2024 யில் யாரெல்லாம் இந்த பாடலை ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🎉🎉❤❤😍😍😍
@manisharmaajithsharma43639 ай бұрын
நான் தல❤
@venkatramanan47678 ай бұрын
Nan da punda
@raja.v48958 ай бұрын
Me too
@sudalaimani61548 ай бұрын
Atha ni 2023 kedurukka paadhiyaa bro😂
@K-drama-tamil19997 ай бұрын
Me
@shreedevijanarthanam536627 күн бұрын
Anyone in Jan 2025😂
@karthikeyan-po5qi19 күн бұрын
Nanum bro
@kalakkalkaladda....839018 күн бұрын
Nanum...
@kaushikarumugam209818 күн бұрын
Naanum bro
@madhumithasankaran394618 күн бұрын
Daily❤️😂😂😂
@INSANE1M17 күн бұрын
Mm🙌
@arunkumar20222 жыл бұрын
பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் பெண் : கண்ணால எதையும் காணாத இவதான் கண்ணீரப் பாா்த்தேனே இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பாா்ப்பேனே குழு : ……………………………….. பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆண் : ஊரு கண்ணே படும்படி உறவாடும் கனவே தொடருதே பெண் : நெனவாகும் கனவே அருகிலே உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே ஆண் : மடிவாசம் போதும் உறங்கவே நீதானே சாகா வரங்களே பெண் : தமிழே தமிழே வருவேனே உன் கரமா ஆண் : கொடியே கொடியே அழுறேனே ஆனந்தமா ஆண் & பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் பெண் : காம்பத் தேடும் குழந்தையா உன்னத் தேடும் உசுரு பசியில ஆண் : கோடி பேரில் உன்ன மட்டும் அறிவேனே தொடுகிற மொழியில பெண் : பேரன்பு போல ஏதுமில்ல நீ போதும் நானும் ஏழையில்ல பெண் : அழகா அழகா குயிலாவேன் உன் தோளில் ஆண் : அழகி அழகி இது போதும் வாழ்நாளில் ஆண் & பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் பெண் : கண்ணால எதையும் காணாத இவதான் கண்ணீரப் பாா்த்தேனே இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பாா்ப்பேனே
@murugand12392 жыл бұрын
Super bro 😔🙏
@rashithbasha1809 Жыл бұрын
Good
@murugu678 Жыл бұрын
நன்றி சகோ
@sindhums9723 Жыл бұрын
Semma bro
@petersudhakar9400 Жыл бұрын
Super
@sivap24103 жыл бұрын
பாடகர் பிரதிப்குமாருக்காக கேட்பவர்களூள் ஒருவன் 💙
@shrithikaeditz55583 жыл бұрын
Naanum🖖🏻❤
@r.priyadharshini79533 жыл бұрын
🙋🏻🙋🏻🙋🏻
@kdsurya33383 жыл бұрын
💙
@malathiarumugam50383 жыл бұрын
Mee too👍❤️
@priyathiyagu64743 жыл бұрын
Yes aama nan pradeepkagathan indha song kekka aarampichan i love pradeep 😍
@rjbala90755 жыл бұрын
குக்கூ..இத்திரைப்படம் வந்த முதல் நாள் நானும் என் நண்பனும் எதேச்சையாகத்தான் திரை அரங்கில் போய் பார்த்தோம்,என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன் இப்படத்தை பார்த்தபொழுது. கனத்த இதயத்துடனே திரையரங்கை விட்டு வெளியே வந்தோம்.....வருடங்கள் பல கழிந்து விட்டது,என்றும் நீங்கா நினைவில் இடம்பிடித்துவிட்டது இத்திரைப்படம்.
@1490Praveen4 жыл бұрын
Especially that climax scene.
@duraomps27054 жыл бұрын
நன்றி நண்பா From Singapore
@vijayprabhakaran58643 жыл бұрын
Same fell
@kutraleeswaran16283 жыл бұрын
Iam also iam haunted for 1 week❤️❤️
@dineshresh12973 жыл бұрын
Same feeling nanba
@sona..73472 жыл бұрын
அழகுக்காக காதலிக்கும் உலகத்தில், இருப்புடியும் ஒரு அற்புதமான காதல் ❤️💯😍✨️
@chan_rioo2 жыл бұрын
சில இடங்களில் மட்டும் ❤
@sona..73472 жыл бұрын
@@chan_rioo now a days, true love❤️💯 is raree.... 😥🥺.....
