after orderly my next target is to Stop the misuse of SECRET FUND by police - savukku shankar

  Рет қаралды 557,672

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Пікірлер: 1 300
@sivaramansiva8418
@sivaramansiva8418 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.சவுக்கு பேசிய விஷயங்களில் இதுவே மக்கள் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டியது.
@rajkumars143
@rajkumars143 2 жыл бұрын
தமிழ்நாட்டை நல்ல பாதையில் கொண்டு செல்ல உங்களின் சேவை தமிழ்நாட்டு மக்களுக்கு தேவை நன்றி அண்ணா வாழ்க வளமுடன்🙏🏽🙏🏽🙏🏽,
@karisalkuyil9732
@karisalkuyil9732 2 жыл бұрын
Ennada ithu Tamilnadu kku vantha sodanai....
@muthuselvam1608
@muthuselvam1608 2 жыл бұрын
ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டனும். தமிழர் பழமொழி. Secret funds கணக்கு பார்க்கனும்
@sankarlinkam811
@sankarlinkam811 2 жыл бұрын
AZ a
@pankajamseshachari3056
@pankajamseshachari3056 2 жыл бұрын
@@sankarlinkam811 mm did
@shahulhamid4770
@shahulhamid4770 2 жыл бұрын
அரசின் பணமும் மனித உழைப்பும் காவல் துறையில் எந்தெந்த வழிகளில் வீணடிக்கப்படுகின்றன என்பதனை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். தங்கள் பணி சிறக்க மனமார வாழ்த்துகிறேன். தங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தர இறைவனை வேண்டுகிறேன்.
@Kumar-mq2zl
@Kumar-mq2zl 2 жыл бұрын
வாவ் சூப்பர்
@getzialnivi632
@getzialnivi632 2 жыл бұрын
Sanker sirkkaka ellam valla iraivanai vendugirrom
@Kumar-mq2zl
@Kumar-mq2zl 2 жыл бұрын
@@getzialnivi632 ஆமா ப்ரோ இந்த dmk இப்படி தான்
@durairaj6319
@durairaj6319 2 жыл бұрын
Admk. எப்படி
@dkr9765
@dkr9765 2 жыл бұрын
@@getzialnivi632 ,,,,, zz,,z,,,7,7,7,7,7
@bennydreamwindows7882
@bennydreamwindows7882 2 жыл бұрын
உங்களை போன்றவர்கள் தமிழ்நாட்டிற்கு தேவை அண்ணா. எங்களுக்கும் இதுபோன்று தவறு செய்யும் அதிகாரிகளை கேள்வி கேட்கவேண்டும் என்ற ஆதங்கம் இருக்கிறது ஆனால் முடியவில்லை இந்த அதிகாரவர்கத்தின் அதிகார திமிர் அப்படி.உங்கள் குரலுக்கு என்னுடைய ஆதரவு என்றும் உண்டு.உங்களை பின்தொடர்வதை பெருமையாக கருதுகிறேன்.
@juliusvalantine
@juliusvalantine 2 жыл бұрын
நீங்கள் இருவரும் இணைந்தாலே எங்களுக்கு சமூகத் தெளிவு கிடைக்கிறது.
@Kumar-mq2zl
@Kumar-mq2zl 2 жыл бұрын
இணைத்தாலே சூப்பர் தான்..... Dmk வை சுளுக்கு எடுப்பார்கள்.. அவர்கள் ஒரு நாடக கம்பெனி என்று
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 2 жыл бұрын
@@Kumar-mq2zl mukiyama BJP and ADMK va bendu edupanga thambi
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 2 жыл бұрын
@@Kumar-mq2zl ama ama munnadi savuku edapadi kodanadu case ean sikiram panna villai enru ketan ipodhu edapadidam panam vangi vittu dmk va konja naala ipidi pesi varugiran
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 2 жыл бұрын
@@-SeKaRvIjAy2522 super
@Kumar-mq2zl
@Kumar-mq2zl 2 жыл бұрын
@@-SeKaRvIjAy2522 அது தான் உலகத்துக்கே தெரியுமே.... அண்ணா அவர்கள் dmk நாடக கம்பெனி காரர்கள் என்று....
@chandrasekaran1854
@chandrasekaran1854 2 жыл бұрын
சூப்பர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஒரு மிகப்பெரிய சல்யூட். இதை சாதாரணமாக எல்லோராலும் விளக்க முடியாது.மிகத்தைரியமாக ... விமர்சிக்கும் விவரிக்கும் சவுக்கு சங்கர் பாராட்டுக்கள்.இன்னும் .....
@oe719
@oe719 2 жыл бұрын
எங்கள் வரி பணத்தை எவ்வாறு வீன்னடிக்க படுகிறது. என்பதை அறிவித்தர்க்கு மிக்க நன்றி . தல , தளபதி
@barathbarath2360
@barathbarath2360 2 жыл бұрын
சேகர்கோவில்பட்டிதூத்துக்குடி மாவட்டாம் நண்பர்சங்கர்அவர்களேநீங்கள் தனிமனிதர்அல்லஉங்கள்.பின்கோடிகனக்கான.மாணம்உள்ள தமிழ்நெஞ்சங்கள்உள்ளன. உங்கள்பறைசாற்றல்தொடற வாழ்த்துக்கள் போர்.....போர்......போர்......
