ADMK வாக்குகளுக்காக போட்டி போடும் PMK, NTK.. MGR-ஐ கையிலெடுத்த DMK! | Rahul | Modi | Imperfect Show

  Рет қаралды 68,550

Vikatan TV

Vikatan TV

15 күн бұрын

#ParliamentSession #RahulGandhi #AamAadmiInSpace #AmitShah #NewCriminalLaws #tnpolitics #currentaffairs #neet
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
Kashmir பிரச்னை: இந்தியாவுடன் மோதும் சீனா, பாகிஸ்தான்! Imperfect Show
• Kashmir பிரச்னை: இந்தி...
IPS PLUS MEMBERSHIP LINK:
bit.ly/IPSFamily
IPS WHATSAPP CHANNEL LINK:
www.whatsapp.com/channel/0029...
00 Starts
19.38 எவன் பார்த்த வேலடா இது
19.56 இன்றைய கீச்சுகள்
20.22 இன்றைய விருதுகள்
Description:
ராகுலைப் போலச் செயல்படாதீர்கள்! - பாஜக எம்.பிக்களுக்கு பாடமெடுத்த மோடி
ராகுல் பேசியதில் 11 வரிகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கம்!
ஒரு எம்.பியை நீக்கியதால், 63 எம்.பிக்களை பாஜக இழந்துவிட்டது! - மஹூவா மொய்த்ரா
மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை... ஏன்?
புதுச்சேரி: ஆளும் கூட்டணியில் மோதல்... டெல்லி பறந்த பாஜக எம்.எல்.ஏக்கள்?
எந்த முன்னேற்றமும் இல்லாத எய்ம்ஸ் கட்டுமானப் பணி!
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்மீது 6 பிரிவுகளில் வழக்கு!
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராகக் கொதித்த எடப்பாடி!
மத மோதல்களை உருவாக்குபவர்கள்மீது குண்டர் சட்டம் போட வேண்டும்! - உயர் நீதிமன்றம்
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Prem Kumar SK
Host : Varun
script : Varun & Prem Kumar SK
Camera : Vignesh
Video Editor : Divith
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - cibi_chakra...
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Пікірлер: 121
@sabarifashions6097
@sabarifashions6097 14 күн бұрын
நேற்றைய சம்பவத்தை பார்த்த பிறகு ராகுலின் காங்கிரஸுக்கு வாக்களித்ததை நினைத்து பெருமை கொள்கிறேன்
@shaikdca1977
@shaikdca1977 14 күн бұрын
நேற்று பார்லிமெண்டல பேசிய அனைத்து இந்திய கூட்டணி கட்சி உறுப்பினர்களும் அருமை. அவர்கள் பேசிய அனைத்தும் நீதி, நேர்மை, உண்மை. Hands off them for all opponents INDIA Parliament MPs.
@blackman6304
@blackman6304 14 күн бұрын
Why you say here that all you have to say in good channel not in san pariwar channel v
@vishnustudio3825
@vishnustudio3825 14 күн бұрын
vast plo
@ramaraj.k5657
@ramaraj.k5657 14 күн бұрын
​@@blackman630490 óp to o⁰😊 pp o000⁰😊p00oo⁰0⁰000000⁰0óo0⁰⁰000⁰00⁰⁰p😊⁰⁰00o000⁰⁰0⁰p00😊0⁰0000⁰o😊0😊⁰0⁰⁰00p0
@H10371
@H10371 14 күн бұрын
அம்மையார் ஜெயலலிதாவின் படத்தைப்போட்டு ஓட்டு கேட்கும் பா,மா.க. வெட்கமே இல்லாத சின்னமாங்கா பெரிய மாங்கா
@selvarajsubbiah7565
@selvarajsubbiah7565 14 күн бұрын
வெட்கம்.,மானம்.,சூடு.,சொரணை.,மயிரளவு கூட இல்லாத ஒரு மானங்கெட்ட கட்சி.,ஒன்னு இருக்குதுன்னா அது "பாமக".,பாமக.,பாமக. 🤣🤩😝
@jasminejasmine100
@jasminejasmine100 14 күн бұрын
ADMK வாக்குகளில் கிளை செயலாளர்கள் உட்பட சுமார் 50 சதம் வாக்குகளை DMK பக்கம் திருப்பி சுமார் 15 நாட்கள் ஆகி விட்டது
@dropbox152
@dropbox152 14 күн бұрын
சிறப்பு
@sureshsusu7455
@sureshsusu7455 14 күн бұрын
எங்க அதிமுக வாக்கு கேட்பதற்கு திமுகவுக்கு வெக்கமா சூடு, சுரான எதுவுமே கிடையாது
@sureshsusu7455
@sureshsusu7455 14 күн бұрын
15 நாளைக்கு முன்னாடி ஆர் எஸ் பார்வை ரோசமா பேசினியா இப்ப எங்க போச்சு அறிவு
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 14 күн бұрын
கள்ளக்குறிச்சி வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கருத்து தெரிவித்ததில் முதல்வர் ஸ்டாலின் பற்றி எதுவுமே கூறவில்லை, வருண் அதன் விவரங்களை கூறும்போது நீதிபதிகள் முதல்வரை விமர்சனம் செய்தது போல் பேசுகிறார்,
@nagarajankaruppannan2943
@nagarajankaruppannan2943 14 күн бұрын
நான் டீ வித்தவன், ஏழைத்தாயின் மகன் என்ற உருட்டுக்களை இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பீசு உருட்டும்?
