ADMK | EPS | செங்கோட்டையன் அடுத்த பொதுச்செயலாளர் !எடப்பாடி நகருங்க ! சசிகலா ஆட்டமா ?

  Рет қаралды 21,455

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

#JeevaToday #senkottaiyan #journalistlakshmanan #eps #admk
JEEVA HISTORY :
/ @jeevahistory-m7e
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZbin | / @jeevatoday5887

Пікірлер: 84
@jeevatoday5887
@jeevatoday5887 6 сағат бұрын
JEEVA HISTORY : / www.youtube.com/@JEEVAHISTORY-m7e நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் / www.youtube.com/@jeevatoday5887 jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! / www.youtube.com/@JeevaCinema
@Sangimalai90
@Sangimalai90 4 сағат бұрын
தேவைக்காக யார் காலிலும் விழுவார் ,தேவை முடிந்தவுடன் யார் காலாக இருந்தாலும் வாரி விடுவார் எங்கள் தரைபாடி😂😂 நிகழ்கால அரசியல் அமாவாசை தரைப்பாடி😂
@maragatharajraj2459
@maragatharajraj2459 4 сағат бұрын
🎉🎉 Lakshman Sir 🎉🎉
@thivagarpalanisamy
@thivagarpalanisamy 57 минут бұрын
ADMK EPS mass 🎉🎉🎉
@Ganesan1973-dj6bt
@Ganesan1973-dj6bt 3 сағат бұрын
Sir 100% OK. ❤❤❤
@Sangimalai90
@Sangimalai90 4 сағат бұрын
திமுக எதிர்ப்பு என்ற ஒன்றை தாண்டி ,அதிமுகவிற்கு என்று தனியாக சித்தாந்தமோ கொள்கையோ ஒரு எழவும் கிடையாது😂😂😂
@jesujoseph6784
@jesujoseph6784 2 сағат бұрын
அழகு, மூத்த பத்திருகக்கையாளர்கள்.. ஜீவா மற்றும் லட்சுமணன்...
@rayappansavriamuthu1868
@rayappansavriamuthu1868 21 минут бұрын
திமுக+அதிமுக இணைந்தால் நல்லது.அண்ணா காலத்தில் ஒன்றாக இருந்ததுதானே.
@k.annathuraidurai9826
@k.annathuraidurai9826 5 сағат бұрын
பழனிசாமி போல் கீழ்த்தரமான மனிதன் யாரும் இல்லை. அரசியல் சகுனி.
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 4 сағат бұрын
உண்மை
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht Сағат бұрын
Yes pro
@karthikchelladurai2363
@karthikchelladurai2363 4 сағат бұрын
இந்த பிரச்சனை EPS க்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. - இந்த நிகழ்வு EPS ன் திமிரு, ஆணவம், சுயநலம். நல்ல முடிவு விரைவில் வரும்.
@rajasekaranm640
@rajasekaranm640 Сағат бұрын
பத்திரிகையாளர் லட்சுமண் அண்ணன் வரவேற்கிறேன் அவர் செங்கோட்டையைப் பற்றி சொன்னது உண்மையை
@Sangimalai90
@Sangimalai90 4 сағат бұрын
இன்றைய அதிமுக தலைவர்களுக்கு, மறைந்த அம்மையார் ஜெயலலிதா ,எம்ஜிஆர் இருவரையுமே,ஊறுகாய் போல அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள்😂
@veeraloga1421
@veeraloga1421 4 сағат бұрын
இந்த பம்புலி ஆட்டம் பூரா பிஜேபி பின்னாலிருந்து நடத்துகிறது அண்ணா திமுக நம்ம எடப்பாடி கையில் இல்லை பிஜேபி கையில் தான் உள்ளது இது தெரியாம பாமர தமிழ் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் !
@ABC2XYZ26
@ABC2XYZ26 4 сағат бұрын
MGR இருக்கும் போது 100%/ JJ.இருக்கும் போது 75%. ஈபிஸ் முதல்வராக இருந்த போது 25%இதோட அதிமுக கதை முடிந்தது.இனி தேறுவது கஷ்டம்.😢😢😢
@prabakaranj4680
@prabakaranj4680 3 сағат бұрын
No use with any new entry seng..or sasi
@ttspidy5459
@ttspidy5459 2 сағат бұрын
அருத்து தள்ளுரும்​@@prabakaranj4680
@shamhai100
@shamhai100 4 сағат бұрын
Admk பிஜேபி கட்டுப்பாட்டில் மிகவும் வேதனை
@rangasamylakshminarayanan2478
@rangasamylakshminarayanan2478 4 сағат бұрын
செங்கோட்டையன் சார் நல்ல மனிதர். மனித நேயம் மிக்கவர். கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்.உட்கட்சி பிரச்சினை அதற்கு பிஜேபி மீது பழி போடுவது அபத்தம்.