@oe719
@oe719 2 жыл бұрын
@@barathbarath2360 தூத்துக்குடி மாவட்டம் உள்ள அனைவருக்கும் வீரமன மனசு உள்ளது.
@karnan5186
@karnan5186 2 жыл бұрын
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை இலை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@Kumar-mq2zl
@Kumar-mq2zl 2 жыл бұрын
ஆமா ப்ரோ dmk ஆட்சி யை எதிர்க்க கூடிய ஒரே சத்தி இவருக்கு மட்டும் dhan
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 2 жыл бұрын
SAMURAI. SANKAR
@maruthupandi1010
@maruthupandi1010 2 жыл бұрын
காவல்துறைய சும்மா விடக்கூடாது, இதுக்கு பிச்சை எடுத்து பிழைக்கலாம் சில நல்ல அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் அண்ணன் சவுக்கு சங்கர் க்கு வாழ்த்துகள்
@indirachandran7247
@indirachandran7247 2 жыл бұрын
சங்கர் தம்பி தங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்.சற்று பாதுகாப்பு உடன் இருக்கவும தம்பி்.உங்கள் அம்மா கலாட்டா சேனலில் கூறியது போல நீங்கள் பேசுவதை பார்க்கும் போது பயமாகத்தான் இருக்கிறது.எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள்.வெளியே செல்லும் போது கவனம் பாதுகாப்பு உடன் செல்லவும்.
@thirumurthivivekanand9412
@thirumurthivivekanand9412 2 жыл бұрын
தோழர் பெலிக்‌ஷ் மற்றும் ஷங்கர் அவர்களின் தீவிர ரசிகன் நான். பேச வேண்டிய விடையத்தை ஊடக தர்மத்தோடு பேசுகிறார்கள், அதற்க்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்
@saravanakumar9802
@saravanakumar9802 2 жыл бұрын
சவுக்கு சார் தெளிவாக பேசுகிறார் வாழ்த்துக்கள்
@shahulhameed1822
@shahulhameed1822 2 жыл бұрын
இது போன்ற விசயங்களை பேசு வதற்கு முதலில் மன தைரியம் வேண்டும் அது சங்கர் அண்ணணுக்கு அதிகமாகவே இருக்கிறது
@bharathidasan...7992
@bharathidasan...7992 2 жыл бұрын
உங்கள் இருவருக்கும் உள்ள சமூக பற்றும் துணிச்சலும் தமிழகத்தில் வேறு யாருக்கும் கிடையாது Royal Salute Both Brothers.....
@kayalvilijayaram8729
@kayalvilijayaram8729 2 жыл бұрын
Wow finally I have seen a very Bold and Brave person who dares to let out all about the government and the system. Great Job Mr Sankar keep up the good job and possible give more interviews everyday. Looking forward to see you talk everyday. I am your fan...
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
அருமையான நேர்காணல் @42:10 & @43:28 நேர்மையாளனின் மனநிலை. இருவருக்கும் நன்றிகள்
@Kumar-mq2zl
@Kumar-mq2zl 2 жыл бұрын
🌞🌞🌞சூப்பர் ப்ரோ இவர் அரசியலுக்கு வந்தால் சூப்பர்... சின்னவர் அவ்வளவு தான்
@davidsgabriels
@davidsgabriels 2 жыл бұрын
இதை செய்ய முன்னணி ஊடகங்கள் தோல்வி அடைந்து விட்டது.... எனவே தான் நாங்கள் இப்போது முன்னணி ஊடகங்களை நம்புவ தில்லை
@Mukil-Varma
@Mukil-Varma 2 жыл бұрын
சென்ற ஆண்டுகளில் பல லட்சம் வருமான வரி மட்டும் செலுத்தி உள்ளேன். என் வரிப்பணம் இப்படியெல்லாம் வீனா போகுதே!
@anonymousprs5155
@anonymousprs5155 2 жыл бұрын
All tax payers including myself are complete cuckoo idiots only, in government eyes
@Kumar-mq2zl
@Kumar-mq2zl 2 жыл бұрын
ஆமா ப்ரோ இனி மேலும் சன் நியூஸ் பாக்காதீங்க
@sakthivels3043
@sakthivels3043 2 жыл бұрын
இததான் நல்லவராயன் சம்பாதித்தை நாறவாயன் செலவு செய்த மாதரி என்று பழமொழி வந்ததுபோல்!
@tulirvaanam7860
@tulirvaanam7860 2 жыл бұрын
உங்கள மாதிரி ஒழுங்காக வரிசையில் நின்று ஓட்டுப்போட்டு பயந்து பயந்து வரி கட்டி இருக்கிற எத்தனையோ வியாபாரிகள் தொழிலதிபர்கள் நடுத்தர வர்க்கத்தினர் அரசாங்கத்தை கேள்வி கேட்க முழு அதிகாரம் இருக்கிறது 🙏 உங்களை நாங்கள் மதிக்கிறோம் ஆனால் அரசாங்கத்தின் பணம் வீண் பண்ணுரே நபர்களை பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கிறது நாங்கள் ஏன் மதிக்க வேண்டும் இவர்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு தீமை தானே செய்கிறார்கள் அவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் மக்களின் குரல் மக்களுக்கான குரல்🙏
@suriyaspec1
@suriyaspec1 2 жыл бұрын
Idhellam sonna you are an anti Indian Bro
@vivek1244
@vivek1244 2 жыл бұрын
எங்களை போன்ற ஒரு சாதாரண குரளற்ற குடிமகன்களின் பிரதிநிதி சவுக்கு ♥️
@Kumar-mq2zl
@Kumar-mq2zl 2 жыл бұрын
ஆமா ப்ரோ இந்த நாடக நடிகர்ளுக்கு இவர் தான் சரியான பதிலயடி
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu 2 жыл бұрын
You mean sarakku sankar
@thanigaired329
@thanigaired329 2 жыл бұрын
@@Simon_Sebastian_Yakobu dmk onion layer sarugu sankar.
