அஸ்ஸலாமு அலைக்கும் ஹழ்ரத் தங்களின் ஜூம்ஆ குரலை இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் கேட்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்
@abuthakir2503 күн бұрын
ஹஜ்ரத் அவர்களுக்கு என் ஆயிற்று ஜி
@shakirzainiaalim89733 күн бұрын
மிம்பர்களில் மறுபடியும் மிளிர எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்தனை செய்கிறோம்.... எப்போதும் உங்கள் சேவை இந்த தமிழ் உலக உம்மத்துக்க்கு தேவை... என்றும் உங்கள் பிள்ளைகளாய் நாங்கள் இருக்கிறோம்... அல்லாஹ் என்றும் துணை நிற்பான்..... அல்ஹம்துலில்லாஹ்...
@JustOneminute66163 күн бұрын
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
@mohamednafez31103 күн бұрын
Aameen
@sulaimaan56013 күн бұрын
உங்களின் பயானை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்களின் நேசர். அல்லாஹ் உங்களை மேன் மேலும் நீண்ட ஆயுளையும் ஆபியதையும் கொடுபானக.
@mtpbaqavi23513 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ், உஸ்தாத் அவர்களின் மார்க்கச்சேவையில் அல்லாஹ் மென்மேலும் பரக்கத் செய்வானாக.ஆமீன்
@dhasthgeerk4393 күн бұрын
அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளும் உடல் ஆரோக்கியம் மார்க ஞானத்தையும் தந்து அருள்வானாக ஆமீன்
@mohamednafez31103 күн бұрын
Aameen
@sadique12152 күн бұрын
Assalamualaikkum, எங்களுடைய அடையாரின் அடையாளமாக திகழும் எங்கள் கம்பீரத்தின் குரலே மூன்று வாரங்களாக ஜூம்ஆ உரையில் தாங்கள் பெறாமல் இருந்தது மிகவும் சற்று மனம் அழுத்தமாக இருக்கிறது இருந்த தருணம் அல்லாஹ்விடம் துவா செய்தவனாக தங்களுடைய ஆரோக்கியத்தில், நீண்ட ஆயுளை கம்பீரமான குரலை, படைத்த ரப்பூல் ஆலமீன் மீண்டும் மீண்டும் தக்பீர் என்னும் தங்களுடைய ஏட்டில் அதிக அதிகமாக ஆண்டுகளை நீட்டிக்க என்றும் துவா🤲🏻🤲🏻 செய்பவனாக,ஆமீன்,ஆமீன்,ஆமீன்,🤲🏻🤲🏻❤️
@noordeennoor29143 күн бұрын
ஹஜ்ரத் அவர்கள் மிண்டும் மிம்பரில் பயானை கேட்க ஆவலொடு காத்திருக்குறோம்
@nasreen83153 күн бұрын
அடையார் குராஸானி பீர் மஸ்ஜிதை அடையாளம் படுத்திய ஆசான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைகும் வரஹ்
@manbayetvКүн бұрын
ماشاءالله ماشاءالله الحمدلله بارك الله فينا وفيكم حضرت
@skmohideen49803 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். தாங்களின் முகத்தையும் குரலையும் கேட்டு என் மனம் மிகவும் ஆனந்தம் அடைகிறது.
@hajamaideenabdulgaffoor46893 күн бұрын
என் மாண்புயர் ஆசான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
@shameemaalim2431Күн бұрын
ஹழ்ரத் அவர்களின் முகமும் வக்காரத்தும் அருமை அருமை பாரகல்லாஹ்
@AbdurRahmanAshrafiMaas2 күн бұрын
இரு வாரங்கள் உங்கள் பயான் இல்லாமல் இருன்டுப்போனது. உங்கள் பயானைத் தேடி அலைந்தது. இப்பொழுது கண்டு மகிழ்ச்சியடைந்தது. என் மணம்
உங்களுடைய ஜூம்ஆ பயானிர்காக நான் காத்து கொண்டு இருந்தேன்
@mahirmufi7971Күн бұрын
Assalamu alaikum... பயான் வராத நிலையில் இரண்டு வாரமாக ஒரே கவலை.... இப்போது தான் மனம் லேசாகி உள்ளது... இன்ஷா அல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள் தொடர்ந்து பாயான் செய்ய எல்லோரும் அல்லாஹ்விடத்தில் துவா செய்வோம் ஆமீன்
@arifmohammed67363 күн бұрын
அல்லாஹ் அக்பர் மாஷால்லாஹ் ரஜப் இறைவனின் அருட்பெருங்கொடை நமக்கு
Alhamdulillah... Sound sari seiyappattullathu... Ketpatharku nandraha ullathu... Zajakumullahu Hiran
@varusaikkanimk69292 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்
@musthafas98232 күн бұрын
Mashallah
@ansarijeni60923 күн бұрын
Aasalam aalaikum wa ragmathullahi wa barakathuhu
@sharifabanu46682 күн бұрын
MashaAllah Sirappana bayan Alhamdulillah
@habiburrahmanmohammad36272 күн бұрын
ENADHU MAANBUMIHU HAZRATH ADAYAR ALIM AASAAN AVARHALUKKU IDHAYAM KANINDHA SALAATHINAI THERIVIKKIREN ASSALAMU ALAIKKUM WA RA BA
@SyedAKabeer2 күн бұрын
Alhamdulillah subahanallah Allahu Akbar
@Ahammed-yousufi3 күн бұрын
அடையாறு தன் அடையாளத்தை இழந்தது
@tauseefahmed83372 күн бұрын
Thevai illatha comment pannadhinga.
@mohammednasar31993 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ஹஜ்ரத் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வும் குறையற்ற செல்வத்தோடு சிறந்த ஞானத்தையும் தந்து இம்மையிலும் மறுமையிலும் நேரான வாழ்க்கை வாழக்கூடிய தௌபீக் பாக்கியத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா உங்களுக்கு தந்து அருள் புரிவானாக அல்லாஹ்வின் கருணை கொண்டு பாலஸ்தீன காச மக்கள் சுதந்திரமாக அல்லாஹ்வோடு பாதுகாப்போடு வாழ அந்த மக்களை பாதுகாக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் நீங்கள் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
@mohameadkiyasudeen35553 күн бұрын
Alhamdulilah Hajrat
@ShaikFareed-p7u3 күн бұрын
Alhamdhulillah
@muhammaduiburahim52883 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ் ஹழ்ரத்.....
@basaermihraj87003 күн бұрын
Assalamu alaikum Hazarath.Two weeks we are waiting.Thangalin Elmu thangalai uyarthi menmelum sirapakkum.Allah bothumanavan.😊
@shamsuteen.kashifi..19842 күн бұрын
மாஷாஅல்லாஹ்
@cairfanirfan78502 күн бұрын
Masha Allah
@yahyafattah8593 күн бұрын
Alhamdulillah alhamdulillah
@muhammedikramullah82833 күн бұрын
Alhamdulillah
@SrZa-jf2vr2 күн бұрын
ما شاءاللہ
@thanveersultan7563 күн бұрын
Super masha allah iam first see iam waiting for your hadees 3 week
@user-k-ticRaja2 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா
@syedkadharbava2013Күн бұрын
Asalamualaikum varahmathullahi vabarakkathuhu
@siraj7723Күн бұрын
masha allahh thodarnthu pathividugal only vidieo no audio...
ஜும்ஆ மிம்பரில் தங்களின் உரை மீண்டும் வருவதற்கு ஆவலாக உள்ளது தங்களின் உரை இந்த சமுதாயத்திற்கு மிக மிக தேவை அல்லாஹுத்தஆலா அருள் புரிவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்