Agni Parichai | களத்தில் எங்களுக்கு அடுத்து அதிமுகதான்... கனிமொழி | DMK | PTT

  Рет қаралды 28,610

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Agni Parichai | களத்தில் எங்களுக்கு அடுத்து அதிமுகதான்... கனிமொழி | DMK | PTT
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 191
@vengadessins9947
@vengadessins9947 6 ай бұрын
பரந்தூர், மேல்மா, போதை கடத்தல், செய்யார் விவசாயிகள், மலம் கலந்த குடிநீர் தொட்டி பற்றிய கேள்விகள் கேளு விஜியா...
@paramasivamnatarajan1345
@paramasivamnatarajan1345 6 ай бұрын
ஆசை தான் பொழப்பைக் கெடுக்குது- என ஊரில் சொல்வார்கள். நினைவிற்கு வருகிறது.
@alfoundation2000
@alfoundation2000 6 ай бұрын
கனி அக்கா நிறைய விதவைகள் உங்களை வாழ்த்துகிறார்கள்
@sankibaya
@sankibaya 6 ай бұрын
இளம் விதவைகள் அதை விட்டு விட்டேர்கள்
@t.r9875
@t.r9875 6 ай бұрын
தமிழ்நாட்டில் தாலி ஆறுத்தது இந்த திமுக தான் அதனால் தான் விதவைகள் அதிகம் தம்பி … இந்த திருட்டு திராவிட திமுக வை அக்ரி ஆறுப்போம்….
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 6 ай бұрын
அக்கா .. நீங்கள் கூறியபடி (மூன்று வருடமுன்பு) தமிழகத்தில் விதவைகள் அதிகமாகிக் கொண்டிருகிறார்கள்.. அதை தடுக்க ஏதாவது செய்யவும்
@sureshksd2776
@sureshksd2776 6 ай бұрын
இவர் ஓட்டுக்காக ஒரு சில ஆயிரம் வார்த்தைகள் பயன்படுத்தி இருப்பார் அதனை நீங்கள் நம்பவேண்டாம். இவரே அந்த நிலையில் உள்ளார்.(மண்ணிக்கவும்)
@ashwinkumar441
@ashwinkumar441 6 ай бұрын
🤣🤣🤣
@SriramSriram-eo2jc
@SriramSriram-eo2jc 6 ай бұрын
பகுத்தறிவு பகலவன் எங்கள் பெரியார் அறிவுரை சனதான கோட்பாடிற்கு மாறாக ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் அனைத்து கணவர்களும் இறக்கும் வரை சுமங்கலி யாக இருப்பார்கள். விதவை எண்ணிக்கை குறையும். பழைய முறையில் இருந்து விடுபட வேண்டும். புதிய உலகை படைப்போம். பெண்களுக்கு சுதந்திரம் தருவோம்.
@satheeshkumar-jz3lg
@satheeshkumar-jz3lg 6 ай бұрын
Ne sangiya thambi
@sureshksd2776
@sureshksd2776 6 ай бұрын
அண்ணே சங்கினா என்ன?
@ponrajponraj139
@ponrajponraj139 6 ай бұрын
இதெல்லாம் ஒரு நேர்காணல் இதுக்கு பேர் அக்னி பரிட்சை💦
@rajgameplay7165
@rajgameplay7165 6 ай бұрын
அக்கா தமிழக பெண்கள் விதவையாக காரணமான டாஸ்மாக்கை எப்ப மூடுவீங்க
@siddarthmurugesan1414
@siddarthmurugesan1414 6 ай бұрын
சாம்பார்.. நெறியாளர்.
@KumarKumar-my2fq
@KumarKumar-my2fq 6 ай бұрын
தோசைக்கு சட்னி புடிக்குமா, இல்ல சாம்பார் புடிக்குமா?
@vengadessins9947
@vengadessins9947 6 ай бұрын
என்ன விஜியன் பல்லு படாமல் கேள்வி, இப்போது எத்தனை விதவிகள் தமிழ்நாட்டில் உள்ளார்கள் என்று கேளுங்கள், எத்தனை மது ஆலைகளை மூடினார்கள்...
