6:38 எல்லா இடத்திலும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல ஒரு சிலர் நடப்பதே இல்லை.. கிட்டத்தட்ட இது எல்லா மஸ்ஜிதின் இமாம்களுக்கும் நடந்து விடுகிறது.... கொஞ்ச நேரத்தில் வந்தால் தான் என்ன ஆகப்போகுது?😡😡 நாம் சந்திக்கும் நபர் யார்? அவர் எந்த நிலையில் இருந்து கொண்டு இருக்கிறார்? நாம் அந்நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூட புரியாமல் ஏதோ பேச வருகிறார். இது ஒரு பாமரன் என்று நாம் சொல்லி சாதாரணமாக கடக்க முடியாது ... ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய பண்பு. அது இல்லாவிட்டால் சக மனிதனை பார்த்து அடுத்தவர் எந்த சூழ்நிலையில் எதை எப்படி கையாள்கிறார் என்பதை பார்க்க வேண்டும்... இதுபோன்று அறியாமையிலேயே இருப்பதும் ஒரு முஃமினுக்கான அழகும் அல்ல..
@NisardeenNisardeen-w7mАй бұрын
சபரி என்பது என்ன
@nagoormeeranazarali829411 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் அவர்களே பணிவான வேண்டுகோள் தாங்கள் ஜும்மா பயான் மிம்பரில் இருந்து கீழே பயான் செய்வது சுன்னத்தா சுன்னத் ஜமாத் இன்று தங்கள் கூறிக்கொள்ளும் தாங்கள் சுன்னத்தை சாகடிக்கலாமா சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள் ஜும்மா பயான் என்பது மிம்பரில் ஏறி உரை நிகழ்த்துவது கீழே நின்று உரை நிகழ்த்துவது அல்ல. கீழே நின்று உரை நிகழ்த்துவதற்கு ஆதாரம் எதுவும் இருந்தால் பதிவிடவும் ஆதாரம் இல்லை என்றால் தாங்கள் அடுத்த வார ஜும்மாவில் மெம்பரில் ஏறி பயான் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்