@chan_rioo2 жыл бұрын
@@sona..7347 Yeah Correct..True love Sila idangalil mattum than iruku❤... Pala idangalil verum kadhal endra perula oru attraction than iruku... ... Athan mel sonna...True love pathi therinjavangaluku inga true ana partner irukurathu illa🥀... ....true love kana meaning theriyama inga neraiya love oditu iruku😑
@sona..73472 жыл бұрын
@@chan_rioo hmm
@chan_rioo2 жыл бұрын
@@sona..7347 👍
@attaguy47319 жыл бұрын
Take a second to thank God for having Eyes.
@ahilyogesh29467 жыл бұрын
☺
@bluebird3577 жыл бұрын
Atta Guy - soo true!!
@sathishkumar-qr2fw7 жыл бұрын
Atta Guy ...we don't remember how much we have ..tat others don't have ........
@janojava38457 жыл бұрын
why god?
@TheSilentdarkmuse5 жыл бұрын
to enjoy the beauty of love shared by sightless
@prasanthsivaraj32615 жыл бұрын
*தமிழே தமிழே* இந்த வரிகள் வரும் போது சத்தியமா அழுதுட்டேன்...
@prabhuism5 жыл бұрын
Same here :)
@baskaranbass87473 жыл бұрын
💪🏻👌🏻👍
@mangosreedhar82773 жыл бұрын
Kaadhalilum tamizh pattru-ai koorum kavignargal irukkum varai en tamizh azhiyaadhu
@abishekmichael20073 жыл бұрын
Male lead name : Tamizh
@nitheshsailor43652 жыл бұрын
💯
@nareshga89287 жыл бұрын
இந்த பாடலை பிடிக்கவில்லை என்று 170நபர்கள் தெரிவிதிருக்கிறார்கள். அவர்களை என்னவென்று சொல்வது. பாவம், அறியாமையில் மூழ்கி இருக்கிறார்கள்
@rsvishnukumar6 жыл бұрын
ariyamayaal allamal anubavathinalum irukkalaam
@Shameem218835 жыл бұрын
Brother Avagalugu Tamil theriythu pola...
@upsccsetopper11614 жыл бұрын
Just minutes 332 dislikes Feeling sad 🤨😕😕😟
@sundarraj71154 жыл бұрын
They don't have music sense
@muthumanisanthanakumar18494 жыл бұрын
Unmai
@jahirhussainrahmadullah95332 жыл бұрын
கோடிபேரில் உன்ன மட்டும் அறிவேனே தொடுகிற மொழியில... எவ்வளவு புரிதல் இருக்கவேண்டும் பார்வையற்றோரின் வலியை சொல்வதற்க்கு... யுகபாரதி....அவர்களே நன்றி
@aestheticlover12655 жыл бұрын
ஏயா சந்தோஷ் நாராயணன் ரொம்ப நாள் நீ சந்தோசமா இருக்கணும் யா. 💕As Yuvan anna fans ❣️ we WiLL be with you SANA 💯
@Vijayakumar-dm3li4 жыл бұрын
Ennada ella pakkamum idhaye soldra
@JERRY-wl2ng4 жыл бұрын
Ennada ella songs la yum oyama ore comment ah pannikittu irukka
@@aestheticlover1265 Yup! His soulful songs were ruling my playlist ❣ definitely he deserve more heights
@thasoniyarajan63794 жыл бұрын
😄
@muthuarasua26515 жыл бұрын
சந்தோஷ் நாராயணன் இன்னொரு இளையராஜா'வாக வலம் வருவார் பின்னணி வாத்தியங்களை வரிகளுக்கு இடையூறு இல்லாமல் ஒலிக்க செய்வதில் இன்னொரு ராஜா தான்.😘😘😘
@moorthieswar37054 жыл бұрын
I've you Tamil🌹🌹🌹🌹😍😍😍😍
@BVTCheGuevara4 жыл бұрын
உங்களுடைய வரிகள் மிகவும் அழகாக இருக்கிறது♥️
@suseebalah28223 жыл бұрын
தயவுசெய்து இசைஞானியை யாரோடும் ஓப்பிடாதீர்கள் ,இந்து மகாசமுத்திரம் உலகத்தில் ஒன்றுதான் இருக்கிறது.
