ADORATION - அழகே | Tamil Worship Series | Ep6 | Isaac.D

  Рет қаралды 34,010

Isaac D

Isaac D

13 күн бұрын

"Adoration" is a Tamil Worship Series recorded Live at home.
Video and Lights - Irai Anbu and Jason Joel
Edits - Irai Anbu
Mixed and Mastered by Jerome Allan Ebenezer
Songs
Poorana Azhagae - Kingdom Community ( Isaac D & Giftson Durai )
Azhaganavar - Pr. Kiran Ezekiel
Azhage - Pr. John Jebaraj
Azhaganavar - Prathap Darshi ( Translated by Tenny Jinans & Ronia Benedict)
Venmaiyum Sivappum - Pr. Asborn Sam
Azhage Azhage - Pr. Tenny Jinans
Follow me on Social Media:
Facebook - / isaac.wyld
Instagram - / isaacdharmakumar

Пікірлер: 130
@vinithas2718
@vinithas2718 11 күн бұрын
lyrics அன்பென்னும் கயிற்றினால் இழுத்துக்கொண்டு உம் அழகால் என் அவமானங்கள் மாற்றினீர் தீராத தயவினால் தழுவிக்கொண்டு என் வாழ்க்கையின் ஆதாரமாய் மாறினீர் என் அருகில் நீர் நெருங்க உம் ரூபம் நான் பார்த்து என் சாயலும் அழகானதே என்னை உமதாக மாற்றினீரே அழகில் மிகவும் சிறந்தவரே பழுதே இல்லா பூரணரே உங்க அன்பிற்குள் துலைந்துபோனேன் உங்க நினைப்பாளா உயிர் வாழ்கிறேன் பூரண அழகே அன்பே என் இயேசுவே அழகே என் இயேசுவே உம் அழகில் நான் , மூழ்கி போகிறேன் போகிறேன் அழகில் மிகவும் சிறந்தவரே பழுதே இல்லா பூரணரே உங்க அன்பிற்குள் துலைந்துபோனேன் உங்க நினைப்பாளா உயிர் வாழ்கிறேன் பூரண அழகே அழகானவர் இயேசு அழகானவர் இனிமையானவர் இயேசு இனிமையானவர் நேசமானவர் என் சுவாசமானவர் உம்மை ஆராதிப்பேன் அழகே என்னை மன்னிக்க வந்த அழகே உம்மை பாட உம்மை புகழ ஒரு நாவு பத்தலையே ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிசனம் இருந்தாலும் இயேசுவை போல் அழகை இன்னும் கண்டுபிடிக்கலயே நான் உங்களை மறந்தபோதும் நீங்க என்னை மறக்கவில்லை நான் கீழே விழுந்தும் நீங்க என்னை விட்டுக்கொடுக்கலயே அட மனுஷன் மறந்தும் நீங்க என்னை தூக்க மறக்கலையே உம்மை ஆராதிப்பேன் அழகே என்னை மன்னிக்க வந்த அழகே உம்மை பாட உம்மை புகழ ஒரு நாவு பத்தலையே அழகானவர் தூயவரே உயர்ந்தவரே என் அன்பே ஆயிரங்களில் நீங்க அழகானவர் என் வாழ்வின் நேசர் நீரே சாரோனின் ரோஜாவும் பள்ளத்தாக்கின் புஷ்பமே உம்மை நான் அறிந்து கொண்டேன் அழகானவர் தூயவரே உயர்ந்தவரே என் அன்பே இயேசுவே என் இயேசுவே உம்மை போல யாரும் இல்லை இயேசுவே என் இயேசுவே உம்மை போல யாரும் இல்லையே அழகானவர் தூயவரே உயர்ந்தவரே என் அன்பே எங்கள் பிதாவே நீர் வாழ்க தேவகுமாரன் நீர் வாழ்க பரிசுத்த ஆவியே வருக(வாழ்க) பரிசுத்தம் செய்ய நீர் வருக(வாழ்க) வெண்மையும் சிவப்பும் ஆனவரே முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரே தேனிலும் மதுரம் உம் முகமே வாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய எங்கள் பிதாவே நீர் வாழ்க தேவகுமாரன் நீர் வாழ்க பரிசுத்த ஆவியே வருக(வாழ்க) பரிசுத்தம் செய்ய நீர் வருக(வாழ்க) நீர் வாழ்க நீர் வாழ்க நீர் வாழ்க அழகே அழகே உம்மைப்போல யாரும் இல்லையே வாக்கில் நீர் வல்லவர் அறிவில் நீர் உயர்ந்தவர் அழகில் நீர் சிறந்தவர் உம்மைப்போல யாரும் இல்லையே வர்ணிக்க வார்த்தை போதாதே வர்ணிக்க வார்த்தை இல்லையே இயேசுவே இயேசுவே இயேசுவே உம்மைப்போல யாரும் இல்லையே யெஷுவா யெஷுவா யெஷுவா உம்மைப்போல யாரும் இல்லையே