@rameeshraja252
@rameeshraja252 2 жыл бұрын
சவுக்கு சார் வேற லெவல் மிக பெரிய ரசிகன் நான் 🔥🔥🔥👍👍👍
@mrvillangaming23
@mrvillangaming23 2 жыл бұрын
No 1... 420 dubukku
@thamizh4856
@thamizh4856 2 жыл бұрын
@@mrvillangaming23 thambi avaru orderly pathi pesi ena ena la aachi nu poi ozhunga paaru pa 😂
@ushajemima855
@ushajemima855 2 жыл бұрын
நிச்சயம் சவுக்கு சங்கர் நடவடிக்கையால்புரையோடிப்போன போலிஸ் முறைகேடுகள் ஒழியும்
@alexpandian4314
@alexpandian4314 2 жыл бұрын
appo onnudaya mobile number kodunga na callpanren sir
@thamizh4856
@thamizh4856 2 жыл бұрын
@@alexpandian4314 en number venuma broo 😂
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. 2 жыл бұрын
போலீஸ் மற்றும் நீதிபதிகள் மைண்ட் வாய்ஸ்: நாம் யாருக்கு என்ன பாவம் செய்தோம் அந்த பெலிக்ஸ் மற்றும் சவுக்கின் திருவிளையாடல்களை நம்மிடமா காட்டுவது🤣🤣🤣
@milkymasdq6630
@milkymasdq6630 2 жыл бұрын
😂😂😂😂😂😂😂
@thanimaiyethunai....5002
@thanimaiyethunai....5002 2 жыл бұрын
சவுக்கு அண்ணா, தயவு செய்து தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகங்களில் நடைபெறும் ஊழல்கள் பற்றி பேசுங்கள் அண்ணா.......
@sivarajarul3698
@sivarajarul3698 2 жыл бұрын
கண்டிப்பாக பகிரவேண்டிய செய்தி
@vksvks7901
@vksvks7901 2 жыл бұрын
Pension kidaikkavillai
@bosevinod
@bosevinod 2 жыл бұрын
நீங்கள் அடுத்த தலைமுறைக்கு ஒரு மிக பெரிய உந்து சக்தியாக விளங்க வாழ்த்துகிறேன். உங்கள் முயற்சியில் அயராது உழைத்திட வேண்டுகிறேன்.
@YOUTH2022
@YOUTH2022 2 жыл бұрын
அருமை அண்ணா ..ஆராய்ந்து...ஆதாரத்துடன் பொது ஆதங்கத்தை ஆர்ப்பரிக்கும்..உங்கள் பாணி.. நிச்சயம்.. நல்ல ஒரு விளைவை தரும். youth raju.
@sathishsankara3
@sathishsankara3 2 жыл бұрын
Sankar sir....I like ur statement "I am not worried about judges sending me to jail just because I am pin pointing them".
@venkatesan1355
@venkatesan1355 2 жыл бұрын
வாய்தா படம் பார்த்தேன் நீதிபதி மற்றும் நீதிமன்றங்களின் மீதுள்ள மரியாதையே.போச்சு மற்றும் நீங்கள் சொல்வது நூறு சதவீதம்.உண்மையே
@Kumar-mq2zl
@Kumar-mq2zl 2 жыл бұрын
நீங்கள் சன் நியூஸ் பாருங்கள் முதல்வர் நாடகம் பார்க்கலாம்
@venkatesan1355
@venkatesan1355 2 жыл бұрын
@@Kumar-mq2zl நான் ஏன் பார்க்கனும் அதை சொல்ல நீங்கள் யாருங்க செருக்கரே
@Kumar-mq2zl
@Kumar-mq2zl 2 жыл бұрын
@@venkatesan1355 நீங்கள் சன் மற்றும் கலைஞ்சர் நியூஸ் பாருங்கள் ப்ரோ.....உங்களுக்கு அப்போ தான் உன்மை தெரியும்
@venkatesan1355
@venkatesan1355 2 жыл бұрын
@@Kumar-mq2zl இல்ல சகோ அந்த சேனல் பார்க்கிற அளவுக்கு எனக்கு ஆர்வம் வரவில்லை படிக்கும் அளவுக்கு தினமலம்; துக்ளக் போன்ற இழிவு பத்திரிக்கையை படிக்கும் என்னம் என்னமோ துளியும் வரவில்லை.அதே போன்று சீமான் போன்று குடிகாரர்களின் பேச்சை கேட்பதற்கு என்னுடைய செவிகள் செவிசாய்க்கவில்லை என் அன்பு சகோ....
