ADMK-க்காக, BJP-ல் வெடிக்கிறதா உட்கட்சி மோதல்? OPS, சசிகலா அழைப்பை நிராகரித்த ADMK; அடுத்து என்ன?

  Рет қаралды 120,455

Sun News

Sun News

Күн бұрын

#sunnews | #Kelvikalam | #Annamalai | #Tamilisai | #BJP | #TNBJP | #ADMK | #Ops | #Sasikala
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Пікірлер: 392
@PURATCHI-p7o
@PURATCHI-p7o 4 ай бұрын
அக்னீஸ்வரன் பேச்சு அருமை சிறப்பு.
@kannann8882
@kannann8882 4 ай бұрын
EPS அவர்கள் BJP யின் அகில இந்திய தலைமையை நேரடியாக விமர்சிக்கா விட்டால் பல சந்தேகங்கள் வலுப்பெறும்
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 4 ай бұрын
Next Tamil Nadu CM Annamalai
@habebunnizar9926
@habebunnizar9926 4 ай бұрын
நாவடக்கம் உனக்குத்தான் வேண்டும் அண்ணாமலை நீ பேசிய பேச்சுக்கள் கொஞ்சமா நஞ்சமா
@rajatvr5974
@rajatvr5974 4 ай бұрын
பாரதி ஜனதா கட்சியின் வளர்ச்சி அபாரம் இதற்கு காரணம் அண்ணன் அண்ணாமலை
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 4 ай бұрын
துரைசாமி மோடி க்ளோபல் லீடர் 303ஐ விட 2024 ல் ஜாஸ்தியாக சீட் வாங்குவார் உபியில் 70 க்கும் மேல்பட்ட தொகுதிய கைபற்றுவார் என்று சொன்ன தூறிசாமி.😃😀😄
@rajatvr5974
@rajatvr5974 4 ай бұрын
அதனால் என்ன ஒடிசாவில் 25 வருஷம் ஆட்சிக்கு முடிவு கட்டியது இந்த பிஜேபி தான் ஆந்திராவில் பிடிக்கவில்லையா கர்நாடகத்தில் 20 சீட்டு கேரளாவில் சீட்டு கால் ஊனியாச்சி இனி தலைவனின் கோரிக்கை தமிழ்நாட்டில் ஆட்சி
@manvyinn
@manvyinn 4 ай бұрын
அனைத்தும் தெரிந்த புத்திசாலி நினைப்பு வாசகர் இல்லா பத்திரிகையாளர் ரமேஷுக்கு
@SampathChitra-d3b
@SampathChitra-d3b 4 ай бұрын
M G R. ஆரம்பித்த கட்சி யார் காலிலும் விழாமல் 2026 ல் தனியாக நிற்க வேண்டும்
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 4 ай бұрын
கிழிச்சாங்க அதிமுகவை எடப்பாடி முடித்து வைத்துவிட்டார் தம்பி
@kumartamil6
@kumartamil6 4 ай бұрын
Yes, then only Edapadi will lose ...good for TN
@kumarkumzi9036
@kumarkumzi9036 4 ай бұрын
0000000000000000000 Ettappan Baadi
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 4 ай бұрын
இனிமேல் அதிமுகவை தனியாக நிற்க்க வைக்க முடியாது படுக்கத்தான்.வைக்கனும்
@rajatvr5974
@rajatvr5974 4 ай бұрын
அப்படி என்றால் எடப்பாடியை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் முனுசாமி கட்சியிலிருந்து நீக்க வேண்டும் ஜெயக்குமாரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்
@K.GANDHI.GandhiK.GANDHI.gandhi
@K.GANDHI.GandhiK.GANDHI.gandhi 4 ай бұрын
RD. Sir. Nice. Ramesh. Nice. Tm. AIDMK. Dmk. Weshit❤❤❤❤❤
@rajendran7179
@rajendran7179 4 ай бұрын
ரவீந்திரன் துரைசாமி அண்ணாமலைகிட்ட பீர் பாட்டிலும் இனிப்பு பெட்டியும் வாங்கிட்ட மாதிரி தெரியுது.