@sharonnancy8552
@sharonnancy8552 9 күн бұрын
❤❤
@path81
@path81 8 күн бұрын
This is helpful ty
@RajkamalSE
@RajkamalSE Күн бұрын
Anbe en Yesuve...Um azhagil naan moozhgi pogiren.. pogiren..
@abinayaria5345
@abinayaria5345 9 күн бұрын
Please don’t stop uploading these series😭 truly blessed
@joshuasuresh7668
@joshuasuresh7668 2 күн бұрын
Awesome voice and song 🎵 👌 ❤️ bless you bro
@saranyasaaraal3605
@saranyasaaraal3605 3 сағат бұрын
Amen...its presence ...plz continue like this annaaa.....dont stop....jesus is ur leader....he will lead u....untill ur breathe annaa....god bless you...........amen
@Dilan2718
@Dilan2718 10 күн бұрын
Negative ah Pesurathu innu venu , evlo venalu negative ah pesunga , neega negative ah pesurathu adhu avarku positive ah maarum , evlothuku evlo thaalva pesuramo avlothuku avlo karthar avarai uyarthi azhagu paarpaar , idhan secret ❤
@RajkamalSE
@RajkamalSE Күн бұрын
lovely songs.. lovely presesnce...lovely Jesus
@lancy1437
@lancy1437 19 сағат бұрын
@Christamizh63
@Christamizh63 11 күн бұрын
அண்ணா கர்த்தர் உங்க கூட இருக்கார்..எதுக்கும் பயப்படாமலும், கலங்காமலும் இருங்க...❤
@thamizhilnaan
@thamizhilnaan 10 күн бұрын
Avar kalangunaaraa... unakku theriumaa! Negative image daa... avarukku ithellam benefits... therinchikonga
@jesuskunalan2928
@jesuskunalan2928 9 күн бұрын
Anna, your song is very very beautiful No matter what anyone says, don't get discouraged and still glorify the Lord Let the whole world hear the songs of Esau and glorify him even more, brother, write more new songs.I will pray more for you to Jesus❤
@uvmusic842
@uvmusic842 11 күн бұрын
அழகே என் இயேசுவே
@duraiprince143
@duraiprince143 11 күн бұрын
There are no words to describe the perfect beauty... Unexplainable..! 🤍💯
@ebenezer4711
@ebenezer4711 2 күн бұрын
God bless you
@wiselindev
@wiselindev 5 күн бұрын
Beautiful Brother ❤
@kettapaiyansirinthagvag.v.5165
@kettapaiyansirinthagvag.v.5165 7 күн бұрын
Pls bro don’t stop this series 🥺❤️
@JayaramKashiya
@JayaramKashiya 10 күн бұрын
As a sinner infront of God love this song a lot continue like this anna ❤❤
@jenitha_jesus
@jenitha_jesus 6 күн бұрын
🥺❤️God....love u dad
@NoombalTamilBaptistchurch
@NoombalTamilBaptistchurch 11 күн бұрын
Amen,, Blessings.. Praise be to God..