@Kandhu_Ram
@Kandhu_Ram 14 күн бұрын
அப்புறம் காலைல கக்கூஸ் சரியா போதாததற்கு நேருதான் காரணம் 😂😂😂
@hellomak1118
@hellomak1118 14 күн бұрын
சிபி அண்ணா எங்கே📍❓ கரூர்காரர் வேறு சிறையா .. தலைமறைவா..?
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 14 күн бұрын
ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகும் போது - அடுத்த தடவை எப்படி பவர்புல்லாக எழுந்து உட்காருவது என்று கற்றுக் கொள்ள வேண்டும்.
@allivijayan
@allivijayan 14 күн бұрын
ராகுலைப் பார்த்து சொல்கிற மாதிரி தெரிகின்றதே
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 14 күн бұрын
மோடி என்ன பதில் சொல்லும், நேரு காலம் தொடங்கி ஊளையிடும் நரி. போல
@gnpthyinet1
@gnpthyinet1 13 күн бұрын
மோடிக்கு தெரிந்தது அவ்வளவுதான் பாவம்
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 13 күн бұрын
@@gnpthyinet1 exactly
@shivabharathia8525
@shivabharathia8525 14 күн бұрын
இன்றைய imperfect show வில் சிபி யை எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் சங்கம்😂
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 14 күн бұрын
3 ஆண்டு (LLB) சட்டப் படிப்புக்கு நாளை முதல் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
@janarthanamcs1740
@janarthanamcs1740 14 күн бұрын
CIBI CIBI CIBI CIBI CIBI CIBI CIBI CIBI CIBI CIBI CIBI CIBI😂😂😂😂😂
@rajasekar9109
@rajasekar9109 14 күн бұрын
சிபி சக்கரவர்த்தி எங்க போனார் வருண்
@vijaycheyyar3652
@vijaycheyyar3652 14 күн бұрын
Cibi miss you imperfect show
@hasanfasheeth89
@hasanfasheeth89 13 күн бұрын
ஒன்றென அரசு vijay speech
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 14 күн бұрын
Arumai Varun bro 👌❤️💐
@karkuzhali9046
@karkuzhali9046 14 күн бұрын
அருமை
@devsanjay7063
@devsanjay7063 14 күн бұрын
Solrathai sollitom show fan nanu miss that show miss suguna dhivakar bro pls consider bring back that show vikatan 🙏🙏🙏
@englishvathi8458
@englishvathi8458 14 күн бұрын
Yes
@sriharanranganathan1450.
@sriharanranganathan1450. 14 күн бұрын
அவரு வேலைக்கு போகாமலே பல மடங்கு சம்பாரிக்க ஆரம்பிச்சுட்டார் தி க தயவுல!
@subramanianarthanari360
@subramanianarthanari360 14 күн бұрын
அதிமுக வாக்காளர்கள், தங்கள் வாக்குகளை வீனட்டிக்காமல் , நோட்டா க்கிபோட்டு நோட்டா வெற்றி பெற முயற்சிக்கலாம்.
