No video

After Death Facts | உயிர் பிரிதலில் புரிந்தது, புரியாதது?

  Рет қаралды 1,232

Pulse Balancing Tamil

Pulse Balancing Tamil

Күн бұрын

After Death Facts | உயிர் பிரிதலில் புரிந்தது, புரியாதது?
#AfterDeathFacts #AfterDeathJourney #AfterDeath #SpiritualJourney
After death facts,after death facts,what happens after death,facts,life after death,near death experience,interesting facts,the infographics show,what happens when you die,after death,weird history,is there life after death,what happens after you die,interesting facts in telugu,after life,what happens when we die,after we die,dead body,when you die,near death experiences,amazing facts,near death,out of body,back from the dead,uma venkatesh,death

Пікірлер: 17
@mc1464
@mc1464 4 ай бұрын
hara hara mahadev
@saza8917
@saza8917 4 ай бұрын
Hai ….mam … my mother passed away 2yrs before….from that I watched ur videos ….it helps me to get out from stress …i am having one doubt about after life ….”Is that my mother soul can feel me r contact me after she reach heaven “ is our prayer for the loved can be heard ….how can we feel it Waiting for ur reply and from sitthaguru
@kannammals8846
@kannammals8846 4 ай бұрын
Kannammal@29 உயிர் பிரியும்போது வலியிருக்குமா? சிலர் முகம் இறந்தபின் பிரகாசமாக இருப்பது ஏன்?.
@mmurugananthamtham6805
@mmurugananthamtham6805 4 ай бұрын
புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்
@upoonguzhali5017
@upoonguzhali5017 4 ай бұрын
Nan vasi yogam seithu varugiraen After death jeevan muzhuvathum vudalai vittu pirivathillai engirargal. Athu unmai a vilakkam tharavum ungal padivu nanraga erunthathu nandri 🙏🙏
@lekhas8040
@lekhas8040 4 ай бұрын
Vanakkam nails condition vechu internal organs diseases symptoms detect pannalaam adhupathi konjam explain pannunga example ridges soft hard broken splitted etc tq
@shanmugams9745
@shanmugams9745 4 ай бұрын
மீண்டும் பிறப்பெடுக்கும் பொழுது நாம் அனைத்தையும் இழந்து புது மனிதனாக தானே பிறக்கிறோம் அப்படி எப்படி கர்மா நமக்கு வேலை செய்யும்
@sugantha2029
@sugantha2029 4 ай бұрын
Very much interested ,and like to hear more..
@sasikala9604
@sasikala9604 4 ай бұрын
understand very clearly Keep doing
@GnanaDhanam
@GnanaDhanam 4 ай бұрын
Nalla puriyidhu Amma Arul ulagathile irukum aathmakal marupadiyum pirapu yedukuma ? Bhumiyile 1 year wait panni nalladhu senju Mela pora aathmakal marupadiyum pirakuma ?
@mutukan1104
@mutukan1104 4 ай бұрын
அம்மா நன்றி. இப்படி ஒரு சந்தர்ப்பம் தந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏. முன்பு ஒரு வீடியோவில் (Population Growth Reason என்னும் வீடியோ) சொல்லி இருந்தீங்க, ஒரு உயிர் பல நூறு/ ஆயிரங்களாகப் பிரிவதனால் தான் உலகில் புதிய புதிய பிறவிகள் பிறக்கின்றன என்று. இதனால் தான் சனத்தொகை அதிகரிக்கிறது என்று கூறி இருந்தீர்கள். அப்படியானால், ஆவி நிலையில் இருப்பவர்களின் நிலை என்ன? ஆவி நிலையென்பது, அது பல நூறாகப் பிரிந்து பிறப்பெடுக்கும் முன்பு உள்ள நிலையா? அல்லது பல நூறாகப் பிரிந்து பிரிந்து பிறப்பெடுப்பது நமது உடலுக்குள் இருக்கும் வேறொன்றா? Please can you kindly clarify? நன்றி அம்மா 🙏🙏🙏
@UmeshPonnusamy
@UmeshPonnusamy 4 ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@amuthavalli3263
@amuthavalli3263 4 ай бұрын
வணக்கம் அம்மா. நீங்கள் சொல்லுவது புரிகிறது. உயிர் இந்த வயதில் தான் போக வேண்டும் என்பது எப்படி நிர்ணயம் செய்ய படுகிறது அம்மா. நன்றி.
@GuruvendranArunachalam682
@GuruvendranArunachalam682 4 ай бұрын
பிறப்பு கர்மாவை அனுபவிக்க என்றால் இறந்தபிறகு எதற்கு தண்டனை இது எனக்கு புரியவில்லை MOM
@maheshwarij7200
@maheshwarij7200 4 ай бұрын
சரிமா எனக்கு ஒரு சில கேள்வி இருக்கு அதுல ஃபர்ஸ்ட் என்னன்னா நம்ம கர்மாவை தான் நம்ம அடுத்த ஜென்மம் எடுக்கிறோம் அதை விட்டுட்டு நீங்க விளக்கம் கொடுத்தீங்க எனக்கு நீங்க வந்து அடுத்தவங்களை பத்தி குறை பேசக்கூடாது அடுத்தவங்களை பத்தின நம்ம தப்பான எண்ணங்கள் எண்ணக்கூடாது பார்வை பார்க்க கூடாது அப்படின்னு சொல்றீங்க சில நேரங்கள்ல நம்மள அவங்க தப்பா பேசுறப்போ அவங்க செய்த தவறை நாம் சொல்லுவது போல சூழ்நிலை அமைகிறது அப்பொழுது நாம் அதிகமான சொற்களை விடுற மாதிரி இருக்கு அது கண்டிப்பான ஒரு தவறான விஷயம் தான் ஆனால் அந்த கோபத்தின் வெளிப்பாடு அது வருது அப்ப அந்த கர்மாவையும் நான் வந்து திருப்பி திருப்பி அனுப்ப வைக்கணுமா இது மனிதப் பிறவிக்கான அந்த வாய் என்கிறது பேச தானே அப்படி நம்ம பேசுறப்போ நம்ம வந்து எப்பொழுதுமே தெளிவான பேச முடியாது அப்படி எல்லா நேரமும் நம்ம புரிஞ்சு தெளிஞ்சு பேசுற மாதிரி இருந்தா நம்ம எல்லாருமே ஒரு ஞானிகளாக ஒரு சித்தர்களாக ஆகி இருப்போம் தானே அதை எப்படி எளிய முறையில் நம்ம கையாள்வது நம்ம வார்த்தை எல்லாம் அவங்க எவ்வளவு பேசினாலும் அமைதியா இருங்க அதெல்லாம் ஒரு எஸ்டீம் லெவல் தானம்மா தயவுசெய்து தவறாக எடுத்துக் கொள்ளாமல் இதற்கு மட்டும் பதில் சொல்லுமாறு கேட்டுகிறேன் நன்றி
@veereshkumar-od5uc
@veereshkumar-od5uc 4 ай бұрын
ஏதாவது ஒரு வாசல் வழியாகத்தான் ஆன்மா பிரியுமா அல்லது இரண்டு மூன்று வாசல் வழியாக கூட பிரியுமா விளக்கவும்
@sugantha2029
@sugantha2029 4 ай бұрын
Amma my mother died because of Alzheimer’s. I want to know after death she’ll remember us?
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 14 МЛН
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 42 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 52 МЛН
மரணம் அடையும்போது என்ன நடக்கிறது? What happens during death?
21:24
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 14 МЛН