@umaelamathi8771
@umaelamathi8771 4 ай бұрын
Agnishwar an Sir Super 👍👍
@rafiqmohamed7242
@rafiqmohamed7242 4 ай бұрын
அதிமுக எழுச்சி மீண்டும் உண்டு. மோடி பக்தர்கள் இருவர் துரை + துக்ளக்
@komalhema135
@komalhema135 4 ай бұрын
7 மார்க் வாங்கி னாலும் 24 மார்க் வாங்கி னாலும் ஃபெயில் feyil தான்
@rajatvr5974
@rajatvr5974 4 ай бұрын
ஃபெயிலான திருப்பி எழுதி பாஸ் பண்ணிக்கலாம் அப்படி ஒரு திட்டம் இருக்கிறது இப்போ ஃபெயில் 26-ல் அவர்தான் டாப்
@rajeshmansingh680
@rajeshmansingh680 4 ай бұрын
@@rajatvr5974 2026 varumbothu pakalam 2024 pathi ipo pesuvom
@durairasu5208
@durairasu5208 4 ай бұрын
நீ சரியில்லை முனிசாமி அவர்களே
@palanivel5009
@palanivel5009 4 ай бұрын
சூப்பர்
@udayakumar4500
@udayakumar4500 4 ай бұрын
ஒன்று பட்ட அதிமுக போதும் பாஜக தேவை இல்லை.
@palamurugan6122
@palamurugan6122 4 ай бұрын
பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எடப்பாடி
@tnpsc-9515
@tnpsc-9515 4 ай бұрын
கோமாளி குமார்
@VsVs-mh7uj
@VsVs-mh7uj 4 ай бұрын
தயவு செய்து ஒன்றுணையவேண்டும் முனுசாமிக்கு புரியாது
@narasimhana9507
@narasimhana9507 4 ай бұрын
இனிமேல் கூட அதிமுக பாஜக தனியாகவோ அல்லது கூட்டணியாகவோ வெற்றி பெறுவது கஷ்டம் தான்.அதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
@BARACK304
@BARACK304 4 ай бұрын
இரும்படிக்கிற இடத்தில் ஈக்கென்ன வேலை. இங்கே துக்ளக்கிற்கு என்ன வேலை?
@RamanRaman-gz9vc
@RamanRaman-gz9vc 4 ай бұрын
Ex l ni
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 4 ай бұрын
அவர்கள் நடு நிலை ஆதரவாளர்கள்.அதிமுக வுக்கு நன்மை யே.
@sivakumarr1478
@sivakumarr1478 4 ай бұрын
இந்த ரமேஷ் பத்திரிகையாளர் என்ற போர்வையில் எச்சை சங்கி நாதாரி அதிமுக இந்த நிலைமைக்கு காரணமே இந்த துக்ளக் டுபாக்கூர் பேர்வழி தான் 😂😂
@Thewiper2024
@Thewiper2024 4 ай бұрын
திமுக அடிமைகள் என்னமோ ராஜராஜ சோழன் ஆட்சி நடப்பது போல கற்பனை செய்ய வேண்டாம்,. ஓட்டுக்கு ஆயிரம், வீட்டுக்கு ஒரு குடிகாரன் , தெருவுக்கு ஒரு சாராயக்கடை,. பாட்டிலுக்கு பத்து,. எதிர்த்து பேசினால் வாயில் குத்து,. இப்படி சமூகசீர்கேட்டு ஆட்சி செய்யும் கேவலமான அரசு இது. வாழத்தெரியாதவனும் ஆளத் தெரியாதவனும் நாட்டில் இருந்து பயன் என்ன? 23 ம் புலிக்கேசி பாகம் மூன்று அம்புட்டுதான்.
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng 4 ай бұрын
பத்திரிகையார் கூமுட்ட அதுகூட தெரியலையா.
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 4 ай бұрын
மாஸ் ஜெயா மாஸ் ஏம் ஜி.ஆர் அலை இபாபோது இல்லை.இ ல்லவே இல்லை.
@R.M.PRINTSOLUTIONS-cy7ls
@R.M.PRINTSOLUTIONS-cy7ls 4 ай бұрын
Admk வலுபெற்றால் தமிழகத்திற்கு நல்லது ரமேஷ் மாமாபையன்
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 4 ай бұрын
We support BJP
@anbupichai9723
@anbupichai9723 4 ай бұрын
இந்த சூழ்நிலையில் அதிமுக வின் செயல்பாடு (achievements) நன்றாகவே உள்ளது. அண்ணாமலை பாஜக வின் படுதோல்வியை சாமர்த்தியமாக அதிமுக மேல் திசைதிருப்புகிறார்... வழக்கம் போல!