@muthuarasua26513 жыл бұрын
@@suseebalah2822 இந்து ஒரு கைபர் போலன் கனவாய் வழியாக வந்த ஆரியன் கொண்டு வந்த மதம் தான் இந்து. நம் பூர்வீக மதம் என்பது புத்தரின் பௌத்த மதம்.. வரலாற்றை படியுங்கள்...
@gnadha1233 жыл бұрын
@@muthuarasua2651 பெளத்தமா அடேய்
@nandhakumarsrinivasan264 жыл бұрын
பிப்ரவரி 29, 2020, கணக்கே இல்லாமல் கேட்டுவிட்டேன். சலிக்கவே இல்லை. நிம்மதி மட்டும் கிடைக்கிறது.
@kishoretamilselvan590927 күн бұрын
தலைவா டிசம்பர் 29 2024.இந்த பாடல் இன்னும் 30 வருடம் கழித்து கேட்டாலும் சலிக்காது.எதோ ஒரு ஊக்கம் கேட்பவருக்கு கொடுதுட்டே தன் இருக்கும்.
@shankaraarun5558 Жыл бұрын
Indha padatha release annikke paathen. Aana ippo indha paata paakum bodhu thaana kangal moodikidhu. Visual ah paakum bodhu Dinesh semma performance.... Hats of Dinesh sir matrum Santosh, singer kalyani and my favourite pradeep sir. Raju murugan sir sema......... Violin vaasicha ellarukkum mikka nandri......
@rithenihilist88734 жыл бұрын
பேரன்பு போல ஏதுமில்லை நீ போதும் நானும் ஏழையில்ல 🖤🖤 கண்ணீர் கசிந்தோடிய வரிகள் ❤
@nithyakamatchi9667 Жыл бұрын
Ssss
@subashchandrabosesub3 ай бұрын
யார் 2024 ஆம் ஆண்டில் ரசித்து கொண்டு இருக்கிறீர்கள்?
பாடல் வரிகளை கேட்டு உணரும் போது தன்னையறியாமல் கண்களில் இருந்து கண்ணிற் வழிகிறது காதலின் நினைவால் ,☺️💕
@captainmiller8412 Жыл бұрын
True😢🥺
@jokervillan1925 Жыл бұрын
அதே கண்ணீரோடுதான் நானும் 😢
@AllavudinBasha-td3up Жыл бұрын
Unmaiyaga.....
@suthakarmuthaiah4887 Жыл бұрын
😢😢😢😢
@ashokshelby3 жыл бұрын
அப்படி என்னடா இருக்கு இந்த பாட்டுல தன்னை அறியாமல் கண் கலங்குது 🥺😓 தமிழே அமுதே 😭🙏
@vickystr7553 жыл бұрын
Magane👀
@dreamstudios69093 жыл бұрын
pradeep voice
@mickeyandminnie38242 жыл бұрын
🥲🤧🤧
@subashdurairaj38612 жыл бұрын
May be, no eye contact, that’s y
@shineyshiney57832 жыл бұрын
Hloo
@OmPrakash_perkysag34 жыл бұрын
தமிழே தமிழே வருவேனே உன் தரமாய்.❤ கொடியே கொடியே அழுறேனே ஆனந்தமாய்.❤ தமிழ் - கொடி ❤ Cutest onscreen pair ever .! பேரன்பு போல ஏதுமில்லை.
