கொண்டாட வேண்டியவர்களைக் கொண்டாட வேண்டும் என்ற வழக்கறிஞரின் பேச்சு மிக அற்புதமானது! முழுவதும் கேட்டு முடித்தால் நமக்குள்ளே எழும் உணர்வுகள் அதீதமானது. விகடனுக்கும் வழக்கறிஞர் சுமதி Mamக்கும் ராயல் சல்யூட்!❤
@PanneerSelvam-cj3esАй бұрын
மதிப்புக்குரிய வக்கீல் அம்மாவுக்கு கோடி வணக்கங்கள் இதற்கு முன்பு நான் உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும் ஆனால் இன்று நீங்கள் பேசுவதோ அதைவிட மிகவும் சிறந்தது வாழ்த்துகிறேன் அம்மா உங்களையும் குடும்பத்தையும் வாழ்த்துகிறேன்
@Janakiraman-gv8ltАй бұрын
அருமையான தொகுப்பு நன்றி விக்கலை அம்மாவுக்குஎவ்ளோ நிறைய செய்திகளைபெரிய செய்திகளை எங்களுக்கு சொல்லிக்கொண்டே இருங்கள் மனசு ரொம்பரொம்ப மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@rajaramkrishnasamy880Ай бұрын
என் வயது 66. முன்னாள் விமானப்படை வீரன் என்பதில் பெருமையடைகிறேன். எங்களுக்காக,நல்ல தமிழில் உணர்வுபூர்வமான உரையை முன் வைக்கும் சுமதி அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி உரித்தாகுக. எனது மொத்தம் 39 வருட மத்திய அரசுப்பணியில், 15 ஆண்டு இராணுவக்காலம்( தாக்கம்)தான் இன்றும் எனது உந்து சக்தி. எனது வீடு இருக்கும் பகுதிக்கு "விமான் நகர்" என்று பெயர் வைத்துள்ளேன்.
@madras2quareАй бұрын
நமஸ்காரம் சகோதரரே! வாழ்த்துக்கள். நாங்களும் உங்களைப் போன்ற ராணுவக்குடும்பம் தான். நன்றி. ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த்.
@porchelviramr4404Ай бұрын
உளமார்ந்த நன்றி உரித்தாகுக சகோதரி சுமதி! வாழ்வாங்கு வாழ்கவே தாயே! 🎉🎉🎉🎉🎉
@chandrasekaransubramanianm1904Ай бұрын
Salute to Advocate Sumathi Ma’am for this inspiring video. It should be forwarded to every school and college and family & friends WhatsApp group ASAP. I 🫡🫡🫡🫡 all the personal who are doing selfless service to country, community and family. Jai Hind.
@shantaganesh6330Ай бұрын
வழக்கறிஞர் சுமதி தாங்கள் ராணுவ வீரர்களைப்பற்றிய பேச்சு மிகவும் அருமை!
@sadagopanbashyam5266Ай бұрын
Hats off Madam. A very inspiring speech. Salutations to our Army personnel.
@sumitraramani2599Ай бұрын
When people are posting so many things in you tube with various intension this posting is extraordinary. Always I have special respect for you madam. .உங்கள் நற்பணி சிறக்க பகவானை ப்ரார்திக்கறேன்.
@ramanisubbiah2421Ай бұрын
சுமதி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி
@vijayalakshmip7796Ай бұрын
உணர்வுப்பூர்வமான பதிவு அம்மா.. அறிவுப்பூர்வமான செய்தி மற்றும் உளவியல் சிந்தனை வழங்கிய தங்களுக்கு நன்றி ..