@pushparajr2558
@pushparajr2558 4 ай бұрын
இவங்களை இப்படி யே இருக்கட்டும் ஒன்று சேர்ந்து விட கூடாது
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 4 ай бұрын
DMK and admk same
@PURATCHI-p7o
@PURATCHI-p7o 4 ай бұрын
KC பழனிசாமி பேச்சு சரியில்லை. KC பழனிசாமி டோக்கன் ரூபாய் 20/- கூட்டணி சேர்ந்து விட்டான்.
@rajarajan5258
@rajarajan5258 3 ай бұрын
K c palanisamy sir speech is very good.
@kajahameed3927
@kajahameed3927 4 ай бұрын
இந்த முறை அதிமுக தனித்து நின்று சின்ன சின்ன கட்சி இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தை பெற்றது ஒரு பெரும் வெற்றிதான்.
@srirengappa421
@srirengappa421 4 ай бұрын
தற்கால நாகராஜ் சோழன்.அமாவசை. எடப்பாடி.
@Ash-ti8cp
@Ash-ti8cp 4 ай бұрын
Agneeswaran.. Finally speaking sensibly... Good
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 4 ай бұрын
2019 ல் அதிமுக,பாஜக,தேமுதிமுக ஓர் அணியில் நின்று மண்ணை கவ்வினார்கள்.பாஜக,அதிமுக 2024 லும் சேர்ந்து நின்றிருந்தால் கூட தோல்வியத்தான் ஏற்று வாங்குவார்கள்.தமிழநாட்டு மக்கள் அரசியல் தெளிவுள்ளவர்கள். திமுக 💪💪💪💪💪💪💪
@RajIndia-zx5yl
@RajIndia-zx5yl 4 ай бұрын
Ravenderan Duraisame oru mutappuntai
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 4 ай бұрын
பழனிச்சாமி அவர்களே சதவீதம் பார்த்த நீங்க மக்கள் மனதை பார்க்க மாட்டேன் என்கிறீர்கள். இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது‌. பரவாயில்லை நீங்க இப்படியே இருங்க.
@kumartamil6
@kumartamil6 4 ай бұрын
துக்ளக் Ramesh Awesome
@Sankar.m-dd7rg
@Sankar.m-dd7rg 4 ай бұрын
என்ன புரட்சி பண்ணிட்டார் அவரு... இவருக்கு. புரட்சி தமிழர் ன்று ஒரு பட்டம் ....
@ahamedtamilnadu
@ahamedtamilnadu 4 ай бұрын
18:51 நாம் தமிழர் கட்சியை போன்று நாம் பிஜேபி கட்சி என்று அண்ணா திமுக முடிவு எடுத்ததின் காரணமாக நட்சத்திர வேட்பாளர் நிற்க வைத்தால் 🐐 அவர் தோற்றுவிடுவார் என்பதற்காக விட்டுக் கொடுத்ததே அந்த நட்சத்திர வேட்பாளர்களின் விளக்கல்🤣🤣
@RuthulArunachalam4401
@RuthulArunachalam4401 4 ай бұрын
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் உல்லாச பயணத்தின் போது அவனுடைய செருப்புக்கு மரியாதை செய்ய போனவர் தானே இந்த குமாரு
@prabhakaranchitra6360
@prabhakaranchitra6360 4 ай бұрын
பிஜேபி ஒரு கேள்வி இங்கே எல்லாமே கூட்டணி கட்சி தான் நீங்களும் கூட்டணி கட்சி தான் வச்சிருக்கீங்க அப்போ உங்க கூட்டணி கட்சியிலும் பலவீனமா போச்சா பலவீனமா போச்சா இந்த ஓட்டு சதவீதம் யாரால் வந்தது இந்தக் கேள்வி எனக்கு ஒருதில் வேணும்
@powerslaveizzy
@powerslaveizzy 4 ай бұрын
Sasikala should not be included in admk .
@mercyg4447
@mercyg4447 4 ай бұрын
Good yes. Good 👌yes. 👍. 👍. 👌. Yes yes. Yes. Yes.
@arunkumar-ps7mv
@arunkumar-ps7mv 4 ай бұрын
Now aidmk will change strategy. And policy. If not aidmk will go down
@prithurocks1411
@prithurocks1411 4 ай бұрын
மோதிரம் துரைசாமி நீயெல்லாம் எதுக்குடா விவாதத்தில் பங்கு கொள்ற
@mohamedzahurullah2441
@mohamedzahurullah2441 4 ай бұрын
இந்த BJP கிட்ட சகவாசம் இருந்ததால் தான் ADMK கு இந்த நிலைமை. In 26 ADMK will bounce back.