@மறத்தமிழன்மூர்த்தி4 жыл бұрын
தினேஷ் அண்ணா அபார நடிப்பு மிகவும் முக்கியமான ஒரு வாழ்வியல்
@youqube57904 ай бұрын
Ama dinesh ku vijay tv karan oru kinnam kuda kudukala.. Thooki dhanush ku vip ku kuduthanga 😂
@sanjithsk704117 күн бұрын
@@youqube5790 Leave vijay awards, everyone knows about its politics.....But even filmfare gave to Dhanush for VIP which is cakewalk for Dhanush.....Every awards became business now
@dineshc4272 Жыл бұрын
இந்தப் படத்தை முழுமையாக இன்னும் பார்க்கவில்லை,,,ஆனால் இதில் வரும் அனைத்து பாடல்களையும் 100 முறைக்கு மேல்,,,, கேட்டுருப்பேன் ஒவ்வொரு முறையும் கண்ணீர் விடும் அளவுக்கு ஆழமான பாடல் வரிகள்,,,,,, '''''''💔
@Rolex78742Ай бұрын
Any one 2025 ?❤
@Joey51002Ай бұрын
2024
@santhosh5528Ай бұрын
2025 Varave Illaye bro
@jacks__n751321 күн бұрын
Yes bro
@s.kathiresans.kathiresan612Күн бұрын
Jan24/2025❤
@rajeshkumarmr48873 жыл бұрын
When husband and wife sing together the output is beautiful... Pradeep Kumar and kalyani nair nailed it.
@kalyanigopal53112 жыл бұрын
True bro✌,it's natural that when its husband and wife combo it automatically turns more soulful😍🎶✨👍Let them give more beautiful songs😊🙏🙏🙏👍
@ravichandran161010 жыл бұрын
வரிகள், ஒளிப்பதிவு, இசை,நடிப்பு, அனைத்தும் அருமை. பாடல் முழுக்க இழையோடும் வயலின் இசை superb.
@SaiPrasath-it5kh3 жыл бұрын
This album should have won National award ❤️❤️
@AKHILVGOPI-f3o2 жыл бұрын
Dinesh acting 💥💥
@selvad25079 жыл бұрын
இப்படி பட்ட காதலை நாம் அனுபவிக்கவில்லையே என ஏங்க வைத்த பாடல்.music awesome mr.santhosh narayanan+பாடியவுங்க பின்னிடாங்க..
@payhirinarayanan.a.s.t68288 жыл бұрын
selva t ztvtamial
@DineshKumar-mx7fn8 жыл бұрын
Nan kooda feen panran boss romba
@suryabinu995 жыл бұрын
True comment 🙏🙏🙏
@harithik5 жыл бұрын
Orutharukku pidipathum pidikathathum avangala poruthathu .Ellarukkum ellam pidikathu.people are differ from each other...
@maniraja.19985 жыл бұрын
பேரன்பு போல ஏதுமில்ல நீ போதும் நானும் ஏழை இல்ல - Nice Lyrics ......
@rizwanasamiullah95749 ай бұрын
Kodi peril unna mattum Arivenae thodugira mozhiyila Peranbu pola ethumilla Ne pothum nanum ezhai illa Azhaga azhaga Kuyilaven unn tholil Azhagi azhagi Ithu pothum vazhnaalil..... These lines made me to feel what love is❤
@MageshwariMagi-f3l23 күн бұрын
Anyone in 2025❤
@Varshanikkuz21 күн бұрын
Mee🥰🥰🥰
@Varshanikkuz21 күн бұрын
Mee🥰🥰
@Saranyakrishika5 күн бұрын
I am 😊
@vikneshsekar30493 жыл бұрын
ஆகாயத்தை சில நேரங்களில் வியந்து ரசிக்கும் தருணங்களில் நினைவிற்கு வரும் முதல் பாடல் ❤️
@jaganbaby79092 жыл бұрын
Super 🔥
@kalyanigopal53112 жыл бұрын
Super😊👍
@TN72-BusGaming-official Жыл бұрын
Ppppp
@TN72-BusGaming-official Жыл бұрын
@@jaganbaby7909 p
@mohammedmubarak30432 жыл бұрын
Seriously...na indha pattu kekkadha naal eh ila.... enna visuals uh , enna music, enna lyrics 🥺😫😭😭😭...Dir Rajumurugan sir... and music santhosh narayanan sir...... and magical voice pradeep kumar na and kalyani 😫😭😫... you guys making me soo emotional daily 😢
@babiselladurai28725 жыл бұрын
பேரன்பு போல ஏதுமில்ல நீ போதும் நானும் ஏழை இல்ல -
@jubeeshkm2 жыл бұрын
8 years !!! How did I miss this song !? This is so beautiful ❤
@sudharsana2 жыл бұрын
Same thing happened to me
@sasidharan13522 жыл бұрын
@@sudharsana for me also...