@bibinjabasingh5697Ай бұрын
உங்கள் பணியும் சுரக்க வேண்டும் நீங்கள் வழக்கறிஞரா இருப்பதே மிக்க மகிழ்ச்சி உங்களை அழுத்தம் திருத்தமான உங்கள் பேச்சுக்கு பல வெற்றிகளை குவிப்பீர்கள்
@JayaKumar-ef7cpАй бұрын
இந்த மாதிரியான ஆசிரியர்கள்தான் நம் சமுகத்திற்கு தேவை இவர்கள் தான் நல்ல மனிதர்களை உருவாக்க முடியும்
@bibinjabasingh5697Ай бұрын
சகோதரி உங்களுடைய பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது ராணுவ வீரனை குறித்து இவ்வளவு தெளிவாக பேசுவதற்கு மிக்க நன்றி
My son in law is also Major and working in Army.Really very much impressed by your last paragraph of ur speech and the way I deliver it with great emotion .Hats off to u mam once again❤
@shanmugamr3001Ай бұрын
மிக அருமையான நாட்டுப்பற்று தகவல் மேடம்
@shakthi5751Ай бұрын
Goosebumps huge Respect & salute to the brave #soldiers #IndianArmy #JaiHind
@rajeswariv7648Ай бұрын
இதுபோன்ற வர்களின் வரலாற்றை அவசியம் தொகுத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லவேண்டும்.very motivational speech
@prabhakarm5836Ай бұрын
அருமையான செய்தி குறிப்பாக இளைய சமுதாயத்திற்கு. Hats off Mam
@malathimohanramachandran7388Ай бұрын
அருமை இராணுவ வீரர்கள் தெய்வத்திற்கு இணையாக போற்றக் கூடியவர்கள்
@samarajug2285Ай бұрын
இதை ஒவ்வொரு இராணுவ வீரனை பார்க்கும் போதும் நினைவில் கொள்ளுங்கள் அப்போது தான் அவர்களுக்கு நீங்கள் செய்யும் மரியாதை
@vasanthseenivasagam1432Ай бұрын
YES ❤
@BALASUBRAMANIANHARIKRISHNAN24 күн бұрын
வழக்கறிஞர் சுமதி அவர்களே! ஒரு இராணுவ வீரனின் இலக்கணத்தை வெகு சிறப்பாக கூறியமைக்கு மிகுந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.
@vigneshwari6320Ай бұрын
என் கணவர் ஆர்மி தான் பெருமிதம் கொள்கிறேன் 10 வருடங்கள் லவ் மேரேஜ் தான் 16வருடம் மேரேஜ் ஆகி எனக்கு இரண்டு பசங்க ஒரு பையனுக்கு உடம்பு சரியில்லை தனியாக தான் இருக்கோம் அவங்க அம்மா அப்பா இல்லை இறந்துட்டாங்க தனியாக தான் இருக்கோம் என் பையனையும் அங்கே தான் அனுப்பனும் இன்னொரு பையன் சிறப்பு குழந்தை என்ன செய்ய அவன் உடம்பு சரியாகணும் அது போதும் அவருக்கும் அது தான் ஆசை
@vadivelzap9382Ай бұрын
Good 👍
@b.shyamalab.shyamala9644Ай бұрын
Good. True many army people are like Mukund
@jayasudhakar6313Ай бұрын
@vigneshwari6320, ❤. எனக்கும் சிறப்பு தேவைகள் உள்ள ஒரு மகன் இருக்கிறான். அவன் படிப்பை கருத்தில் கொண்டு நானும் அவனும் 12 வருடங்கள் என் கணவருடன் ஒரே ஊரில் இருக்க முடியவில்லை. அவரின் உத்யோக மாற்றங்களின் பொழுது எங்களால் கூடச் செல்ல முடியவில்லை. உங்கள் கணவரின் நாட்டிற்கான பணியும் , தாயும் தந்தையுமாக நீங்கள் மகன்களை வளர்ப்பது மிக மிக மரியதைகுறியது. என்றென்றும் இறைவனின் ஆசி உங்கள் குடும்பத்திற்கு துணை இருக்கும்.
@sivaguru7334Ай бұрын
Very good motivation speach
@rajeswariv7648Ай бұрын
Prayers for well being of you and your children,salute to your husband.Jaiind
@yuvarajakalidasan812Ай бұрын
We Salute to all Army officers
@poornanatarajan7836Ай бұрын
Thank you Sumathi Madam for enlightening younger generations the importance of great souls who have sacrificed life for our country and for our safety. You are a great inspiration for us . May your great dedication and work continue 💐💐💐
@rajasekarvenkatasubramania252729 күн бұрын
வழக்கறிஞர் சுமதி அவர்கள் சொன்ன இராணுவ வீரர்கள் உறுதி தியாகம் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் உணர்வுகளைக் கேட்டு வியந்தேன். மகிழ்ந்தேன். மதிக்கிறேன். வாழ்க சுமதி. வாழ்க இராணுவ வீரர்கள்...வந்தே மாதரம் ! ஜெய் ஹிந்த் !
@pankajk3002Ай бұрын
Hats off to you mam இந்த காணொளியை இளைய தலைமுறை பார்க்க வேண்டும் நெகிழ்ந்துவிட்டேன் மிக்க நன்றி
@amirthavallisatagopan947624 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்தவர். அருமையான பதிவு. தெரியாத பலரை இன்று தெரிந்து கொண்டோம். என்னை express பண்றதை விட மற்றவர்களை impress பண்ணுவதற்காக தான் என் செயல் இருக்கிறது. மிகவும் அருமையாக வரிகள். சூப்பர் மேம்.