@rajatvr5974
@rajatvr5974 4 ай бұрын
ஏடிஎம்கே காரங்க அனைவரும் அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தால் இன்று 30 சீட்டில் எம்பி ஆகி இருக்கலாம் கோட்டை விட்டு விட்டார்கள் அண்ணன் அண்ணாமலை பேச்சைக் கேட்கத் தவறினால் தோல்வி அடைந்து விட்டார்கள்
@srirengappa421
@srirengappa421 4 ай бұрын
10 தேர்தல் தோல்வி எடப்பாடி.
@perumalsangareddy3440
@perumalsangareddy3440 4 ай бұрын
திரு அக்னி அவர்களே உபியில் ஒரு லட்சம் கேரன்டி கார்டால் பாஜக பின்னடைவு
@balanesbalanes6513
@balanesbalanes6513 4 ай бұрын
தி மு க வில் விரைவில் உட்கட்சி புயல் அடிக்கும்......2026.
@palanivel5009
@palanivel5009 4 ай бұрын
எடப்பாடி என்ன தயக்கம் சொல்லுங்க
@ilayc7471
@ilayc7471 4 ай бұрын
AIADMK naaikkum BJP peikkum sandai...😂😂😂😂
@senthilj6802
@senthilj6802 4 ай бұрын
இன்னும்அக்னிஅதிமுகவில். இருக்கிறாரா
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 4 ай бұрын
ரவீந்திர துரைசாமி வாடகை வாய் இவனை எல்லாம் அரசியல் விமர்சகர் என்று தயவுசெய்து சொல்லாதீங்க
@sivaramansiva8418
@sivaramansiva8418 4 ай бұрын
இவர் சொன்னது ஒண்ணு நடந்தது!!அதிமுக மூன்றாவது இடத்துக்கு போனது.மற்றொன்று நடக்கவில்லை.பாஜக ஒருதொகுதியிலும் ஜெயிக்க வில்லை.
@pavithrang5209
@pavithrang5209 4 ай бұрын
Dear All Even if AIADMK BJP alliance happened in 2024 parliament election also DMK strong alliance would have got 40/40 because both party members (even many lakhs) doesn't like AIADMK BJP alliance due to this issues many of their party members cross voted to DMK alliance and got huge margin of victory...
@murugiahraj9454
@murugiahraj9454 4 ай бұрын
Annamalaikku Vaai Athigam
@ayya.veeramuthukudiyarasu7238
@ayya.veeramuthukudiyarasu7238 4 ай бұрын
EPS அவர்கள் பிஜேபியை பற்றியும் மோடியை பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டும்
@rajatvr5974
@rajatvr5974 4 ай бұрын
மோடியும் அண்ணாமலையும். விமர்சனம் செய்தால்.கிடைக்கிற ஓட்டு கூட எடப்பாடி இனி கிடைக்காது
@vetrisurya9
@vetrisurya9 4 ай бұрын
திரு அக்னீஸ்வரர் அவன் எந்த கட்சியின் தெரியல எடப்பாடியை பத்தி மட்டும் தான் பேசுறாங்க இந்த ஊடகங்கள் ஆனை மதித்து விமர்சகர் என்று போடுகிறது ஊடகத்துக்கு வெட்கமா இல்ல ஏண்டா விவாதம் நடத்துறீங்க
@sivakumarr1478
@sivakumarr1478 4 ай бұрын
இந்த அக்னீஸ்வரன் விமர்சகர் என்ற போர்வையில் தரைப்பாடிக்கு கூலிக்கு மாறடிக்கிறவன்.அக்னீஸ்வரா நீ நான் அதிமுக தரைப் பாடி ஆதரவாளன் என்று தைரியம் இருந்தால் பேசு😂😂
@srirengappa421
@srirengappa421 4 ай бұрын
100 ./.
@vinothd6985
@vinothd6985 4 ай бұрын
Modi ji next 20 year's P.M🔥🔥🔥
@ramkumar-np7nn
@ramkumar-np7nn 4 ай бұрын
20 years ah. Avaruku age yenna 20 ya. Already expired
@Userid718
@Userid718 4 ай бұрын
​@@ramkumar-np7nn 2029 rising star annamalai will be pm ...