@Kumar-mq2zl
@Kumar-mq2zl 2 жыл бұрын
@@venkatesan1355 எல்லாரையும் திட்டிவிட்டீர்கள் போல ப்ரோ... அப்போ நீங்கள் நோட்டா தான் போல நெனைக்குறேன் .,. இருந்தாலும் நல்ல கேண்டிடேட் பாத்து vote போடுஙகள் உங்கள் தொகிதியில்
@kathire5223
@kathire5223 2 жыл бұрын
Whenever I m getting Savvuku Shankar Speach Notification I m literally postponing all my work and watching the fabulous Speach & information sir... Really I m Salute You Shankar Sir.
@zahirhussainnizarahamedniz5554
@zahirhussainnizarahamedniz5554 2 жыл бұрын
Me too brother
@ganeshutopia2197
@ganeshutopia2197 2 жыл бұрын
சவுக்கு சார் வேற லெவல் மிக பெரிய ரசிகன் நான்
@SelvaTech
@SelvaTech 2 жыл бұрын
பெலிக்ஸ் vs சவுக்கு சங்கர் எந்த வீடியோ போட்டாலும் அது Hit.. இருவருக்கும் நல்ல புரிதல் இருவரும் இல்லை என்றால் Redpix இல்லை 💯%
@Freedom-70s
@Freedom-70s 2 жыл бұрын
I’m a huge fan of Mr. Shankar, system is corrupt and small change now will result in a better system in the future. Keep up the great work!!!
@kalaignardhasan1990
@kalaignardhasan1990 2 жыл бұрын
இவனுக ரெண்டு பேரும் உள்ள போன தமிழ்நாடு பிழைக்கும்
@kalaignardhasan1990
@kalaignardhasan1990 2 жыл бұрын
வாயால வடை சுடுவது எளிது
@Freedom-70s
@Freedom-70s 2 жыл бұрын
You are entitled to your opinion, it’s a free country everyone’s opinion and pov must be respected. My only wish is India’s future should be better than what I left for…
@rajasekaran1318
@rajasekaran1318 2 жыл бұрын
தோழர் சொல்வதுபோல் நேர்மையாக இருந்தால் இப்படித்தான் சொல்வார்கள் மூளை சரியில்லை என்று மிக அருமை நீங்க செய்வது சரியாக செய்து கொண்டீர்கள்
@alagappansubramanian3618
@alagappansubramanian3618 2 жыл бұрын
Hatsoff to new home secretary Phaneendra Reddy IAS for boldly taking measures in orderly issue..
@Venkat6728
@Venkat6728 2 жыл бұрын
He is not HOME SEC - He is Additional Chief Secretary at the Government of Tamil Nadu
@alagappansubramanian3618
@alagappansubramanian3618 2 жыл бұрын
@@Venkat6728 Additional Chief secretary is the rank. Home, excise & prohibition is the dept. It is colloquially referred to as home secretary.
@Kumar-mq2zl
@Kumar-mq2zl 2 жыл бұрын
நீங்க கலக்குங்க காச பணமுமா உங்களுக்கு தெரியாததா....
@Darwiin2450
@Darwiin2450 2 жыл бұрын
1
@knightdave1986
@knightdave1986 2 жыл бұрын
@@alagappansubramanian3618 on which basis do you still believe that there will be real action??
@Iringabhai
@Iringabhai 2 жыл бұрын
யாருயா நீ ...????? எனக்கே உன்னை பாக்கும் போல இருக்கே...!!👌👌👌👌
@Surya-ne8ks
@Surya-ne8ks 2 жыл бұрын
இன்னும் எத்தனை வருடங்களுக்கு இதுபோல் அநீதி, அடிமைத்தனம், ஊழல், அதிகாரம் துஸ்பயோகம் நடக்கும்? ஒரு நாள் முடிவிற்கு வரும்.
@kaleeswaran2355
@kaleeswaran2355 2 жыл бұрын
உண்மையான வீரமுள்ள ஆண்மகன் இவர்தான்....
@உண்மைதமிழன்-ட6ம
@உண்மைதமிழன்-ட6ம 2 жыл бұрын
சவுக்கு சங்கர் , அய்யப்பன் ராமசாமி நீங்கள் இருவர் தான் தமிழ்நாட்டின் தில்லான பத்திரிகையாளர்கள்💯🙏
@rx100z
@rx100z 2 жыл бұрын
அப்ப மாதேசு 🥴🥴🥴
@Kumar-mq2zl
@Kumar-mq2zl 2 жыл бұрын
அப்போ சன் நியூஸ்
@police04
@police04 2 жыл бұрын
PTR sir, கொஞ்சம் இதெல்லாம் கேளுங்க... We believe you sir...
@manimarant5041
@manimarant5041 2 жыл бұрын
Ptr sr parkavum
@ganesanchidambaram6493
@ganesanchidambaram6493 2 жыл бұрын
சங்கர் சார் நீங்கள் எடுத்துவைய்க்கும் ஒவ்வொரு ஸ்டெப்பும் தமிழகத்தின் வளர்ச்சி தூய்மையான தமிழகத்தை கான்பேன் நம்பிகையுடன் உள்ளேன்.
@தெரியுமாதெரியாதா
@தெரியுமாதெரியாதா 2 жыл бұрын
யாருக்காகவும் பயப்படாமல் பலபேருக்கு தெரியாத பல உண்மைகளை புட்டு புட்டு வைத்து பல பெரிய புள்ளிகளின் வெறுப்பை சம்பாதித்து இருக்கும் சவுக்கை எப்படி இவ்வளவு நாள் விட்டு வைத்தார்கள்🤔 சவுக்கு சங்கர் உண்மையிலே கிரேட் 🔥👍
@mahalinga2022
@mahalinga2022 2 жыл бұрын
Y, bright, is, allmost 😅 supper bright
@saminathan4888
@saminathan4888 2 жыл бұрын
எந்த புள்ளியும் அதை வைக்கும் இடத்தை பொறுத்தது தான் , எந்த பெரிய மனிதனும் , அவர் நடந்து கொள்ளும் நன்னடத்தையை பொறுத்து அவரின் மதிப்பு ..