@prakashh1988 Жыл бұрын
Same thought
@lakshmiamma9941 Жыл бұрын
S to u broo
@kierthivashan543 Жыл бұрын
Song will reach even after years it was launched.... Because of your mood and situation
@manikkm.m20273 жыл бұрын
ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்... Line pudichavanga neraiya per irukkanga....👍👍👍
@vasantharajkumar913 Жыл бұрын
இயக்குனர் பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடகர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் இந்த நல்லதொரு பாடலை கொடுத்தமைக்கு
@amayamaddy Жыл бұрын
1:29 Singing 👑King Entry ❤❤🤌🏼🤩🤩
@Krish-mr6em3 жыл бұрын
மடி வாசம் போதும் உறங்கவே!!! நீ தானே சாகா வரங்களே!!! ❤
@MugeshMugesh-u2z19 күн бұрын
யார் எல்லாம் insta reels பாத்துட்டு இந்த song கேக்கவாந்திங்க ❤️🤗🥹...
@kareempr0072 жыл бұрын
நான் வேளை தேடி அலைந்த காலம் கையில் பணமில்லாமல் சென்னை மின்சார ரயில் நிலையத்தில் அமர்ந்து இந்த பாடலை கேட்டு கண்களங்கிய. ஞாபகம் 😔
@rajankaja9266 Жыл бұрын
Supper bro
@shanmugamk2856 Жыл бұрын
இப்ப எங்க bro வேலை செய்யறீங்க,
@sandiyartv730518 сағат бұрын
Who watch today ❤❤
@vijivijay77343 жыл бұрын
இப்பாடலை கேக்கும் போது மனம் கசிந்து கண்ணீர் வருகிறது. இக்கருத்து இளகிய மனம் படைத்தவர்களுக்கு மட்டும்.07.06.21
@suprajasupraja53122 жыл бұрын
மடி வாசம் போதும் உறங்கவே😭❤️ Lyrics at its best..... Pradeep voice 😔❤️killing Sana💥❤️🎶
@voiceofnavin Жыл бұрын
Song oda major magic eh ennana ... Rendu perume blind person but antha lyrics epd irukumna " Aagasatha na pakuren aarukadal na pakuren " ❤️🩹 and ooru kanne padupadi line laam speechless!!! ✨💎❤️
@Life_tips_information3 жыл бұрын
இசையமைப்பாளர் எழுத்தாளர் இயக்குனர்.. கண்ணீருடன் நன்றி..🙏
@sundarbuvana95355 жыл бұрын
இந்த படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள்
@loosupapacreation92042 жыл бұрын
பாடல் இறங்கி 8வருடம் ஆகிறது இது பிரதீப் குமாரின் பாடல் என்று தெரியாமல் vibe பண்ணிருக்கேன் ப்ப்ப்ப்பா என்ன குரல் மனசயே உறுக்குது
@yuvarajavijiy10 жыл бұрын
காம்பத் தேடும் குழந்தையா , உன்ன தேடும் உசுரு பசியில ..! # such a cute lyric..feeling love.
@shivamani45986 жыл бұрын
iyaa entha vaari manassa polathudchi ungalaku super manasu
@viratkohli-zc7wq16 күн бұрын
Anyone 2026❤
@meenukutty69726 жыл бұрын
Unna thookki somappen karuvile.......😍😍😍😍😍 Osm lines
@sivaparuthi48443 жыл бұрын
இந்த பாடல் கேட்டால் போதும் என் உடம்பு சிலிர்க்குது என்ன,,,,, music da ethu 💙💙
@ThiyaguShanmugam9 жыл бұрын
Santhosh narayan always gives me the feeling that Illayaraja sir gives..!
@PrasannaKumar-qj9jk7 жыл бұрын
Thiyagu Shanmugam no thiyagu he is different
@manikandanb51116 жыл бұрын
Surely he will achieve great heights as A.R.Rahman and mastro
@pathmanathankuthan35555 жыл бұрын
Yes bro
@indradevabhakt62444 жыл бұрын
U r right...he walks the path of illayaraaja sir
@shabeerm71014 жыл бұрын
Suppppppppppppppppppppppprrrrrrrrrr
@Unique_a__d3 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்க முடியாத பாடல் அப்படி வாங்க ...👍👍😘😘💞💞💞💞💞💞💞💞👍👍👍👍
@GalaxyStar-ls6it9 күн бұрын
Who's watching today???