@enocebi874
@enocebi874 11 күн бұрын
Felt presence of God 🙏
@allwina3733
@allwina3733 11 күн бұрын
Just Peaceful and made me cry..❤ Anbenum kairinal ❤🥺
@gracious2018
@gracious2018 11 күн бұрын
Brother, the glory of worship given by our Lord Jesus Christ to you🙏 HIS talents to hope you will give the full glory to HIS glorious kingdom. Be prepared and ready for HIS coming! AMEN 🙏 🙏 Singapore 🇸🇬 GOD bless your family 🙏
@stebinlc3803
@stebinlc3803 11 күн бұрын
Just melting ❤ anna
@anbuvisionmedia7318
@anbuvisionmedia7318 11 күн бұрын
Glory to jesus......
@Kavyaumashankar
@Kavyaumashankar 11 күн бұрын
Azhageee🥰😍❤️😇jesus🙇‍♀️awesome
@jacilynnabanuparam350
@jacilynnabanuparam350 8 күн бұрын
Much love anne ❤ !!! Thank you for the wonderful episode especially the Azhaganavare part , lovely !!!!
@prashanthkk3843
@prashanthkk3843 11 күн бұрын
Waited for this adoration bro! Very awesome song section and worship! Amen
@MercyMusicInstitute
@MercyMusicInstitute 11 күн бұрын
Filled with the presence of God!
@jenishajenisha4253
@jenishajenisha4253 11 күн бұрын
Superb ✝️💖
@abishekchrsto1753
@abishekchrsto1753 11 күн бұрын
God bless u issac. I felt the presence of god
@joelpeter-yk9cy
@joelpeter-yk9cy 11 күн бұрын
Mesmerizing voice...angelic
@littleangels460
@littleangels460 11 күн бұрын
Awesome Adoration Brother ❤ God is with you always!
@Emmanuel-D
@Emmanuel-D 11 күн бұрын
Melting...!!! ❤
@akgowrishankar4473
@akgowrishankar4473 11 күн бұрын
Woww amazing immerged in god's love ..... Anna need more dose of god's love Anna ❤❤❤❤ need next adoration ASAP Anna
@simeonlesley5076
@simeonlesley5076 11 күн бұрын
Very nice, bro! Anointing is a lifelong gift from God that never fades away.
@virginprabhagomez3933
@virginprabhagomez3933 11 күн бұрын
Have been waiting. Oh my goodness What a blessing thambi. Keep going.
@PremaLalitha-h8d
@PremaLalitha-h8d 11 күн бұрын
Thank you Jesus 😊
@user-so8ht1iu4s
@user-so8ht1iu4s 11 күн бұрын
Praise the Lord 🙏🙏🙏
@kevinkply
@kevinkply 10 күн бұрын
❤God bless💕
@dersleenBoaz
@dersleenBoaz 11 күн бұрын
After long days ❤
@join_with_augus
@join_with_augus 11 күн бұрын
Melted Anna🤍 Inspiring us to get closer into worship Almighty...
@snegha77
@snegha77 6 күн бұрын
Thank you Lord for your comforting presence through some worship songs
@sixthsense9623
@sixthsense9623 11 күн бұрын
Very beautiful Issac i use this during my devotion
@manishtamang2684
@manishtamang2684 10 күн бұрын
❤Love from Nepal...