@kumaresan4907
@kumaresan4907 6 ай бұрын
சைனா 😊 மொழி கனிமொழி என்று சொல்லும் அளவிற்கு mp 😂
@rmathr
@rmathr 6 ай бұрын
இதுக்கு பேரு அக்னி பரீட்சையா? அப்படி என்ன அக்னியை கொட்டினீர்கள்?
@vivekasaranv8800
@vivekasaranv8800 6 ай бұрын
Doctored interview. Anchor was keen on not asking tough and embarrassing questions to her
@BestPhone-iz1ie
@BestPhone-iz1ie 6 ай бұрын
Super speech ❤
@s.rkokilakumar5704
@s.rkokilakumar5704 6 ай бұрын
கொள்ளைகார குடும்பம்
@user-ih4zv2nj5f
@user-ih4zv2nj5f 6 ай бұрын
அறிவு கொஞ்சம் இல்லையா 92 சென்டிமீட்டர்
@samueldhinakar8442
@samueldhinakar8442 6 ай бұрын
1975 இல் இருந்து 50 வருடங்களாக இதை தான் சொல்லிக் கொண்டிருக்கி றீர்கள் ஒருவரும் Court க்கு போய் case போட்டு நிரூபித்து ஜெயலலிதா அம்மையாரை சிறையில் தள்ளியது போல ஏன் செய்யவில்லை ? அப்படி செய்ய முடியாத Impotent ங்க 50 வருடங்களாக தொடர்ந்து அவிழ்த்து விடும் பொய் மூட்டை தான் இது
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 6 ай бұрын
தங்கை கனிமொழி அவர்கள் மிகவும் பொறுமையானவர் என்பதை மீண்டும் நிறுபித்து இருக்கிறார்.
@muralisurya4683
@muralisurya4683 6 ай бұрын
😂😂😂
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 6 ай бұрын
தமிழ்நாட்டில்...மூன்று வருடங்களில்.. விதவைகள் இல்லாத மாநிலமாக மாற்றிய..பெருமை.. தேன்மொழி அக்காவையே சாரும்😅😅😅😅😅❤❤❤
@ponrajponraj139
@ponrajponraj139 6 ай бұрын
கனிமொழி😂ᐒ கள்ளச்சாராயம் குடித்து விதவைகள் கம்மி ஆனால் அதிக பெண்களை விதவைகளாக திமுக ப்ராஜெக்ட் நிர்வாகி போதைப் பொருள் தயாரித்தாரா😢😂
@XYZ55445
@XYZ55445 6 ай бұрын
Yes correct. களத்தில் நீங்கள் இரண்டாவது. அப்படியானால் அவர்கள் மூ‌ன்றாவது
@user-ys8mh4py8n
@user-ys8mh4py8n 6 ай бұрын
Kalaiger alumai Akka Karuthazhumikka speech🎉
@Shameless200Boys
@Shameless200Boys 6 ай бұрын
When AnnamalaiJI is in court, the judge calls him 'Your honour'. When AnnamalaiJI reads a book, the book gains knowledge. When AnnamalaiJI misspells a word, the dictionary changes itself. Finaly When AnnamalaiJI cuts Onion, the onion cries!
@karthick100
@karthick100 6 ай бұрын
Cringe 😂😂😂
@arunchandrakanth7514
@arunchandrakanth7514 6 ай бұрын
Pallu padama Kelvi ketkkum neriyalar
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 6 ай бұрын
Kani madam some what good politician
@pilavanush6227
@pilavanush6227 6 ай бұрын
😂😂😂😂😂
@mggovind4040
@mggovind4040 6 ай бұрын
Well done
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 6 ай бұрын
அப்பாவை மிஞ்சிய மகள் அப்பாவுக்கு மூன்று மனைவிகள் மகள் கனிமொழிக்கு நான்கு கணவர்கள் ஒன்று லீடிங் இந்த இளம் விதவைகளின் தலைவி
@user-ti4hc5ti3y
@user-ti4hc5ti3y 6 ай бұрын
Your response to the Chinese rocket incident was quite immature.
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 6 ай бұрын
பேசுவதில் என்ன செலவு இருக்கு? எதையாவது பேச வேண்டியதுதான். திமுக பெண்களுக்கு எத்தனை தேர்தல்களில் 33% சீட் கொடுத்து இருக்கிறது?