@silambansengodan6339
@silambansengodan6339 14 күн бұрын
Supperappu
@ThabaresBasha-oy7gb
@ThabaresBasha-oy7gb 14 күн бұрын
🎉வருக,,, வருக, வணக்கம்🙏
@Irrumbuman
@Irrumbuman 14 күн бұрын
Cibi enga ya!!!
@muruganr7188
@muruganr7188 14 күн бұрын
Aims தகர kottai ல செங்கல் பாது காக்க கட்டி இருப்பாங்க
@janarthanamcs1740
@janarthanamcs1740 14 күн бұрын
🎉🎉🎉
@afreenshaikhafreenshaikh8317
@afreenshaikhafreenshaikh8317 14 күн бұрын
🎉🎉🎉❤🎉❤
@aabeatsofarts5855
@aabeatsofarts5855 14 күн бұрын
The tea master didn't improve his activities, still, he is proofing as an impotent.
@Universepiccrazyness
@Universepiccrazyness 14 күн бұрын
Ciby went to vacation kailasha
@dmech.1454
@dmech.1454 14 күн бұрын
#Sibi #mama enga
@muruganr7188
@muruganr7188 14 күн бұрын
இந்த MP கள்மக்களுக்கு இவங்க சேவை பண்ணுவாங்க என்பது இந்திய மக்களுக்கு எட்டா கனி.
@subramanianarthanari360
@subramanianarthanari360 14 күн бұрын
எல்லா மீனும்,மார்கெடிலே கிடைக்குது, இந்த முன் ஜா மீன் மட்டும் ரொம்ப டீமாண்டா இருக்கு.😂
@psp_online
@psp_online 14 күн бұрын
Cibi bro where?
@palanisamyr-pp6fc
@palanisamyr-pp6fc 14 күн бұрын
Where Sibi?
@janarthanamcs1740
@janarthanamcs1740 14 күн бұрын
Where is CIBI
@padmanabhanja
@padmanabhanja 14 күн бұрын
அன்பு மணியா? வம்பு மணியா? செல்லூர் ராஜு தான் சொல்லுவார்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 14 күн бұрын
அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள் ஆகி விடுவார்கள். தியாகிகள் எப்போதும் முன்னாள் தியாகிகள் ஆவதில்லை!!!
@hasanfasheeth89
@hasanfasheeth89 13 күн бұрын
Think of it this way - the debate is just as important as the end result, as it gives a chance for our elected representatives to hold our ideas, concerns, and provide transparency. Perhaps, at the close of day, the main benefit lies not in the passed bills but in the process leading up to it. 🌅
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 14 күн бұрын
GOOD NIGHT 👍🙏🙏
@dheenadhayalanv3275
@dheenadhayalanv3275 14 күн бұрын
காசிலிங்கம் பிளான் போட்டது சரி பக்கத்துல செந்தில் பாலாஜி இருக்கார்னு சொன்னா பத்திரிகை காரனுக்குள்ள தரித்திர புத்தி என்பது இதுதானோ
@dheenadhayalanv3275
@dheenadhayalanv3275 14 күн бұрын
பத்து வருஷமா பேசுன மாதிரியும் எல்லாத்துக்கும் பதில் சொன்ன மாதிரியும் அந்த ஆள நம்பி அவர் பதில் செல்லப் போறார்னு
@Ragul3341
@Ragul3341 14 күн бұрын
first view first like 🎉
@ravirm5441
@ravirm5441 14 күн бұрын
Om Birla aspires for Vice president's post, and Jagdeep Dhankar aspires for the President's post.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 14 күн бұрын
நிதிச் சுமையில் இருந்து மீளுமா மதுரை காமராசர் பல்கலைக்கழகம்?# COMMENT SHOW QUESTION
@priyadharshini-eq8tt
@priyadharshini-eq8tt 14 күн бұрын
ராகுல் சரமாரி கேள்வி - செய்தி. அதுக்கு பதில் சொன்னாரா உங்க பரமாத்மா?. இல்ல, ராகுல் பேசுனத எல்லாம் நீக்கிட்டோம்.. simple..💁.. வாழ்க ஜி-யின் ஜனநாயகம்.. 🤦🤦🤦🤦🤐🤐🤐🤐