@AHMEDAHMED-uz2js
@AHMEDAHMED-uz2js 5 сағат бұрын
🎉🎉🎉🎉
@Thangam-Tamil
@Thangam-Tamil 3 сағат бұрын
யாராக இருந்தாலும் கட்சிக்கு விசுவாசம் இல்லாதவர்கள் கட்சிக்குள் வைத்து இருப்பது ஆபத்து
@raisah8439
@raisah8439 2 сағат бұрын
Vanakkam Jeeva sir ..🌷🌷
@sivakumar3006
@sivakumar3006 5 сағат бұрын
Innum Sasikala va arasiyal piece nu solurathu😅😅😅😅😅
@VadivelArumugam-yo7fs
@VadivelArumugam-yo7fs 3 сағат бұрын
Admk finishing stage we support Sengottiyan
@akilamanick9865
@akilamanick9865 4 сағат бұрын
பின்னால் இருந்து இந்த பொம்மலாட்டத்தை நடத்துவது பாஜக
@kalaiarasank6461
@kalaiarasank6461 2 сағат бұрын
SPL always correct. SPL Great man.
@VeeranSanthi-xz9db
@VeeranSanthi-xz9db 4 сағат бұрын
நாளைக்கு செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீங்க போரோம் என்ன பண்ணுவிங்க
@logeshlogesh5811
@logeshlogesh5811 3 сағат бұрын
மக்கள் காறிதுப்பு வங்க
@BashaBasha-xh7qn
@BashaBasha-xh7qn Сағат бұрын
அண்ணா திமுக வின் தலைமையை .மாற்றி அமைத்து " செங்கோட்ட யனை " பொது செயலா ளர் ஆக்கினால் அண்ணா திமுக புத்துயிர். பெற வாய்ப்பு உள்ளது !!! ( சசிகலா &. வை தவிர )
@asiansquadyt
@asiansquadyt Сағат бұрын
கொடி இருக்கு ஆனா முக்கிய ஆட்கள் இல்ல அஇந்திய அமலை தீமுகா
@abulhasan-ue6lr
@abulhasan-ue6lr 5 сағат бұрын
எங்க சித்தப்பா ADMK🌱 தான் இன்று அவர் dMK🌄⚓🤙
@sekaraa
@sekaraa 5 сағат бұрын
EPS ஒழிக
@ItzDevilz_Creationz
@ItzDevilz_Creationz 17 минут бұрын
Thiru s.p.lashmanan is very good man andalso deep expose of politics news. By p kanakasabapathy mavatta illakkiya Aani secretary tenkasi North district AMMK
@rojimarshall5295
@rojimarshall5295 2 сағат бұрын
அண்ணா.திமுக-வில் அண்ணா படமாவது உண்டா ... ? 1:30
@sevugarajaa1647
@sevugarajaa1647 3 сағат бұрын
புரட்சித்தலைவி அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட நம்பிக்கை க்கு உரியவர் -- ops
@SairamMurugan-rc2sg
@SairamMurugan-rc2sg 5 сағат бұрын
10:15 😂😂 jeeva says enakum share tharangalae
@NameIsNothin
@NameIsNothin 2 сағат бұрын
Prasanth Kishore and Vijay 2 hours meeting ku ... indha polambal.😂😂😂😂
@Ramachandhran009
@Ramachandhran009 3 сағат бұрын
Mooka analyst ivan
@sivaprakasamr693
@sivaprakasamr693 4 сағат бұрын
நாட்டில் எத்தனை பிரச்சினை ..அரசியலில் இருந்தாலும் அதிமுக. பற்றி மட்டுமே ஊடகங்கள். விமர்சனம் செய்வது.வேடகக்கை யாக. உள்ளது
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 3 сағат бұрын
அ தி மு க. அழிந். விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ⭐⭐⭐⭐⭐ ஜீவா
@soundararajan22
@soundararajan22 3 сағат бұрын
கருப்பணன் படம் இருந்தது.