@ramkumar-np7nn
@ramkumar-np7nn 4 ай бұрын
@@Userid718 ithu Modi ku theriuma.. poi vera Vela iruntha paarunga..
@Userid718
@Userid718 4 ай бұрын
@@ramkumar-np7nn pls bro accept Annamalai rising star from south Pandey big journalist told U will not listen pandey sir
@திராவிடர்
@திராவிடர் 4 ай бұрын
America president annamalai
@scspolitical
@scspolitical 4 ай бұрын
Annamalai should be sacked...SV Sekhar was right about him
@ramasamykrishnan9218
@ramasamykrishnan9218 4 ай бұрын
ஜூன் 4க்குப் பிறகு ரவீந்திரன் துரைசாமி முகத்தில ஈ ஆடல.
@GaneshGanesh-pb9gl
@GaneshGanesh-pb9gl 4 ай бұрын
🙏
@AnanthKarthi-pl2rj
@AnanthKarthi-pl2rj 4 ай бұрын
நல்லது திமுகவுக்கு ஒரே கொண்டாட்டம் தான் நல்ல அடிச்சிங்க
@jagirusain4358
@jagirusain4358 4 ай бұрын
ஓ மீண்டும் ரைட் பயமா
@giddysukumar5889
@giddysukumar5889 4 ай бұрын
sangis still making noise... noise will go away after 2026
@ramesh_k
@ramesh_k 4 ай бұрын
Thanks Ld I d
@prabhakaranchitra6360
@prabhakaranchitra6360 4 ай бұрын
ஒன்ற கோடி தொண்டர்கள் சொன்னிங்க மறுபடியும் ரெண்டு கோடியே 20 லட்சம்ஒன்ற கோடி தொண்டர்கள் சொன்னிங்க மறுபடியும் ரெண்டு கோடியே 20 ஆயிரம் பேர் இன்னும் சொல்றீங்க அப்ப உங்கள் அதிமுக உங்கள் கட்சிக்கு இந்தத் தொண்டர்கள் ஓட்டு போடவில்லையா எனக்கு இதை மட்டும் பதில் சொல்லவும்9 ஒட்டுமொத்த அதிமுகவுக்கு அதிமுக எவ்வளவு ஓட்டு விழுந்து இருக்குது
@Monickamp
@Monickamp 4 ай бұрын
Admk terribly weakened now by saying if Admk and BJP would have been jointly contested we will have got above 35 seats. It is fully misconception. It shows their weakness and no firmness in their stand.
@mismail5747
@mismail5747 4 ай бұрын
எடப்பாடிதலைமைஎந்தகாலத்திலும்அதிமுகவெற்றிக்குவாய்பில்லை
@S-ud4hh
@S-ud4hh 4 ай бұрын
Annamalai lost with admk alliance in assembly election
@lakshmanand4153
@lakshmanand4153 4 ай бұрын
This small boy Annamalai should be thrown out from BJP. He is helping DMK allliance to grow. ..
@sampathsuperb3532
@sampathsuperb3532 4 ай бұрын
2026 ADMK 100percentage win but without Bjp party
@honeybadger1971
@honeybadger1971 4 ай бұрын
Do not treat anybody,they are your Counderpart.🎉🎉🎉
@INDIA-BHAGAT_SINGH
@INDIA-BHAGAT_SINGH 4 ай бұрын
10:55 answer 11:05
@kpdaas9937
@kpdaas9937 4 ай бұрын
எல்லாம் understanding.கொடநாடு வழக்கு.முதல்வர் சத்தியத்தை காப்பார்.நம்பலாம்.இதுதான் இனி trending.
@shermarajlaila
@shermarajlaila 4 ай бұрын
திமுகவில் வெடிக்கிறதா உட்கட்சி மோதல்?