@dropbox152
@dropbox152 14 күн бұрын
நிதிஷ் சிராக் பாஸ்வான் நாயுடு ஷிண்டே இவர்கள் நினைத்தால் இந்தியா கூட்டணி யை ஆட்சியில் அமர்த்தலாம் இவர்களது கோரிக்கை யை நிறைவேற்றிக் கொள்ளலாம் ஆனால் இவர்கள் பெட்டிகள் வாங்கி அமைதி யாகி விடுவார்களோ
@user-bn8uv2qo1u
@user-bn8uv2qo1u 14 күн бұрын
1st
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 14 күн бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉❤🎉
@muralidarandgp4116
@muralidarandgp4116 13 күн бұрын
வெகுண்டு எழலை கழுவி கழுவி ஊத்தினாங்க
@mithunj629
@mithunj629 14 күн бұрын
What about kalakurchi
@padmanathana9877
@padmanathana9877 14 күн бұрын
Aiims kkana vilakkathai Mr.Annamalai London sendru advance arasiyal pattri padithu vittu vanthu vilakkam kodupparo avarattum parppom
@user-en7ry2vv7w
@user-en7ry2vv7w 14 күн бұрын
24ம் புலிகேசி எப்படி சொல்வாரு பாருங்கள்
@dheenadhayalanv3275
@dheenadhayalanv3275 14 күн бұрын
ஆட்டுகுட்டிய கூட்டுபோய் மதுர எய்ம்ஸ காட்டுங்க
@muraligopal7492
@muraligopal7492 14 күн бұрын
கள்ளச்சாராயம் வாழ்க . பத்துலட்சம் வழங்குக .
@pragathinagarajan9487
@pragathinagarajan9487 14 күн бұрын
First view 😊
@varunprakash6207
@varunprakash6207 13 күн бұрын
விக்கிரவாண்டி இனடத்தேர்தல் அதிமுக கட்சி வாக்கு கடும் போட்டி ஒரு பக்கம் பாமக கட்சி ஜெயலலிதா புகைப்படம் இன்னொரு பக்கம் திமுக கட்சி நிர்வாகிகள் அதிமுக கட்சி வாக்குகள் பிச்சை எடுக்கிறார்கள் விக்கிரவாண்டி மக்கள் வந்த சோதனை அஇஅதிமுக போட்டியில் இல்லாமல் அதன் வாக்குகள் தேனவப்படுகிறது இது முலம் அதிமுக கட்சி பலம் தமிழ்நாடு மக்கள் தெரியவரும்
@padmanabhanja
@padmanabhanja 14 күн бұрын
Om birla ரொம்ப biased. Correct time ல no confidence motion கொண்டு வரணும். Mahua பழைய மமதா வை ஞாபக படுத்தறாங்க. மணிப்பூர், neet பற்றி பேசாததும், ராகுல் பேசும்போது குறுக்கிடும் போதும் , மகுவா பேசும்போது " walk out செய்ததும், மோடியின் பயத்தை தெளிவாக காட்டுகிறது சுவீ சொன்னது சரி. மன்னராட்சி இல்லை இது.. செங்கோல் பற்றி பேசும் இவர்கள் " நானே கள்வன் " என்ற பாண்டியனின் வரியையும் நினைவில் கொள்ள வேண்டும்
@Raajkumar-mv2bo
@Raajkumar-mv2bo 14 күн бұрын
Didn’t mention kalyan baneerji speach….
@vijayanv3058
@vijayanv3058 13 күн бұрын
Enga, eppavum pesarathu thappilla. Aana mukkiya kelvi irukku. #neethithan vendum, neethaengakakullukkum.... Neena reply pannda vendiya oru pru siru room, mudindhal seiyubgal. Ondre ondru, its ecpert choice, its upto you if not needed it. We dont want it, its allo ie ka storeya. Dhanyawath
@gmksamy19
@gmksamy19 14 күн бұрын
#Nithish_Naidu_Deponent_Alliance means NDA
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 14 күн бұрын
இந்தியாவில் இனி வேலைவாய்ப்பு கனவு கலையலாமா?# COMMENT SHOW QUESTION
@muhammedhashim2021
@muhammedhashim2021 14 күн бұрын
Parliament new building la kooda Ella mp kkalum nerukkikittu utkarndhu irundhangale yen idam illaya sollavum #comment show #..