@chellakanir2806
@chellakanir2806 3 сағат бұрын
செங்கோட்டையன் கட்சி இல்லாமல் வெற்றி பெற்றால் அவர் பின்னால் கட்சி போகலாம்.
@MadhuMathi-g4l
@MadhuMathi-g4l 4 сағат бұрын
Meendum.meendum.visha pambu gal dhan aatchi la pigundhu varanga
@maheshwaran.s2618
@maheshwaran.s2618 3 сағат бұрын
All are sangi
@vijayakumar7303
@vijayakumar7303 Сағат бұрын
Admk atam efpadi erundu pjp kuda kutini wathal0000😂😂😂😂😂😂😂😂😂
@arivalagank9291
@arivalagank9291 3 сағат бұрын
சசி ஆதவரளர்,லட்சுமணன். வெகுநாட்களாக இது போன்ற செய்திக்காக காத்திருந்தார்.எடப்பாடி இல்லாத அதிமுக இவர்களால் முடியாது. இவர்கள் தானும் படுக்கமட்டர்கள்,தல்லியும்படுக்கமாட்டர்கள்.
@vijayakumar7303
@vijayakumar7303 Сағат бұрын
Laxan sar niga chuluwad sari pjp kudaadmk wadanatu karan h raja efpadi pacharan
@chellakanir2806
@chellakanir2806 3 сағат бұрын
இன்றைய அரசியல் தமிழ் தேசியம் நோக்கி செல்லும் போது மாற்று மொழியினரை. தவிர்க்க முடிவு எடுத்து இருக்கலாம்
@akils8708
@akils8708 3 сағат бұрын
Dupakur dmk channel Dupakur laxman
@ArasanArasan0987
@ArasanArasan0987 3 сағат бұрын
சாதனை செம்மல் KAS அவர்கள்.👍 கோபி என்ற ஊர் முன்னேற்றம் அடைய பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் ❤️
@jasminedaniel2960
@jasminedaniel2960 5 сағат бұрын
I feel eps is better than anyone if he doesn't ally with tvk
@gunasekarand421
@gunasekarand421 3 сағат бұрын
😢😂😂😂eps
@Bsquaref
@Bsquaref 4 сағат бұрын
EPS❤❤
@arockiamtr7963
@arockiamtr7963 4 сағат бұрын
அதிமுகவில் யாரும் பொது செயலாளர் ஆகலாம் என்று சொன்னவர் EPS.
@krishnanp1360
@krishnanp1360 4 сағат бұрын
தமிழகத்தில் திமுக,அதிமுக தான் இருக்கனும்.- கேள்வி கேட்பவர்.ஆமாம்,இந்த இரண்டு கட்சிகளும் லஞ்ச லாவண்ய கட்சிதான் அது மாறக்கூடாது-பதில் சொல்லும் அறிவாளி.என்ன நடக்குது இங்கு? தமிழகம் என்ன இவர்களின் கொள்ளை பூமியா?
@librans2
@librans2 4 сағат бұрын
இரண்டு 200 ₹ களின் உரையாடல்.
@sampathkumarn5778
@sampathkumarn5778 3 сағат бұрын
E P S KAS ஒற்றுமையாக தான் இருப்பார்கள்
@Fact_finder70
@Fact_finder70 5 сағат бұрын
நடுநிலை நக்கி பத்திரிகையாளர் என்பவருக்கான இலக்கணம் என்னவென்றால், அதிமுக வை ஏதாவது ஒரு புள்ளியில் விமர்சனம் செய்ய நேர்ந்தால், கையோடு திமுக வையும் ஒரு புடி புடிக்கவேண்டும் என்பதுதான் !!! 😂
@RajaredunRajaredun-zx6rk
@RajaredunRajaredun-zx6rk 3 сағат бұрын
Bjp.mass.next.bjp.koottani.atchi.uruthy.mass.ledear.ttv.annamalai.ops.anbumani
Can You Draw a Square With 3 Lines?
00:54
Stokes Twins
Рет қаралды 53 МЛН
Когда учитель вышла из класса
00:17
ЛогикЛаб #2
Рет қаралды 2,7 МЛН
Can You Draw a Square With 3 Lines?
00:54
Stokes Twins
Рет қаралды 53 МЛН