@svparamasivam9741Ай бұрын
Sumathi, master of all subjects..vaazhthukkal to the honest, knowledgeable patriot. Jaihindh
@swarnamalakrishnamoorthy1444Ай бұрын
வணக்கம் அம்மா. நீண்ட நாள் கழித்து நல்ல விஷயத்த தெரிந்து கொண்டேன். நன்றி மா.நான் ஒரு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்.நீங்க குறிப்பிட்ட அந்த புத்தகங்கள நானும் வாசித்து என் மாணவர்களுக்கும் கொடுக்க விரும்புகிறேன்.அவை பற்றிய விவரங்களை பகிர கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் எனது நன்றி அம்மா.
@radhakrishnan9545Ай бұрын
சகோதரிக்கு வணக்கம்..!! இராணுவ வீரர்களின் தியாகத்தை மிகவும் தெளிவான முறையில் விளக்கமாக எடுத்துச் சொன்ன உங்களுக்கு நன்றி சகோதரி..!! "When You Go Home...! Tell them of Us, We are Giving Our To-Day, for Your.. Tomorrow..!! Written by a SOLDIER in his Diary, who succumbed to Injuries during the WAR. S Radha Krishnan Nb/Sub (Retd)
@RajaramJayaram-py9goАй бұрын
Super super every body has to listen this
@En_kai_vannamАй бұрын
நான் இருக்கும் மனநிலைக்கு உள்ளது பேச்சு மிகவும் ஆறுதலாக இருந்தது நன்றி அக்கா🙏🙏🙏
@vijayalakshmip7796Ай бұрын
இராணுவப் பணிக்கு வேறு எப்பணியும் ஈடாகாது.. ஜெய்ஹிந்த்
@mariajosephisac5151Ай бұрын
எனது பாட்டனார், தந்தையார், மைத்துனர் இராணுவ வீரர்கள்.அவர்கள் பல நிகழ்வுகள் பற்றிகூறுவர்.எனது தந்தை 85 வயதிலும் இராணுவ நிகழ்வு குறித்துப்பேசாத நாளில்லை.குடியரசுமற்றும் சுதந்திர தின அணிவகுப்புகளை பார்க்கத்தவறியதே இல்லை.உங்களின் நேர்க்காணலைக்கண்டு மெய்சிலித்தது.கண்கள் பனித்தன.மிக்க நன்றி.வாழ்கவளமுடன் . ஜெய் ஜவான் ஜெய்கிசான்.
@sivasamy2393Ай бұрын
Most inspiring and thought provoking speech by Advocate Sumathi Mam. I learnt a new proverb ie A SOLDIER NEVER DIES UNLESS HE REALLY DIES. What an inspiring words which have to be adhered to by all youth of this Nation. Hats Off to Advocate Sumathi Mam.👏👏👏👏👏🙏
@sivasamy2393Ай бұрын
In most of the countries two years army training is made compulsory one for all youth.Our country ought to follow this.
@subramaniansankar913623 күн бұрын
Simply Superb ! Million Thanks to Adv. Sumathi & Vikatan.
@ponnisp15 күн бұрын
One of the best interviews.. an inspiring message by Sumathi Madam, not only inspiring but honouring the army personnel. Royal salute to the Indian Army and special salute to Madam.
@mohankumarchellaiah7202Ай бұрын
அருமை அம்மா உங்கள் நேர்காணல். மெய்யாக உணர்வுடன் இருந்தது.வெல்க, வாழிய.
@nadimuthuv6143Ай бұрын
Excellent great outstanding Speach Supper
@IYERDGR8Ай бұрын
Kudos to your statement "Serving in the Defence is not a Career, it is life". Further I quote, "Serving in the Defence Forces is not for salary, it is a Mission"
@sivasamy2393Ай бұрын
In most of the countries in the world two years army service for all youth is made compulsory one. Our country ought to follow this.
