்
@ponmani26078 ай бұрын
Once he told in the live ,pandemic time he addressed his son while he asked water to drink he comes slow...கன்னியில் சூரியன் இருக்க புரட்டாசியில் பிறந்தவன் என்று கூறி உள்ளார்.