@amudhag1972
@amudhag1972 6 ай бұрын
நல்ல நேர்காணல். முதிர்ச்சியான பதில் வாழ்த்துக்கள் சகோதரி🎉
@noormohamed7742
@noormohamed7742 6 ай бұрын
Kanimoli madam good politicians. Great leader tamil nadu
@krishnank.ramachandran7019
@krishnank.ramachandran7019 6 ай бұрын
திராவிட ஒத்து அக்னி பரிச்சை இல்லை
@ravananathi937
@ravananathi937 6 ай бұрын
என்ன கேடுகெட்ட ஆட்சி நடத்தினாலும் மக்கள் திமுகவைதான் முதல் இடத்திற்கு தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறுபவன் கூமூட்டை இந்த தடவை திமுக மூன்றாவது இடம்கூட வரவாய்ப்பிலருக்கு
@rajapandi2359
@rajapandi2359 6 ай бұрын
தூத்துக்குடி தொகுதியின் வாக்காளன் என்கின்ற முறையிலும் இவரை நாடாளுமன்ற உறுப்பினராக பெற்றதையும் பெரும் உவகை அடைகிறோம்🙏🙏🙏🙏🙏
@sankibaya
@sankibaya 6 ай бұрын
அக்காவை பார்த்து உவகை எல்லாருக்கும் ஏற்படும்
@manojparamahamsa80
@manojparamahamsa80 6 ай бұрын
​@@sankibaya😂😂😂😂😂
@starrockers5340
@starrockers5340 6 ай бұрын
உங்கள் அண்ணன் ஸ்டாலின் திருமண விழாவில் அரசியல் பேசுகிறார்
@gowrishankervel4689
@gowrishankervel4689 6 ай бұрын
புல்வாமா தாக்குதலில் அரசியல் பேசுவது மிக மோசமானது
@noormohamed7742
@noormohamed7742 6 ай бұрын
Smart and intelligent answers Kani mp madam.
@shanmugamsunder9498
@shanmugamsunder9498 6 ай бұрын
பஜக தரவில்லை பஜக தரவில்லை நீங்கள் செய்தது என்ன அதற்கு பஜகாவுகே வாக்கு செலூத்தளம்
@gowrishankervel4689
@gowrishankervel4689 6 ай бұрын
இந்தியாவின் அனைத்து குறியீடுகளிலும் தமிழ்நாடு நன்றாக உள்ளது, திமுக மற்றும் அதிமுக இருந்தால் போதும், நீங்கள் தேவையில்லை
@--Asha--
@--Asha-- 6 ай бұрын
​@@gowrishankervel4689 Annamalai IPS 🚩🚩
@user-gc7hp8sd1e
@user-gc7hp8sd1e 6 ай бұрын
2 வது கட்சியாக அதிமுக இருந்தா தான் திமுக கொள்ளை அடித்ததை கேட்க மாட்டார்கள் ......அதிமுக திமுக ஒப்பந்தம் அது 😂
@noormohamed7742
@noormohamed7742 6 ай бұрын
Future ministry of India. Central minister of India Future
@user-pe4re3bx9d
@user-pe4re3bx9d 6 ай бұрын
china rani 2g rani...
@SKNagarajan-sr4tz
@SKNagarajan-sr4tz 6 ай бұрын
2 g ய
@kknconstruction8559
@kknconstruction8559 6 ай бұрын
கனிமொழி அக்கா தென் மாவட்டத்திற்கு நீங்க கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து அரசியல் நடத்த வேண்டும் இல்லையென்றால் காவி கால் உன்டிடும் கூடுதல் கவனத்தோடு இருக்காநூம்
@mohammedhanifa7772
@mohammedhanifa7772 6 ай бұрын
Very clear and Smooth Speech... Super Madam Kani Mozhi MP.