@maragatharukmanigiri98522 күн бұрын
மிக்க நன்றி அம்மா புத்தகங்களின் விபரங்களை பகிர்ந்தால் மற்றவர்களுக்கு பகிர் விழைகிறேன்
@lakshmimalini3215Ай бұрын
Respected 🙏 mam.ilaiyamngudi mam brave army woman hats 🙏 off 👏👏👏👏 with her brave view her future 🙏 vazthughal mam definitely her story our govt in our indian history about Indian army story must read all students 🙏 book publishing soon mam
@radhamaniswaminathan8509Ай бұрын
மிகவும் அருமையாக பல வீரர்களைப்பற்றி எடுத்துக்கூறியுள்ளீர்கள்.மிக்க நன்றி.தெளிவான உரை.ஆழமான கருத்துக்கள்.🙏
@janakavallisundararajan3416Ай бұрын
Hats of Sumathi your service is unparalleled Jai our soldiers and their families jaibarth
@H.MuthuramasubramanianRamumaniАй бұрын
What a wonderful information about the army man and their families. My honest salutes to all our army men and their sincere services to the nation
@muthulakshmi632528 күн бұрын
மிக அருமையான உணர்ச்சிகரமான பதிவு அம்மா. நீங்கள் பல்லாண்டு வளமுடன் வாழ்க.
@அமுதா1008Ай бұрын
அம்மா இந்த தகவலை எல்லாம் உங்களிடம் இருந்து கேட்டதற்கு என் மனம் நான் ஏதோ புண்ணியம் செய்துள்ளேன் என்று நினைத்தது. ஏனெனில் இதுவரை என்ன பாவம் செய்தேனோ எனக்கு இப்படி நடக்கின்றது என நினைத்து புலம்பிக் கொண்டிருந்தேன். மிக்க நன்றி
@slatha3761Ай бұрын
I'm blessed today to view this. Hats off to you mam. This should reach our younger generation
@seetharamanat7241Ай бұрын
I always like yur speech in Pattimanram This True incidents Really romba touching ❤
@ramachandranramasamy71026 күн бұрын
சகோதரியின் இந்த அருமையான பதிவு ஒரு பொக்கிஷம்.
@davidrajkumar6672Ай бұрын
Good speech keep it up and God bless you madam
@leelavathyparthiban9640Ай бұрын
Really hatsoff to u mam to share about real heroes of the world.Always I am ur admirer❤
@BalasubramaniamBalasubrama-v1hАй бұрын
Dear Lawyer medam, தங்களுடைய உரை மிகவும் சந்தோஷமாக இருந்தது. நானும் 34 வருடம் இராணுவ பணியாற்றி உள்ளேன். நமது பக்கம் இவ்வளவு விரிவாக விமர்ச்சிக்கபடுவதில்லை. தங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள்.
Fantastic madam, All incidents are admirable. Such incidents must be presented in our school books.
@poke992Ай бұрын
V r ur fan sumathi mam.inspiring alwez....🎉🎉🎉🎉🎉🎉
@revathisampath6933Ай бұрын
Amazing revelations and absolute truth!! I learnt so much from this one short clip. Madam Sumathi, please post more inspiring narrations about our warriors!! Thank you.
@MOHAMDYUSUF-e2oАй бұрын
ஒவ்வொருவருக்கும் மணிதாபிமான பற்று வேண்டும்.....
@ranganathanarasurramanatha2522Ай бұрын
A podcast of this nature is very important for Tamilian viewers. The sacrifice of Armymen n their family is well known for North, because they have experienced a lot of wars n struggled a lot. Public sector undertakings are more in numbers in South India, because it's safer from enemies.South has not witnessed or experienced the ghastly wars but this video would 'or should create an awareness n respect towards our armymen who sacrifice comfort weather family n above all, all the time facing the risk of death. Kudos to our Armymen
@baradwajputhran4260Ай бұрын
It is an undeniable but sad fact there are a large number of Tamils who mock ,denigrate and undermine the Armymen and Army service.
@jayanthisankar7144Ай бұрын
அருமை🎉
@padmavathyruthran9910Ай бұрын
Thank you for your strong message about our great Army people to coming youngsters.done a great job.solute Mam
@narayananss222628 күн бұрын
What an inspiring and motivated post from a great lawyer??? Here we have an opposition party who question the valor of the Indian armed forces. I can understand her feeling. Royal salutes to you madam for bringing up such a wonderful information about the armed forces
@vathsalasankaranarayananom3302Ай бұрын
Thanks a lot Madam for all the informations about various Army Warriors🙏🙏🙏🙏
@karuppasamyk8513Ай бұрын
இந்த மாதிரி உண்மை யை இன்னும் நிறைய உரை நிகழ்த்த வேண்டும் அம்மா. உரையை கேட்டதில் ரெம்ப சந்தோசம்
@vijayakrishnakumar3790Ай бұрын
அருமை அருமை.
@pankajakshi2659Ай бұрын
Salute to The Army.No comparison. Your work is commendable. Inspiring.