@reenaf2968
@reenaf2968 11 күн бұрын
Beautiful singing
@BerniceVeronica
@BerniceVeronica 9 күн бұрын
Awesome Anna~ Blessed
@swasamtheband6061
@swasamtheband6061 11 күн бұрын
❤❤❤❤ Wooowww… God will lift you more bro ❤❤❤❤
@abenjotham1787
@abenjotham1787 11 күн бұрын
Had some quality time of worship ❤
@jessi456
@jessi456 11 күн бұрын
Too beautiful anna!love it ❤️🥹
@johncheristober1183
@johncheristober1183 9 күн бұрын
don't worry God bless you 🙏👏
@riyanelgin6637
@riyanelgin6637 11 күн бұрын
God bless you bro. ..❤
@MarypatrickMary-rc4re
@MarypatrickMary-rc4re 11 күн бұрын
God bless you Bro
@LekkaLekka-y2y
@LekkaLekka-y2y 11 күн бұрын
Avaru vera mari i love my appa
@avishkamadushanka_official
@avishkamadushanka_official 11 күн бұрын
He's ❤
@jonasdav3065
@jonasdav3065 11 күн бұрын
❤❤❤❤❤
@Princ_989
@Princ_989 11 күн бұрын
❤❤
@dohncom8138
@dohncom8138 10 күн бұрын
❤ awesome anna
@elshiesamuel9273
@elshiesamuel9273 11 күн бұрын
🙌🏽❤️‍🔥
@rajar6805
@rajar6805 11 күн бұрын
Amazing anna❤️❤️
@carolinafrancis4427
@carolinafrancis4427 6 күн бұрын
Praise the Lord 🙏
@manoj.k.official
@manoj.k.official 11 күн бұрын
Anna ❤
@aaronhesed7561
@aaronhesed7561 5 күн бұрын
❤glory to Jesus Christ God bless you bro
@user-ty9qb2ok1i
@user-ty9qb2ok1i 10 күн бұрын
please don't stop this worship series
@SamsamvelSamu
@SamsamvelSamu 11 күн бұрын
Great singing how it's possible 🤔
@rajakeys7216
@rajakeys7216 11 күн бұрын
😍😍
@jeroldjexzter6810
@jeroldjexzter6810 11 күн бұрын
Issac naa this message is for you, don't worry for this negative comments please ignore it and move on ungala mari person thn engala mari people's kuu oru inspiration don't distracted from the negative comments such a blissful worship please do more and more. Love you naa 🫂❤
@John-rd5nq
@John-rd5nq 11 күн бұрын
😂
@benitton
@benitton 11 күн бұрын
🤣
@jeroldjexzter6810
@jeroldjexzter6810 11 күн бұрын
@@John-rd5nq siri daa siri mattu palla
@anadhakumar6642
@anadhakumar6642 11 күн бұрын
​@@jeroldjexzter6810well said anna ,these people will not change ,and not going to change .leave it😊
@John-rd5nq
@John-rd5nq 11 күн бұрын
@@jeroldjexzter6810 🤣😂😜😜
@manasathontiraj8746
@manasathontiraj8746 7 күн бұрын
Super songs ❤
@alwynmatthew7099
@alwynmatthew7099 11 күн бұрын
Wonderful.. I have been expecting and its very good. Please only focus on the Ministerial calling gifts and when we deviate from the proper calling we get pulled.. Be strong and courageous Bro..
@joeprince1485
@joeprince1485 11 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@madhavank.7352
@madhavank.7352 11 күн бұрын
Bro sweet voice...❤
@jesuskunalan2928
@jesuskunalan2928 9 күн бұрын
Wow nice anna ❤❤❤❤❤❤❤
@hrheaven9692
@hrheaven9692 11 күн бұрын
Very nice melody. You have repented 🎉
@philipkarthick6027
@philipkarthick6027 10 күн бұрын
❤❤❤❤❤❤
@PriyankaEstherSamuel
@PriyankaEstherSamuel 11 күн бұрын
❤🙌🗝️🕊️✨🔥
@samuelgunalan
@samuelgunalan 7 күн бұрын
❣❣❣❣
@hrheaven9692
@hrheaven9692 11 күн бұрын
Let there be light !!!!! Natural gods light...😅😅. Not satan's dark background... This background is sooo bright and nice
@shalomdrizzila1090
@shalomdrizzila1090 11 күн бұрын
7:38 🫠💜
@PremaLalitha-h8d
@PremaLalitha-h8d 11 күн бұрын
God bless you paster......