@salemmobile7420
@salemmobile7420 2 жыл бұрын
@@Kumar-mq2zl kidn
@9894618060
@9894618060 2 жыл бұрын
நீங்கள் உண்மையாய் இருந்தால் எல்லாஉண்மையும் தானே தேடிவந்து தஞ்சமடையும். உண்மையாய் இருக்கவே முயற்சிப்பவர் சவுக்கு சங்கர் அவர்கள்.
@asravichandar1704
@asravichandar1704 2 жыл бұрын
Super
@naraindiran
@naraindiran 2 жыл бұрын
Hats off Mr. Shankar. Keep rocking. 🙏👌
@3dview552
@3dview552 2 жыл бұрын
சவுக்கு சங்கரை பாராட்டுவதும் பணம் வாங்கி கொண்டு பேசுகிறார் என்றும் திட்டுவது எளிது . ஆனால் ஒரே ஒரு நாள் சவுக்கு சங்கராக வாழ்வது மிக கடினம்.
@gnanarubyjebakumar2899
@gnanarubyjebakumar2899 2 жыл бұрын
சங்கர் சார்! உளவுத்துறையே உங்கள் மூளைக்குள் தான் வாசம் செய்கிறதோ என்று ஆச்சரியமாக இருக்கிறது
@Supersathish
@Supersathish 2 жыл бұрын
48:03 absolutely correct✅✔✔✔✔✔✔✔ காவல் துறைக்கு உங்களைப் போல ஒரு தலைவர் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் இந்த தகவல் எல்லாம் உங்களுக்கு யாரு சாமி சொல்றா
@johns1281
@johns1281 2 жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள அரசு வாகனங்கள் 50% அதிகாரிகளின் சொந்த வேலைக்கு பயன்படுகின்றது...எனவே அரசு வாகனங்கள் காலை 9மணிக்கு முன்பும் மாலை 6மணிக்கு பின்பும் பொது இடங்களில் பார்த்தால் பொதுமக்கள் அதை பத்திரிக்கை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து விசயத்தை வெளி கொண்டு வரவேண்டும்...
@pjai8759
@pjai8759 2 жыл бұрын
@@Kumar-mq2zl yaarda sangi ne ellarum ethukuda antha karumatha pathukittu irukan.
@thiruvalluvar5731
@thiruvalluvar5731 2 жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு நல்ல உயர்ந்த லட்சியம் கொண்ட மாமனிதர் உங்கள் எண்ணத்திற்கு உங்கள் நல்ல மனக் கொள்கைக்கும் உங்கள் புகழ் ஆயிரம் ஆண்டு வாழும்
@rajasekaran1318
@rajasekaran1318 2 жыл бұрын
உங்கள் கருத்து உண்மைதான் பாரதியை போல் இந்த நாடு அவரை மறக்காது
@BalaKrishnan-ry5fi
@BalaKrishnan-ry5fi 2 жыл бұрын
தாங்கள் இருவறும் நாட்டை ஆண்டால் எப்படி இருக்கும் என்று நான் நினைக்கிறேன் உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துள்கள்🙏💐
@sivakumarramesh7833
@sivakumarramesh7833 2 жыл бұрын
Fact!
@manidk3107
@manidk3107 2 жыл бұрын
Wish that is possible.
@GNAANESHWARAN
@GNAANESHWARAN 2 жыл бұрын
மூன்று வருடங்களாக உங்களது பேட்டியை கவனித்து அரசியலைக் கற்றுக் கொள்கிறேன் உங்களின் துணிச்சலுக்கு சொல்ல வார்த்தை இல்லை ...!! உங்களுக்கு மக்களின் ஆதரவு என்றும் பெருகட்டும்....!! நக்கீரன் சவுக்கு சங்கர்....!! 💯℅ ..
@vethamanikam708
@vethamanikam708 2 жыл бұрын
சவுக்கு சார் அவர்களுக்கு வணக்கங்கள் தெரிவித்துக் கொள்கிறோம் தொடர்ந்து நல்ல பதிவை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் தமிழக முழுவதும் கனிமவள கொள்ளை மிகப் பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது அதைப்பற்றி ஒரு விழிப்புணர்வு காணொளி பதிவிடுங்கள் ஐயா நன்றி வணக்கம்
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 2 жыл бұрын
மக்களின் மனசாட்சியாக சவுக்கு சகோ.....
