இந்தப் பிறவி மனித பிறவி மிகவும் அற்புதமான பிறவி முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யவும் போறுள்
@BCPRGurudharshini Жыл бұрын
ஐயா இந்தப் பதிவை போட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா என் பெயர் ராஜசேகரன் நான் திருப்பூரில் இருந்து பேசுகிறேன் என்னை பொறுத்த அளவு இந்தப் பதிவை போட்டவர் கடவுளே இறைவா இந்தப் பாடலின் முழு அர்த்தத்தையும் பொருளையும் விளக்கி எல்லா மக்களுக்கும் பொருள் புரியும்படி தெளிவாக விளக்கி ஒரு பதிவை போடுமாறு இறைவா உன் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் நன்றிங்க ஐயா நன்றிங்க ஐயா நன்றிங்க ஐயா
@snarendran8300 Жыл бұрын
ஐயா நீச்சல் தெரியாத ஒருவனிடம், நீச்சல் அடிப்பது எப்படி என்று விளக்கினால் அவன் நீச்சல் அடிப்பானா? அல்லது புத்தகத்தைப் படித்து நீச்சல் அடிக்க முடியுமா? அனுபவம் உள்ள நபர் வழிகாட்டி பழகினால் கற்றுக்கொள்ளலாம். அது போல விளக்கத்தால் பயனில்லை. ஆனால் பாடல் தொகுப்பின் சாராம்சம் என்னவென்று தெரிந்து அதன்படி நடந்தால் பயனுண்டு. சாராம்சம் என்னவென்றால் மறலியாகிய எமன் கையில் சிக்கக்கூடாது என்பதுதான். சிக்கினால் அதோகதிதான். இதற்கு எமனை வென்றவரிடம் சென்றால்தான் நமக்கும் எமனச்சத்தை நீக்கி அனுக்கிரகிப்பார்.
@DharaniDharani-ug8xp11 ай бұрын
🎉 31:31 @@snarendran8300
@KumarKumar-nt8cr Жыл бұрын
ஓம். அகத்தியர். பெருமானே. போற்றி
@GunaSeelan-t7f9 ай бұрын
சிவாயநம உங்கள் பாதம்வணங்குகிறேன்
@என்றும்அன்புடன்-ண9ட Жыл бұрын
என் அப்பனே உன் செயலால் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் ஓம் ஓம் நமசிவாய ஈஸ்வரா போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@iniyaval3699 ай бұрын
அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமை நிறைய வரிகள் அர்த்தம் புரிகிறது ஓம் நமசிவாய ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilkumar6515 Жыл бұрын
ஓம் நமசிவாயம்"போற்றி போற்றி"போற்றி அற்புதமான இனிமையான"இசை இது சிவனின்"லீலை நம் ஊனக்கண்ணுக்கு"பூலப்படாது ஞாமா பாா்த்தால் தான்"புரியும்
@JothiMuthulakshmi-h7k10 ай бұрын
🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏👍❤mava sava Om Shri Aahat ha Siddhar thiruvadi saranam net pavi
@என்றும்அன்புடன்-ண9ட Жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம் நமசிவாய ஈஸ்வரா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@honeyflower43019 ай бұрын
❤ பாடலின் பொருள் மறை பொருளாய் உள்ளது.தெளிவான பொருள் தெரிந்தோர் எவரேனும் உளரேல் பொருள் விளக்கம் கூறலாமே.கூறினால் பயன்பெறுவர் கோடானு கோடி.நன்றி.ஓம் நமசிவாய வாழ்க!
@madankumara7208 Жыл бұрын
ஓம் அகத்திய பெருமானே போற்றி.... ஐயா நீங்கள் தந்த இந்த பூமிக்கு பெரிய பொகிஷம் இது..... உங்களுக்கு கோடான கோடி நன்றியப்பா..... இந்த வரிகளை பாடி எங்களுக்கு காண்பித்த உங்களுக்கும் நன்றி நண்பரே
@vijayalakshmic4452 Жыл бұрын
Naan petra pherru. Paadal yem ayyan agarthieshwar ashirvatha ththal than ennakku kidaikka pettrathi. Nantri. Vaaga pal aandu. Ohm namashiva 🙏
@gitaponsivakumar7672 Жыл бұрын
மிகவும் அருமை. இதைக் கேட்டால் போதும் ஐயா, மிக நல்ல கதி கிடைக்கும்.ஓம் நமசிவாய
@snarendran8300 Жыл бұрын
இதைக் கேட்டால் நற்கதி கிடைக்கும் என்று அகத்திய முனிவர் ஏதாவது பாடலில் கூறியிருக்கிறாரா? இல்லையே.
அகத்தியர் திருவடி சரணம் சரணம் சரணம்! வாழ்க தமிழ் வாழ்க வேதம்
@naviseedarathi2260 Жыл бұрын
ஓம் நமசிவய நன்றி பலகோடி சகாமலிருந்து சந்தித்து ..
@SgobiramGopi8 ай бұрын
❤ எல்லா உயிர்களும் பேரின்ப நிலை அடைவதுவே அல்லாமல் வேறொன்றறியா நிலை வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vasanthygurumoorthy Жыл бұрын
மிகவும் அருமை. இதைக் கேட்டால் போதும் ஐயா, மிக நல்ல கதி கிடைக்கும்.ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
@SprajaLightsaudiosАй бұрын
ஐயா இந்த பாடல் கேட்டால் தன் நான் துங்கு வேன் எம் நமசிவாய
@nirguna246 ай бұрын
என் வாழ்க்கை திருப்புமுனை அளித்த பாடல் ஓம் அகத்தியர் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@kannank5460 Жыл бұрын
ஓம் நமசிவாயம் ஓம் அய்யா என் பயணத்தைமுடித்துநான்பிறந்தகடனைஅடைத்துவாழ்க்கைபயணத்தைமுடித்துவையுங்கள்ஓம்நமசிவாயம்ஓம்***********
@TamilselviR-kf1ny Жыл бұрын
படல்தந்தமைக்குநன்றி
@KovardhananK6 ай бұрын
அய்யா திருசிற்றம்பலம் அருமையான பதிவு செய்து உள்ளனர் சிவசிவ
@jeganjeganraj92792 жыл бұрын
Thank u so much padal varigaludan thanthamaikku.video veliyitta anaivarukkum kodana Kodi nandrigal.god bless u team.voice super.thank u so much.om namah shivaya potri.om namah shivaya potri.
@marabutamilan28652 жыл бұрын
ஓம் நம சிவாய உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா இப்பாடலை பாடியவர் வேறொருவர், இக்காணொலியை உருப்பெற செய்தது நான் ஆவேன், தாங்கள் ஒவ்வொரு முறை இப்பாடலை கேட்கும் போதும், உங்களுடன் நாங்களும் இறைவனை வணங்கியதற்கு சமம் . நன்றி ஐயா கருத்துக்கு 🙏🙏🙏🙏
@VasiSiddhi Жыл бұрын
வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் சுவாசத்தை தான் நம் உள் கடந்து சென்று அறிய வேண்டும் இதுவே கட+உள் கட உள் முக்தி அடைய வாழ்த்துக்கள் ஆத்மவணக்கம்
@Arvinth_Vikas4 ай бұрын
kan than mei porul thangajothi gnanasabai, thevan oli yanavan neengalum oliyile nadanthal thevanai tharisikilam, -bible
@nagalakhmi12323 ай бұрын
@@VasiSiddhi நான் கோவை 2010 ல் வாசியோகம் தீட்சை பெற்றேன்