@Mangalam-h7o25 күн бұрын
2025 la yaru Ella intha songa kekuringa
@vikneshsekar30493 жыл бұрын
பார்வையில் படும் அனைத்தும் இன்னும் அழகாக தோன்றும், இப்பாடலை கேட்கும் தருணங்களில் ❤️
@தனிமையின்காதலி3 жыл бұрын
காதலுக்கு கண் இல்லை என்று நினைக்க வைத்த பாடல்.... ஆகாயம் அவ்வப்போது சூழ்நிலைக்கு மாறும் இப்பொழுது உள்ள காதலும் இப்படி தான்..
@imagineclips84233 жыл бұрын
Best comment bro ❤️
@cheranpandian8421 Жыл бұрын
மாற்று திறனாளிகளின் வாழ்க்கை ஒரு போர்க்களமான வாழ்க்கை தான்
@bmjeevs2 жыл бұрын
இயக்குனர் வேற லெவல். ஆபாசமற்ற காதலின் காட்சிபடுத்தல். பாடல் வரிகள் அதற்கும் மேல. இசை அதற்கும் மேல. இது ஒரு காப்பியம். எனது ஒரே வருத்தம் பார்வையற்றோர் இதை காணமுடியாமல் போனது தான். ☹️☹️💔 💔 💔 💔 தாடியை வருடி தலைசாய்ப்பதெல்லாம் கற்பனைக்கே எட்டாதவை. மிக அருமை. இந்த படம் பார்த்தபின் கண்தானம் செய்யனும் எனும் எண்ணம் அதிகளவு வந்ததே உண்மை. இருவரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தனும்.
@selvisamuthra05673 жыл бұрын
நெனவாகும் கனவே அருகிலே உன்னை தூக்கி சுமப்பேன் கருவிலே.... பேரன்பு போல ஏதுமில்லை நீ போதும் நானும் ஏழை இல்லை...such a marvelous line
@Akeditzofficial0126 күн бұрын
Any one listen last day of 2024→
@mansooralikhan54258 жыл бұрын
1000 ஆயிரமாவது லைக் என்னோடது பாடல் மிக அருமை சைலன்ட் கிள்ளர் சந்தோஷ் செம்ம ஜீ
@sathisathi87354 жыл бұрын
Unga comments la 100 vathu like nan Bro
@mansooralikhan54253 жыл бұрын
@@sathisathi8735 semma
@you_me_2gether3 жыл бұрын
செம்ம ப்ரோ 5 years முன்னாடி 🥰🥰
@mansooralikhan54253 жыл бұрын
@@you_me_2gether ஆமா ப்ரோ
@dhanahari8888 Жыл бұрын
மனிதன் மனிதனாக வாழ இதுபோன்ற பசுமையான இனிமையான பாடல்கள் மனிதனை சுவாசிக்க வைக்கின்றன
@Bavani5352 жыл бұрын
இனி என்னோட அழக...🦋✨️ பொன்னான உலக... ✨️😊 உன்னால பாப்பேனே ✨️❤️💯
@ananthakrishnan38602 жыл бұрын
எப்பா இந்த பாட்ட கேட்டாலே அழுதுறேன்😔🥲...என்னாம lyrics, music, singer's vera leval ya neenga ellarum🔥
@srnk34167 жыл бұрын
Who else spotted Ilaiyaraaja's sketch in the background at 2:43 :) it is blurred
@இசைரசிகன்இசையடிமை3 жыл бұрын
சந்தோஷ் நாராயணன் இதுவரை தமிழ் சினிமா பார்த்திடாத ஒரு தனித்துவமான இசை அமைப்பாளர்...
@indhumathi93053 жыл бұрын
Daily entha song kekkama ennala erukka mudiyathu.. I love this song... Enthana time kettalum ennum kekkanym pola thaan thinking varum.. 🥰🥰🥰🥰🥰
@sivaparuthi48443 жыл бұрын
என்ன வரிகள் இந்த பாடல் கேட்டால் போதும் எனக்கு எண்ணெயே அறியாமல் கண்களில் கண்ணிற் வரும் I love you ❤️❤️sonthosh Narayanan sir❤️❤️
@JP._Petz3 жыл бұрын
பேரன்பு போல ஏதுமில்லை நீர் போதும் நானும் ஏழை இல்லை🧡💙
Kadhalukku kannillai endru sollu vanga summa but... Intha movie conform pannidichii 😍😍😍😍😍🤗
@antonlouisthilushan1850 Жыл бұрын
When our favorite director, music director and singer joins the magic happens. What a vocal. What a music. Still going around on my mind and make me feel and cry.