@kaleeswaran2355
@kaleeswaran2355 2 жыл бұрын
ஒரு அதிகாரி திருந்தினால் கூட மிக நல்லது தான். சங்கர் சார் ரொம்ப அருமை
@arulm1590
@arulm1590 2 жыл бұрын
Real salute to both of them for this continues awareness to society
@VVP1991
@VVP1991 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு எங்களுக்குத் தெரியாத அனைத்து தகவல்களும் உங்கள் மூலமாக தெரிந்து கொண்ட மிக்க நன்றி ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@ilangowriter9785
@ilangowriter9785 2 жыл бұрын
வணக்கம் இருவருக்கும் வாழ்த்துக்கள், லண்டனில் இருந்து நான் மு. இரா. இளங்கோ., தங்களின் கருத்து மிகவும் அருமை., அற்புதம் அபாரம்., வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவுநன்றி வணக்கம்
@arputharajraj510
@arputharajraj510 2 жыл бұрын
வழி மறித்து மக்களிடம் லஞ்சம் வாங்குவதுதான் பொதுவாக மக்களுக்கு தெரியும்,உங்களுடைய இந்த காணொளியை பார்க்கும் போதுதான் தெரிகிறது மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் அழித்தொழிக்கப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது நீங்கள் எந்த இடையூறு வந்தாலும் தொடர்ந்து மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்
@sampathm349
@sampathm349 2 жыл бұрын
சவுக்கு சங்கர் அவர்களின் சிந்தனைகள் நல்ல மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி வணக்கம் ஐயா.
@thegreatjeyaraj526
@thegreatjeyaraj526 2 жыл бұрын
இப்படி ஒவ்வொரு துறைகளிலும் நடக்கும் ஊழல் களையும் வெளியே கொண்டு வர வேண்டும். தங்கள் பணி சிறக்க மனமார வாழ்த்துகிறேன்
@selvan5000
@selvan5000 2 жыл бұрын
மிக அருமை சங்கர் மற்றும் பெலிக்ஸ் .இதை விட்டு விடாதீர்கள் .மக்கள் உங்களுடன் இருப்பார்கள் .விட்டு விடாதீர்கள் எந்த ஒரு குற்றத்தயும்..
@knightdave1986
@knightdave1986 2 жыл бұрын
பொது மக்களை மரியாதை இல்லாமல் தறக் குறைவான நடத்தும் அரசு துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை தேவை..
@thesummasumma
@thesummasumma 2 жыл бұрын
After hearing the misuse of our tax money... Non-digestable... Why we need to pay tax to do their job and also give them extra money ... Society totally corrupted. But the good part is you're highlighting and doing a great job to society.... Everyone should be aware and it makes everyone change .. Keep going good job
@jaisankar1048
@jaisankar1048 2 жыл бұрын
Hatts off Sankar sir, please don't leave this issue till the end, keep it up sir,
@bhushanabk3973
@bhushanabk3973 2 жыл бұрын
What about modi ?
@Asx001
@Asx001 2 жыл бұрын
@@bhushanabk3973 sapppa sollu 🤣
@raghumari6826
@raghumari6826 2 жыл бұрын
தமிழ்நாட்டை நல்ல பாதையில் கொண்டு செல்ல உங்களின் சேவை தேவை நன்றி அண்ணா வாழ்க வளமுடன்🙏🏽🙏🏽🙏🏽,
@raninagarajan8685
@raninagarajan8685 2 жыл бұрын
சவுக்கு சார்👌🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐💐👍👍👍👍😊
@bharhathannatarajan810
@bharhathannatarajan810 2 жыл бұрын
உண்மையை உயர்த்திச் சொல்லும் உங்கள் சேவை நாட்டுக்கு நல்லது. தொடறட்டும் உங்கள் சமூகப்பணி.
@rockysridhar
@rockysridhar 2 жыл бұрын
This guy has immense courage to be a whistleblower and looks funny the way he explained, but just see how they have misused our tax money and now according to people in TN after knowing about this police orderly slavery acts, making us so angry and very disappointing.
@Kumar-mq2zl
@Kumar-mq2zl 2 жыл бұрын
ஆமா அண்ணா இவர்கள் தான் இன்றைக்கு நாடக comapany dmk கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்...
@rockysridhar
@rockysridhar 2 жыл бұрын
@@Kumar-mq2zl Yes in this police orderly subject i agree with you, that dmk is not prime reason , but in coming years other things will emerge like Rowdysim, land grabbing cases and you can see how youths have no fear and killing some one in broad day light, and not sure how old are you, but these kind of things were happening in late 90'S and from 2006 to 2011, yes DMk is clearly lacking in administration especially with police force.
@vishnuharish1097
@vishnuharish1097 2 жыл бұрын
P0
@muruganandammurugan9738
@muruganandammurugan9738 2 жыл бұрын
Thanks your programming
@sdon7932
@sdon7932 2 жыл бұрын
Highly informative session. Just came to know about the secret funds in my lifetime. Please conduct more like these for the education of common public.
@தெரியுமாதெரியாதா
@தெரியுமாதெரியாதா 2 жыл бұрын
ஆக இதற்கு முன்பு கொடுத்த பேட்டிகள் மூலம் அதிகாரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துட்டாங்க இப்ப இந்த பேட்டி மூலம் நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து விடுவாங்க போல 😂 சங்கர் அவர்களை பழிவாங்க🤔
@anonymousprs5155
@anonymousprs5155 2 жыл бұрын
System always wins Nobody is above the system, even the most corrupt system is supreme
@m.sankarnarayananmanisanka2166
@m.sankarnarayananmanisanka2166 2 жыл бұрын
கேரளாவில்அரசியல்வாதியோ அரசாங்க அதிகாரியோ அரசாங்கவாகணங்களைசொந்ததனிநபர் உபயோகித்தால் சுமைதூக்குபவர்கள்வண்டியைமறித்துகிழேஇறக்கிவிடுவார்கள்இதைநாங்கள் கண்ணால்கண்டுள்ளோம்