@arr2661993
@arr2661993 6 ай бұрын
Haneefa 😂
@manvyinn
@manvyinn 6 ай бұрын
கனிமொழி எப்போதும் கலைஞர்,பெரியாரின்கொள்கை வாரிசு வாழ்த்துக்கள் 🎉
@rkumar8992
@rkumar8992 6 ай бұрын
கனிமொழி மேடம் வணக்கம் .முதலமைச்சர் செல்வது போல் எந்த பேங்கில் எங்களுக்கு லோன் தருவதில்லை அந்த வெள்ளத்தில் என் வியாபாரமும் பாதிக்கப்பட்டது என் பொருளும் நஷ்டப்பட்டது அதை சரி செய்ய பேங்கில் நாங்கள் கடன் கேட்டால் உனக்கு சொந்த வீடு இருக்கா இருந்தால் பத்திரம் கொண்டு வா என்று சொல்கிறார்கள் நீங்கள் செல்வது முதலமைச்சர் செல்வது எல்லாம் வெறும் வாய் வார்த்தை மட்டுமே இது ரொம்ப பேச வேண்டாம் நான் 37 வருடமாக திமுகவில் இருக்கிறேன் இந்த மாதிரி பொய்யை கலைஞர் சொன்னதில்லை நான் நம்பிய திமுக என்னையே பாதாளத்தில் தள்ளி விட்டது Tuticorin. Kumar
@devarooba1831
@devarooba1831 6 ай бұрын
Poathai porul virpanai eppadi ullathu?
@valarmathid2121
@valarmathid2121 6 ай бұрын
DMK is just state party. . But Congress National party..
@socialviews5868
@socialviews5868 6 ай бұрын
DMK Congress alliance win
@sparthisekar
@sparthisekar 6 ай бұрын
Time is Precious ..! Spending time for others is priceless ..! Without seeing a person, just by visualizing him & his moments and timing it perfectly is "Simply Surrounded by Angels ..!"😇 Ha Ha Ha !!! A big tnx to Timing Team 😜 😍
@asvinmithun593
@asvinmithun593 6 ай бұрын
தமிழக பிஜேபி ❤ (பீட்டு) பாடம் எடுத்ததை தவீர வேர என்ன செய்ததாது❤❤
@sankibaya
@sankibaya 6 ай бұрын
திமுக ஓட்டு சரிகிறது பாஜக ஓட்டு ஏறுகிறது
@gowrishankervel4689
@gowrishankervel4689 6 ай бұрын
@sankibaya இரத்த அழுத்தம் மட்டுமே
@boopathipillai8951
@boopathipillai8951 6 ай бұрын
கொலைகார வன்முறை கலவர தீவிரவாதிகள் சமூகவிரோதிகளை தமிழர்கள் ஏற்கமாட்டோம்
@rsuresa
@rsuresa 6 ай бұрын
தயங்கி தயங்கி பேசுவதுபோல் இருக்கு.
@--Asha--
@--Asha-- 6 ай бұрын
Correct
@lalithajayaraman3803
@lalithajayaraman3803 6 ай бұрын
Madam i live in a place where there is a big hospital three schools and two big apartments. But there is no road or sanitation...if so much is done by the CM..why dont you do it here as well..Perumbakkam Cheran Nagar
@SKNagarajan-sr4tz
@SKNagarajan-sr4tz 6 ай бұрын
Super. 👍 👌. 🌹🌹🌹
@KumarKumar-my2fq
@KumarKumar-my2fq 6 ай бұрын
ஒங்களுக்கு டீ புடிக்குமா, காபி புடிக்குமா?
@ramasubramanian8228
@ramasubramanian8228 6 ай бұрын
"PANGAALIGAL" insist on JOINT VENTURE LOOTING 😅
@sababathisababathi2626
@sababathisababathi2626 6 ай бұрын
நாகரீகம் கொஞ்சம் கூட இல்லாத கட்சி பாஜக அங்குள்ள கடைசி தொண்டனிடம் கூட அதை எதிர்பார்க்க கூடாது
@ramasubramanian8228
@ramasubramanian8228 6 ай бұрын
DMK is EXPORTING "NAAGARIGAM" 😅 DRAVISHAM is full of DECENCY 😮
@burhanabdul7535
@burhanabdul7535 6 ай бұрын
Super 💐👌👍
@malarmannanveluchamy7077
@malarmannanveluchamy7077 6 ай бұрын
One of the rarest sensible interview in the present times.