@ayya.veeramuthukudiyarasu7238
@ayya.veeramuthukudiyarasu7238 4 ай бұрын
கே சி பி சொல்வது முற்றிலும் உண்மை. அஇஅதிமுக இணைவது அவசியம்
@rajatvr5974
@rajatvr5974 4 ай бұрын
கேபி முனுசாமி இருக்க வரைக்கும் இனனைய விட மாட்டார் ஜெயக்குமார் குமார் இருக்க வரைக்கும் கச்சை விலங்கவிட மாட்டாரு
@senthilsk0278
@senthilsk0278 4 ай бұрын
மக்கள் பிரச்சினையை பற்றி உங்களுக்கு பேச நேரமே இல்லையா ஏன் அடுத்த கட்சியை பலவீனப்படுத்துவதில் குறிக்கோளாக இருக்கிறீர்களா மக்கள் எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டு இது கிடைக்கவில்லை என்று ஏக்கத்தில் உள்ள அதைப்பற்றி பேச எந்த டிவிக்கும் அருகதை இல்லையா இல்ல பயமா
@palanivel5009
@palanivel5009 4 ай бұрын
எடப்பாடி சொன்னுதான் சரி
@easwarang5530
@easwarang5530 4 ай бұрын
ரமேஷ் சார் உங்க பேர்ல இருந்து துக்ளக் என்கிற வார்த்தையை முதலில் எடுக்கிறது
@Dhara123-g1s
@Dhara123-g1s 4 ай бұрын
மிக பெரிய BJP ஜால்ரா துரைசாமி.
@sivakumarr1478
@sivakumarr1478 4 ай бұрын
இந்த டுபாக்கூர் மோதிர அரசியல் விமர்சகர் தான் 15% தான் அதிமுக வாங்கும் என்று விவாதத்தில் சொன்னான்😂😂
@rajatvr5974
@rajatvr5974 4 ай бұрын
சால்ரா துரைசாமி அல்ல உண்மையை சொல்லும் ரவீந்திரன் துரைசாமி அவர் சொன்னால் கரெக்ட்
@rajaponnusamy4143
@rajaponnusamy4143 4 ай бұрын
🎉
@pecthimuthugpecthimuthug5086
@pecthimuthugpecthimuthug5086 4 ай бұрын
P J pதனியாக வாங்கிய ஓட்டுக்களை மனதில் பேசவேண்டும்டா அண்ணாமலை
@subramaniansangili4593
@subramaniansangili4593 4 ай бұрын
நான் கவர்னர் ஆகலாம்! ஆகாமற் போகலாம்! தோற்கலாம்! வெல்லலாம்! எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இன்னும் கீழே போகலாம்! அக்கான்னா அக்காதான்!
@sureshabs445
@sureshabs445 4 ай бұрын
அக்கினிக்கு பைத்தியம் முத்திப்போச்சி 😄😄
@ramkumar-np7nn
@ramkumar-np7nn 4 ай бұрын
Ops and eps should join back again and send off bjp out of tamil nadu. I'm a DMK supporter. I wish they would join hands together and fight the DMK.. BJP is growing.. need to stop that
@atmreveals6704
@atmreveals6704 4 ай бұрын
Kcp telling correct
@FairozesheriffA
@FairozesheriffA 4 ай бұрын
இரத்ததின்ரத்தமான உடன்பிறப்பே கே சி பி உன்மையிலே அம்மா மீதுபாசமிருக்க புரட்சி தலைவர் கழகத்தின்மீது நேசிப்பவரா நீர் அம்மா சாவுக்கு சசிகலா தான் காரணமென்று தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் உடன்போராடியநீர் கோடிகணக்கான அரசுபணம்செவவு ஆறுமுகசாமி ஆணையம்தீர்பு சசிகலா முக்கிய புள்ளியாகவைத்து தீர்ப்புவந்ததே ஆணையத்தில் ஓபிஎஸ் சசிகலாவக்கு ஆதரவாக சட்சி சொன்னாரே இந்த துரோகிகளோடு ஒன்றுபட சொல்கினறீரா இபிஎஸ்முதல்வர் கட்சிபொதுசெயளாலர் செயலபாடு அம்மா வழியில்கடுமையாதான் தொண்டர்களை திருப்திசெய்கிறார் ஓபிஎஸ்முதல்வர் அம்மாவுக்கு ஆஞ்சியோசிகிச்சை செய்திருந்தால் பிழைத்திருப்பாரே ஏன்செய்யவில்லை சசிகலா அடிமை அம்மாவை கொன்ற கூடட்டத்தின் தலைவன் ஓபிஎஸ் உங்கள் மனசாட்சி ஒத்துகிட்டலும் உதடுகள்ஏன் துரோக ஓபிஎஸ் தம்பி என்கினறீர் சகோதரா திரும்பிபார்‌ திமுக தலைவர்காலத்திலும் அம்மா காலத்திலும் சந்தித்த தோல்விகள் எநத ஊடகம் பத்திரிகையும் புரட்சி தலைவரோடு ஒன்றுபடுங்கள் வைகோவோடு ஒன்றுபடுங்களென செய்தி இல்லையே சிந்தி கேசிபி