@navaelijah6673
@navaelijah6673 11 күн бұрын
Woow Praise God 🙌 God bless you dear Brother ❤
@nagavalibesunderam2160
@nagavalibesunderam2160 10 күн бұрын
Anne pls this song karaoke pls
@rajakeys7216
@rajakeys7216 11 күн бұрын
Background strings epdi bro ?
@allwina3733
@allwina3733 11 күн бұрын
Background la one more track is recorded bro. And the playing, both r mixed together and got this beautiful from our brothdr❤
@evanglinpricilla5525
@evanglinpricilla5525 11 күн бұрын
❤‍🩹✝️
@user-cm5gr3ll6e
@user-cm5gr3ll6e 11 күн бұрын
💙🤍🙏
@eztherck8535
@eztherck8535 8 күн бұрын
Inge christian song.. Ange andrea jeremiah concert le music vasipan.
@Jeremiah_wtv
@Jeremiah_wtv 7 күн бұрын
Where
@nesakumar4844
@nesakumar4844 4 күн бұрын
All come from a situation where we come closer to god when there is a calling from god so simply dont take that topic think about yourself before talking about others Just feel gods presence😊 Praise the lord!!
@Born_To_Fly_
@Born_To_Fly_ 3 күн бұрын
Bible la soli iruka vro judge pana soli
@eztherck8535
@eztherck8535 2 күн бұрын
What does the Bible say about False Prophets? God speaks harshly against false prophets, occult practices, and other means of sorcery. God describes a false prophet as one who “presumes to speak in My name anything I have not commanded, or a prophet who speaks in the name of other gods” (Deuteronomy 18:20). In Jeremiah 14:14, God says these evildoers prophesy lies, offering “false visions, divinations, idolatries, and the delusions of their own minds.”
@eztherck8535
@eztherck8535 2 күн бұрын
@@Born_To_Fly_ ipidiye solli2 fake pastors eh nalla valarthu vidunge. Christians calls non believers as blinded people. But now many Christians are blinded also. Even though they know that a person is not being called by god to do ministry, yet they still attend their church because of the pastors fame. People should be aware of who is really teaching the right word of god. Not simply blindly follow every man who speaks about god. Have u not seen this guy talking in his KZbin channel about disco lights in church? How is he connecting the wordly lifestyle into church.
@ebepaul3667
@ebepaul3667 11 күн бұрын
Ada daaaiii etcha sub light puga lam podalaya 😂😂
@Edwinyosh
@Edwinyosh 11 күн бұрын
@poetenoch Mr judging is not your work... It's God's thing, ungaluku enna prechana...? Avangalayachu karthar uyarthi paada vaikiraru...yae neenga ellarukum therila, famous aagala, KZbin la earn pannala nu poramaya...! Ungala maari persons nala dha christian community oda name public la spoil aagudhu.... Ungaluku idhu pudikalana just don't recommended this video nu kuduthutu poirunga.... Don't spread hatred.... Ellatha vida Anbae predhanam nu karthar solraru..... Show your love not your hate speeches.... Apdi ungaluku ivangala correct pannanum nu avlo baaram ( burden ) irundha ..... Just kneel and pray for these people's of God....... Unga comments la yae theriyudhu ....ungalukum aandavarukum ulla Relationship 😂 First of all Kartharal abishegam panna pattavangala ipdi hatred ah paesradhae Pastor Isaac D sonnadhu thappavae irundhalum .... Neenga paesnadhu periya paavam....! Manam thirumbunga Brother .... Kartharae porumaya irukum podhu neenga yaaru ....? 😂
@Edwinyosh
@Edwinyosh 11 күн бұрын
​​@@poetenoch Bible la Romans nu oru book iruku .... Adha nalla time eduthu porumaya padinga..... Especially ரோமர் 9 : 22 , 23 padinga Brother
@UCOSBlessonJabezDorseeB
@UCOSBlessonJabezDorseeB 11 күн бұрын
​@@poetenochparisuthavaanae devanae nyayathibathi neenga ungalukku kodukapatta oozhiyatha mattu pannunga
@BedesthaNilgiri
@BedesthaNilgiri 11 күн бұрын
Blessings! It felt pleasant to hear good sounds from there, but was lil bit annoyed with the puff’s & sibilance on my opinion! Bless you brother YOU ARE BLESSED ALREADY ❤️
@hrheaven9692
@hrheaven9692 11 күн бұрын
Thirunthinatharku mikka nandri bro.