@user-vm8ds8ds1g
@user-vm8ds8ds1g 6 ай бұрын
We are with DMK kootani
@yugeshkumarm5300
@yugeshkumarm5300 6 ай бұрын
Worst anchor ever .....ennada ellathukum aama saamy aama saamy nu solra
@pandianpandian2411
@pandianpandian2411 6 ай бұрын
தமிழ் நாட்டின் சாபக்கேடு தமிழ் நாட்டில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளது
@rajesheee7948
@rajesheee7948 6 ай бұрын
நானும் தூத்துக்குடி மாவட்டம் தான். ராக்கெட் விடுறத உங்கப்பா கனவு கண்டது இருக்கட்டும். விளாத்திகுளம் தொகுதி கிராமங்களில் பஸ் விடுமா முதல்ல..
@SKNagarajan-sr4tz
@SKNagarajan-sr4tz 6 ай бұрын
Super. 👍 👌 🌹🌹🌹
@truthvshype1351
@truthvshype1351 6 ай бұрын
##;&¥¥¥€€€₹₹₹😂😂😂😂 சீன மொழியில் கனி அக்காவுக்கு வாழ்த்து
@gowrishankervel4689
@gowrishankervel4689 6 ай бұрын
இந்தியாவில் எத்தனை சதுர கிலோமீட்டர்களை சீனா ஆக்கிரமித்துள்ளது? உங்களால் பேச முடியுமா?
@CSLSam-vb2uk
@CSLSam-vb2uk 6 ай бұрын
கனி மொழி தங்கையின் மென்மையான உரையாடல் மதிக்கத்தக்கவை தங்கைக்கு வாழ்துக்கள்
@Thirthavel
@Thirthavel 6 ай бұрын
🤗🤗🤗🤗😭
@noormohamed7742
@noormohamed7742 6 ай бұрын
Good interview.
@moorthythirumoorthythiru7840
@moorthythirumoorthythiru7840 6 ай бұрын
கவர்மெண்ட் ஸ்கூல்ல எத்தனை மொழிகள் சொல்லி கொடுக்கிறார்கள் ஹிந்தி மராத்தி பெங்காலி மொழிகள் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா கனிமொழி தனியார் ஸ்கூல்ல தான் போய் படிக்க வேண்டும் கவர்மெண்ட் ஸ்கூல்ல இருக்கா??????????
@gowrishankervel4689
@gowrishankervel4689 6 ай бұрын
நீங்கள் தமிழை முறையாகக் கற்றுக்கொண்டால், உலகில் உள்ள எந்த மொழியையும் புரிந்து கொள்ளலாம், மொழிகளை உணர்ந்து, பதில் சொல்லலாம். உங்களுக்கு தமிழ் சரியாகத் தெரியாவிட்டால், தெளிவாகக் கற்றுக்கொள்ளுங்கள்
@moorthythirumoorthythiru7840
@moorthythirumoorthythiru7840 6 ай бұрын
@@gowrishankervel4689 நான் படித்தது 7 வகுப்பு தான் இனிமேல் நான் தமிழ் கற்றுக் கொண்டு என்ன பண்ணப் போகிறேன் என் மகள் மகன் நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் கவர்மெண்ட் ஸ்கூல்ல மொழிகள் வந்தால் தான் படிக்க முடியும்
@devarooba1831
@devarooba1831 6 ай бұрын
Kalla saarayam
@user-pe4re3bx9d
@user-pe4re3bx9d 6 ай бұрын
இன்று முதல் நீ சைனா ராணி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவாய்
@gowrishankervel4689
@gowrishankervel4689 6 ай бұрын
உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்கள் உண்மையான பெயரைக் காட்டுங்கள்
@user-pe4re3bx9d
@user-pe4re3bx9d 6 ай бұрын
எதுவாக இருந்தாலும் சரி அந்த நியூஸ் பேப்பரில் சைனா கொடியை போட்டதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது அந்த கோபத்தின் வெளிப்பாடு அவ்வளவுதான் அதற்காக கனிமொழி கொடுத்த விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாது
@ramt4643
@ramt4643 6 ай бұрын
U Silly s ! We are not Fools to believe your Dravida Match Fixing 🤔🦧🤯
@SKNagarajan-sr4tz
@SKNagarajan-sr4tz 6 ай бұрын
👌 👍
@sheelabalamurugan5960
@sheelabalamurugan5960 6 ай бұрын
Amma..bore adikudhu.. no sensible questions..so many problems on the ground but only questions on dmk vs. Modi..