@vigneshvicky-hr2vt
@vigneshvicky-hr2vt 2 жыл бұрын
உண்மையை உரக்க சொல்லியதற்கு மிக்க நன்றி சார்
@krishkannan4413
@krishkannan4413 2 жыл бұрын
P. T. R. Palanivel rajan sir take action🎬 for bigger officials. They are criminals. Tamils wait for your 🎬action.
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 2 жыл бұрын
Dmk aatchila action ethir paakura paathiya da mutta payalae😂😂😂😂😂
@vishnu36s81
@vishnu36s81 2 жыл бұрын
This kind of whistle blowers are required in our society... I wish many more people come forward for the betterment of our corrupted system.... well done Savukku-Red pix combo 👏👏
@samundiarmy6314
@samundiarmy6314 2 жыл бұрын
Red pix நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் சவுக்கு சங்கர் அவர்கள் நிருபராக இருந்து நாம் தமிழர் சீமான் அவர்களை பேட்டி காண வேண்டுகிறேன் 😎
@logoranjith4939
@logoranjith4939 2 жыл бұрын
அண்ணன் சீமான் தயார். 🔥💪
@sivasiva-zo9ic
@sivasiva-zo9ic 2 жыл бұрын
தெரியாத பல செய்திகளை உங்கள் காணொளியை பார்த்து தெரிந்து கொள்கிறேன் நன்றி தோழர்
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 2 жыл бұрын
இதுதானோ பத்தாண்டு சாதனை ஓர் ஆண்டில். இப்ப தெரியுதா ஏன் ஆறு லட்சம் கோடி ரூபாய் கடன் வந்தது என்று மக்கள் வரிப்பணம் எங்கோ செல்கிறது என்று..
@laliithaakrish2538
@laliithaakrish2538 2 жыл бұрын
Welldone shankar sir but be safe my prayers to u to god to protect from kundas god bless u U start ur katchi i come from canada and support savuku sir
@georgesamuel8416
@georgesamuel8416 2 жыл бұрын
அநேக விடயங்கள் பாமரனின் சிற்றறிவிற்கே எட்டாத, இப்படியெல்லாம் இருக்கின்றனவா என்ற நிலையில் இருக்கும் விடயங்களை எல்லாம் இத்துனை எளிதாக புரிய வைக்கும் அளவிற்கு எடுத்துக்கூறும் இருவருக்கும் மிக்க நன்றி...ஊக்கமாகவும், அறிவை அதிகப்படுத்துவதாகவும், விழிப்புணர்வைத் தருவதாகவும் உள்ளது, அரசு அதிகாரிகளாக ஆக முயற்சிப்பவர்களுக்கு காணொளி பயிற்சியாகவும் உள்ளது...🙏🙏
@ravip.s.a3396
@ravip.s.a3396 2 жыл бұрын
* தெரியாத விபரம் மக்களுக்கு தெரியட்டும் ... கலாய்ங்க... - மகிழ்ச்சி. ஏதாவது ஒரு மாற்றம் என்றாவது ஒருநாள் வரும்
@jayakumar-yk1uh
@jayakumar-yk1uh 2 жыл бұрын
தமிழ்நாட்டை நல்ல பாதையில் கொண்டு செல்ல உங்களின் சேவை தமிழ்நாட்டு மக்களுக்கு தேவை. Thank you Sir
@ramkumar-lc1st
@ramkumar-lc1st 2 жыл бұрын
Never before we have seen such a bold honest daring person questioning misuse of authority!! He should be protected,,, he will inspire many youngsters and honest people to question misuse and wrong use of govt authority!!
@arjunsureshmdu
@arjunsureshmdu 2 жыл бұрын
Dear Sankar sir, I am arjun working as hr manager in mnc while seeing your video i get ah enthusiasm on me...I am also corrupt on my field by seeing i can see lot of difference on me itself tq alot sir
@zahirhussainnizarahamedniz5554
@zahirhussainnizarahamedniz5554 2 жыл бұрын
Very good brother. Be honest as much as possible. Hat's off to you
@prasannavenkat7676
@prasannavenkat7676 2 жыл бұрын
Bayama iruku sir for telling the truth. Hats off sir 👏👏👏
@sivakumar.psiva.p8749
@sivakumar.psiva.p8749 2 жыл бұрын
உண்மையைச் சொல்லும் பொழுது (அரசு அதிகாரிகளுக்கு அவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டி விளக்கம் தரும்பொழுது அவர்களிடமிருந்து மிகுந்த கவனமாக இருக்கவும்)
@sathya6691
@sathya6691 2 жыл бұрын
ஐம்பது ரூபாய் அதிகமாக பணம் சம்பாதிக்கும் காவல்துறை அதிகாரிகள் அவர்கள் மக்களுக்கு வேலை செய்ய வேண்டும் அதை விட்டுட்டு வீட்டு வேலை செய்ய சொல்வது தான் பாசிசம் 😡
@Kumar-mq2zl
@Kumar-mq2zl 2 жыл бұрын
ஆமா ப்ரோ இந்த dmk பாசிசம் ஒழிய வேண்டும்
@malarkodibalagurusamy9460
@malarkodibalagurusamy9460 2 жыл бұрын
ஒரு சாதாரண மனிதன் இவ்வளவு விக்ஷயங்களை தெரிந்து வைத்துக்கொண்டு எல்லார் கண்ணிலையும் விரலை விட்டு ஆட்டுகிறார்.மக்களுக்கு மகிழ்ச்சி
@zahirhussainnizarahamedniz5554
@zahirhussainnizarahamedniz5554 2 жыл бұрын
You are really eye opening Appavi people. Hat's off brothers
@kandanmkandanm62069
@kandanmkandanm62069 2 жыл бұрын
சூப்பர் தோழர்களே வாழ்த்துகள். தொடர்க உங்கள் சேவை......