@rajar6805
@rajar6805 10 күн бұрын
Nenga panratha vida avaru enna pannitar thiruntha 😡
@jesusforever2255
@jesusforever2255 9 күн бұрын
@hrheaven9692 oh apo neegalam perfect christians ahem 😃
@jerlinnisha_D
@jerlinnisha_D 5 күн бұрын
Ana nengalam thiruntha matingailla??
@samm9321
@samm9321 11 күн бұрын
Enna Issac flash light ta kaanom🤣
@nesakumar4844
@nesakumar4844 4 күн бұрын
He forgot you go and on 😂 Just feel gods presence dont see what there he is doing then you wont do negative comments
@user-bn7qf2jo7w
@user-bn7qf2jo7w 11 күн бұрын
❤❤❤❤❤❤❤
@angelstella1565
@angelstella1565 11 күн бұрын
@jesmyvishwa2218
@jesmyvishwa2218 11 күн бұрын
❤❤
@revathybabu178
@revathybabu178 11 күн бұрын
❤❤❤❤❤
@sunildanielm9880
@sunildanielm9880 11 күн бұрын
@vinniechilaka7115
@vinniechilaka7115 11 күн бұрын
@sujathasathish4266
@sujathasathish4266 11 күн бұрын
❤❤
@jshoby1626
@jshoby1626 11 күн бұрын
❤❤
@sheebarani9712
@sheebarani9712 11 күн бұрын
❤❤❤❤❤
@20101samuel
@20101samuel 11 күн бұрын
❤❤
@enocebi874
@enocebi874 11 күн бұрын
@dersleenBoaz
@dersleenBoaz 11 күн бұрын
@noelrajendrababu714
@noelrajendrababu714 11 күн бұрын
ADORATION - My Helper | Tamil Worship Series | Ep5 | Isaac.D
28:13
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 31 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
ADORATION | Tamil Worship Series | Ep4 | Isaac.D
21:43
Isaac D
Рет қаралды 138 М.
Joseph Aldrin    Non Stop Songs    Melody    Tamil christian Glory of christ church india
1:20:15
Glory of christ Church India
Рет қаралды 150 М.
ADORATION | Tamil Worship Series  | Ep1 | Isaac.D
24:09
Isaac D
Рет қаралды 292 М.
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 195 М.
Paaduvaen Paaduvom 4K | D. Bennet Christopher | Immanuel Jacob | New Tamil Christian Worship Song
7:42
Reconciling Ministries India | Bennet Christopher
Рет қаралды 319 М.
Poorana Azhage - | Kingdom Community | ft. Giftson Durai & Isaac D |
5:48
Kingdom Community
Рет қаралды 751 М.
ADORATION | Tamil Worship Series | Ep2 | Isaac.D
24:27
Isaac D
Рет қаралды 195 М.
Worship Medley 6 Benny Joshua | Ennai Kaakum + Unga Kirubaidhan + Hallalujah Devanukey
8:59
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 407 М.
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 672 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,1 МЛН
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 363 М.
Kendrick Lamar - Not Like Us
5:55
KendrickLamarVEVO
Рет қаралды 41 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 159 М.