@Siuuu186
@Siuuu186 6 ай бұрын
Nalla naaku podran ya namma aalu
@Mgrrasigann
@Mgrrasigann 6 ай бұрын
Aunty. உங்க சன் டிவி இல் மோடியின் கியாரண்டி விளம்பரம் ஓடுது எண்ண ஊற ஏமாத்துறியா திமுக 😮
@rajamanivasakamv4219
@rajamanivasakamv4219 6 ай бұрын
Mam புதியதலைமுறை காதுல விழுற மாதிரி நல்லா சொல்லிட்டு வாங்க அக்கா பிஜேபி துள்ளுது ரெம்ப dmk, admk இவங்களுக்கு அடுத்து ntk, நோட்டாவுக்கு அடுத்து பிஜேபி
@muralisurya4683
@muralisurya4683 6 ай бұрын
😊
@jagadeesanr4586
@jagadeesanr4586 6 ай бұрын
PM should act as pm but he proves as unfit
@srirampatta8606
@srirampatta8606 6 ай бұрын
Dei soriyalar (neriyalar) ,.. stalin and dmk people would have said at least 150 times facist bjp, olilkaanum bjp.. appo ellaam unakku veruppu theriyaale, unakku ithu maari oru interview edaaknimnu thonnale 😂.. 200 rupees
@vijaymathew7362
@vijaymathew7362 6 ай бұрын
Excellent explanation by kanimolli if people can understand they will understand its the reality really good and the truth
@udhayasuriyan7945
@udhayasuriyan7945 6 ай бұрын
SISTER கனிமொழி அவர்கள் மீண்டும் தூத்துக்குடி MP
@Nattyboy66
@Nattyboy66 6 ай бұрын
Sensible answers. She needs to attain high position. If congress wins she should get ministry. Otherwise next election in TN assembly she should get seat in Tuticorin and should be appointed as minister.
@user-ti4hc5ti3y
@user-ti4hc5ti3y 6 ай бұрын
Does the CM giving his money to the poeple????
@sureshpt4927
@sureshpt4927 6 ай бұрын
Mental who is china rani she is daughter of kalainger bold lady bjp not give response to women
@user-pe4re3bx9d
@user-pe4re3bx9d 6 ай бұрын
dmk gov...newspaper add china rocket phto she don not sorry she suport ....dmlk before suport pak now china i am right she show coment ..do not like this next time anther one karunanithi blood not good karunathi told she not my child...
@baskerbasker3591
@baskerbasker3591 6 ай бұрын
என் மகள் தமிழ்ள்லிச்சி
@nasarmohammed611
@nasarmohammed611 6 ай бұрын
எங்கள்அக்கா.கனிமொழியின். நோர்க்கானலை.எதிர்க்கச்சிகாரர்கள்தாண்அதிகமாகபார்க்கிறார்கள்.வாழ்த்துக்கள்..
@vmggb
@vmggb 6 ай бұрын
Not having Free flow speech is her setback. Otherwise she is a good human.
@vigneshm1557
@vigneshm1557 6 ай бұрын
Modi oru aalu modi aa antha vadakan nambalam ......nanga periyar oda makkal .......❤
@pilavanush6227
@pilavanush6227 6 ай бұрын
ஜெய் ஹிந்த். நீங்க மட்டும் இல்ல; நிறைய பேர் EVR பேரன் பேத்தி தான் 😂😂 இந்த சந்தேகம் எனக்கு பல நாளாக உள்ளது😂😂😂😂 National Education Policy பற்றிய அறிவு இல்லாமல் பேசுகிறார், கனி அக்கா. NEP இல் மூன்றாவது மொழி ஹிந்தி என்று சொல்ல படலை. ( திருமாவின் GST பற்றிய அறிவு கூட, கனி அக்கா விற்கு NEP பற்றிய அறிவு இல்லை) உண்மையில் விஜயனுக்கு NEP பற்றிய அறிவு இருக்கா இல்லையா? " பல்லு படாம பக்குவமா" கேட்கிறார்😂😂 ஒடுக்கப்பட்ட மக்களின் வேங்கை வயல் பிரச்சினை, இளம் விதவை - மது விலக்கு, கஞ்சா வியாபாரம் இப்பிடி பல பிரச்சினை பற்றிய கேள்விகள் இல்லையே??😮 இது " அக்னி பரீட்சை" இல்லை அக்காவிற்கு என்று நடத்தப்படும் பரீட்சை யா? 😂😂😂😂😂😂😂😂😂😂
@lalithajayaraman3803
@lalithajayaraman3803 6 ай бұрын
You are ok to learn english French German...but hindi is an issue. It is like i am ok with foreign languages not an indian language. And who told peoplebof tamil nadu dont want ro learn it. It is your view madam. Because you are not capable of learning
@magas7045
@magas7045 6 ай бұрын
Nam tamilarreplacing D.m.k.