@MithunAarav58733 жыл бұрын
Getting tears what a composition wattta singing pradeep & kalyani....please hear after 10pm in earphones damn sure will get tears...lovely
@kavimathew52483 жыл бұрын
Paadal la oru 30 second nalla iruthalaey status poduvom songaey nalla irutha enna sir pannuvom Paadal mudhal nodila saaga arambichan paadal mudira vara sethukittayae irunthan sir 🖤
@ashokriomaxi769723 күн бұрын
Video Ovvoru Shorts um semmaya eduthrukranga ♥️💯
@jeychandran5622 жыл бұрын
கண்ணால எதையும் காணத இவள் தான் கண்ணீர"பார்த்தேனே....👌👌👌
@Game-p4b5h Жыл бұрын
அவளை பாக்குறப்போ லாம் நான் பாடுற முதல் வரி ... காம்பு தேடும் குழந்தயா உன்ன தேடும் உசுரு பசியில.. ஒவ்வொரு காதலியும் தாயும் சேயும் போல நினைவு படுத்தும் வரி 🔥🔥🔥😍😍😍
@muthupradeepa2701 Жыл бұрын
That Agaasatha gives goosebumps in my mind ❤️
@muthamilselvam133 Жыл бұрын
இப்பாடலின் ஆரம்பம் முதல் முடியும் வரை நானும் பார்வை இழந்தவனாய் கேட்கிறேன்.💕💕💕என்ன பாட்டுடா சாமி. 👍👍👍
@suryahema8230 Жыл бұрын
பேரன்பா போல எதும் இல்லை...நீ போதும் நானும் ஏழை இல்லை❤️
@badhrinath4656 Жыл бұрын
குக்கூ படம் என் மனதிற்கு நெருக்கமான,மனதை மிகவும் பாதித்த படம்...படம் என்று சொல்வதை விட அழகான ஓவியம்..இரண்டு பேரும் நடிக்கவில்லை.வாழ்ந்தார்கள் என்றுதான் சொல்லணும்...நடிக்க வந்த சில வருடங்களில் இந்த மாதிரி கேரக்டர்களில் நடிப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.. அதையும் கடந்து அனைவரது மனதையும் ஈர்த்திருக்கிறார்கள்..நன்றி. ஏன் விருது கிடைக்கவில்லை .??
@akt18076 жыл бұрын
Best composition I have ever heard .. I am 48 seen msv ..ilayaraya .ARR ..this is best I heard in my life
@Thalapathy_Vijay_Rishi20 күн бұрын
Anyone 2025 Listen This Masterpiece ❤🎉😮
@vskavisaral1942 жыл бұрын
மனதை உருக்கும் வரிகள் கவிஞர் அற்புதமாக இயற்றியுள்ளார் வாழ்த்துகள்🌹
@என்றும்அன்புடன்2 жыл бұрын
ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் கண்ணால எதையும் காணாத இவதான் கண்ணீரப் பாத்தேனே இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பாப்பேனே ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் ஊரு கண்ணு படும்படி உறவாடும் கனவே தொடருதே நனவாகும் கனவே அருகிலே உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே மடிவாசம் போதும் உறங்கவே நீதானே சாகா வனங்களே தமிழே....தமிழே... வருவேனே உன் கரமாய் கொடியே....கொடியே அழுறேனே ஆன்ந்தமாய் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் காம்பத் தேடும் குழந்தையா உன்னைத் தேடும் உசிரு பசியில கோடிப் பேரில் உன்னை மட்டும் அறிவேனே தொடுகிற மொழியில பேரன்பு போல ஏதுமில்ல நீ போதும் நானும் ஏழையில்ல அழகா.......அழகா குயிலாவேன் உன் தோளில் அழகி....அழகி இது போதும் வாழ்நாளில் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் கண்ணால எதையும் காணாத இமைதான் கண்ணீரப் பாத்தேனே இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பாப்பேனே
இந்தப் பாடலில் இவங்க கண் இல்லாமல் கஷ்டப்படுற மாதிரியான எந்த காட்சிகளுமே இல்ல ஆனா பாக்குற நமக்கு ஏன் கண்ணீர் வருதுன்னு தெரியல. இவ்வளவு அருமையாக செதுக்கிய படக்குழுவிற்கு கனத்த இதயத்துடன் நன்றி
@balamuralir829 жыл бұрын