@lathaarumugam117Ай бұрын
I hope a lot of youngsters will see this video and get motivated. Madam Thank you for sharing a lot of real heroes stories. 🙏
@varatharajann270Ай бұрын
இந்திய ராணுவத்தை. பெருமைப்படுத்திய வக்கீல் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
@vibrationsongs1312Ай бұрын
What a wonderful speech.hatssoff to you mam
@indrametali979225 күн бұрын
இந்தியாவின் காவல் தெய்வங்களுக்கு 🙏🙏🙏
@shankarenmahadevan531Ай бұрын
Arumai, Praying for your continuous efforts to honour our soldiers, Big salute
@KalyaniAkshaya29 күн бұрын
Nearly superb Madam. Thanks ❤🎉
@nathangowri992724 күн бұрын
அருமையான பேச்சு.உண்மை சகோதரி
@ananthrammelodiesАй бұрын
Superb sumathi madam
@g.subramanianmani8780Ай бұрын
Sumathi madam,thanks for excellent program. Very lively, interesting,and touching our hearts. Hats off to you and the utuber who is kind enough to give this kind of program
@padminiveera233624 күн бұрын
Inspiring speech madam.heartful tqs to u❤
@vijayavenkatesan7518Ай бұрын
Very excellent &emotional speech mam,thanks for referring letters from kargil book
@rajamanickamkrishnamoorthy919518 күн бұрын
இராணுவ வீரர்கள் நாட்டிற்கு அகற்றும் சேவை பெருமிதமானது.
@SuperThirugnanamАй бұрын
Super Madam. Encouragble to Arny person and young children.
@choodamaniramakrishnan1842Ай бұрын
Excellent vedio, every one should see this video
@MuruganS-v4zАй бұрын
Great medam
@rajanikrishnamurthy5452Ай бұрын
இந்திய விமானப்படையில் பணிபுரிந்த என் கணவர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைப்பலனின்று இறக்குமுன் சொன்னது, ' நான் போர்முனையில் அல்லவா இறக்கவேண்டும் '
@ramalingamvasaganarasu6683Ай бұрын
Wonderful, madam Sumathi.
@ashaanandan3955Ай бұрын
Madam worth listening your speech. Every word is inspiring and capable of sowing a good change as true words spoken with truthful intention.
@vasanthamuthuvel6029Ай бұрын
Zh&(
@tamilselvit795Ай бұрын
அருமையான மனித தெய்வங்கள்
@nathi525Ай бұрын
Very nice speech and information mam, I learnt some bold mind,army people braveness . Thank you so much
@rpsarathy77Ай бұрын
மிகச்சிறப்பு
@sebilonprabhuАй бұрын
ஆம். லெப்டினன்ட் ஜெனரல் அருண் சார். அவருடைய வாழ்க்கையை நாம் பின்பற்ற வேண்டும்.
@kathirvelukrishnasami1640Ай бұрын
மனதை தொட்டு நெகிழ மற்றும் கண்கலங்க வைத்தது,
@muthuramsubram2975Ай бұрын
அக்கா சுமதியின் மேடை பேச்சை நான் 1986 ல் ( I was in 4th std ) நேரடியாக பாரத்திருக்கிறேன். Super akka
@KrishnamurthyJaganathanАй бұрын
ராணுவ வீரனை மட்டும் நாம் வணங்க வேண்டியவேர்கள் அல்ல அவர்களின் குடும்பமும் ஜெய் ஹிந்த்
@gopalchitra5241Ай бұрын
ஒரு முன்னாள் ராணுவ வீரனாக வீரனாக உங்களை நான் வணங்குகிறேன்.
@sivasankaridev4126Ай бұрын
Yes
@lakshumipathyk132210 күн бұрын
Really super mam ,they are Real Heros
@kumartt7088Ай бұрын
Excellent message sister
@bavaninair279610 күн бұрын
Excellent, tq ma🙏
@venkatajalapathyn4450Ай бұрын
எங்கள் மேன்மை மிக்க பெரு மாட்டியே அய்யன் மேஜர் அவர்களுக்கு இன்று 280 கோடி கால்கள். ஜெய்ஹிந்த்.,பாரத மாதாவுக்கு ஜே ஜே. உங்கள் பெற்ற பெரு மக்கள் கால்களுக்கு நமஸ்காரம்.
@swamyaru8289Ай бұрын
Thank you dear madam
@nagarajannagarajan8828Ай бұрын
No words to praise MAJOR,along with sumthi MADA
@nagarajannagarajan8828Ай бұрын
M
@avanna4300Ай бұрын
சுமதிமா உன்பேச்சில் இருந்து நிறைய கற்று கொண்டேன் கண்ணு❤