@mr.sureshkumarmr.sureshsha7302
@mr.sureshkumarmr.sureshsha7302 14 күн бұрын
Yean PMK appuram NTK nu sollringha
@sarsonsar0
@sarsonsar0 14 күн бұрын
Mango season 🤣🤣
@padmanathana9877
@padmanathana9877 14 күн бұрын
Mr .Modi Mankibathil than bathil solvaro parppome
@vishnustudio3825
@vishnustudio3825 14 күн бұрын
pmk best
@yuvarajs509
@yuvarajs509 14 күн бұрын
எங்கே காணோம்,மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம்!!!???
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 14 күн бұрын
பாலியல் ஜல்சா கட்சியின் காமலீலைகள் பற்றி சூர்யா சிவா பேசுவதை பற்றி பேசலாமே.
@Irrumbuman
@Irrumbuman 14 күн бұрын
Varun did u do schooling in MAMHS School!!!
@padmanabhanja
@padmanabhanja 14 күн бұрын
How do u say next election is in 2029? Any deal with nithish and naidu ?
@blackman6304
@blackman6304 14 күн бұрын
I doesn't feel why always truths are lagging in vkt
@muruganr7188
@muruganr7188 14 күн бұрын
வருண் தேர்தல் ஆணையம் தை பற்றிய நேர்மை நியாயம் என்று காமெடி பண்ணாத தம்பி
@eshwaran8691
@eshwaran8691 14 күн бұрын
மோடி நல்லா பதில் சொல்லி கிழிச்சிட்டாலும்...... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுவாரான்னு பாருங்க.
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 14 күн бұрын
யார் இந்த மொஹவா மொய்த்ரா? அவர் பற்றி கமெண்ட் ஷோவில் கூறுங்கள் சிபி, வருண். #Commentshow
@peacetrichy9988
@peacetrichy9988 14 күн бұрын
search in google, u will get more details.
@vishnustudio3825
@vishnustudio3825 14 күн бұрын
1 mp ili no aiims
@shahulRajah
@shahulRajah 14 күн бұрын
I think cibi fired 😢
@WelcomeWorld-sz3uu
@WelcomeWorld-sz3uu 14 күн бұрын
Yenna innaki views romba kamiya iruku 😂
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 14 күн бұрын
What can the pathetic Prez and speaker On Birla do ? They r edhere they r because of Modi They have no other option
@manikandavasakam4983
@manikandavasakam4983 14 күн бұрын
All issues related to Public is not relevant to Modi
@shanmugaeee
@shanmugaeee 14 күн бұрын
Still Rahul Gandhi is a papu, immure speech. Problems raise without pointless statements.. But good media attention and divert to all focus on him.
@RameshKumar-pd4so
@RameshKumar-pd4so 14 күн бұрын
சிபி ,வருண் தமிழ் நாடு அரசு சட்டமன்றத்தில் மட்டும் நீட் விளக்கு மசோதாவை கொண்டு வருகிறாங்கள். மாணவர்கள் பொதுமக்கள் கருத்து கேட்டு கையொப்பம் வாங்கினாங்க,நீதியரசர் ஆணைய அறிக்கை வாங்கினாங்க இது வரை ஏன் நீதிமன்றம் போகவில்லை என்ன காரணம்? இனி மேல் நீதிமன்றம் போக வாய்ப்பு இருக்கா?
@sriharanranganathan1450.
@sriharanranganathan1450. 14 күн бұрын
வாய்ப்பு இருக்கு... அடுத்த தேர்தல் வரும் போது மீண்டும் கம்பு சுத்தறதுக்கு !
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 13 күн бұрын
மிகவும் சரி ​@@sriharanranganathan1450.
@dmech.1454
@dmech.1454 14 күн бұрын
Add pundaikku koraichalll illa😊
@yuvarajs509
@yuvarajs509 14 күн бұрын
இன்னுமா அந்த உருட்டு உருட்டுறீங்க!!!!!ஜீ
@srmadab
@srmadab 14 күн бұрын
Nee feel senjathu ellam unamai mathiri pesura! Neenga newsa? Mosi kalkkam no thumnail poda vendiyathu thane?
@downloadmb
@downloadmb 14 күн бұрын
Dmk Sombu Varun & new member
@afreenshaikhafreenshaikh8317
@afreenshaikhafreenshaikh8317 14 күн бұрын
🎉🎉🎉
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 37 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 56 МЛН
support pannunga all the children trust 🙏🙏🙏🙏🙏
1:04
Uyirmai Neyam YT
Рет қаралды 23 М.