English Translation ------------------------------- Aagasatha Naa Paakkuraen Aaru kadal Naa paakkuraen I see the sky, I see the sea and the rivers Kannala Ethayum Kaanatha Ivathaan Kaneera Paarthaenae I haven't seen anything but now I see the tears Ini Ennoda Azhaga Ponnaana Ulaga Unnala Paarpaeanae From now I will see my beauty and this golden world because of you Aagasatha Naa Paakkuraen Aaru kadal Naa paakkuraen I see the sky, I see the sea and the rivers Aagasatha Naa Paakkuraen Aaru kadal Naa paakkuraen I see the sky, I see the sea and the rivers Ooru Kannae Padumbadi oravadum Kanaavae Thodaruthae The dream continues to the envy of the world Nenavagum Kanavae Arugilae Unna Thooki Sumapaen Karuvilae Dream becomes reality near you, I will bear you in my womb Madi Vaasam Pothum Urangavae Neethanae Saaga Varangalae Scent of your Lap is enough to sleep, You are my undying wishes Thamizhae Thamizhae Varuvaenae Un karamaa O Thamizh, O Thamizh, I will come as your hand Kodiyae Kodiyae Azharenae Aananthama Kodiye, Kodiye, I am crying happily Aagasatha Naa Paakkuraen Aaru kadal Naa paakkuraen I see the sky, I see the sea and rivers Aagasatha Naa Paakkuraen Aaru kadal Naa paakkuraen I see the sky, I see the sea and rivers Kaamaba Thaedum Kozhanthaya Unna Thaedum Usuru Pasiyila As a baby searching for the nipple, My life is searching for you hungrily Kodi Paeril Unna Mattum Arivaenaee Thodugira Mozhiyila In a crore people, I will find you though the language of touch Peranbu Pøla Aethumilla Nee Pøthum Naanum Ezhai Illa Nothing is like Affection, I have you and so I am not poor Azhaga Azhaga Kuyilavaen Un thølil O Handsome, O Handsome I will be a Kuyil (Cuckoo) in your shoulder Azhagi Azhagi Ithu Pøthum Vaazhnaalil O Beauty, O Beauty this is enough in my life Aagasatha Naa Paakkuraen Aaru kadal Naa paakkuraen I see the sky, I see the sea and the rivers Aagasatha Naa Paakkuraen Aaru kadal Naa paakkuraen I see the sky, I see the sea and the rivers Kannala Èthayum Kaanatha Ivathaan Kaneera Paarthaenae I haven't seen anything but now I see the tears Ini Ennoda Azhaga Ponnaana Ulaga Unnala Paarpaeanae From now I will see my beauty and this golden world because of you
@bangalorevinod8 жыл бұрын
+Balamurali Ramamoorthy Thanks
@GamerWithCTS8 жыл бұрын
Da the real MVP
@rajinidemurugan58438 жыл бұрын
Semma bro
@selvamuthukumarasamyselvam66197 жыл бұрын
Balamurali Ramamoorthy thank u
@PrasannaKumar-qj9jk7 жыл бұрын
Balamurali Ramamoorthy thanks bro
@murugand12392 жыл бұрын
Intha movie vanthu 8year aaguthu ippa than intha song oda lyrics puriuthu 😣😔 Ture love movie ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@j.marimuthu72423 жыл бұрын
இந்த படத்துக்காக விருது வழங்காது வருத்தமே
@AKHILVGOPI-f3o2 жыл бұрын
Dinesh nailed it... He should get National award
@uogaming3083 Жыл бұрын
2:08 Brilliant cinematography ♥️
@arunt8357 Жыл бұрын
2023லயும் விரும்பி கேட்குறவுங்க melding song melding voice😍