@noormohamed7742
@noormohamed7742 6 ай бұрын
Great leader dmk. Good talented politicians
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 5 ай бұрын
Vijayan, Azsk her to highlight the useful election agendas. Completed by them.
@devarooba1831
@devarooba1831 6 ай бұрын
Vera Aal kidaikialaiyaa????
@devarooba1831
@devarooba1831 6 ай бұрын
Ameer nalama?
@vijaymathew7362
@vijaymathew7362 6 ай бұрын
Madam my simple humble request can you find out what our honorable primeminisiteter daily expenses and his total expense and compare it with all other primeminisiteter he is the only one primeminisiteter who enjoys life when there are so many starving
@jvjpc1904
@jvjpc1904 6 ай бұрын
Kuppail chi chi chi
@truthvshype1351
@truthvshype1351 6 ай бұрын
கனி அக்கா இங்க பாரு 😅இந்த முறை BJP.25/40.வெற்றி நிச்சயம் ..
@gowrishankervel4689
@gowrishankervel4689 6 ай бұрын
நீங்கள் ஏன் 39/39 என்று சொல்லவில்லை?, ஆனால் தமிழகத்தில் பாஜகவிற்கு 0 என்று முடிவு வரும்
@--Asha--
@--Asha-- 6 ай бұрын
Why are you replying for all the comments? Nee thaan 0/40 ​@@gowrishankervel4689
@AtturAllahuddin
@AtturAllahuddin 6 ай бұрын
ADMK..thanthu.kalum.kangerathu திமுக 10+கட்சி Kaludum. கூட்டு athe.athodu.serkereenge.kothedemy......CH...😅
@sreerag3354
@sreerag3354 6 ай бұрын
Kanimozhi made a condition before starting the interview. Ask about bjp but u or i should not use the word Annamalai. Bcz it is dangerous 😅😅😅😅
@thadeuselaser9923
@thadeuselaser9923 6 ай бұрын
அக்கா நல்ல சொல்லி கொடுங்க.வாழ்த்துக்கள் அக்கா
@selvibalaraman8727
@selvibalaraman8727 6 ай бұрын
Kalathil neegathan last madam
@Ruthra146
@Ruthra146 6 ай бұрын
மாகா பிரபு.....இங்கயும் பல்லு படாமலா .......😂 சுவாமி ....
@santhanakrishnan9967
@santhanakrishnan9967 6 ай бұрын
பாஜக 1 திமுக 2 அதிமுக 3
@pranav2070
@pranav2070 6 ай бұрын
Podai marundu pathi kelra
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 6 ай бұрын
நீட் கொண்டு வர கையெழுத்து போட்டது திமுகவை சேர்ந்த காந்தி செல்வன் என்ற இணை அமைச்சர்.🤣
@vigneshm1557
@vigneshm1557 6 ай бұрын
Tamilnadu la dravita model 💪💪💪aa ella..... modi oda Manipur model ..aaa 😂😂😂.......adhani Ambani oda model aa..... ella vivashigal oda model ..... Manipur model aaa ella gujrat model aaa .....patiparivu ella vandalan South nokki varana saamiyar yogi model aa😂........modi aliyalam aana dravitam aliyathu.....alithuparkka ninaithal antha aandavan bjp aa mutippar....katthi etuthavan katthiyal saavan...........ethu sarithiram athula BJP kum mutivu eluthapattathu
@ajiloshini7169
@ajiloshini7169 6 ай бұрын
Annamalai IPS singam next💪💪💪💪💪💪💪💪😅💪💪💪💪😊😊😊😅
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 44 МЛН