@sampaths2841
@sampaths2841 4 ай бұрын
ஏன்டா நாயே சசியிடம் காலில் விழிந்து பதவிவாங்கிய நாய்
@BakkuDavey
@BakkuDavey 4 ай бұрын
Jink Jak jing a very happy birthday to you and your family duriswamy
@elurramamoorthysudharson4550
@elurramamoorthysudharson4550 4 ай бұрын
AIADMK permanently will disappear from the political arena if they don’t come together with all fractions
@blackmoon7910
@blackmoon7910 4 ай бұрын
தரைதவழ் டெட்பாடி குரூப்ஸ் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@palanivel5009
@palanivel5009 4 ай бұрын
எடப்பாடி சொன்னுதான் சரி பாஜாக்கவை முரியடிப்போம்
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 4 ай бұрын
திமுக ஆட்சி நிர்வாகம் சிறப்பாக ச் செய்கிறதோ இல்லை யோ தேர்தல் நிர்வாகம் சிறப்பாக செய்கிறார்கள்.அவர்கள் தூங்கும் போது கூட வாக்குவங்கியை மறப்பதே இல்லை.அரசு பணம் கட்சி பணம் எல்லாமே வாக்கு வங்கி யைத்தக்க வைத்துக் கொள்வதற். கே.மாபெரும்திமுக எதிர்ப்புஅலை வரும் வரை ஒன்லி திமுக.தான்.
@narasimhana9507
@narasimhana9507 4 ай бұрын
இரண்டு கட்சிகளும் தாங்கள் ஏன் வெற்றி பெற இயலவில்லை என்று கூட்டம் போட்டு பேசலாம்.அதை பேசவில்லை.அதிமுக பாஜக கூட்டணி இல்லை.இப்போது ஒருவரையொருவர் பேசுவது தவறு.அதிமுக பாஜகவை பேசவேண்டும்.பாஜக திமுக அதிமுக இரண்டையும் பேச வேண்டும்.இப்போது கூட அதிமுக பாஜக கூட்டணி வரலாம் என்று பேசுகின்றனர்.
@jahabarsathik006jahabarsat6
@jahabarsathik006jahabarsat6 4 ай бұрын
அஇஅதிமுக வும் ! பாஜக வும் ! மீண்டும் கூட்டணி நிலைப்பாடு தொடரப்போகிறதோ ? கலகம் பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் ? அந்த நிலை தானோ ?
@atmreveals6704
@atmreveals6704 4 ай бұрын
Kcp is real admk
@udayakumar4500
@udayakumar4500 4 ай бұрын
பாஜக +அதிமுக இணைந்து வெற்றி பெரும் என்பது சரியானது இல்லை காரணம் அதிமுக +பாஜக இரண்டு எதிர்ப்பு வாக்கும் திமுக கூட்டணி போய் இருக்கும்.
@ShivaKumar-xt2gf
@ShivaKumar-xt2gf 4 ай бұрын
Eps teme Admk waste👎
@puduvalasaihasanbagavi711
@puduvalasaihasanbagavi711 4 ай бұрын
குணா வச்சாபாரு ஆப்பு ரவீந்திரன் துறைசாமிக்கு
@manikandavasakam4983
@manikandavasakam4983 4 ай бұрын
Jothimani and KCP views are correct. DMK alliance also need to do self review themselves....remove bad people
@90348ramram
@90348ramram 4 ай бұрын
Worst Rule has been done Modi ji during last 10 years !!!!! Still again he has become PM of India for 3rd time. Then,, why Not DMK shall achieve Winning for CONSECUTIVE 2nd Time during 2026 !!!!!! DMK is giving Very Good Rule in TN !!!!!!
@RameshKumar-xe9gp
@RameshKumar-xe9gp 4 ай бұрын
முதல்ல ஒருங்கிணைந்த அதிமுக வரட்டும் அதுக்கு அப்புறம் பாஜக பற்றி பேசு
@josephferdinand6255
@josephferdinand6255 4 ай бұрын
na onnu solran, VIJAY vantha BJP complete washout, wait and see
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 22 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 20 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,1 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 22 МЛН