@SivaKumar-bx2yr
@SivaKumar-bx2yr 2 жыл бұрын
சவுக்கு உங்களுக்கு நான் ஆதரவு உங்களமாதிரி ஊடக துறையில் எவனும் அண்ணமையுடன் இருந்தது இல்லை நான் சவுக்கு ரசிகன் 🙏🙏🙏
@ganesanchidambaram6493
@ganesanchidambaram6493 2 жыл бұрын
வீரபான்டியகட்டபொம்மன் போன்ற பேச்சு சுயநலமற்ற சமூக பார்வை சங்கர் வாழ்க.....
@raghavpa4833
@raghavpa4833 2 жыл бұрын
Very neutral and open talk 👏
@vilvzm24
@vilvzm24 2 жыл бұрын
இது போன்று அணைத்து துறை ஊ.ழல்களையும் வெளிகொண்டுவர சவுக்கு அ வர்களை வேண்டுகிறேன் பக்க பலமாக நாங்க இருக்கின்றோம்
@advsurulirajan33
@advsurulirajan33 2 жыл бұрын
இவ்வளவு உண்மைகள் சுட்டிகாட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களை போன்றவர்கள் சமூக அக்கறை கொண்ட துணிவான பத்திரிகையாளர்கள் பாதுகாப்போடு செயல்பட வேண்டும்
@gurumari2028
@gurumari2028 2 жыл бұрын
சவுக்கு சார் மற்றும் நெறியாளருக்கு நன்றி,
@muthusamyv7995
@muthusamyv7995 2 жыл бұрын
Excellent interview. Congratulations to both.
@sureshtheji8667
@sureshtheji8667 2 жыл бұрын
அண்ணா ஒரு துப்பாக்கி ஏந்தி போரடும் போராளி கூட சாதிக்க முடியாத பெரிய பெரிய விசயங்களை சாதிக்கிரீர்கள்... மக்கள் நலனுக்காக நீங்கள் மேற்கொள்கிற அனைத்தும் வெற்றி பெற இயற்கையை வேண்டிக்கொள்கிறேன்.....
@viralvideos5260
@viralvideos5260 2 жыл бұрын
இந்த வேட்டை தொடரட்டும் 🔥🙏👌👏
@vigneshkamatchi6466
@vigneshkamatchi6466 2 жыл бұрын
The success of this discussions are like when Mr.savvuku Sankar quoted “Ilaneer kadai” i remembered the name Thamarai Kannan .. You guys have grown on me 🥂😊
@sensen8190
@sensen8190 2 жыл бұрын
💐 வாழ்த்துக்கள் 💐
@krishnamoorthyv.k.875
@krishnamoorthyv.k.875 2 жыл бұрын
Better late than never. என்ற ஆங்கில பதத்திற்கு ஏற்ப ஊழலின் உச்சத்தை எட்டியுள்ள நவீன ஊழல் துறையான பத்திரப்பதிவு துறையின் முறைகேடுகள் குறித்து பேட்டி(கள்) விரைவில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .
@Saran-tq9lb
@Saran-tq9lb 2 жыл бұрын
7:20😂😂 u r Brave man 😁😁
@Mohamedmubeen13
@Mohamedmubeen13 2 жыл бұрын
சூப்பர் சங்கர் அண்ணா -!!
@Felix_Raj
@Felix_Raj 2 жыл бұрын
மிகச்சிறப்பு! 👏
@visioncomputers2941
@visioncomputers2941 2 жыл бұрын
தமிழ்நாட்டை நல்ல பாதையில் கொண்டு செல்ல உங்களின் சேவை தமிழ்நாட்டு மக்களுக்கு தேவை நன்றி sir
@kiyas999
@kiyas999 2 жыл бұрын
Mr.savukku Take care of yourself sir🙏he needs to be protected by government and provide security because he always bring out failure of government departments so they can rectify the mistakes not to take him as enemy instead neutral well wisher of community and state of tamil nadu 🙏 ❤️
@9894618060
@9894618060 2 жыл бұрын
நீங்கள் உண்மையாய் இருந்தால் எல்லாஉண்மையும் தானே தேடிவந்து தஞ்சமடையும். உண்மையாய் இருக்க, உண்மையை உரக்கச் சொல்ல முயற்சிப்பவர் சவுக்கு சங்கர் அவர்கள். அரசு பொது அதிகாரிகள் மக்களின் வரிப்பணத்தை எப்படியெல்லாம் ஆட்டையைப் போடுறாய்ங்க ! என்று அவர் சொல்லும் விதம் மிக அருமை !
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 29 МЛН
I was just passing by
00:10
Artem Ivashin
Рет қаралды 18 МЛН
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 23 МЛН
Savukku Shankar Expose Tamil Nadu State Transport - Job Transfer Scam
1:03:08
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 29 МЛН